Raga Dwijavanthi | "Kumara Gurupara" Thiruppugazh | Sriram and Ganesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @sivakumarn1507
    @sivakumarn1507 2 года назад +14

    அருமை. உங்களுக்கு முருகன் அருள் என்றும் இருக்கும்.

  • @panchavarnamdhandapa
    @panchavarnamdhandapa 3 года назад +8

    அருமை. நல்ல கூட்டணி. முருகன் நிச்சயம் உடனிருக்கிறான்.

  • @sundaramkr8940
    @sundaramkr8940 2 года назад +5

    என்ன குரல்வளம் !!
    என்ன உச்சரிப்பு !!!
    கண்ணை மூடிக்கொண்டு
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
    நீடுழி வாழ்க வாழ்க என
    வாழ்த்துகிறேன்.

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 3 года назад +4

    Wow!! Lovely!!! Bros...
    😍😍😍😍😍😍😍😍😍 உங்கள் பாடல் கேட்டு முருகன் நேரில் வந்தான்...

  • @praveenkumar7422
    @praveenkumar7422 3 года назад +15

    தனன தனதன தனன தனதன
    தனன தனதன ...... தனதான
    பாடல்
    குமர குருபர முருக சரவண
    குகசண் முககரி ...... பிறகான
    குழக சிவசுத சிவய நமவென
    குரவ னருள்குரு ...... மணியேயென்
    றமுத இமையவர் திமிர்த மிடுகட
    லதென அநுதின ...... முனையோதும்
    அமலை அடியவர் கொடிய வினைகொடு
    மபய மிடுகுர ...... லறியாயோ
    திமிர எழுகட லுலக முறிபட
    திசைகள் பொடிபட ...... வருசூரர்
    சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
    திறைகொ டமர்பொரு ...... மயில்வீரா
    நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
    நதிகொள் சடையினர் ...... குருநாதா
    நளின குருமலை மருவி யமர்தரு
    நவிலு மறைபுகழ் ...... பெருமாளே.

    • @ramyarajkumar5564
      @ramyarajkumar5564 Год назад +1

      Thanks for the lyrics while we could play the video

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 года назад +8

    குமர குருபர முருக சரவண
    குகசண் முககரி ...... பிறகான
    குழக சிவசுத சிவய நமவென
    குரவ னருள்குரு ...... மணியேயென்
    றமுத இமையவர் திமிர்த மிடுகட
    லதென அநுதின ...... முனையோதும்
    அமலை அடியவர் கொடிய வினைகொடு
    மபய மிடுகுர ...... லறியாயோ
    திமிர எழுகட லுலக முறிபட
    திசைகள் பொடிபட ...... வருசூரர்
    சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
    திறைகொ டமர்பொரு ...... மயில்வீரா
    நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
    நதிகொள் சடையினர் ...... குருநாதா
    நளின குருமலை மருவி யமர்தரு
    நவிலு மறைபுகழ் ...... பெருமாளே.
    சொல் விளக்கம்
    குமர குருபர முருக சரவண குக சண்முக ... குமரா, குருபரா,
    முருகா, சரவணா, குகா, சண்முகா,
    கரி பிறகான குழக ... யானைமுகக் கணபதிக்குப் பின்பிறந்த
    இளையோய்,
    சிவசுத ... சிவ குமாரனே,
    சிவய நமவென குரவன் ... சிவாயநம என்னும் பஞ்சாட்சரத்துக்குக்
    குருவான சிவன்
    அருள் குருமணியே யென்று ... அருளிய குருமணியே என்றெல்லாம்,
    அமுத இமையவர் திமிர்தம் இடுகடலதென ... அமிர்தத்தை
    தேவர்கள் கடைந்திட்ட கடல் ஓசைபோல்,
    அநுதினம் உனையோதும் ... நாள்தோறும் உன்னை
    வாயாரப் பாடி
    அமலை அடியவர் ... ஆரவாரத்துடன் துதிக்கும் அடியார்கள்
    கொடிய வினைகொடும் ... தமது கொடிய வினைகள் நீங்குவதற்காக
    அபய மிடுகுரல் அறியாயோ ... அபயம் என்று ஓலமிடும் குரலொலி
    உனக்குக் கேட்கவில்லையோ?
    திமிர எழுகட லுலக முறிபட ... இருண்ட ஏழு கடல்களும்
    உலகங்களும் அழிய,
    திசைகள் பொடிபட ... எட்டுத்திசைகளும் பொடிபட,
    வருசூரர் சிகர முடியுடல் புவியில் விழ ... போருக்கு வந்த
    சூரர்களின் குடுமியும் உடலும் விழ,
    உயிர் திறைகொடு அமர்பொரும் அயில்வீரா ... அவர்களின்
    உயிரைக் கவர்ந்து போரிட்ட வேல் வீரா,
    நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல் ... யமனின்
    உயிரை எடுத்த நெருப்பை ஒத்த அடியும்*,
    நதிகொள் சடையினர் குருநாதா ... கங்கைநதியைத் தாங்கிய
    சடையும் உடைய சிவனின் குருநாதா,
    நளின குருமலை மருவி யமர்தரு ... தாமரை நிறைந்த
    சுவாமிமலையில் பொருந்தி அமர்ந்தோனே,
    நவிலு மறைபுகழ் பெருமாளே. ... ஓதும் வேதங்கள் புகழும்
    பெருமாளே.

