ஆயிரம் முறை கேட்டு விட்டேன்... அலுப்பு தட்டவில்லை.. அத்தனையும் நிஜம்... ஒவ்வொரு வார்த்தையும வரிகளும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்.. வாழ்க கண்ணதாசன்... பாடிய வரும் பாட்டுக்கு இசை அமைத்த வரும் சிறந்த இசை மேதைகள்... வனங்குதற்குரியவர்கள்...
😂🎉❤😂😂ee😂e😂e😂e to w😂🎉😂w😂ee🎉🎉e😂e😂 s😂😂😂😂😂🎉🎉🎉🎉 min😂wwe🎉?😂🎉🎉🎉e❤🎉e😂w😂ee😂w😂🎉e🎉w😂ew🎉😂e😂😂😂we😂😂😂🎉🎉😂😂🎉😂😂🎉😂ew🎉e😂😂🎉es😂s😂e🎉😂🎉😂😂😂😂😂😂😂e😂🎉😂🎉😂😂e😂e😂🎉😂e😂😂😂😂😂😂w😂w😂😂😂🎉e😂😂🎉🎉😂ee😂e😂😂😂we😂😂😂😂😂🎉wee😂❤🎉e😂😂😂😂🎉😂😂eeee😂😂e🎉😂😂😂we🎉😂e🎉😂ee😂🎉😂ewe😂🎉😂😂😂e🎉wwr😂🎉🎉e😂😂🎉🎉w😂😂e😂eee😂😂w😂🎉😂e🎉e😂e🎉😂wee😂😂w😂e🎉weee😂we😂w😂w😂😂🎉😂😂😂😂wweew😂we😂😂😂😂ww😂e😂😂🎉😂🎉w😂😂🎉🎉😂😂🎉e
Beautiful song Beautiful music Beautiful lyrics Beautiful actor Kannadasan avargal M.S.Viswanathan avargal T.M.Soundarrajan Shivaji Ganesan Hats off to all vazkaiyin thathuvam adangiya paadal.
கண்ணதாசனின் பாடல் வரிகள்... மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை.... TMS அவர்களின் குரல் வளம்... நடிகர் திலகத்தின் நடிப்பு... அனைத்தும் அருமையாக அமைந்து ... எந்த காலத்திலும் கேட்க சிறந்த பாடல்.... சிந்தையை மயக்கும் பாடல்....
“விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால், மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா”! வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஆழ்ந்து உணர்ந்து ஏற்றுக் கொண்ட ஒரு கவிஞனின் அன்பையும், கருணையையும், மானிடத்தின் மேல் அவன் கொண்ட பச்சாதாபத்தையும் உணர்த்தும் வரிகள்!
கவிஜரின் அற்புதமான வரிகள். கணக்கை முடித்து விட்டேன் கடமை முடிந்ததடா. வாழ்க்கையில் கஷ்ட பட்டவனுக்கு வலி தெரியும். கண்ணதாசனை போல் வாழ்க்கையின் அத்தனை உறவுகளையும் நம் கண் முன்னே நிறுத்த எந்த கவிஜண் இருக்கிறான்
கடவுளே ஏன் தான் இந்த பாழாய் போன மனிதன் என்ற ஜென்மங்களை படைத்தாயோ பிறந்த நாள் முதல் சாகும் வரை ஆசை பேராசை ஆணவம் அகம்பாவம் ஆடம்பரம் பதவி மோகம் போதை துண்பம் கஷ்டம் கவலை
மனிதன் நினைப்பதுண்டு... வாழ்வு நிலைக்குமென்று... இறைவன் நினைப்பதுண்டு... பாவம் மனிதனென்று... மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம் மனது துடிக்கிறது மயக்கம் வருகின்றது அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும் காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும் கூட்டை திறந்து விட்டால் அந்த குருவி பறந்து விடும் காலில் விலங்கும் இட்டோம் கடமை என அழைத்தோம் நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம் மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால் மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
எழுதபதை கடந்து விட்டேன்...என் நினைவில் ஏனோ குழப்பம்.. இந்த பாடலை அடிக்கடி கேட்க விரும்புகிறது... வாழ்க்கையை பின் நோக்கி பார்க்கிறேன்....வியந்து போகிறேன்... அருமையான பாடல்...
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று..ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்....ஒற்றை வரியிலே வாழ்க்கையின் முதலும் முடிவும்.. கவிஞனுக்கு ஒரு சபாஷ்.... கவிஞனின் புகழ் மென்மேலும் உயர்கிறது...
i am also like this long atleast twice in a week, it should be grate meaning full songs by Kannadasan, super voice by TMS and Super music by M.S.V. and what a beautiful acting under sad expression by our Nadhikar Tilakkam.
