நம்ம வயலில் மரவள்ளி கிழங்கு பயிர் செய்து உள்ளோம்|Tapioca farming|
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- how to cultivating tapioca in tamil...full detailed explanation this video.
Maravalli kilanku sagupadi seivathu eppadi in tamil.
if you like my videos please subscribe to join our family 👍🙏
#tapioca #maravallikilanku
மரவள்ளி கிழங்கு சாகுபடி அருமை சத்யா வாழ்த்துக்கள்
நன்றிங்க அம்மா
Super sis. ella video mari ithulaum kalakitinga
🥰🥰🥰
நாங்க மரவள்ளிக் கிழக்கு நடவு செய்ய றோம் வீடியோ அருமை நன்றி தங்கச்சி
அருமை அருமை 🙏👏👌
Thank you sis
Nalla Thagaval..
🙏🙏
அருமை
Super sister 👍
❤ super thagam
அருமையான பதிவு சகோதரி .... தொடர்ந்து பதிவிடுங்கள்....
ஆடு மாடுகள் பற்றிய பதிவு மீண்டும் போடுங்கள் ..
கண்டிபாக 🥰
மரவள்ளி கிழங்கு சாகுபடி அருமை
நன்றி அண்ணா
சூப்பர் அக்கா
மகிழ்ச்சி
நீங்க. சொல்றது. போடுர வீடீயோ எல்லாமே சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
🙏🙏🙏🙏
Sister super
Nice
Arumai.....
மகிழ்ச்சி
Maravalli, Uruttu katta Mathri Nalla ganama Erukuthu, Good Harvest
👍👍
Thanks sis, for inviting me, Chennai product yenna vendum?
😊😊😊ethum veenam bro
Kai Veesikinu Varakudathu Sis, Atha Naalathaan ungaluku pidichathu Sollunga sis
Super nangalum maravalli potturukkom😀😀
Good 👍
தெளிவான விளக்கம் நன்றி....
Nandriga
Sister kuchi kilangku udu paira edha vaikalam...
Akka nangalum farmers than akka village life semma akka
Super ma😀
super maa
Voice super👌
😊🙏🙏
Vellai pochuku veppam enai mixing solunga
Sister super eapodhu amoniam sulphate kodukkalam.
👍👍
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி 🙂
😊👍
As usual superb sister.
🤩🤩🤩
Semman
மானாவாரி வெள்ளை தாய்லாந்து மரவள்ளி கிழங்கு க்கு எத்தனை மாதத்தில் உரம் வைக்க வேண்டும்.
6 month
Neenga nalla pesuringa ka
😊thank 😊 you
Waalthukkal sister
தவறான மருந்து அடித்ததால் குச்சி தலை கொட்டி விட்டது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? மகசூலில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
Varathunga
அக்கா மாலை வணக்கம் நாங்க சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், இ.புதுப்பாளையம் கிராமம், எங்கள் ஊரில் அனைத்து காடுகளிளும் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்கிறோம். செடியில் மாவு பூச்சி இருக்கிறது அதற்கான நாட்டு மருந்து உள்ளதா?
எங்களுக்கு நான்கு ஏக்கர் உள்ளது அதிலும் மாவு பூச்சிகள் இருக்கிறது.
Nattu marrunthu patri theriya villai bro
உரம் எப்போழுது மற்றும் என்ன கொடுக்க வேண்டும் இயற்கை வேளாண்மையில்
இயற்கையான முறை தெரியலங்க
சகோ மரவள்ளி கிழங்கு இஞ்சி சேர்த்து சாப்பிடலாமா, நஞ்சு என்று solvarkal உண்மையா, from srilanka,
தெரியலங்க சகோ
👍
👍👍👍
தாய்லாண்டு குச்சி available ah nga.?
Kilanga illa kuchiya bro
@@AnbuThirumagal kuchi nga...for plantation
Kuchi ipo illa bro
@@AnbuThirumagal when nga its come for availability.?
Kuchchi engku kidai sister
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Kuchi karunaiya thalai keelaga nattaal kilangu varumaa.
Nooo...varathu
பார் போட்டு குச்சி ஊன்றினால் குச்சி சாயாது"வேர்நன்றாக இறங்கும்!"
