manapaarai maadu Katti - Sivaji Ganesan, Bhanumathi - Makkalai Petra Magarasi - Tamil Classic Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 613

  • @murugananthammurugan5688
    @murugananthammurugan5688 Год назад +556

    இன்ஸ்டாகிராமில் பார்த்துட்டு இந்தப் பாடலை பார்க்க வந்தாங்க லைக் போடுங்க

  • @priyashubham3976
    @priyashubham3976 4 года назад +562

    ஒரே பாடலில் பணக்காரன் ஆவதெப்படி என காண்பிக்கப்பட்ட நமக்கு பயிர்த்தொழிலாம் விவசாயத்தை ஒரே பாடலில் காண்பித்துவிட்டது இந்த பாடல்... பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்; விவசாயமும் இந்த அருமையான தமிழ் படைப்பும்

    • @rameshraina0205
      @rameshraina0205 2 года назад +7

      உண்மை அம்மா...

    • @stalinraj981
      @stalinraj981 2 года назад +1

      Yes you are right 👍👍👍

    • @ChandraSekar-kz3ip
      @ChandraSekar-kz3ip 2 года назад +3

      அருமையான பாடல்

    • @பொன்சகோ
      @பொன்சகோ 2 года назад +7

      பாதுகாக்கப்பட வேண்டிய
      மாண்புமிகு.பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள்.
      பொக்கிஷம்.