    • @palaniswamyv.g4029
      @palaniswamyv.g4029 Год назад +1

      wonderful rendering,nice voice,clarity ,gentleactions and what not .All are good and highlight is the lyrics to follow !

    • @meenakshiravikrishna7941
      @meenakshiravikrishna7941 2 месяца назад

      Thanks for sharing the lyrics.

  • @VinayShankam
    @VinayShankam 3 года назад +8

    Excellent rendition. Love what you did in the Yamuna Kalyani medley. Please could you do more medley. This time may be in Sri or Huseni

  • @krishnamaya90
    @krishnamaya90 5 месяцев назад

    நல்ல குரல் .எல்லாம் வல்ல ஶ்ரீ முருக பெருமான் நீண்ட ஆயுள், ஆரோக்யம் , புகழ் பெற்ற அருள் புரியடும்.

  • @kvgodha
    @kvgodha 3 года назад +2

    Beautiful Dhwijavanti & a soulful singing by sriram & Ganesh

  • @umayalldass9115
    @umayalldass9115 Год назад +1

    சிவ சிவ 🙏

  • @arjunprakash9630
    @arjunprakash9630 3 года назад +3

    As of this moment, 136 likes and 0 dislikes. That's just a simple indication of how pure this is!

    • @HA-oc6ii
      @HA-oc6ii 2 года назад

      RUclips has hidden this feature for public.

  • @RamJan-i7l
    @RamJan-i7l 26 дней назад

    So spiritual and devotional. ❤❤❤

  • @bsanthibaskar4939
    @bsanthibaskar4939 2 года назад +4

    No words to say only 🙏🙏🙏🙇

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Год назад

    Excellent singing, vaazhka valamudan

  • @damojipurapupaparao4991
    @damojipurapupaparao4991 Год назад +1

    Excellent Singers JaiSriAnjanayum

  • @sivannatarajan7
    @sivannatarajan7 3 года назад +13

    Bala Brothers continue their spellbinding singing. Love it.

  • @ഭദ്രഭാവയാമി
    @ഭദ്രഭാവയാമി 2 года назад +4

    The world exist only because of music...!!!

  • @biscuits6716
    @biscuits6716 2 года назад +1

    Next level singing bro... Accidentally i play this vedio My Granny watch this vedio more than 5times.. She just love and blessed you both 👍😊

  • @myrahochreutener2040
    @myrahochreutener2040 Год назад +1

    Thank you for beautiful voices and expression !

  • @rajadenesh3147
    @rajadenesh3147 4 месяца назад

    Woooow great brothers om muruga saranam🙏

  • @raghum1400
    @raghum1400 3 месяца назад

    Om Saravana bhava 🙏 🙏

  • @gayathrinagesh7743
    @gayathrinagesh7743 3 года назад +3

    Can't stop listening to this. So blissful 🙏

  • @bharathigopalakrishnan9954
    @bharathigopalakrishnan9954 Год назад +4

    The overall rendering of this toung-twisting song and your voice flow is awesome. But I want to share some of my opinions here.
    The altimate beauty of Thiruppugazh is its musical and magical words of Tamil. If they pronounced with clarity the beauty will be doubled, heart melting and also soul touching. This is not to hurt you both Bala brothers, just an expectation. God bless you and He will make all of your efforts a grand success. Thank you my sons.