எழுபதுகளில் வெளிவந்த பாடலாயினும் என்ன ஒரு கருத்து! டி.எம்.எஸ்.அய்யா குரலில் சிவாஜி அய்யாவின் நடிப்பு அப்பப்பா என்ன ஒரு நடை உடை பாவனை! நான் அவரது பரமரசிகன்எப்போதும்.
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் வந்து பிறந்து விட்டோம். வெறும் பந்தம் வளர்த்து க்கொண்டோம். அருமையான வரிகள். மீண்டும், மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல். Selvaraju Govindasamy Padayachi 29/08/2020
எனது தந்தை தனது இறுதிகாலத்தை நெருங்கும் தருவாயில் என்னிடம் இந்த பாடலின் வரிகளை நினைவு கூர்ந்து வாழ்க்கையின் எதார்த்தத்தை விளக்கி கூறியதை என்றுமே மறக்க இயலாது!! உண்மையிலேயே அவர்தான் மனிதன்!!
வாழ்க்கையின் தத்துவத்தை வழக்கமான வரிகளில் கூறாமல் எளிமையான பாடல் வரிகளில் சிம்மக்குரலோன் சிவாஜி அவர்களுக்கு ஆண்மைக் குரலோன் டி எம் எஸ் அவர்களின் குரலில் கவியரசரின் வரிகளில் வேறெந்த மொழியிலும் கிடைக்காத பொக்கிஷம்
🇮🇳🔔🌾ever the award anyhow politics nothing but ji. ப்ரபஞ்சத்துக்கென்ன விருது ஜீ கொடுக்கும் தகுதி யாரிடம் ஜீ - எத்தனை எத்தனை இதய சிம்மாசனங்கள் ! இருந்தாலும் மறைந்தாலும்*- ✒️🙏🙏🙏🙏🙏.....💚💚💚💚💚💚💚.......this is the fact 🌿 Ji 🔯🎉
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது. அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது. வந்து பிறந்து விட்டோம். வெறும் பந்தம் அமைத்து விட்டோம்❤😟😟 அழுது விட்டேன் இந்த பாடலின் வரிகளை கேட்டு நடிகர் திலகத்தின் நடிப்பை கண்டு....
A crorepathy is reduced to pennyless person. This is the reality in life. Everybody should accept the fact. This is well depicted in the movie and Charectored by the Great Legend. We are lucky to have had Nadigarthilagam during our era. On seeing the Legend himself tears are rolling down as physically the Legend is not with us but he isOmnipresent and lives in the hearts of every Human.
28.07.2021 இந்த பாடலை கேட்கும் பொழுது. இந்த படத்தை கோவையில் பார்த்த நினைவுகள். பாடல் வரிகள் தந்த வள்ளல் வாழ்க. நல்லவர்கள் நாலு பேரும் இப்போது நம்மிடம் இல்லை. ஆனால் இந்த பாடல் கேட்கும் நேரம்... வாழ்கிறார்கள் இந்த பூஉலகத்தில் மக்கள் மனங்களில். அருமையான பாடல். நன்றி. 06 09.2021. இன்று இந்த பாடலை கேட்கிறேன். வாழ்க்கையின் அர்த்தம் புரிகிறது. பதிவுக்கு நன்றி.
Genius of Kannadasan, Sivaji Ganesan & MS Viswanathan - No other combination can do this & has done this - I can’t think of any other actor to do such songs other than Sivaji- Kudos to him
கணணதாசன் தான் கவியரசர்களின் வரிசையில் கடைசியில் வந்தவன் இனி இது இது போல""ஒரு கவிஞன் இந்த பூமியில் அவதரிக்க போவதில்லை அவன் காலத்தில் வாழந்த நாம் எல்லாம் கொடுத்து வைததவர்கள்
இது போன்ற பாடல்கள் இனிமேலும் வராது....வாழ்க கண்ணதாசன் புகழ்...
ஆயிரம் முறை கேட்டு விட்டேன்... அலுப்பு தட்டவில்லை.. அத்தனையும் நிஜம்... ஒவ்வொரு வார்த்தையும வரிகளும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்.. வாழ்க கண்ணதாசன்... பாடிய வரும் பாட்டுக்கு இசை அமைத்த வரும் சிறந்த இசை மேதைகள்... வனங்குதற்குரியவர்கள்...
Yes
99
Tap on a clip to paste it in the text box.
