மீண்டும் அரங்கம் அதிர ஒலித்த யோகஸ்ரீ பாடல் -

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 185

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 16 часов назад +31

    அருமையான குரல் வளம் கடவுள் அருள் உள்ள குழந்தை

  • @BenjaminY-js9sd
    @BenjaminY-js9sd 15 часов назад +29

    அந்த குழந்தை அழகாக பாடுகிறாள் அருமை❤❤

  • @sugamscreen6062
    @sugamscreen6062 15 часов назад +34

    குடிசையிலிருந்து ஒரு குயிலிசை ...குதூகலமான குரலோசை...!

  • @Singermuthuofficial-qx8qe
    @Singermuthuofficial-qx8qe 19 часов назад +28

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல் மிகவும் அருமையாக பாடுனிங்கம்மா 🙏🏼🙏🏼👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍🏿👍🏿👍🏿எனக்கும் பாடனும் ங்குர கனவு இருக்கு இசை🎤🎼🎹🎶 என் உயிர் மூச்சு 🙏🏼

  • @krishnankrishnan5718
    @krishnankrishnan5718 20 часов назад +27

    மனதை வருடுகிற குரல் மா கடவுளோட குழந்தை ❤🎉

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 17 часов назад +27

    ❤🎉இனிமையாக பாடுகிறீர் மா❤யோகஸ்ரீ மேன்மேலும் பாடல்கள் பாடி முன்னேற்றம் காண கடவுள் ❤உந்தன் துணைநின்று ஆசிர்வதிப்பாராக 🎉My good & best wishes ♥️ to your future life 🎶Your's Singing moments are very much touchable to heart ❤️ Heartly wishes ❤குழல் யாழ் எல்லாம் உன் குரலில் கலந்து காணம் பாடுகிறது (ஒலிக்கிறது)😇🙌♥️🎶♥️♥️♥️

  • @VijayBala-dx5zu
    @VijayBala-dx5zu 18 часов назад +29

    யோகஸ்ரீக்கு யோகம் வந்துவிட்டது

    • @rpkanagaraj3018
      @rpkanagaraj3018 13 часов назад

      வாழ்கதங்கம்உனதுபுகழ்
      உனக்கு எதிர் காலம் உண்டு

  • @sivasubramanianT-o3s
    @sivasubramanianT-o3s 14 часов назад +19

    வருங்கால சினிமாதுரையை அலங்கரிக்க வாழ்த்துக்கள் 👍🙏❤️

  • @SivaKumar-fj5oo
    @SivaKumar-fj5oo 23 часа назад +42

    யாழினிது குழல் இனிது மழலை குரல் இனித்திடும் இனிது ❤❤🎉

  • @KavikannanKannan-wb5is
    @KavikannanKannan-wb5is 7 часов назад +3

    அழகான குரல் அருமை அழகு ❤❤❤❤❤❤

  • @MohamedHaneeba-k3w
    @MohamedHaneeba-k3w 12 часов назад +4

    பெண்மை உள்ள இனிமை நெரிந்த குரல்❤🎉🎉❤❤

  • @jayasrisekar3022
    @jayasrisekar3022 26 секунд назад

    அழகான குரல் அருமை'அழகு தேவதை

  • @anithashree6666
    @anithashree6666 День назад +129

    அந்த பிள்ளை பாடுறத முழுசா போட்டிருக்கலாம் இந்த பதிவை பார்த்தால் கடுப்பு ஆகுது

    • @saranraj3128
      @saranraj3128 День назад +10

      Copy rights keta Eanna pannuvanga

    • @rajiviswanathan6665
      @rajiviswanathan6665 22 часа назад +6

      இப்படி பதிவு போடறது சாதாரண மனிதர்கள் .விஜய் டிவின்னு பாத்தால் முழுசும் கிடைக்கும்

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 21 час назад +2

      பாடலின் ஆடியோ முழுவதும் ஒளிபரப்பாகியது.வீடியோ மட்டும் முழுமையாக இல்லை

    • @karthikavignesh6018
      @karthikavignesh6018 18 часов назад

      Copyright varum adhan ipdi poduranga

    • @anburaj583
      @anburaj583 17 часов назад

      நாம லைக் தட்டிரனும் அதுக்காக ஒரு வரி பாட்ட போட்டு அவங்க சொந்தகதைய நாம கேட்கனும் விதி......

