பாலிலிருந்து நெய் எடுக்கும் இயந்திரம் | Cream Separator Machine from Milk

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Machine Price Details:
    60 Liter Per Hour - Full SS - 18500 + GST
    165 Liter Per Hour - Full SS - 27500 + GST
    Contact Details:
    9791222456
    9791555456
    9344337456
    www.kovaiclassicindustries.com

Комментарии • 661

  • @viduvomaNaanga
    @viduvomaNaanga 3 года назад +130

    விவசாயிகளுக்கு தெளிவான விவரங்களை தந்த
    நவீன உழவனுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @ibrathnaleem
    @ibrathnaleem 3 года назад +34

    கேள்வி பதில் என்றால் எப்படி இருக்க வேண்டும்.. எப்படி கேட்க வேண்டும்... எப்படி விளக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சரியான காணொளி.
    அற்புதமான பதிவு. தெளிவான விளக்கம். அறிவுசார்ந்த கேள்விகள்..
    நான் பார்த்த மிக சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.

  • @sridharansozhavaram4981
    @sridharansozhavaram4981 3 года назад +116

    Best anchor. Did not waste time. Asked all useful questions and got right answers. Well done.

  • @videoanand
    @videoanand 3 года назад +193

    மிகவும் தேவையான கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டது.... ரிஷி மிகவும் அழகாக தெளிவு படுத்தினார். அவரது பேச்சில் ஒரு நேர்மை இருக்கிறது. வாழ்த்துக்குகள் நண்பரே !!!

    • @thirumurrthy7781
      @thirumurrthy7781 3 года назад +2

      The same i also wanted to comment ,

    • @К.Б.З
      @К.Б.З 3 года назад +1

      Как заказивит рассияа эта дастафка еэс

    • @thirumalaiananthi
      @thirumalaiananthi 2 года назад

      correct

  • @mahadevanmaha6718
    @mahadevanmaha6718 3 года назад +170

    Bro intha mari விவசாயம் சார்ந்த தொழில்கள் பற்றி video poduga it's very useful.

  • @SS-ld2sb
    @SS-ld2sb 3 года назад +75

    Anchor deserves a great round of applause for asking such detailed questions. Best wishes.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад +56

    பால் பற்றிய ரகசியங்களை.....உடைக்கும் இந்த இளைஞர் வாழ்க.

    • @kiranpatil3262
      @kiranpatil3262 3 года назад

      Ama bro.. inimel naam whole milk ku nu yendha farmers kita irundhu edhirparpu vekka kodadhu bro...

  • @balajikrishnan4611
    @balajikrishnan4611 3 года назад +19

    அருமையான கண்டுபிடிப்பு..மிகவும் உபயோகமானது..அழகான விளக்கம்..மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @strangerfriendishere
    @strangerfriendishere 3 года назад +8

    நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளும் ஒரு சாமானிய மனிதனின் மனதில் இருக்கின்ற சந்தேகங்கள், நவீன உழவன் சேனலளுக்கே மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒன்று well Presenting. All the best

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 года назад +2

      மிக்க நன்றி

    • @suntharkopal9214
      @suntharkopal9214 Год назад

      @@naveenauzhavan நான் இலங்கை யில் இருக்கிறேன் இந்த மிசின் எப்படி வாங்குவது

  • @ytmohan2802
    @ytmohan2802 3 года назад +59

    youtube Anchor with logical questions, first time I'm seeing as such 👍

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 года назад +3

      Thanks Mr Mohan...
      Have a great day

    • @daffodsdavid
      @daffodsdavid 3 года назад

      @@naveenauzhavan Do you have an introductory video about yourself? Your video's are amazing.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 года назад +4

    அருமை. தெளிவான விரிவான விளக்கம். சுயமாக தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்களுக்கு பயனுள்ள செய்திகள். வாழ்த்துக்கள்.

  • @sivabarathi589
    @sivabarathi589 3 года назад +10

    கேள்வி கேட்டவர் மிகச்சிறப்பாகக் கேட்டார். வாழ்த்துக்கள்.