    • @sugunavenkatveera536
      @sugunavenkatveera536 Год назад

      ​@@பொன்சகோ Rd

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 года назад +243

    பாடல் கவிஞர் மருதகாசி
    உழவு பெருமையை திரை
    உலகில் எழுத்தில் உலா விட்டவர்

    • @manjudhivya9074
      @manjudhivya9074 2 года назад +11

      9th tamil book page 199

    • @andril0019
      @andril0019 Год назад

      @@manjudhivya9074Athula thapu thapa iruku

    • @suleka3103
      @suleka3103 Год назад

      My village grandfather ... MR Maruthakasi udayar.....❤

  • @tamilarasitamilarasi2127
    @tamilarasitamilarasi2127 Год назад +97

    Original version is literally a pure bliss ❤ has a 2k kid it feels wow😇🥰

  • @aedaud3875
    @aedaud3875 3 года назад +85

    ஆண் : பொண்ணு வெளையிற பூமியடா
    விவசாயத்த பொறுப்பா கவனிச்சு
    செய்தோமடா….
    உண்மையா உழைக்கிற நமக்கு
    எல்லா நன்மைகளும் நாடி வந்து
    கூடுதடா…..ஆஅ…..ஆ…..ஆஅ….ஹா….ஆ….ஆ…ஆ….
    ஆண் : மணப்பாறை மாடு கட்டி
    மாயாவரம் ஏரு பூட்டி
    வயக்காட்ட உழுது போடு
    சின்னக்கண்ணு
    பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு
    ஆண் : மணப்பாறை மாடு கட்டி
    மாயாவரம் ஏரு பூட்டி
    ஆண் : மணப்பாறை மாடு கட்டி
    மாயாவரம் ஏரு பூட்டி
    வயக்காட்ட உழுது போடு
    சின்னக்கண்ணு
    பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு
    ஆண் : ஆத்தூரு கிச்சடி சம்பா
    ஆத்தூரு கிச்சடி சம்பா
    பாத்து வாங்கி விதை விதைச்சி
    ஆத்தூரு கிச்சடி சம்பா
    பாத்து வாங்கி விதை விதைச்சி
    நாத்த பறிச்சி நட்டுப்போடு
    சின்னக்கண்ணு
    தண்ணிய ஏத்தம் புடிச்சு
    எறைச்சி போடு செல்லக்கண்ணு
    நாத்த பறிச்சி நட்டுப்போடு
    சின்னக்கண்ணு
    தண்ணிய ஏற்றம் புடிச்சு
    எறைச்சி போடு செல்லக்கண்ணு
    ஆண் : கருதை நல்லா வெளைய வச்சி
    மருத ஜில்லா ஆளை வச்சி….
    கருதை நல்லா வெளைய வச்சி
    மருத ஜில்லா ஆளை வச்சி….
    அறுத்து போடு களத்து மேட்டுல
    சின்னக்கண்ணு
    நல்லா அடிச்சி தூத்தி
    அளந்து போடு செல்லக்கண்ணு
    ஆண் : என்றா பல்லக்காட்ரீங்க
    அட வேலைய பாருங்க
    ஆண் : கருதை நல்லா வெளைய வச்சி
    மருத ஜில்லா ஆளை வச்சி….
    அறுத்து போடு களத்து மேட்டுல
    சின்னக்கண்ணு
    நல்லா அடிச்சி தூத்தி
    அளந்து போடு செல்லக்கண்ணு
    ஆண் : பொதிய ஏத்தி வண்டியிலே
    பொள்ளாச்சி சந்தையிலே…..ஆஅ…..ஆஅ….ஆ…
    ஆண் : பொதிய ஏத்தி வண்டியிலே
    பொள்ளாச்சி சந்தையிலே
    விருதுநகர் வியாபாரிக்கு
    சின்னக்கண்ணு
    நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு
    செல்லக்கண்ணு
    விருதுநகர் வியாபாரிக்கு
    சின்னக்கண்ணு
    நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு
    செல்லக்கண்ணு
    ஆண் : சேத்த பணத்த சிக்கனமா
    செலவு பண்ண பக்குவமா
    அம்மா கையில கொடுத்து போடு
    சின்னக்கண்ணு
    உங்க அம்மா கையில கொடுத்து போடு
    சின்னக்கண்ணு
    அவங்க ஆற நூறு ஆக்குவாங்க
    செல்லக்கண்ணு
    ஆண் : சேத்த பணத்த சிக்கனமா
    செலவு பண்ண பக்குவமா
    அம்மா கையில கொடுத்து போடு
    சின்னக்கண்ணு
    உங்க அம்மா கையில கொடுத்து போடு
    சின்னக்கண்ணு
    அவங்க ஆற நூறு ஆக்குவாங்க
    செல்லக்கண்ணு

  • @kannasureshkannan6167
    @kannasureshkannan6167 Год назад +31

    2023 Vera leval trending song ❤🔥✨( pushpavanam kuppusamy) Voice

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 4 года назад +89

    எவ்வளவு உயிரோட்டமான வரிகள்.. மனதில் நிறையும் இசை..!

  • @sundharapandi6264
    @sundharapandi6264 3 года назад +16

    மணப்பாறை எங்க ஊர் என்று சொல்லும்போது விவசாயம் நன்கு செழித்திருந்து இருக்கிறது...

  • @eswaramoorthy693
    @eswaramoorthy693 Год назад +25

    பணத்தை அம்மா கைல கொடுத்தா அது பல மடங்கு ஆகும் என்ன்று கடைசி வரி அருமையாக சொன்னீர்கள் 🙏🏼🙏🏼🙏🏼

    • @sathishbe548
      @sathishbe548 Год назад

      Adhulam apo bro ipolam kodutha ellam kulu adhu idhunu poiduthu bro😅

  • @kpvelmurugan
    @kpvelmurugan 5 лет назад +117

    ஒரு பாடலில் அனைத்து ஊர்களின் பெருமைகளையும் மற்றும் அந்தந்த ஊர்களில் நிலவும் வணிகம் மற்றும் நிலம் சார்ந்த பொருளின் விவரங்கள் மற்றும் தனித்தன்மையையும் தன்னுடைய பாடல்களில் விளக்கியுள்ளார். அருமை.