  • @ajstanleyyahoocoinStanley
    @ajstanleyyahoocoinStanley 23 часа назад +24

    கடவுள் உன்னை பூரணமாய் ஆசிர்வதிப்பார். தொடர்ந்து மேன்மேலும் சிறக்க விரும்புகிறேன்.

  • @healthiswealth3821
    @healthiswealth3821 15 часов назад +9

    மழலை குரல் இனிது அதனினும் இனிது ராசாவின் இசை

  • @rubankounder6102
    @rubankounder6102 13 часов назад +3

    Super good luck.

  • @EkambaramN-z4x
    @EkambaramN-z4x Час назад

    Magnetic voice for yogasree🎉🎉❤❤

  • @danielrajraj5776
    @danielrajraj5776 Час назад +1

    Very nice voice ❤

  • @josephfranciz1380
    @josephfranciz1380 20 часов назад +5

    Beautiful voice
    Best wishes GOD BLESS AND PROTECT YOU

  • @AnjuTamil-ph4bh
    @AnjuTamil-ph4bh 14 часов назад +3

    சூப்பர் யோகஸ்ரீ

  • @renudepartmentalstore6603
    @renudepartmentalstore6603 20 часов назад +7

    எப்போதும் ஸ்பெஷல் யோகஸ்ரீ 🎉🎉💐💐

  • @prabhakaranjaganathan5945
    @prabhakaranjaganathan5945 19 часов назад +6

    Title winner.yogasree conform god bless you

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 19 часов назад +3

    Good song. In correct pitch, she sang beautifully. Congratulations. Bright future

  • @KavikannanKannan-wb5is
    @KavikannanKannan-wb5is 7 часов назад +1

    மிகவும் பிடித்த பாடல் ❤❤❤

  • @PalanisamyNachimuthu-eq6iw
    @PalanisamyNachimuthu-eq6iw 2 часа назад +1

    யோகஷீரி.. இனிய குரல்

  • @MuthuKumaran-xt8if
    @MuthuKumaran-xt8if 21 час назад +5

    Extraordinary & Excellent Voice

  • @Mksmoody
    @Mksmoody 7 часов назад +2

    மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு....

  • @santhoshk7978
    @santhoshk7978 15 часов назад +1

    அருமையான பாடல் அருமையான குரல் வாழ்த்துக்கள்

  • @shank3k
    @shank3k 13 часов назад +1

    Brilliant. One of the best rendition 💯💯💯

  • @Kavitha-y3v
    @Kavitha-y3v 23 часа назад +9

    Mayil singing like kuyil. God bless you chellam ❤❤

  • @SeenivasanPtp
    @SeenivasanPtp 22 часа назад +4

    Sir madam such a wonderful tremendous singer

  • @saranraj3128
    @saranraj3128 День назад +7

    Wat a perfect start 😢❤️🔥

  • @thangarajramasamy975
    @thangarajramasamy975 19 часов назад +2

    Thangame super.. best of luck

  • @meenashiimeenashii7069
    @meenashiimeenashii7069 6 часов назад +2

    தங்கமே உன்னால் உயிர் பெற்றது இப் பாடல். அருமை அருமை அருமை. பெருமை சேர்க்கும் பாடல். வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பகவான் அருளுடன் வாழிய பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு

  • @GayathriS-c8u
    @GayathriS-c8u 17 часов назад +3

    Super 👍👍👍

  • @santhisanthi2086
    @santhisanthi2086 19 часов назад +4

    Super God bless you

  • @MuthuMuthu-yt5hc
    @MuthuMuthu-yt5hc 19 часов назад +3

    Super 👍🙏👍👍🙏👍👍🙏🙏👍🙏🙏👍👍

  • @s.jayachitra4196
    @s.jayachitra4196 18 часов назад +4

    அருமை

  • @balamuruganramasubbu2294
    @balamuruganramasubbu2294 19 часов назад +5

    அருமை அருமை. வாழ்க வளமுடன்

  • @chandrusekar-p4w
    @chandrusekar-p4w 22 часа назад +6

    Super voice...

  • @JanariyaAri-re9ft
    @JanariyaAri-re9ft 22 часа назад +5

    Magical voice super

  • @SaraswathyVK-v3s
    @SaraswathyVK-v3s 19 часов назад +3

    Nice kept it up
    🎉🎉🎉🎉🎉

  • @Sankar-zi8lu
    @Sankar-zi8lu 18 часов назад +3

    அருமையான பாடகர் ❤

  • @dhandapanissubramaniam7343
    @dhandapanissubramaniam7343 20 часов назад +3

    I wish you all the best. Wonderfull voice. God gifted child for singing.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 22 часа назад +4

    அருமை அருமை பாப்பா🎉👑

  • @kpunitha4908
    @kpunitha4908 20 часов назад +2

    Sweet voice....super🎉🎉

  • @venkatbhs8219
    @venkatbhs8219 18 часов назад +2

    👍👍சூப்பர்

  • @VengatShalini
    @VengatShalini 21 час назад +4

    🎉🎉super

  • @vijiSridhar-o8u
    @vijiSridhar-o8u 22 часа назад +4

    Fantastic

  • @vidhyavidhya2514
    @vidhyavidhya2514 6 часов назад

    Semma yoga sri🎉

  • @tvelmurugan2012
    @tvelmurugan2012 22 часа назад +4

    Super sister

  • @TheVenkataswamy
    @TheVenkataswamy 4 часа назад

    Our Love and the Best wishes with Blessings to Yoga Sree!

  • @kavitha.s7155
    @kavitha.s7155 14 часов назад +1

    Super👏👏👏

  • @alagarsamy5258
    @alagarsamy5258 10 часов назад

    வாழ்த்துக்கள் குட்டிமா 💐💐💐

  • @gowrishanker4223
    @gowrishanker4223 22 часа назад +4

    Super

  • @sahayaanbumani1660
    @sahayaanbumani1660 19 часов назад +1

    Super. God bless you

  • @KrPoongodi
    @KrPoongodi 14 часов назад +1

    சூப்பர்

  • @nasars4622
    @nasars4622 14 часов назад +1

    Super my favourite song voice ❤❤❤❤❤❤

  • @mrhero2zero963
    @mrhero2zero963 8 часов назад

    Prodigy...! பிறவிக்கலைஞி..!!!

  • @Jagathambal-cy9ip
    @Jagathambal-cy9ip 14 часов назад +1

    ❤ super song

  • @dhandabanidhanam7338
    @dhandabanidhanam7338 20 часов назад +2

    அருமை அருமை அருமை சட்ட

  • @kanimozhiR-f2p
    @kanimozhiR-f2p 14 часов назад +1

    Yeanaku rompa rompa rompa pudicha song my fevare song dama kutty

  • @Mariam-tf8vy
    @Mariam-tf8vy 9 часов назад

    Super❤❤❤❤ma

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 13 часов назад +1

    WHAT A SEDATIVE VOICE 👍

  • @abdulrahman-ym2mt
    @abdulrahman-ym2mt 19 часов назад +2

    குரல் இனிமை

  • @manoharanm1578
    @manoharanm1578 18 часов назад +2

    🎉super

  • @sevastiammalsevastiammal7121
    @sevastiammalsevastiammal7121 15 часов назад +1

    Very good ma

  • @pannersumathipannersumathi8660
    @pannersumathipannersumathi8660 14 часов назад +1