Sister evalo acre la kuchi nadavu pannunengha
1 acre
Super sister ,which area
Pachamalai side
அருமை அருமை
Akka veagakarkal ( stone ) eruntha varuma
Sure varum
Akka neenga attukku pal karakkira viedio podunga akka pls
Thambi nama adu ippo tha seenai ya eruku...so ippo milk illa pa
அக்கா ஒரு ஏக்கருக்கு எவ்வளவு நடவு குச்சி தேவைப்படும் கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க அக்கா
6000 kuchi
Sis enga sales pannuvinga marget entha place la iruku
Hello naa puthusa maravali poda poren enna ragam potta Laban kidaikum
Unga mannuku ethu varum nu kettu paruga
Ithil oodu pair kadala phodalama akka
Hmm
குச்சி கிழங்கு விதை கிடைக்குங்ளா மேடம்
இல்லைங்க இப்போ
Kuchi kilangu Eanna ragam phootalaam sollunga saralai karampai man sivagangai paguthikku
Ellamay podalam bro...nama pottu erukurathu Thailand
@@AnbuThirumagal 😁👍
Thozhi eanakku pedicha maravalli poottudingalaa😁🙌🙏🙏🙏🙏👌
😀
Ethuku kala vetturinga.. Tractor vachi ooti veda vendiyathuthana neenga
Tractor illaye na
stick gedikkuma sis
How much
two stick sis
துறையூர் பக்கமா
Ama ga
நானும் துறையூர் தான் பெருமாள்பாளையம்
Ok ok sis
அருமையான பதிவு
நன்றிங்க
உங்கள் ஊர் எங்குள்ளது
Thuraiyur pakkam
Where?
Akka unga native place sollunga akka
Sobanapuram da
Nenga entha oor
Trichy district
@@AnbuThirumagal super nanga perambalur full ah solam than poduvom 😍😍
Sister engalta organic fertilizer iruku ungala contact pannalama
Where the cutters are available mam
வெல்டிங் pattarai la kidaikum
6 குச்சி எனக்கு வேண்டும் கிடைக்குமா அனுப்பு விடுங்கள்
Ipo illa bro
Superங்க இதுக்கு எவ்லோ செலவு எவ்லோ லாபம் எடுத்திங்கனு சொல்லவே இல்லயே .. அப்பரம் சில இடத்துல பேசும்போது சிரிங்சிட்டிங்கனு நினக்கிரேன்... 🤭🤭🤭 அப்ரம் ங்க ங்க ங்க அதிகமாவே கொஞ்சம் பன்னிடிங்க ... அருமை ...
😄😄😄அறுவடை வீடியோ பாருங்க
Kadasi varaikum kinara katave matiga
Katra pa kinaru clean pananum apo eduthu kattura pa
@@AnbuThirumagal fast
Video pottachi bro😊
@@AnbuThirumagal enga
1 வருடமா..? நாங்க 6 மாத்திலேயே பிடுங்கி விடுவோம். அதற்கு மேல் போனால் சொத்தை வருகிறது
😳😳😳
Varappu orathula Mattum tha vaipom.. Land full ah vaikka mattom kka
Hai dear
Haiii
2 அடி tha na vaipanga
Nanga 3 adi vachom
மரவல்லி கிழங்கு 2.5 ஏக்கர் உள்ளது. வியாபாரிகள் தேவை..
Need while sale buyers and brokers
Sales pannitegala
@@AnbuThirumagal akka saled.sold for 8000 per ton.point was around 19
What is the distance between 2
3×3
Intha kuchi enga kidaikkum any contact
Noo idea bro...
மரவள்ளி கிழங்கு காட்டுல புள்ளு அதிகமாக இருந்தால் கிழங்கு விழாத அக்கா
ஆமாங்க
Akka rendu kalai vettiten, munavathu kalai vettala appo kilangu irukkatha akka
@@rajalakshmisubaramani1000 erukum da ...evolo Nal aguthu
Masi la aruvadai panna porom akka but Naa rendu kalai tha vettuten apram vettala but pullu konjam athigama vanthuduchu atha ka kekkuren
Kilangu vilunthurukuma illaiya nu
@rajalakshmisubaramani1000 vilunthu erukum kannu ooram pottengala illaya..
Akaa number anipivudu
Ethuku pa
Neenga enna ur sister
Trichy district thuraiyur
Nanum thuraiyur pachamalai than unga ur name than kettan
Sobanapuram
Super
Sister yengalukum kannu venum,,, contact iruntha kudunga sis
Ipo kuchi illaga...
Please reply
???
subscribed
Thank you 😊