    • @rathinasamym9797
      @rathinasamym9797 2 года назад +1

      அருமை அருமை

    • @kalaichelvan8292
      @kalaichelvan8292 2 года назад +5

      விருது நகர் வியாபாரிகள் பெருமை

  • @nagarajannagarajan7763
    @nagarajannagarajan7763 5 лет назад +37

    நம்ம ஊர் மணப்பாறை
    அருமையான பாடல்

  • @elanthiraiyan6765
    @elanthiraiyan6765 6 лет назад +88

    கவிஞர் மருதகாசி பாரம்பரிய விவசாயத் தைபற்றிஎழுதியபுரட்சிப்பாடல்.இ.இராமலிங்கம் சித்தவைத்தியர் திண்டுக்கல்

  • @vetrivelsubbaiya738
    @vetrivelsubbaiya738 5 лет назад +159

    தரம் கெட்ட இன்றையை கல்வியால் விவசாயமும் ஆடு மாடு வளர்ப்பும் ஒழிந்தது

    • @rajamalarramayah1025
      @rajamalarramayah1025 3 года назад +4

      முற்றிலும் உண்மை. விவசாயம் இல்லையெனில் உலகம் அழியும்

    • @karupusamykongusathyamanga9677
      @karupusamykongusathyamanga9677 3 года назад +3

      Unmai bro👍👍👍🙏🙏🙏🙏🇮🇳🇮🇳👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👭🌴🌴🌴

    • @sugunachakravarthy443
      @sugunachakravarthy443 3 года назад +2

      👌👌👌👌👌

  • @sriramakkash7195
    @sriramakkash7195 Год назад +17

    நடிகர் திலகம் ரொம்ப பிடிக்கும் 🥰

  • @balasubbiramanian5005
    @balasubbiramanian5005 6 лет назад +55

    இனிக்கும் குரல் ஐயா"TM.S

  • @gopalakrishnan8024
    @gopalakrishnan8024 4 года назад +34

    மதுர ஜில்லா ஆள வச்சு களத்துமேட்டில அடிச்சு போடு செல்லக்கண்னு

  • @ommuruga8722
    @ommuruga8722 3 года назад +64

    "விருதுநகர் வியாபாரிக்கு சின்னகண்ணு நீயும் வித்துபோட்டு பணத்தை எண்ணு செல்லகண்ணு".

    • @ramram-yo5pg
      @ramram-yo5pg 2 года назад +2

      9வது தமிழ் புத்தகத்தில் இருக்கிறது இந்த வரி

  • @MrSselvam
    @MrSselvam 6 лет назад +42

    இந்த மாதிரி ஒரு பாடல் வரிகள் எங்கே போய் கேட்பன், SUPER

  • @panneerselvam6745
    @panneerselvam6745 6 лет назад +191

    விவசாயத்தையும் விவசாயியும் போற்றும் பாடல் இனி இப்படி ஒரு பாடல் தமிழ் திரையில் வரப் போவதில்லை

  • @aswanthn4468
    @aswanthn4468 Год назад +13

    Today marks the death anniversary of great and legendary respected sivaji ganesan...always you are living in millions of hearts through your movies and songs ..as you have lived n loved in the characters ❤❤❤❤

  • @KuruJimmy
    @KuruJimmy Год назад +2

    Pride of plowing
    With out farmers no humans can live
    Like with out sun no humans

  • @mohanramkrishnan2391
    @mohanramkrishnan2391 3 года назад +19

    World no one unbleable voice singer padhma sree ayya TMS One sun One moon One TMS இசை சித்தர் தெய்வீக குரலோன் இறை முருக பக்தர் பத்மஸ்ரீ திரு TMS அவர்களின் திருக்குரல் தமிழும் தமிழனும் உள்ள வரை ஒலித்து கொண்டே இருக்கும் 🙏 🙏