  • @Sukanthish
    @Sukanthish 3 года назад +5

    தெளிவான கேள்விகள்... தெளிந்த பதில்..நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @rainbow7x11
    @rainbow7x11 3 года назад +27

    Very good interview. Cute questions clearing every one's view.

  • @dinakarandinakaran6459
    @dinakarandinakaran6459 3 года назад +18

    ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் மிக்க நன்றி சகோ. 👌👌👌🇮🇳👍

  • @sujathag4815
    @sujathag4815 3 года назад +3

    Superb Anna 👌👌👌 மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய கேள்விகள் ரிஷியுடைய பதில்கள். தெளிவான மற்றும் அற்புதமான வீடியோ விரிவாக்கம் Awesome 👍🙏

  • @divyaselvam3287
    @divyaselvam3287 3 года назад +7

    Questioning skill is too good and the answers also more relevant.

  • @mangalagowri769
    @mangalagowri769 3 года назад +9

    Excellent innovative machine
    The interview also excellent without any tepeàtion and unwanted pulling time

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 3 года назад +22

    அருமை தோழரே இதை விவசாயிகள் அதிகம் பார்ப்பதால் ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கவும். இதை மாதிரி புது கண்டு பிடிப்புகளை அரசு ரொக்கப் பரிசு கொடுத்து ஊக்கம் படுத்த வேண்டும்.

    • @Naturallifeindiaa
      @Naturallifeindiaa 3 года назад

      தமிழ்நாட்டு விவசாயிகள் ஒன்றும் வட இந்திய சங்கிகள் மாதிரி படிக்காதவர்கள் கிடையாது. தமிழ்நாட்டு விவசாயிகள்பெரும்பாலும் படித்துவிட்டு தங்கள் பூர்விகபூமியை விற்று நகரங்களுக்கு செல்லமால் இருப்பவர்கள். இனிமேலும் தமிழக விவசாயிகளை அசிங்கபடுத்தவேண்டாம்.

    • @panneerselvam4959
      @panneerselvam4959 3 года назад

      ஆங்கில வார்த்தைகளை தமிழில் இந்த தொழிலை விளக்குவது கஷ்டம்....

  • @nandhakumar5211
    @nandhakumar5211 3 года назад +9

    சிறப்பு நெறியாளர் கோட்டும் கோள்விகள் மிக சிறப்பு

  • @charlesmanickam2055
    @charlesmanickam2055 3 года назад +6

    Excellent explanation. Very impressive and smart idea. I am 100% sure, all the farmers will benefit from this machine. Keep it up very good interview.

  • @karkuvelrajarivalagan1987
    @karkuvelrajarivalagan1987 3 года назад +14

    அருமையான கண்டுபிடிப்பு👏👏👏👏

  • @UENVishweshwar
    @UENVishweshwar 3 года назад +6

    Question are super and answers is wonderful

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa 3 года назад +5

    கேள்வி மற்றும் பதில் அருமை 👏👏

  • @abinayaqueen1470
    @abinayaqueen1470 3 года назад +1

    Super sir nenga e
    Romba useful vdo potrukinga engalauku romba use fulla irunthathu... Thanks fr the use ful time sir

  • @saravanakkumarkb2309
    @saravanakkumarkb2309 3 года назад +5

    Kudos to both the people👏👏.. excellent questions and detailed answers, beautifully explained 👌

  • @redbud5217
    @redbud5217 3 года назад +10

    The interviewee and the interviewer are really professional, with a comprehensive interview. I am not from agricultural profession, but enjoyed watching this. I will refer this product to my friends in Sri Lanka

  • @revasvillagekitchen1759
    @revasvillagekitchen1759 3 года назад +13

    நவீன உழவனுக்கு நன்றி.நானும் கிராமத்து விவசாயி மகள் தான்.

  • @ututech9222
    @ututech9222 3 года назад +2

    Unga pechu romba alaga irunkku.. enakku palakkamana oru pidithavar pesuvadai nan unaren.. like u bro...