    • @gayathricoomaran2330
      @gayathricoomaran2330 Год назад

      Very well said🎉

    • @aartis1572
      @aartis1572 Год назад

      Sir they r singing it in Hindustani music style so it will be like that only. Aroharaa 🙏

  • @vigneshrajendran7534
    @vigneshrajendran7534 3 месяца назад

    Arumai… deiveegam singing🙏

  • @jayanthikannan1349
    @jayanthikannan1349 3 года назад

    Ennavo oru eerpam...oru divinity...oru myanga vaikum synchronised rendition 🙏🙏

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 Год назад

    U both have different new type of Dhuvani. Excellent 👌👌👍👍

  • @jakuvenky
    @jakuvenky 3 года назад

    Scintillating Dwijawanti feels as if Kumara Guruparan is dancing for your music. Excellent diction. May you both be blessed with Kumara Guruparan🙏🙏

  • @NimalKrishnan
    @NimalKrishnan Год назад +1

    This is amazing❤!!! Thirupugazh with your duo voice is divine.. could you add more to your armour and spread more of the marvels of Arunagirinathar

  • @vishwaklatha
    @vishwaklatha Год назад

    Wonderful twins with excellent voice, great!!!

  • @shekarsubramanian
    @shekarsubramanian 3 года назад +1

    Beautiful, every time you leave us asking for more

  • @popstarrocker420
    @popstarrocker420 3 года назад

    What a beautiful voice!! Thimirudan!! Smoothly!! Fantastic!!!

  • @suvarnaadiga5719
    @suvarnaadiga5719 3 года назад +3

    Its a treat to the ears. Please upload atleast one video for each week

  • @rajadenesh3147
    @rajadenesh3147 2 месяца назад

    Every day I am listening blessing to everyone by lord muruga 🙏

  • @kaysree71
    @kaysree71 Год назад

    I did not realize one could render a Thiruppugazh without the lips ever coming together. But I enjoyed listening.

  • @deepashivkumar
    @deepashivkumar 3 года назад +2

    Wishing to hear Bhaja Govindam song from you both. You will give it totally a different flavor

  • @ranjiniayyar
    @ranjiniayyar 3 года назад +1

    Very nice, Sriram and Ganesh.

  • @kannanm5090
    @kannanm5090 4 месяца назад

    இனிமை இனிமை முருகா

  • @govindanbalaji5442
    @govindanbalaji5442 3 года назад +2

    சிவ சிவ wonderfull expected more tamil divine like above with lyrics meaning if chance 🙏🙏🙏

  • @dharaninagarajan6419
    @dharaninagarajan6419 3 года назад

    More thirupuggazh songs please. Thank you for this wonderful rendition . I heard it at least 25 times

  • @SSRAMESH10
    @SSRAMESH10 3 года назад +1

    Very divine, both voice syncs perfectly along with Tampura.

  • @alagusamy1663
    @alagusamy1663 2 года назад +4

    Your amazing together, can keep listening and watching you enjoy the song. But please give us one more attempt involving the beauty of words in Divine Tamizh. Especially, in charanam.....preference was given to raga over Arthas. We want both. Looking forward boys!🤩

    • @aartis1572
      @aartis1572 Год назад

      Aiya they r singing in Hindustani music style, so it's like that ....

  • @krisneesunasse3915
    @krisneesunasse3915 3 года назад +1

    Mind blowing. Amazing voice with lots of bakti. Love it❤️

  • @shanthijayaraman8374
    @shanthijayaraman8374 3 года назад +1

    What an amazing sync and wonderful rendition. Great 👍

  • @deepaksamp
    @deepaksamp 2 года назад

    Extraordinary singing. Kumaraguruparar blessing is evident in your singing. Guhan gifted voice. What a throw!! Awesome 🔥🔥🔥 truly bliss listening to this song. Please do upload more songs.

  • @rama7000
    @rama7000 2 года назад

    OMG ,amazing .Be blessed always. Thank you so much for this. This is what is Talent. I really wish I am able to listen these brothers one day in person.

  • @ramaprabhuprabhu337
    @ramaprabhuprabhu337 Год назад +1

    Amazing.Amazing

  • @VijayaBharathi-c6n
    @VijayaBharathi-c6n 8 месяцев назад

    Chala baagaa paadaaru

  • @rmk0220
    @rmk0220 3 месяца назад

    Aaha!!!!!Arpudham!!