  • @abia8049
    @abia8049 3 года назад +7

    அருமையான பாடல் வரிகள் 👌👏👏👏👏விவசாயம் காப்போம்....🙏🏻

    • @kannan2rani375
      @kannan2rani375 2 года назад +2

      பாடலை பாடுவார்கள் ஆனால் அந்த கிராமத்து வாடையோடு பாடக்கூடிய பாடல்கள் அந்தக் காலத்து கவிஞர்கள் எழுதியதிற்கு ஏற்ப எங்கள் இசை அரசர் டிஎம் சௌந்தர்ராஜன் ஐயா அவர்கள் பாடிய பாடல் ஆனது என்றென்றும் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் காதில் எங்களை இசைத்துக்கொண்டிருக்கும் அப்பேற்பட்ட பாடலை பாடிய டி எம் சௌந்தராஜன் அவர்களுக்கும் பாடலுக்கேற்றவாறு வாய் அசைத்து செய்த நடிகர் திலகத்திற்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @ROLEX_9798
    @ROLEX_9798 Год назад +129

    யாரெல்லாம் Instareels பார்த்துட்டு இந்த பாடல் பார்க்க வந்திங்க...😍👌👍

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan 6 лет назад +215

    பழைய நடிகர்களில் சிவாஜி ஒருவர் தான் சோழ நாட்டு செந்தமிழ்,பாண்டி நாட்டு பைந்தமிழ்,சேர நாட்டு வண்தமிழ், கொங்கு நாட்டு கொஞ்சுதமிழ் மொழி களின் slangஐ சரியாக பேசக்கூடியவர்.இப்படத்தில் கொங்கு தமிழை மிக நன்றாக பேசி நடித்திருப்பார்

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 года назад +38

    Please don't put dislike for those good songs. If you don't like don't listen. Nowadays nobody could write such meaningful lyrics and nobody could sing this type of various slangs.

    • @abdulwahab-fg3es
      @abdulwahab-fg3es 2 года назад

      awesome song , if any 1 dislike , it mean he got no rasanay bro

  • @vickykrish5
    @vickykrish5 Год назад +9

    மணப்பாறை காரன் 💫

  • @palanikumars3075
    @palanikumars3075 4 года назад +12

    எங்க ஊரு பேரும் வரும் விருதுநகர் மாவட்டம்

  • @thiruppathikt
    @thiruppathikt Год назад +21

    மணப்பாறை காரனாக இந்த பாடலை கேட்கும் போது ....இனிய மகிழ்ச்சி

  • @sivaprakashd6055
    @sivaprakashd6055 Год назад +1

    மணப்பாறை , மாயவரம் , ஆத்தூர் , மதுரை , பொள்ளாச்சி , விருதுநகர் . . .

  • @MrVimal5
    @MrVimal5 Год назад +13

    THE EVERGREEN BEAUTIFUL SONG WITH OUR EVERGREEN GREAT LEGEND NADIGAR THILAGAM AYYA 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @somusundaram8029
    @somusundaram8029 6 лет назад +142

    அந்த காலங்களில் விவசாயத்தை பற்றி எத்தனை பாடல்கள் வந்தன இன்று அதை போல ஒரு பாடலையாவது தருவார்களா

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu 6 лет назад +191

    இனி இந்த மாதிரி ஒரு பாடல் வரிகள் எங்கே போய் கேட்பன்
    REPLY

  • @Ssani51
    @Ssani51 Год назад +2

    கிராமங்கள் பழங்காலத்தில் கன்னித்தன்மையுடன் இருந்த நிலையை விளக்கும் இந்த பாடல் என்றும் மூச்சு உள்ளவரை விவசாயிகள் வாயில் முணுமுணுக்க வைக்கும் பாடல். ஏன் நகரங்களில் வாழ்பவர்களின் முக்கால்வாசி மக்கள் கிராமங்களில் வேளாண்மை யுடன் பசுமை சூழ்ந்த பயிர்களுடன் தன் கற்பனை வளத்துடன் வலம் வந்த அந்த தெய்வீகமான சினிமாப் பாடல்களில் இதுவே முதன்மையானது.

  • @pasupathiyogashthiran8189
    @pasupathiyogashthiran8189 3 года назад +25

    அருமையான பாடல்...கேட்கும் போது இன்பத்தமிழ் காதில் பாய்கிறது..

  • @arivuselvam647
    @arivuselvam647 3 года назад +24

    மதுரையில் விளைந்த மாணிக்கம் "பத்மஸ்ரீ "டி. எம். சௌந்தர்ராஜன் ஐயாவின் புகழ் வாழ்க .