  • @jimmyboy3402
    @jimmyboy3402 3 года назад +6

    😂😂😂..THAMIZHA..!!!.. YOU ROCK MAN. GOD BLESS YOU. REALY I'M PROUD OF YOU BRO.😂😂😂👍👍👍👍.. FROM SRI LANKA.

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 3 года назад

    இளஞர்.தெளிவாக தச மனம் திறந்து உள்ளத உள்ளபடிபேசுகிறார்
    வாழ்த்துக்கள்

  • @muthusamy7980
    @muthusamy7980 3 года назад +3

    Questions and the way salesman replied are really good👏👏

  • @hariprasad9579
    @hariprasad9579 3 года назад +4

    Hi Naveen, Appreciated for your Efforts!! Very useful info.....

  • @CaptainPKR
    @CaptainPKR 3 года назад +3

    Excellent product description, thanks, motivational

  • @natureisbest7674
    @natureisbest7674 3 года назад +4

    Clear explanation and perfect in their business 👍

  • @ganeshprabhu3060
    @ganeshprabhu3060 3 года назад +1

    Excellent question and answers. Very useful video
    All the best

  • @balamuruganvac6437
    @balamuruganvac6437 3 года назад +1

    Ungaloda kelviyum avangaloda pathilum arumai...niraiya per manathil irukkum kelvi alagana pathilgal anna...

  • @johndas9874
    @johndas9874 4 месяца назад

    I see most of the comments only talk about the presentation and how is it, More important one is if anyone can testify after buying the machine, Will there be Maintenace service etc, Why is an estimated price not mentioned etc. I am excited about this, Hope this will help ordinary people to make Ghee at home, But feel like it is yet to be accomplished

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 3 года назад +3

    Bro, Good achievement, good explanation, good idea. Thank you for the information.

  • @SureshS-dg1fw
    @SureshS-dg1fw 3 года назад +6

    very good information for businessman, good interview, owner spoken very well.

  • @abusamim
    @abusamim 3 года назад

    சிறப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் . விவசாயி க்கு மற்ற என்ன மாதிரியான இயந்திரங்கள் உள்ளன.

  • @baluelectric
    @baluelectric 2 года назад

    நல்ல தகவல் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

  • @veeramani5961
    @veeramani5961 3 года назад

    ஒரு நல்ல தகவலுடன் கூடிய பதிவு.

  • @michaelxavier6990
    @michaelxavier6990 2 года назад +1

    Super interview and very useful too... thanks to both for excellent questions and detailed explanation...

  • @hemapriya7380
    @hemapriya7380 3 года назад +6

    Congratulations bro, doing excellent work, wish you grow better..

  • @superblr
    @superblr 3 года назад +2

    Super .... I’m impressed ... very good machines for small farmers ... 👍🏻👍🏻👍🏻

  • @s.r.sachin4616
    @s.r.sachin4616 3 года назад +2

    💐 vazhga valamutan 💐 Vazhga nalamutan 💐 Vazhga pallandukalam 💐🙏

  • @ctamilselvan7901
    @ctamilselvan7901 3 года назад +5

    புதிய கண்டுபிடுப்புகளை கண்டுபிடித்து கலக்குரிங்க
    வாழ்த்துக்கள்

  • @cube5319
    @cube5319 3 года назад +10

    Worth machine bro , farmers can make good profit
    And exploitation of farmers can be avoided 👍🏻👍🏻🎉🔥🔥🔥

  • @bakiyarajbalu9438
    @bakiyarajbalu9438 3 года назад +1

    Arumaiyaana vilakkam mr rishi

  • @elavarasammanoharan7474
    @elavarasammanoharan7474 3 года назад +20

    👌விலை

  • @tmfmediavs
    @tmfmediavs 2 года назад

    very nice i m very happy know abt thei business rishi explain very good

  • @rajeshgaddam812
    @rajeshgaddam812 3 года назад +1

    Nice and relevant questions by anchor and the guy who explained also did a good job. Keep it up

  • @arulkumar7294
    @arulkumar7294 3 года назад +2

    Speech True, your eyes are looking good business ideas. 🙏👍

  • @VPGanesh21
    @VPGanesh21 3 года назад +4

    மிக தெளிவான விளக்கம்.