  • @loyalguy25
    @loyalguy25 2 года назад

    Wonderful to hear rendition, a lovely treat to the ears!! Visually very casual and untraditional

  • @moorthimalar8773
    @moorthimalar8773 Год назад

    SUPERBE 👌👌👌👌👌👌

  • @veerakumarabinaya5239
    @veerakumarabinaya5239 Год назад

    Wow wow awesome balabrothers🤝🤝

  • @padmasbrmanian
    @padmasbrmanian 3 года назад +1

    Being a Murugan devotee, loved this. Wonderful

  • @sujathasubbuguru7467
    @sujathasubbuguru7467 Год назад

    Excellent marvelous amazing

  • @narayanparth8760
    @narayanparth8760 3 года назад

    My pranams to you for giving us this blissful music !!

  • @lalithavenkat9106
    @lalithavenkat9106 11 месяцев назад

    Lovely rendering❤

  • @nikhilsuresh9165
    @nikhilsuresh9165 3 года назад +1

    Wow beautiful singing

  • @harinirangansings
    @harinirangansings 3 года назад +3

    So tuneful! :")

  • @KKV1947
    @KKV1947 3 года назад

    Very well sung !! I listen to this every day.

  • @gayathrinattarranganathan8020
    @gayathrinattarranganathan8020 Год назад

    mellifluous!

  • @ushasridhar24
    @ushasridhar24 3 года назад +1

    Amazing Singing! God bless 🙌

  • @pacmac4008
    @pacmac4008 3 года назад

    hey guys .. very entertaining along with a devotional bliss.. continue with the great job

  • @premathilakpanilavan1568
    @premathilakpanilavan1568 2 года назад

    Wow wow......fantastic.

  • @meena_bala
    @meena_bala 2 года назад

    Divine! Giving me goosebumps listening to you both. Mesmerizing

  • @chitraprasad8476
    @chitraprasad8476 2 года назад

    God bless you both. Ayushman Bhava 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐

  • @visalakshisubramaniyam5451
    @visalakshisubramaniyam5451 3 года назад

    Enjoying sentence and raga.very nice 👍👏🤝

  • @ushakanakam7209
    @ushakanakam7209 3 года назад +3

    I begin my day listening to your melodious keerthanams😍🥰

  • @muthubalakrishnan3888
    @muthubalakrishnan3888 3 года назад +1

    Wao. They are excellent as always 🙏🙏👍👍

  • @keshavraj8441
    @keshavraj8441 3 года назад

    Brilliant dynamics spellbound dwijawanthi

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 3 года назад +5

    இன்னும் நிறைய நிறைய திருப்புகழ் பாடுங்க..bro....pls....

  • @drpoojatamal7159
    @drpoojatamal7159 3 года назад +1

    Gosh...
    Amazing is not the word 🥰🥰🥰🥰

  • @vijaykumarr1803
    @vijaykumarr1803 2 года назад

    Well sung! Similar song in the same raga popularised by MS rings in my ears!

  • @Ganalolupa
    @Ganalolupa 5 месяцев назад

    Beautiful.....

  • @Toxacpor
    @Toxacpor 3 года назад +1

    Valga valamudan!!!📿🤘

  • @vahannnnnn
    @vahannnnnn 3 года назад

    Beautiful. More Thirupugazh, please? 🤍

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 Год назад

    Excellent bro

  • @yuvasrid2224
    @yuvasrid2224 2 года назад +1

    Excellent! ❤

  • @shruthishankar4904
    @shruthishankar4904 3 года назад +1

    Third time today, actually surreal ✨🙏🏽

  • @kvraosg31
    @kvraosg31 3 года назад +1

    Most beautiful

  • @gayathriprahathi2082
    @gayathriprahathi2082 3 года назад +1

    Wonderful 🙏🙏....

  • @mahalakshmivijayan9201
    @mahalakshmivijayan9201 2 года назад

    Excellent! Keep it up

  • @jayasuryavps6554
    @jayasuryavps6554 3 года назад +1

    Realy Blessed brothers 🙏🙏👌💯

  • @sujathasrinivasan5463
    @sujathasrinivasan5463 3 года назад

    Bala brothers singing super🙏

  • @samagananatyalaya7484
    @samagananatyalaya7484 3 года назад

    Lovely....... bless you both both 🙏

  • @indumathiananthanarayanan2008
    @indumathiananthanarayanan2008 3 года назад

    அருமை specifically fast nadai

  • @durullepillay8899
    @durullepillay8899 2 года назад

    Stay blessed, Bala brothers

  • @MahaLakshmi-br4xe
    @MahaLakshmi-br4xe Год назад

    So nice,thankyou.