  • @pmurugan8564
    @pmurugan8564 3 года назад +34

    The legend singer Dr. T.M.Soundararajan singing......

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 лет назад +112

    "நடிகர் திலகம் சிவாஜி"
    திரை வானில் மின்னிடும் தாரகை - நீர்
    திரையோவியம் தீட்டிய வண்ணத் தூரிகை
    வெற்றி முழக்கமிட்ட கலை பேரிகை
    தமிழகமும் திரையுலகும் உள்ளவரை - உமை
    எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை

  • @SagaranMike
    @SagaranMike 6 лет назад +22

    They changed this line "என்ட்றா பல்ல காட்றீங்க அட தண்ணிய சேந்து..."

    • @MahendraBabuRajendran
      @MahendraBabuRajendran 5 лет назад +2

      ஆமாம் bro. மரியாதைக்கு 'ங்க..' சேர்த்து இருக்காங்க. ஆனா அந்த வட்டார வழக்கு மொழி போயிடுச்சி!

    • @SureshSuresh-ng5qg
      @SureshSuresh-ng5qg 5 лет назад

      @@MahendraBabuRajendran Ko

  • @godgaming0073
    @godgaming0073 Год назад +2

    👍👍👍 super song.. Today 2023 la rasichu ketutu eruke..very nice song

  • @ajithmeena123.
    @ajithmeena123. 5 лет назад +8

    எங்க ஊரு சிறப்பை இந்த பாடல் பாடியது மிகவும் சந்தோசம்

  • @சிவார்ப்பணம்-ழ9ர

    இனி இந்த மாதிரி ஒரு பாடல் வரிகள் எங்கே போய் கேட்பன்

  • @mahendranmahendran7190
    @mahendranmahendran7190 2 года назад +2

    பொள்ளாச்சி ஊர் சந்தை எங்க ஊர் பக்கம்

  • @edwardsingh2900
    @edwardsingh2900 Год назад +1

    Konja naala trading la iruku ☺️☺️☺️

  • @kulothungans1433
    @kulothungans1433 3 года назад +78

    அரசியல் கட்சிகள் கெடுக்காத கிராமத்து நிலைமையை இந்த பாடல் விளக்குகிறது!

  • @venkatesansubbarayalu5732
    @venkatesansubbarayalu5732 4 года назад +69

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஊர் பெயர்களை அப்படியே உள்ளது இப் பாடலில்

    • @lavanyalava8429
      @lavanyalava8429 3 года назад +1

      Hmm

    • @ommuruga8722
      @ommuruga8722 3 года назад +3

      விருதுநகர் வியாபாரிக்கு சின்னகண்ணு நீயும் வித்துபோட்டு பணத்தை எண்ணு

  • @ssbharathi245
    @ssbharathi245 Год назад +8

    இந்த ஒரே பாடலில் உழவு அரசியலை விளக்குகிறது பாடலாசிரியர் மருதகாசி பேனா... ❤
    இந்த பாடலை எழுதியது திரைக்கவி திலகம்
    பாடலாசிரியர் மருதகாசி அவர்கள் தான். 40 ஆண்டு காலமாக பேனா பிடித்தும் காலம் அவரை பெரிதாக பிரபலம் ஆக்கவில்லை என்றாலும் தமிழ் அவரையும் அவர் படைப்புகளையும் காலம் கடந்தும் நிற்க வைத்திருக்கிறது நிலைக்க வைத்திருக்கிறது.❤️
    சமீபத்தில் பிரபலமான பழைய பாடல் வரி தான் இது
    "பொதியை ஏத்தி வண்டியிலே"
    அந்த reels களை எல்லாம் பார்த்துவிட்டு இந்த பாடலை தேடிதிரிந்தவர்கள் எத்தனை பேரோ?