சரஸ்வதி தேவியின் அவதாரம் நால்வரும்
Very. Very. Super. Song
இதைவிட வேறு எப்படி வாழ்வை விளக்க முடியும்??? கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள் அதிஅற்புதம்
முட்டாள்களுக்கு விளங்காது
@@shameemshahul3198மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ
@@சந்தியா-வ6ல😊😊
@@சந்தியா-வ6லoppoooppp
😂🎉❤😂😂ee😂e😂e😂e to w😂🎉😂w😂ee🎉🎉e😂e😂 s😂😂😂😂😂🎉🎉🎉🎉 min😂wwe🎉?😂🎉🎉🎉e❤🎉e😂w😂ee😂w😂🎉e🎉w😂ew🎉😂e😂😂😂we😂😂😂🎉🎉😂😂🎉😂😂🎉😂ew🎉e😂😂🎉es😂s😂e🎉😂🎉😂😂😂😂😂😂😂e😂🎉😂🎉😂😂e😂e😂🎉😂e😂😂😂😂😂😂w😂w😂😂😂🎉e😂😂🎉🎉😂ee😂e😂😂😂we😂😂😂😂😂🎉wee😂❤🎉e😂😂😂😂🎉😂😂eeee😂😂e🎉😂😂😂we🎉😂e🎉😂ee😂🎉😂ewe😂🎉😂😂😂e🎉wwr😂🎉🎉e😂😂🎉🎉w😂😂e😂eee😂😂w😂🎉😂e🎉e😂e🎉😂wee😂😂w😂e🎉weee😂we😂w😂w😂😂🎉😂😂😂😂wweew😂we😂😂😂😂ww😂e😂😂🎉😂🎉w😂😂🎉🎉😂😂🎉e
கண்ணதாசன் ஐயாவின் உன்னதமான வரிகள்...😍😍😍 கண்ணதாசன் ஐயா ஓர் சரித்திரம், சாதனை, சகாப்தம்... 🤩🤩🤩
மனிதனுக்கு நினைக்க மட்டும் தான் தெரியும் பிறந்தது தெரியும்
போவது நமக்கே தெரியாது நிலையில்லா வாழ்வை எவ்வளவு அழகாக வெளி படுத்திவிட்டது இந்த பாடல் வரிகள்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று..!
கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று..!! Excellent
😮😮
Beautiful song Beautiful music Beautiful lyrics Beautiful actor
Kannadasan avargal
M.S.Viswanathan avargal
T.M.Soundarrajan
Shivaji Ganesan
Hats off to all vazkaiyin thathuvam
adangiya paadal.
கண்ணதாசனின் பாடல் வரிகள்...
மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை....
TMS அவர்களின் குரல் வளம்...
நடிகர் திலகத்தின் நடிப்பு...
அனைத்தும் அருமையாக அமைந்து ...
எந்த காலத்திலும் கேட்க சிறந்த பாடல்....
சிந்தையை மயக்கும் பாடல்....
Saravanan
TMS ஐ அதிகம் பாடவைத்த தலை கனம் இல்லாத இசையமைப்பாளர் திரு MSV அய்யா அவர்கள் வாழ்க
MSV புகழ்
Dass
உலக நடிகர்களே எங்கள் சிவாஜி கனேசனின் காலில் விலவேண்டும். தமிழன்டா ;;;
விதியின் ரதங்களிலே விரைந்து பயணம் செய்தால் மதியும் மயங்குது ... சிரு மனமும் கலங்குது.... என்ன வரிகள்.... கண்ணதாசன் ஐயா -- அபாரம்.... அருமை ....
“விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால், மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா”! வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஆழ்ந்து உணர்ந்து ஏற்றுக் கொண்ட ஒரு கவிஞனின் அன்பையும், கருணையையும், மானிடத்தின் மேல் அவன் கொண்ட பச்சாதாபத்தையும் உணர்த்தும் வரிகள்!
😊
1:34
🎉
😂
Q
.
கவிஜரின் அற்புதமான வரிகள்.
கணக்கை முடித்து விட்டேன்
கடமை முடிந்ததடா.
வாழ்க்கையில் கஷ்ட பட்டவனுக்கு வலி தெரியும். கண்ணதாசனை போல் வாழ்க்கையின் அத்தனை உறவுகளையும் நம் கண் முன்னே நிறுத்த எந்த கவிஜண் இருக்கிறான்
கடவுளே
ஏன் தான்
இந்த பாழாய் போன
மனிதன் என்ற ஜென்மங்களை
படைத்தாயோ
பிறந்த நாள் முதல் சாகும் வரை
ஆசை பேராசை ஆணவம் அகம்பாவம் ஆடம்பரம் பதவி மோகம்
போதை
துண்பம் கஷ்டம் கவலை
S
Kamatin vedanai.. atai marandu vittirgale
Yes, you’re correct..! தனிமயில் கேட்டால் கண்களில் நீர் வடியும் உன்னதமான உண்மையான வரிகள்..!🤝🌷👌🌷🙏
Right words
Nedharsanaman varthai sir Manadhu valikkudhu......