  • @etoilesduprintemps5338
    @etoilesduprintemps5338 2 года назад

    What a delightful rendition

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 года назад +1

    So divine.Thanks

  • @thilakavathysudharsan8591
    @thilakavathysudharsan8591 Год назад

    Thank you

  • @sumukhvshankar1652
    @sumukhvshankar1652 3 года назад

    What a voice. Super

  • @poornajayanthi
    @poornajayanthi 3 года назад +1

    Beautiful rendition. கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @vgod2205
    @vgod2205 2 года назад

    Super 👌 bro

  • @shyammani8911
    @shyammani8911 2 года назад +17

    They have a wonderful voice but there is no clarity of words in many places. It sounds like chewing tobaco and singing without lip touching.. they need to increase their language profiency in pronunciation.

    • @jyoti9273
      @jyoti9273 2 года назад +3

      Yes I agree. You two are blessed with amazing voice and music knowledge. Just need to improve on clarity of pronounciation. Please take some Vedic chanting lessons and spashtha ucchaarane will come. Hope you don’t mind my frank feedback. 🙏❤️😊

    • @athensmajnoo3661
      @athensmajnoo3661 Год назад +6

      They are born and brought up in USA. Their pronunciation cant be expected to be perfect. It is great they are able to sing so well.

    • @jayanthiramachandran9570
      @jayanthiramachandran9570 Год назад +4

      @@athensmajnoo3661 , well then they should not attempt at something like Thirupugazh!!!!! The pronunciation has to improve& there should be more Bhakti/ Devotion which will come only when they know the meaning.No clarity at all. Not acceptable just becoz’ you are able to sing the Raga well. Diction is equally important if not more.

    • @athensmajnoo3661
      @athensmajnoo3661 Год назад +6

      @@jayanthiramachandran9570 I am here to appriciate the melody of their music, and the apparent efforts, and passion they have put in.
      Not to pick shortcomings.

    • @joejitto71
      @joejitto71 Год назад +3

      Place of birth is not an excuse for mispronounced words especially in devotional hymns and songs. People need to practice and that's what's required in music. Many top singers achieve greatness through practice and not by giving excuses.

  • @ushakanakam7209
    @ushakanakam7209 3 года назад +1

    Huge Fan of both of you Sir...you ARE BOTH AWESOME SINGERS..BLESSED VOICE😍🥰

  • @yuga0520
    @yuga0520 3 года назад

    Such a beautiful rendition.

  • @Rama906556
    @Rama906556 2 года назад

    awesome !!!!

  • @harisk
    @harisk Год назад

    Why nt in Navarasa kanada any song pl then one in Raga malika also thank u both

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 года назад +3

    ஆஹா ஆஹா அருமை ஐயா 🙏 தங்கள் எந்த ஊரோ?

    • @sriramandganesh7753
      @sriramandganesh7753  3 года назад +2

      Nandri!! We are from Singapore and living in Boston

    • @DEIVAPPUGAZH
      @DEIVAPPUGAZH 3 года назад +1

      @@sriramandganesh7753 நன்றி ஐயா 🙏 தாங்கள் தமிழ்நாடு என நினைத்தேன். 🙏🙏🙏

    • @DEIVAPPUGAZH
      @DEIVAPPUGAZH 3 года назад

      @@Balajebalaje645 ஆஹா அருமை அம்மா 🙏🙏🙏

  • @Bhuvana-23
    @Bhuvana-23 3 года назад +40

    குமர குருபர முருக சரவண
    குகசண் முககரி ...... பிறகான
    குழக சிவசுத சிவய நமவென
    குரவ னருள்குரு ...... மணியேயென்
    றமுத இமையவர் திமிர்த மிடுகட
    லதென அநுதின ...... முனையோதும்
    அமலை அடியவர் கொடிய வினைகொடு
    மபய மிடுகுர ...... லறியாயோ
    திமிர எழுகட லுலக முறிபட
    திசைகள் பொடிபட ...... வருசூரர்
    சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
    திறைகொ டமர்பொரு ...... மயில்வீரா
    நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
    நதிகொள் சடையினர் ...... குருநாதா
    நளின குருமலை மருவி யமர்தரு
    நவிலு மறைபுகழ் ...... பெருமாளே

  • @vasudhag7172
    @vasudhag7172 3 года назад

    Love it....Beautiful...