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +5

    கர்ணன் - THE ORIGINAL
    அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் நடத்தப்பட்டது.
    அப்போது வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழை...!
    அக்கம் பக்கத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது?
    அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம்.
    முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்புறம் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின.
    இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள்.
    பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
    *****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....

    • @ArunKumar-rz4cp
      @ArunKumar-rz4cp 2 года назад

      அருமையான பதிவு

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Год назад +1

    முதல் தமிழ் வட்டார மொழி திரைப்படம்.. மக்களைப் பெற்ற மகராசி

  • @balajias2172
    @balajias2172 3 года назад +5

    VEERY NICE SONGS THANKS TMS AYYA

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +4

    Super nadigar thilagm song beautiful voice iyaa t m s 🇱🇰🇸🇦👍👍👍🙏🙏

  • @wutyi7690
    @wutyi7690 5 лет назад +8

    Awesomeness.அர்புதமானபாடல்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 года назад +7

    உண்மையா உழைப்பவர்களுக்கு எல்லா நன்மையும் நாடி வந்து சேராது .!!! ..
    இது தான் புது உலகம் ஐயா !!! ...

  • @deltahardwares6211
    @deltahardwares6211 5 лет назад +2

    அருமையான வரிகள்
    விவசாயத்தையும் விவசாயியும் போற்றும் பாடல்.........செல்லக்கண்ணு....சின்ன கன்னு......

  • @user-rajan-007
    @user-rajan-007 Год назад +3

    நடிகர் திலகம் ❤️

  • @gobikrishnanjaganathan4795
    @gobikrishnanjaganathan4795 Год назад +3

    மணப்பாறை மாடு கட்டி
    மாயாவரம் ஏரு பூட்டி
    வயக்காட்ட உழுது போடு
    சின்னக்கண்ணு
    பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு
    மணப்பாறை மாடு கட்டி
    மாயாவரம் ஏரு பூட்டி
    மணப்பாறை மாடு கட்டி
    மாயாவரம் ஏரு பூட்டி
    வயக்காட்ட உழுது போடு
    சின்னக்கண்ணு
    பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு
    ஆத்தூரு கிச்சடி சம்பா
    ஆத்தூரு கிச்சடி சம்பா
    பாத்து வாங்கி விதை விதைச்சி
    ஆத்தூரு கிச்சடி சம்பா
    பாத்து வாங்கி விதை விதைச்சி
    நாத்த பறிச்சி நட்டுப்போடு
    சின்னக்கண்ணு
    தண்ணிய ஏத்தம் புடிச்சு
    எறைச்சி போடு செல்லக்கண்ணு
    நாத்த பறிச்சி நட்டுப்போடு
    சின்னக்கண்ணு
    தண்ணிய ஏற்றம் புடிச்சு
    எறைச்சி போடு செல்லக்கண்ணு
    கருதை நல்லா வெளைய வச்சி
    மருத ஜில்லா ஆளை வச்சி.
    கருதை நல்லா வெளைய வச்சி
    மருத ஜில்லா ஆளை வச்சி.
    அறுத்து போடு களத்து மேட்டுல
    சின்னக்கண்ணு
    நல்லா அடிச்சி தூத்திஅளந்து போடு செல்லக்கண்ணு
    என்றா பல்லக்காட்ரீங்க
    அட வேலைய பாருங்க
    கருதை நல்லா வெளைய வச்சி
    மருத ஜில்லா ஆளை வச்சி.
    அறுத்து போடு களத்து மேட்டுல
    சின்னக்கண்ணு
    நல்லா அடிச்சி தூத்தி
    அளந்து போடு செல்லக்கண்ணு
    பொதிய ஏத்தி வண்டியிலே
    பொள்ளாச்சி சந்தையிலே..ஆஅ..ஆஅ.ஆ
    பொதிய ஏத்தி வண்டியிலே
    பொள்ளாச்சி சந்தையிலே
    விருதுநகர் வியாபாரிக்கு
    சின்னக்கண்ணு
    நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு
    செல்லக்கண்ணு
    விருதுநகர் வியாபாரிக்கு
    சின்னக்கண்ணு
    நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு
    செல்லக்கண்ணு
    சேத்த பணத்த சிக்கனமா
    செலவு பண்ண பக்குவமா
    அம்மா கையில கொடுத்து போடு
    சின்னக்கண்ணு
    உங்க அம்மா கையில கொடுத்து போடு
    சின்னக்கண்ணு
    அவங்க ஆற நூறு ஆக்குவாங்க
    செல்லக்கண்ணு
    சேத்த பணத்த சிக்கனமா
    செலவு பண்ண பக்குவமா
    அம்மா கையில கொடுத்து போடு
    சின்னக்கண்ணு
    உங்க அம்மா கையில கொடுத்து போடு
    சின்னக்கண்ணு
    அவங்க ஆற நூறு ஆக்குவாங்க
    செல்லக்கண்ணு

  • @balasubbiramanian5005
    @balasubbiramanian5005 6 лет назад +26

    TMS அமுதா தமிழ்

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 Год назад +3

    அருமை யான தத்துவ பாடல் 👍

  • @srigiri906
    @srigiri906 Год назад +3

    Intha paatta thaan reals pannurainga 1:49 lyrics

  • @mathavan5126
    @mathavan5126 Год назад +3

    மாயவரம் 🤗❤

  • @nallendran6831
    @nallendran6831 Месяц назад

    மறைந்த நடிப்புலக மேதை நடிகர் திலகத்திற்காக மறைந்த அய்யா டிஎம்எஸ் அவர்கள் பாடிய பாடல்.. காலத்தால் அழியாது தலைமுறைகள் தாண்டியும் கேட்டுக் கொண்டே இருக்கும் பாடல்..

  • @arunadaikkalam3337
    @arunadaikkalam3337 Год назад +1

    மணப்பாறை நம்ம பக்கத்து ஊரு

  • @d.niranjhanmusic
    @d.niranjhanmusic Год назад +1

    Hi

  • @Mslove28
    @Mslove28 Год назад +2

    Ippa trending this song 🔥🔥🔥

  • @srigurubhavandigitalstudio9952
    @srigurubhavandigitalstudio9952 7 лет назад +27

    அருமையான பாடல் பதிவு அருமை

  • @palaniselvi9844
    @palaniselvi9844 3 года назад +2

    விருதுநகர் வியாபாரி கு செல்ல கண்ணு ♥♥♥ நான் விருதுநகர் மாவட்டம்

  • @JayanthijJaya
    @JayanthijJaya Год назад +1

    Intha paatu keta udambu silrkuthu love this song❤sivaji ayya acting 🙏

  • @gamerrising5123
    @gamerrising5123 Год назад +5

    After 60 years 🔥 trending now 😎👍🏻

  • @nethajikalairajsilentkille7625
    @nethajikalairajsilentkille7625 6 лет назад +11

    உன்மையாக செய்து கொண்டு இருக்கிறென்

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 4 года назад +8

    There is no song can replace this song thanks for uploading

  • @ayyappanmaasmaga5969
    @ayyappanmaasmaga5969 4 года назад +5

    Mika Nandri Shivaji sir valga avar pugaz

  • @anandhirajasankar3075
    @anandhirajasankar3075 2 года назад

    தமிழகத்தின் பொக்கிஷம் தலைவர் சிவாஜி

  • @thirumalkmonisha
    @thirumalkmonisha Год назад +3

    Na ipo tha intha song pathen ketan #trending🔥✨

  • @logeshwaran2384
    @logeshwaran2384 6 лет назад +15

    I love tis song so much... 😊😊😊😊😊😊

  • @vijayanmathimathivijayan4341
    @vijayanmathimathivijayan4341 6 лет назад +15

    Tms Iyya Voice Great

  • @ArunKumar-rz4cp
    @ArunKumar-rz4cp 2 года назад

    இடை தரகர்கள் அதிகம் காசு எடுக்கிறார்கள் விவசாயிக்கு கையும் காலும் தான் மிச்சம் அருமையான வரிகள்

  • @sanjaisankar209
    @sanjaisankar209 Год назад

    from manapparai❤

  • @brightjose209
    @brightjose209 2 года назад +4

    திரையுலகில் தமிழர்களின் அடையாளம்

  • @arunrj9115
    @arunrj9115 6 лет назад +3

    Nice😍edharthamana padal varigal!

  • @thowfeeqayman
    @thowfeeqayman Год назад +3

    1:56 😊

  • @muruganduraisamy5382
    @muruganduraisamy5382 6 лет назад +16

    மிகவும் நன்று...

  • @Explorefactstamil
    @Explorefactstamil Год назад +1

    Viral song in 2023 வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @jaiSingh-yq6dx
    @jaiSingh-yq6dx 3 года назад

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள முக்கியமான ஊர்களின் பெயர்களையும் அதன் சிறப்புகளையும் தமிழர்களின் பாரம்பரிய பெருமைகளையும் கவிஞர் மருதகாசி அவர்கள் குறிப்பிட்டு தமிழக ஒற்றுமை மற்றும் பக்தியை, விவசாயம் மற்றும் விவசாய மேன்மையை உணர்த்திவிட்டார்.அருமை நான் தமிழன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.ஜெய்சிங்.புதுகை

  • @arunsakthirajamanickam4651
    @arunsakthirajamanickam4651 3 месяца назад

    மாயவரம் ஏர் பூட்டி ❤

  • @karthikkarthick3015
    @karthikkarthick3015 Год назад +1

    Real original song super

  • @dinud71
    @dinud71 4 года назад +7

    தென்பகுதி கோவையை அழகாக சொல்லும் பாடல்

  • @IdrishIdrish-vl9xw
    @IdrishIdrish-vl9xw Год назад +1

    இப்ப trending song ithu

  • @Snk9790
    @Snk9790 7 месяцев назад

    நான் 9th புக் படிச்சிட்டு இந்த பாடலை கேட்க வந்தேன் மிகவும் அருமையான பாடல்

  • @sowndharyaduraisaamy4696
    @sowndharyaduraisaamy4696 Год назад

    எனக்கு ரொம்ப பிடித்தது k. V. மகாதேவன் இசை.
    மருதகாசி அழகியே வரி

  • @v.pugazheshwaranpuji3782
    @v.pugazheshwaranpuji3782 6 лет назад +8

    மிகவும் அற்புதமான பாடல்

  • @jayavelp5410
    @jayavelp5410 Год назад +1

    எங்க ஊர் ஆத்தூர் பெருமை

  • @ArunKumar-rz4cp
    @ArunKumar-rz4cp 2 года назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் விவசாயம் கலப்பை மாடு அருமையான தாத்தா பாட்டி செய்த விவசாயம் அவர்களுடன் சின்ன வயதில் துணையாக இருந்த நினைவை ஏற்படுத்துகிறது

  • @vdkingfzvickyd4999
    @vdkingfzvickyd4999 Год назад +8

    Yar ella indha song reels LA pathutu vandhu full song pakuringa Oru like pannunga

  • @Bharathi_Selvam
    @Bharathi_Selvam 2 года назад +2

    Kadaisi vivasayeee Effect in 2022

  • @rameshpandiyan9565
    @rameshpandiyan9565 4 года назад +3

    மருதகாசி சூப்பர்

  • @RAVITAMILSELVI-ud9iz
    @RAVITAMILSELVI-ud9iz 7 месяцев назад

    ரொம்ப நல்ல பாடல்

  • @YogesJellu
    @YogesJellu Год назад +1

    Nan virudhunagar 😁

  • @jkgamingcghalli
    @jkgamingcghalli Год назад +3

    1:48 is good❤❤❤❤

  • @Anonymous12310
    @Anonymous12310 6 месяцев назад +4

    Yarellam 9th tamil book paathutu inga vanthiga 🙋🏻‍♂️😂

  • @Elitetop1000
    @Elitetop1000 Год назад +1

    I am 600th comment💬