    Congratulations yogashree

  • @akashvip4898
    @akashvip4898 12 часов назад

    That Voice ❤😩

  • @VksureshVksuresh
    @VksureshVksuresh 14 часов назад

    Super ma🌹🌺🌷🌸🌼🌻

  • @kmuthusamy7116
    @kmuthusamy7116 14 часов назад +1

    Congratulations 🎉🎉

  • @tamilmaranc
    @tamilmaranc 9 часов назад

    Another legends reborn...janagi suseela chitra all mixed like honey voice

  • @KumarasamyKumarasamy-g8w
    @KumarasamyKumarasamy-g8w 23 часа назад +3

    Super voice ma

  • @thangmapandi-6868
    @thangmapandi-6868 15 часов назад +1

    கமாண்டர் அனைவர்களுக்கும் நன்றி இந்தப் பாடலை முழுமையாக ஊடகத்தில் போட்டுவிட்டனர்

  • @honeypalanitamilpalanisamy8815
    @honeypalanitamilpalanisamy8815 13 часов назад +2

    இனிமேல் மென்மேலும் உனக்கு யோகம் தான்.
    நீ தான் டைட்டில் Winnar firest Priz = .. உனக்கு

  • @haripradeepravichandran3774
    @haripradeepravichandran3774 20 часов назад +3

    God bless you ❤❤❤❤❤❤

  • @MenagaSivasamy
    @MenagaSivasamy 3 часа назад

    ❤❤❤super

  • @SaravananSubbaiah-q2f
    @SaravananSubbaiah-q2f 10 часов назад

    வாழ்த்துக்கள்

  • @MarisamyS-s3t
    @MarisamyS-s3t 3 часа назад

    Super kuttima

  • @sagayasolomon7160
    @sagayasolomon7160 23 часа назад +3

    God blessed you Mi dear

  • @ramachandran3259
    @ramachandran3259 16 часов назад +3

    அருமை மனதை நெகிழ வைக்கும் குரல்❤❤❤

  • @visvavisva1632
    @visvavisva1632 3 часа назад

    Super maa

  • @NirmalaP-l7v
    @NirmalaP-l7v 13 часов назад

    Arumai

  • @ambikasamy9173
    @ambikasamy9173 14 часов назад +5

    வாழ்த்துக்கள் பாப்பா 💐💐💐

  • @kalaiselvikumar8670
    @kalaiselvikumar8670 13 часов назад

    Theiveegaragam song unga voice paduveengala yogasree pls......

  • @KalaiSanthosh-r1g
    @KalaiSanthosh-r1g 16 часов назад

    What a voice great god bless u ma ❤

  • @ManjulaKarunanithi-xq1de
    @ManjulaKarunanithi-xq1de 21 час назад +3

    En peathi yoga Sri super

  • @unknowuser1245
    @unknowuser1245 14 часов назад

    Super 🎉❤

  • @indi304
    @indi304 15 часов назад

    cool guitar strumping,

  • @muthumala4619
    @muthumala4619 23 часа назад +3

    ❤❤❤dear

  • @vijayar683
    @vijayar683 14 часов назад

    Supper back to 80

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905 14 часов назад +1

    கலைவாணியின் அருள் பெற்ற குழந்தை

  • @padmasachithanandham3340
    @padmasachithanandham3340 20 часов назад +2

    All the best baby

  • @gh-he4zl
    @gh-he4zl 15 часов назад

    ❤❤❤❤❤❤❤❤super

  • @ValandinaD
    @ValandinaD 19 часов назад +9

    சரிகமப ஜீ தமிழ் ஊடகத்திற்கு கோடானுகோடி சிரம் தாழ்ந்த நன்றிகள்..❤❤❤

  • @tvelmurugan2012
    @tvelmurugan2012 22 часа назад +3

    God bless you sister

  • @kalyaniperiyasamy1237
    @kalyaniperiyasamy1237 16 часов назад +1

    God bless you yoga sri kuttima

  • @VijayaVij-g3j
    @VijayaVij-g3j 15 часов назад

    Super super super super 💯 very good 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @parvathidinakar695
    @parvathidinakar695 16 часов назад

    Very nice

  • @muthamizhalselvi2644
    @muthamizhalselvi2644 11 часов назад

    Very precious singing capacity!! Very rare!!!
    Keep it up Daughter!!!