  • @SathishKumar-mz7fw
    @SathishKumar-mz7fw 3 года назад +3

    Both host and Anchor,well presented...some body pls clarify, how the separation is done, what is the technology behind this machine?

  • @marvaziya1148
    @marvaziya1148 3 года назад

    அருமையான.விழக்கம்.நன்றி

  • @dhayani.m9789
    @dhayani.m9789 3 года назад +10

    Vera level innovation brother:-):-)

  • @maharathanmaniam3565
    @maharathanmaniam3565 3 года назад +1

    Very honest marketing explanation by the man. God bless.

  • @amirtherajamirtheraj3313
    @amirtherajamirtheraj3313 3 года назад

    அருமையான பதிவு நண்பா 💐வாழ்த்துகள்

  • @anithalokeshanitha4282
    @anithalokeshanitha4282 2 года назад +3

    Sir intha mesin enge kidaikkum pls sollunga sir evlo prise

  • @jagadeswarens9471
    @jagadeswarens9471 3 года назад +3

    Good work. Also post other machines for making paneer or ghee with that cream. This may be useful for small business starters...

  • @சுரேஷ்குமார்குடும்பன்

    வாழ்த்துக்கள்🇧🇾🌾💐
    ஒளிபெறட்டும்🇧🇾🌾

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்

    • @surukansurameen1605
      @surukansurameen1605 3 года назад +1

      இந்த மெசின் வச்சி சர்ச் சிஸ்டர் கு எல்லாம் பால் எடுக்கலாம்

    • @muthuvelkaviya.1274
      @muthuvelkaviya.1274 2 года назад

      அரைத்த பாலை என்ன செய்வது

  • @divagarjsrk3500
    @divagarjsrk3500 2 года назад

    Sir neenga super worth person

  • @revasvillagekitchen1759
    @revasvillagekitchen1759 3 года назад +3

    நான் சொல்வதை கொஞ்சம் யோசிங்க.விவசாயிகள் மடனும் லைக் பண்ணிட்டு பதில் சொல்லுங்க.நான் நல்லா சமைப்பேன்.
    1. நம்ம வயல் நெல்லையே மில்லில் கொடுத்து அரிசியாக்கி சாப்பிட மறுப்பது ஏன்?
    2. நாம் பசும்பாலை பால் நிறுவனங்களுக்கு அனுப்பும் முன் நாம் ஏன் உள்ளூரில் விற்பனை செய்யக்கூடாது?
    3. நம்ம ஊர் வாழை கொய்யா பப்பாளி பழங்களை உண்ணாமல்
    ஆப்பிள் மட்டும் சாப்பிடலாமா?

  • @prrabhu
    @prrabhu 3 года назад +1

    Like mixer and grinder, it will be useful if these machines are small and compact for processing less qty of milk.

  • @moongilmadai7595
    @moongilmadai7595 3 года назад +1

    Super bro correcta question keakernga avrum correct a explain panarar 👍👍👍

  • @thallyblock8894
    @thallyblock8894 3 года назад

    Nice Explanation From Krishnagiri

  • @ammubala1284
    @ammubala1284 7 месяцев назад

    Super qs and ans bro....🎉🎉🎉thank u and hat's off both f.

  • @rspsuthakarpdgaru5671
    @rspsuthakarpdgaru5671 3 года назад

    Bro next ghee edukara thu epdi nu solala ila fridge la vacha matum pothum ah

  • @abdulgafoorliakathali4884
    @abdulgafoorliakathali4884 3 года назад

    Hi it is very useful video.Could you please give an idea to make flavoured milk process.

  • @venkatcadd
    @venkatcadd 3 года назад +3

    Sir pls invent cream separator for 1-2 litres of milk also it is going to be very useful

  • @MAHALAKSHMI-gy1gb
    @MAHALAKSHMI-gy1gb 3 года назад +1

    Bro ur questions & presentation very super

  • @astronurbhavi9246
    @astronurbhavi9246 3 года назад

    Valgavalamudan bro

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 года назад +1

    Romba அருமையான intetview

  • @mkprakash7326
    @mkprakash7326 3 года назад +1

    Useful machines for small farmers also. Govt should encourage these kund mfg companies in southern districts in t n.