தலை கனமே இல்லாத MSV அய்யா இசையமைத்த பாடல் மிக அற்புதம் சிவாஜிகுரல் போல் பாடி அசத்திய TMS புகழ் வாழ்க
Su
kalathal azhiyatha padalgal ethanai murai kettalum manathukku amaithiyaga irukkum
@@vaidegiranganathan7541 drrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
@@komban2745 tu hi hai t
காட்டு மனம் இருந்தால் கவலை வளர்ந்து விடும்... காடு போல பரந்த சுயநலமற்ற மனசு இருந்த இப்படி தான் ஆகும் உண்மையான யதார்த்தத்தை உணர்த்துகிறது வரிகள்...
மனிதன் நினைப்பதுண்டு... வாழ்வு நிலைக்குமென்று...
இறைவன் நினைப்பதுண்டு... பாவம் மனிதனென்று...
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும்
பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கிறது மயக்கம் வருகின்றது
அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால் அந்த
குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
விதியின் ரதங்களிலே நாம்
விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு
மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என்
குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன்
ஒரு கவலை முடிந்ததடா
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
Nanri
Nandri
நன்றி அய்யா
மிகவும் நன்றி
வாழ்க்கையின் உண்மை நிலையை அவ்வப்போது எதார்த்தமாக உணர்த்துபவர் கவியரசர் ஒருவர் மட்டுமே
எழுதபதை கடந்து விட்டேன்...என் நினைவில் ஏனோ குழப்பம்.. இந்த பாடலை அடிக்கடி கேட்க விரும்புகிறது... வாழ்க்கையை பின் நோக்கி பார்க்கிறேன்....வியந்து போகிறேன்... அருமையான பாடல்...
நான் கவலையில் இருக்கும் போது இந்த மாதிரியான பாடல் கேட்பேன், மனதுக்கு ஆறுதலாக இருக்கும் 😭😭🙏
மனகவலையாக இருக்கும் போது கேட்பேன்
L
O😅
Same to me😂😂😂
Same to me
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று..ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்....ஒற்றை வரியிலே வாழ்க்கையின் முதலும் முடிவும்.. கவிஞனுக்கு ஒரு சபாஷ்.... கவிஞனின் புகழ் மென்மேலும் உயர்கிறது...
Su
Su
Devendiram
இது எல்லாம் சினிமா பாடல் இல்லை இதிகாசங்கள்
கண்ணதாசன்
பாடல்களில் எனக்கு
மிகவும் பிடித்த பாடல்
மனதில் உருக்கத்தையும்
அமைதியையும் தரும்
அற்புதமான பாடல்
நம் மனதில் கொட்டிகிடக்கிற சோகங்களை கரைக்கிற கற்பூர சக்தி இந்த பாடலுக்கு இருக்கிறது ❤@sooriyon
TMS தெய்வீக குரல் . மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
அய்யா, உங்கள், பாடல், வரிகள், இன்று, நடப்பதை, அன்றே. சொன்ன, கடவுள்,... நீங்கள், கடவுலா,,மனிதனா, சந்தேகமா, உள்ளதே......முன்னால், சித்தர், நீங்கள்,
அர்த்தமுள்ள தத்துவம் நிறைந்த பாடல்.சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பு மிகவும் அற்புதம்.
நடிப்புஎன்றால்சிவாஜிதான்ஜீ
Tms ன் காந்தக் குரலும் சேரும்போது மிக மிக அற்புதம்.
அருமையான பாடல் வரிகள் அனைத்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்களை நினைவு கூறும். நடிகர் திலகத்தின் நடிப்பும் அற்புதம். மனதை நெருடிய பாடல்.
என்னா பாடல் நான் இப்பதான் முதல் முறை கேக்குறேன் கேட்கும் போதே மெய்சிலிர்க்குது
TMS sir Sivaji sirin intha paattu moolam nam. Manakavalaikalai maranthu amaiythiyai thedalaam...arumai arumai...
எனக்கு வயது 19 நானே இந்த பாடலை அடிக்கடி கேட்பேன்
அருமையான பாடல்
நம்ப முடியவில்லை. நீங்கள் ரசனை மிகுந்தவர். தொடர்ந்து பழைய பாடல்களை கேளுங்கள். அதிலும் T M S & p. Susheela அம்மா பாடல்களை அதிகம் கேளுங்கள்
but...do live n njoy every second of your life ...while being aware of the truth :))
எப்போது கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வருகிறது. Tms ஐயா குரலுக்கு கோடி கொடுத்தாலும் ஈடாகாது.
Jesudoss padi irundha?
@@swaminathan1919 மனதை உருக்கும் விதமாக இருக்காது. சுமாராக இருந்திருக்கும்.
@@ravivenki Ok.
@@swaminathan1919 WW
W0W
இதுபோன்ற பாடல்கள் எழுதிய
கண்ணதாசன் தான் மனிதன்
துன்பங்களை அறிந்த மனிதன்
எனக்கு மிகவும் பிடிக்கும்
இந்த பாடல் வரிகள். எதையும்
யாரும் கொண்டு போக முடியாது
3:45 பல
கவிஞர் கண்ணதாசன் வரிகள், டிஎம்ஸ் குரல், நடிகர் திலகம் சிவாஜி நடிப்பும் என் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது.
Po l
Narayanan kum
அதெல்லாம் ஒரு காலம் எங்களின் காலம், இப்பொழுது வருவது பாடல்கள் அல்ல, காட்டு கூச்சல்.
Absolutely 👍
Nagaraj
வரலாற்று ரீதியாக வெற்றி பெற்ற படம் பாடல் வரிகள் அருமை
திரு கண்ணதாசன் அவர்கள் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் TMS MSV நடிப்பின் இமயம் சிவாஜி இவர்களது கூட்டணியில் உருவானது இந்த பாடல் வாழ்க அவர்களின் புகழ்
மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று..!
கடவுள் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று..!!
Super great performance
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கு என்று...
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று....
100/100. உண்மையானவை😭
God is great
இந்த சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான பாடலை அன்றாஎமுத்திவிட்டார்கள்.வாவ்
😂
Yes
Unmaithan
இந்த பாடல் முடியும் வரை நடந்து கொண்டே இருப்பார் நம் நடிகர்திலகம் இந்த நடை ஒன்றே போதும் இவர் நடிப்புக்கு வேறு ஒன்றும் தேவை இல்லை
Slslslsglssglslsglslsglslsssglssssslsglsssslsslslsglslsssssslss sglssshlsgl
@@ananddevendra5700
2
See his face expressions . Slow walking.
கவிக்கு அரசன் கண்ணதாசன் வரிகள் மிகவும் அற்புதம்...
What a meaningful song
Excellent act by great actor
Kannadhasan,Pondra Oru Kavingerai ini Kanamudiyadhu.
@@panneerselvamalagappan8555 8
Ss
U777😅@@mass6811
மனதிற்கு ஆறுதல் தரும் பாடல்.பழைய பாடல்கள் மட்டுமே
கல் மனமும் கலங்கும்
கண்ணில் கண்ணீர் வரும்
கண்ணதாசன் வரிகளுக்கும்
TMS குரலுக்கும் MSV இசைக்கும்....
Fr tv
MGR சிவாஜி மற்றும் அன்றய
கதாநாயகர்களுக்கு வாழ்வு
கொடுத்த தெய்வம் TMS
Lic durai குரல் கொடுத்தவர் என்று சொல்லுங்கள். வாழ்வு கொடுத்தவர் என்பது
பேதமை.
உண்மை.
௨ண்மை ௨ண்மை
௨ண்மை ௨ண்மை ௨ண்மை ௨ண்மை
சாதிக்கப்பிறந்தவர் Tms. அன்றைய முன்னணி நடிகர்கள் அத்தனை பேரும் Tms ஐயாவுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள்.
கடவுளை கண்டேன்
கண்ணதாசன் என்ற கவிஞர் வரிகளில்......💯🙏🙏🙏🙏 இன்றும் என்றும் என்மனதில் கடவுளாய் நீங்கள்....💙🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Llpplllpl
To
😢😢😢
Bb
என் மனதை பண்படுத்திய பாடல்...பாடம்..வெற்றிக்கனி சுவாமகள்...
அடி வாங்கிய பின்தான் வலி தெரிவதுபோல். அனுபவப் பட்டால்தான் பாடலின் அர்த்தம் புரிகிறது. அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி.
😁😁
Unmai
The flight and hotel. Please @@nareshkumar-sw7mmthe best, I'm
Lying
The flight and hotel. Please @@nareshkumar-sw7mmthe best, I'm
Lying
.
இந்த பாத்திரத்தை படைத்த பிரம்மன் வாழ்க.கம்பன் கவிச்சக்கரவர்த்தி.கணேசன் கலைச்சக்கரவர்த்தி.
தினமும் ஒருமுறையாவது கேட்டு விடுவேன் இப்பாடலை அதுபோன்று தினமும் நான் பாடிக்கொண்டே இருப்பேன்
0
P
0p
L0
0
Me too
i am also like this long atleast
twice in a week, it should be
grate meaning full songs by
Kannadasan, super voice by TMS and Super music by M.S.V. and what a beautiful
acting under sad expression
by our Nadhikar Tilakkam.
இறவா புகழும் இறவாத பெயருமாக இறவாது வாழ்ந்துகொன்டுள்ள கவிஞரின் பொற்ப்பாதம் பணிந்து
கலை உலகில் என்றும் நடிகர் திலகத்தின் ஆட்சி தான். இனி யாருமே பிறக்கப் போவதில்லை
இது போல் ஒரு பாடல் இனி யாராலும் எழுதவும் முடியாது பாடவும் முடியாது இதுதான் உண்மை
எனக்கு 51 வயது எனக்கு 7 வயதில் தொடங்கிய துன்பம் இன்னுமே தீரவில்லை என்னை ஏன் இன்னும் உயிருடன் வைத்து வேடிக்கை பார்கிறான் இறைவன்
Same here. Asking god to take me everyday. I m 52.
Same sir 😢
👍
ஆறுதல் உன் வசம்
ஆறுதல் உன் வசம்
இந்த பாடலின் வலி யாருக்கு புரிகிறது
Enakku eppo intha movei parthalum alugai varum super movei 😍😍😍
Intha patalin vali manithanaga piranha anaivarukum Puriya vendum.illayandral Avan manithan illai!
Very exactly😂😂😂😂
எழுபதுகளில் வெளிவந்த பாடலாயினும் என்ன ஒரு கருத்து! டி.எம்.எஸ்.அய்யா குரலில் சிவாஜி அய்யாவின் நடிப்பு அப்பப்பா என்ன ஒரு நடை உடை பாவனை! நான் அவரது பரமரசிகன்எப்போதும்.
SUPER KUCHUR GANAPHHE ELANGIVAN SUPER KUCHUR GANAPHHE
மனிதன் மரணத்தை மறந்து இருக்கலாம், ஆனால் மரணமோ மனிதனை மறப்பதில்லை என்பதை கவிஞர் எவ்வளவு அழகாக விளக்குகிறார் !
Babu
L9lllpl9 p0eellllllllllllllllllllll
@@shobanam5300 ni kub to
Shia
Yes
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் வந்து பிறந்து விட்டோம். வெறும் பந்தம் வளர்த்து க்கொண்டோம். அருமையான வரிகள். மீண்டும், மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல்.
Selvaraju Govindasamy Padayachi
29/08/2020
BC GC utz
கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடலை வேறுஎவராலும் எழுத இயலாது.
நயமனதாய்கப்பத்தபூரந்நழ்அனைவரயும்ஜிதனலட்சுமி
@@dhanalakshmisakthi2687தெளிவாக உலரவும்🙏
No one born yet to replace the great kannathasan and isai kadavul msv
மிகவும் அற்புதமான பாடல்
@@Villagetamizhan9500 pllllllllllllllllll
அடிக்கடி நான் விரும்பிக் கேட்கும் பாடல் இது.இந்தப் பாடலைக் கேட்கும்போது கண்ணதாசன் அவர்கள் மட்டும்தான் எனக்குத் தெரிவார். 😭 26-1-2021
ஆமாம்
எனது தந்தை தனது இறுதிகாலத்தை நெருங்கும் தருவாயில் என்னிடம் இந்த பாடலின் வரிகளை நினைவு கூர்ந்து வாழ்க்கையின் எதார்த்தத்தை விளக்கி கூறியதை என்றுமே மறக்க இயலாது!! உண்மையிலேயே அவர்தான் மனிதன்!!
Su
அருமையான தந்தை.
சொப்பா யாறுங்க இந்த பாடலுக்கு வறியமைச்சது 😢பையங்கறம் அவரோட ஆன்மா யெவலோ வலிய உணர்ந்திருக்க்கும்
கவிஞர் கண்ணதாசன் வைர வரிகள் இந்த உலகில் வாழும், வாழ்ந்த, வாழப்போகிற எல்லாம் மனிதர்களுக்கும் பொருத்தமானது. எந்த மதத்திற்க்கும் பொருத்தமானது
கவியரசரின் 🙏 அனுபவ வரிகள் மனித இனத்திற்காக, என்றென்றைக்கும்.
What a Great Performance by Shivaji Sir salute him one of the greatest actor in the world
வாழ்க்கையின் தத்துவத்தை வழக்கமான வரிகளில் கூறாமல் எளிமையான பாடல் வரிகளில் சிம்மக்குரலோன் சிவாஜி அவர்களுக்கு ஆண்மைக் குரலோன் டி எம் எஸ் அவர்களின் குரலில் கவியரசரின் வரிகளில்
வேறெந்த மொழியிலும் கிடைக்காத பொக்கிஷம்
அவன்தான் மனிதன் திரைப்படம் தலைவரின் நடிப்பு
பாடல்கள்
இசை என்று சகலமும் அற்புதமாக உள்ள ஒரு படம்.
இல்லை இல்லை அனைவருக்கும் ஒரு பாடம்.
இப்படி ஒரு பாடலை எழுதவோ, பாடவோ,நடிக்கவோ நடக்காத ஒன்று......
I can listen to this any number of times- Genius of Sivaji, Kannadasan, TMS & MSV - Ultimate Combo 👍😊❤️❤️💜
Ayya Shivaji Sir Kaal and Kayi Nadikkum what a great song by TMS kAVIARASAR MSV AND
ACT hats off to them
MSV அய்யா அவர்களுக்கு தேசிய விருது கொடுக்காதது வெட்கக்கேடு MSV ஆன்மா விருது கொடுக்காத கயவர்களை மன்னிக்காது.
நீங்கள் கொடுக்கும் விருதை
விட பெரிதா அது?
👏👏🙏👍
🇮🇳🔔🌾ever the award anyhow politics nothing but ji. ப்ரபஞ்சத்துக்கென்ன விருது ஜீ கொடுக்கும் தகுதி யாரிடம் ஜீ - எத்தனை எத்தனை இதய சிம்மாசனங்கள் ! இருந்தாலும் மறைந்தாலும்*- ✒️🙏🙏🙏🙏🙏.....💚💚💚💚💚💚💚.......this is the fact 🌿 Ji 🔯🎉
வாழ்வின் உண்மைகளை தத்துவங்களாக மாற்றியவர் நமது கவிஞர் கண்ணதாசன் .
Kandipa.
மிகச் சரியான மதிப்பீடு
மெய்பொருள் என கூறுங்கள்
தத்துவம் என கூறாதீர்கள்
சினிமா கூட அந்த காலகட்டத்தில் ஒரு சேவையாக ,அறிவு புகட்டும் ஒரு கலையாக இருந்தது ஆனால் இன்று............
அருமை
Commercial kupaiyaga
Athuvum asinga asingama pesi movie panranunga
இது மாதிரி பாடலை உணர்ச்சிகரமாக, இயல்பாக நடிப்பதற்கோ, கருத்தாழத்துடன் பாடலை புணைவதற்க்கோ, அதை படமாக்குவதற்கோ, இன்று யாரும் தயராக இல்லை.
Up
Exactly!!! They had the responsibility to teach good values to society . a kind of service they did. Now I have no words to say😢
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்
Again come to watch this great song of Kaviarasar and Engal Shivaji Sir,TMS MSV ACT
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது. அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது. வந்து பிறந்து விட்டோம். வெறும் பந்தம் அமைத்து விட்டோம்❤😟😟
அழுது விட்டேன் இந்த பாடலின் வரிகளை கேட்டு நடிகர் திலகத்தின் நடிப்பை கண்டு....
💕
@@shanmugavadivuthangababu4131 q1q1qq1q1qq11q1qqq
A crorepathy is reduced to pennyless person. This is the reality in life. Everybody should accept the fact. This is well depicted in the movie and Charectored by the Great Legend. We are lucky to have had Nadigarthilagam during our era. On seeing the Legend himself tears are rolling down as physically the Legend is not with us but he isOmnipresent and lives in the hearts of every Human.
@@samuthirapandi3206 மனதை உருக்கும்விதமாகப் பாடிய மாமனிதர் Tms ஐயும் ஒரு வரி பாராட்டலாமே!
Super
கவலை இல்லாத மனிதனாக கடைசியில் மரணத்தை ஏற்றுக் கொள்கின்றார் இதுதான் விதி
அப்பப்பா என்ன ஒரு Expression
நாங்கள் நடிகர்திலகம் ரசிகர் என்பதில் கர்வம் கொள்கிறோம்
100 no 200 % UNMAI!!
🙏👌👍
Yes....
100%
@@sivakumarpanchu9362 s
28.07.2021 இந்த பாடலை கேட்கும் பொழுது. இந்த படத்தை கோவையில் பார்த்த நினைவுகள். பாடல் வரிகள் தந்த வள்ளல் வாழ்க. நல்லவர்கள் நாலு பேரும் இப்போது நம்மிடம் இல்லை. ஆனால் இந்த பாடல் கேட்கும் நேரம்... வாழ்கிறார்கள் இந்த பூஉலகத்தில் மக்கள் மனங்களில். அருமையான பாடல். நன்றி.
06 09.2021.
இன்று இந்த பாடலை கேட்கிறேன்.
வாழ்க்கையின் அர்த்தம் புரிகிறது.
பதிவுக்கு நன்றி.
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்.
❤
Velmurugan A
True message for all people
ரொம்ப கஷ்டமா இருக்கு makkalee
Naa eppothum keppen
Genius of Kannadasan, Sivaji Ganesan & MS Viswanathan - No other combination can do this & has done this - I can’t think of any other actor to do such songs other than Sivaji- Kudos to him
இப்படி தான் என்வாழ்க்கையே நினைத்தேன் இறைவா ஆனால் வாழ்க்கையே வெறுத்து விட்டேன் நான் அழுயும் முடியலே விலகியும் முடியலே
நடிப்பை சொல்வதா,!
பாடல் வரிகளை சொல்வதா,!
ஒளிப்பதிவை சொல்வதா!
இசையை சொல்வதா!
மயக்கம் வருகின்றது, நாம்
வந்து பிறந்து விட்டோம்!
எக்ஸ்க்லட்ஜீ
Tms ever great singer 🙏🙏
Su
All good
கணணதாசன் தான் கவியரசர்களின் வரிசையில் கடைசியில் வந்தவன் இனி இது இது போல""ஒரு கவிஞன் இந்த பூமியில் அவதரிக்க போவதில்லை அவன் காலத்தில் வாழந்த நாம் எல்லாம் கொடுத்து வைததவர்கள்
What a performance by Shivaji Sir Hats off to Shivaji
Sir
பாடல் எழுதிய கண்ணதாசனையும் .பாடலை பாடிய சௌவுந்தரராஜனையும்..என்றும் மறக்கமுடியாது...
Correctly said.
அவர்களுடன் தன் நடிப்பால் பாடலுக்கு உயிரூட்டியவர் நடிகர்திலகம்
வாழ்க்கைதத்துவபாடல்
என்றும்நிலைக்கும்
எல்லோரும்
ஏற்கும்பாடல்
Ukkk
அழுது லாபமென்ன.. அவன் ஆட்சி நடக்கின்றது... கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கொடுத்த அற்புதமான வரிகள்.. அதிலும் சிவாஜி கணேசன் நடிப்பு பிரமாதம்..
ARUPATHAM
நாலு விலங்குகளில் தினம் நாட்டியமாடுகின்றோம் புரியவில்லை
கண்ணதாசன் ஒரு பேட்டியில் கூறியது
திசைகள் நான்கு. எந்த திசையிலும் போக முடியாமல் காலில் விலங்கை மாட்டிக் கொண்டிருக்கிறோம்
கலையுலக சிற்பி கவிஞர் கண்ணதாசன் ✍🏻
உலக மகாநடிகனையும், உன்னத குரலையும் மறக்கமுடியாமா? பாடல் கண்ணீரை வரவழைத்தது.
உண்மை.!ஆஹா!!!
உண்மை.!ஆஹா!!!
@@subramanianviswanathan1538 0000
@@subramanianviswanathan1538 000⁰0l
@@subramanianviswanathan1538 000000000000000000000000
கண்ணதாசன் வரிகள்களும், சௌந்தரராஜன் குரலும், அருமை.
Ama ama yes yes
SIVGAJIÝALMATTUMMUTIYUM
கண்ணதாசன் 1000 ஆண்டுகள் அனுபவத்தை பிழிந்து எழுதிய பாடல்
😊😅😮😢😢😂❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😮😮😮😮😅😅😅 3:47 😮😮😮 3:49 😅😅😅
Again Iam back to listen and view this song because of Shivaji Sir
மனிதர்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல்
கவிஞரேநீ எங்கே சென்றாய்
உன் பாடல் கேட்டு உருக வைத்து மேலிருந்து ரசிக்கிறாயா
Different Different walk for Different acting. Nobody can match him in every dept. What a composition of MSV. Great.
20.4.2021இந்தப்பாடலை கேட்டால் ஆணவம் மறை யும்
இதயத்தை குத்தி கிழித்துவிட்டது இவறது முக பாவனைகளும் இந்த வார்த்தைகளும் இசையும்
என்னையே நான் கண்டது போல்
இதயத்தை குத்தி கிழித்த பின் நீ ஏன் உயிரோடு இருக்கிறாய் அவன் தண்ணிய போட்டுட்டு முகத்தை ஆட்டுவான்........
@@SamadSamad-vl5qr m
@@GunaSekaran-fw7yh சிவாஜி அலட்டுவதுண்டு ஜெயலலிதாவை ஓக்கலாம் என்று இறைவன் நினைத்ததுண்டு சோபன் பாபுதான் ஓப்பான் என்று..........
அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே.
பாடலைப் பற்றி மட்டும் பதிவிட வேண்டும்.
எத்தனை உள்ளங்களை ஆறுதல் செய்த புண்ணியம் அவர்களுக்கு செரும்.இப்படி ஒரு பாடலை கொடுத்ததற்கு நன்றி
கம்பிர.. குரல்.. இனிமையான👌இசை.. காலத்தால்.. வெல்ல. இயலாத. பாடல🌹🌹🌹🌹🌹👍