விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது | Visuvasa Kappal Ondru |christian tamil songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2023
  • #tamilchristiansong #tamilchristianonline #tamilchristianworship #tamilchristiansongs #tamilchristianyouthnetwork #tamilchristianquotes #tamilchristiannetwork #tamilchristian #tamilgospel #mohanclazarus #tamilworship #tamilchristians #johnjebaraj #jesusredeems #tamilchristiansongsmessages #tamilchristiancommunity #tamilbibleverse #jesuscalls #tamilchurch #tamil_christian_song #dailymanna #tamilbible #tamil_christian_quotes #christiannetwork #youthchristian #tamilchristianwhatsappstatus #johnjebarajsongs #gerssonedinbaro #tamilchristianmusic #tamilchristianmedia
    விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
    பாடல் பாடியது
    அருமை நாயகம் தம்பதியர்
    Visuvasa Kappal Ondru
    விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
    புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
    அசைந்தாடி செல்கின்றது - (2)
    அக்கரை நோக்கி - (2)
    1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
    பாரச்சுமையோடு செல்கின்றது
    பரபரப்போடே செல்கின்றது
    பரமன் வாழும் பரம் நோக்கி
    ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ
    2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
    அலைவந்து மோதியும் செல்கின்றது
    ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
    ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
    ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ
    3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
    நீண்ட பயணமாக செல்கின்றது
    நிலைப் பலமாக செல்கின்றது
    நிரந்தரமான இடத்தைக் காண
    ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ
    Visuvasa Kappal Ondru - விசுவாசக் கப்பல் ஒன்று Lyrics in English
    Visuvasa Kappal Ondru
    visuvaasak kappal ontu selkintathu
    puyal vantha pothum thental veesum pothum
    asainthaati selkintathu - (2)
    akkarai Nnokki - (2)
    1. parantha samuththiraththil selkintathu
    paarachchumaiyodu selkintathu
    paraparappotae selkintathu
    paraman vaalum param Nnokki
    aelo - aelaelo - (6) aa - aa
    2. aalam nirai kadalil selkintathu
    alaivanthu mothiyum selkintathu
    aarpparippotae selkintathu
    aanndavar atharku maalumiyaam
    aelo - aelaelo - (6) aa - aa
    3. neetiya porumaiyotae selkintathu
    neennda payanamaaka selkintathu
    nilaip palamaaka selkintathu
    nirantharamaana idaththaik kaana
    aelo - aelaelo - (6) aa - aa
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 26

  • @thilagavathig3775
    @thilagavathig3775 11 дней назад +1

    Super song of Sathyavasanam

  • @amalrajanthony7816
    @amalrajanthony7816 10 дней назад +1

    இந்த பாடல் அருமைநாயகம் சுசிலா தம்பதியர் பாடிய பாடல்

  • @my_cutest_cat_cuteness_ove3860
    @my_cutest_cat_cuteness_ove3860 9 месяцев назад +5

    விசுவாச கப்பல் ஒன்று செல்கின்றது🔥 புயல் வந்த போதும்🔥 தென்றல் வீசும் போதும்🔥 அசைந்தாடி செல்கின்றது 🔥

  • @solomon.a9073
    @solomon.a9073 7 дней назад

    Praise the lord

  • @my_cutest_cat_cuteness_ove3860
    @my_cutest_cat_cuteness_ove3860 9 месяцев назад +6

    காலத்தால் அழியாத அருமையான இனிமையான குரல்

  • @my_cutest_cat_cuteness_ove3860
    @my_cutest_cat_cuteness_ove3860 9 месяцев назад +5

    ஆண்டவர் அதற்கு மாலுமியாம்🎉

  • @jeganada9941
    @jeganada9941 5 месяцев назад +2

    ஆமென், அல்லேலூயா.
    கர்த்தராகிய இயேசுவுக்கு மகிமை.

  • @johnkennedy.evg.godisgooda6388
    @johnkennedy.evg.godisgooda6388 7 дней назад

    Very deep meaning.....

  • @sagayaraja8110
    @sagayaraja8110 16 дней назад +1

    இயேசுவை ஆண்டவர்!!!மரியே வாழ்க!!!🎉

  • @devakingston205
    @devakingston205 Месяц назад +2

    This song strengthened my faith in christ during my childhood

  • @manoharlazar6820
    @manoharlazar6820 Месяц назад +2

    அருமை யான பாடல் .Old is Gold

  • @joejudah5320
    @joejudah5320 8 месяцев назад +2

    How many years......???!!! Since I enjoyed this BEAUTIFUL+ MEANING FULLLLL SWEET 🥰 ✝️ song 🔥💪👑‼️. ....( I Heard this song and enjoyed in my college. ...days....🥲🥲🥲🌈🪔🪔🪔💟🕎✝️...TQ for this ULTIMATE SONG 🔥.

  • @sasikalakala4521
    @sasikalakala4521 16 дней назад +1

    Praise the lord yesuappa hallelujah

  • @my_cutest_cat_cuteness_ove3860
    @my_cutest_cat_cuteness_ove3860 9 месяцев назад +3

    What a wonderful voice Aunty ( அருமை நாயகம் Aunty )...

  • @user-zj8kv7jc3j
    @user-zj8kv7jc3j 2 месяца назад +2

    Super song old song

  • @philomenajerona4419
    @philomenajerona4419 Месяц назад +2

    Super song

  • @joejudah5320
    @joejudah5320 8 месяцев назад +2

    All praises, Honour and GLORY to JESUS CHRIST...for I got a chance of hearing this Golden song of FAITH.❤... ✝️. We heard in our youth prayer cell this song by SATHYA VASANAM , the great RADIO BROAD CAST🙋💪🌞👑🕎✝️

    • @Talent-23
      @Talent-23  8 месяцев назад

      Forward to your friends

  • @TSubaja-up9ct
    @TSubaja-up9ct 6 месяцев назад +2

    Thanks lord once more give chance to hear it

  • @ajangeldesignstailoringcla3498
    @ajangeldesignstailoringcla3498 Месяц назад +1

    God bless you

  • @simonraj6312
    @simonraj6312 Месяц назад +1

    OLD IS GOLD

  • @babynagar7461
    @babynagar7461 9 месяцев назад +2

    God bless 🙏 nice voice song

  • @Talent-23
    @Talent-23  9 месяцев назад +2

    Faith in God

  • @celineswaminathan7494
    @celineswaminathan7494 4 месяца назад +1

    🙏🔥💪🚂🇮🇳

  • @vanianurathavijithan4527
    @vanianurathavijithan4527 6 месяцев назад +2

    Highstoborn Bad
    Own way
    Kid adult hv this sin😮
    Then satan Bad attack them
    More sins begin
    Bt they a in very bad
    Can’t hear
    Cant Love
    Can’t join 😮
    Lord only them near as holyworks❤
    Then they accept
    Love 💕 lord only some
    They must increase their 💕 love
    Own cut
    😢own wayup is very danger
    Nothing them
    MAD
    Sins 🆙
    Powerholy move
    Lord watch them

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 6 месяцев назад +2

    இந்த பாடலை எழுதி வெளியிட்டு சுமார் 38 வருடங்கள் இருக்கும்.. இதை முதலில் பாடியவர்.. Bro. குருஸ் திவாகரன்..
    ✍️ தமிழன் ஜெர்மனி