  • @azhagiyatheeye4118
    @azhagiyatheeye4118 3 года назад

    பயனுள்ள தகவல் அண்ணா👏👏👏👏

  • @vigneshvk2178
    @vigneshvk2178 3 года назад

    Bro milkshake ku ethachum machine&any ideas oru video va podunga bro

  • @kkdhasank1808
    @kkdhasank1808 2 года назад

    கேள்வி supur

  • @sudhasundaresan8513
    @sudhasundaresan8513 3 года назад

    God bless his talent. Give him more success. Athmanirbhar youth of Bharath

  • @kumarmuthusekhar4780
    @kumarmuthusekhar4780 3 года назад

    அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @jayshaboutique5424
    @jayshaboutique5424 3 года назад

    அருமையான பதிவு.

  • @eswaraneswarasamy548
    @eswaraneswarasamy548 3 года назад

    Congratulations🎉🎊🎁 brother..

  • @christhomas1329
    @christhomas1329 3 года назад +1

    Appreciating the anchor for the right set of questions..👏👏👏👍

  • @sundeepagarbatti1594
    @sundeepagarbatti1594 3 года назад +1

    Good job Thanks Mr Rishi

  • @asmit726
    @asmit726 3 года назад

    Unga videos really super... Keep rocking... Thayavu senju vitradheenga

  • @jahangheermohamedmoosa2541
    @jahangheermohamedmoosa2541 3 года назад

    Product and explanation are good.

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 2 года назад

    வாழ்த்துகள்

  • @kumarajeshm
    @kumarajeshm 3 года назад +2

    Bro எற்கனவே பெறிய பெறிய பால் நிறுவனம் நுழைந்து மக்களுக்கு சத்தான உணவு கிடைப்பது கடினபட்டுவிட்டது.
    எதுபோல கண்டுபிடிப்புக்கள் வென்மனம் கொண்ட விவசாயிகளின் மனதில் நஞ்சை விதைப்பதாயிருக்கிறது....
    சத்தான உணவு மக்களுக்கு கிடைக்கட்டும்... விவசாயிகளும் பலன் பெறட்டும்.

  • @Ajay-nq2nl
    @Ajay-nq2nl 3 года назад

    As a buyers naanga Milk , curd , ghee ellam thaniya vaanganum . City la erukaravangala nenecha paavama erukku 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻

  • @basithzaman1650
    @basithzaman1650 2 года назад

    EXCELLENT EXPLANATION BROOO

  • @maha_milky1945
    @maha_milky1945 3 года назад

    Super bro arumaya solringa 👍

  • @tamilnaadan
    @tamilnaadan 2 года назад

    மிக்க நன்றி.

  • @NandhiniKuzhal
    @NandhiniKuzhal 3 года назад +2

    Yellarum use panramari iruku... Veetle use pannikalam... Super...

  • @sabarathinam3962
    @sabarathinam3962 3 года назад

    Good speech best of luck

  • @jayarajanbabu8728
    @jayarajanbabu8728 Год назад

    This ghee is different from traditional method of ghee. Hope all of understand which is good for health.

  • @SathishDJ1
    @SathishDJ1 3 года назад +5

    Any instruments to check the milk adulteration (water mixed milk) instant access results. If available make video sir.

  • @manikandanm6160
    @manikandanm6160 3 года назад +5

    Mela palli ,or dust kathula vizhunthal yenna seivathu?. Lid illaye?

    • @vivekanandams9395
      @vivekanandams9395 3 года назад

      சரியான ஆலோசனை செய்ய வேண்டிய கேள்வி, மேலே உரிய தட்டு போட வேண்டியதுதான் உரிய முறையில் design செய்து அமுல்படுத்த வேண்டியது

    • @chandrusekar1080
      @chandrusekar1080 11 месяцев назад

      குறை கண்டுபிடிக்கும் புலவரா நீங்க

  • @ChellajkChellajk
    @ChellajkChellajk 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா