நாங்கள் செய்யும் நாதஸ்வரம் தான் தரமானது Nadaswaram,Nagaswaram, Making Video, Diy Flute,

Поделиться
HTML-код

Комментарии • 95

  • @loneranger334
    @loneranger334 3 года назад +22

    நாதஸ்வரம் செய்யும் அந்த நபரின் குரல் மேடைப்பேச்சாளர் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் குரலைப் போன்று உள்ளது

  • @sds8028
    @sds8028 3 года назад +52

    உண்மையான தமிழர்கள் ஆட்சிக்கு வந்தால் தான் இதுபோன்ற கலைஞர்கள் தொழிலாளர்கள் நல்ல நிலையில் வாழ்வார்கள்
    எதிர்காலத்தில் நடக்க வேண்டும்.

    • @babukannadasan6857
      @babukannadasan6857 3 года назад +2

      Sago Karunanidhi tamizar ilanu solreengala

    • @sds8028
      @sds8028 3 года назад +2

      @@babukannadasan6857 இப்போது இல்லையே

    • @babukannadasan6857
      @babukannadasan6857 3 года назад +1

      @@sds8028 when ty were n ruling what they did for this peoples.. whoever wl come their situation will be same..

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc Год назад +1

      உண்மை தான்...

  • @karthick5044
    @karthick5044 3 года назад +6

    இவர்கள் மேலைநாடுகளில் இருந்திருந்தால் கொண்டாடிருப்பர்கள்.
    நம் நாட்டில் இதுபோன்ற கலைஞர்களை முன்னேற்றி நம் தமிழர் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்.

  • @wikzam4961
    @wikzam4961 3 года назад +2

    Last ah nadhaswaram play pannum bothu eyes ah close panniten. Apram oru kovil ah irukkura feeling than. power of isai.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 3 года назад +17

    இதுக்கு ஏங்க Dislike.?

  • @KisanPatashala
    @KisanPatashala 3 года назад +6

    That's a very good work,do more videos on these kind of arts

  • @srivanumamalai5151
    @srivanumamalai5151 3 года назад +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @arjung3427
    @arjung3427 3 года назад +6

    இந்த கலைஞர்களும் இவர்களின் கலைச்சேவையும்(தொழில்நுட்பமும்) அழியாது காப்பாற்றபட வேண்டும். இதற்கு அரசு உதவ முன்வர வேண்டும்.

  • @mukeshperumal5790
    @mukeshperumal5790 3 года назад +3

    Superb brother ❤ ❤ ❤

  • @luckyloganathan.m.c4465
    @luckyloganathan.m.c4465 3 года назад +3

    Nanbaa tharamana pathivu.. Inmathiri niraiya Video podunga

  • @rmk4126
    @rmk4126 3 года назад +2

    அருமை அசத்தி உள்ளீர்கள்

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d 3 года назад +7

    நாதஸஸவிலைஎவ்வளவு?

  • @subashs7755
    @subashs7755 4 года назад +4

    Great sir....🔥🔥🔥🔥

  • @umaiyer1362
    @umaiyer1362 2 года назад

    Most no 1 vadhyam, well explained. Best wishes, thankyou all

  • @subashs7755
    @subashs7755 4 года назад +1

    Tharamaana padhivu....👍👍👍

  • @arvinthdeenadayalan4823
    @arvinthdeenadayalan4823 3 года назад +3

    Wonderful...!

  • @kaviarasan6889
    @kaviarasan6889 3 года назад +1

    அருமை

  • @ramugayu5
    @ramugayu5 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @praveenvenkin1366
    @praveenvenkin1366 3 года назад

    Rombha santhosham super

  • @prabuarumugam4549
    @prabuarumugam4549 4 года назад +1

    Nice making

  • @chennaikings2638
    @chennaikings2638 3 года назад

    அருமை அருமை

  • @rajbalachandran9465
    @rajbalachandran9465 3 года назад +1

    Likes from Kerala 🙏🙏

  • @SHIVA-vb4kj
    @SHIVA-vb4kj 3 года назад

    Arumaiyana padhivu

  • @arulselvarajanthonysamy3435
    @arulselvarajanthonysamy3435 Год назад +1

    நாதஸ்வரத்தில் மூச்சு (தம்) பிடித்து ஊதுகிறார்கள். பழங்காலத்தில் இருந்து இப்படித்தான் வாசிக்கிறார்கள். அதற்கு பதிலாக காற்றை ஒரு சீரான அழுத்தத்தில் நாதஸ்வரத்தில் செலுத்தக்கூடிய கம்பிரஷ்சர் மாதிரியான இயந்திரம் இருந்தால் நாதஸ்வர இசை சரியாக வருமா. அப்படி ஒன்றை கண்டுபிடிக்கலாமே.

  • @rajapondicherry5909
    @rajapondicherry5909 3 года назад +8

    வீடியோ நன்றாக இருந்தது.‌ வாழ்த்துக்கள்..‌இன்னும் தெளிவாக இருக்க வேண்டும்.. காணொலிக்கு தேவையான வற்றை சரியாக பதிவு செய்க..
    ஏன் எதற்கு எப்படி எப்போது எதற்காக எல்லா கேள்விகளுக்கும் உங்கள் காணொளியில் பதில் கிடைக்க வேண்டும்.. வாழ்த்துக்கள்

  • @suganyakaruppu7685
    @suganyakaruppu7685 3 года назад +1

    Super

  • @silanes.n.g3777
    @silanes.n.g3777 3 года назад +2

    அய்யா நாதஸ்வரம் வாங்க எப்படி உங்களை தொடர்பு கொல்வது?????

    • @aarthis605
      @aarthis605 2 года назад

      Nr Nadhaswara Makers 9788888377

  • @kannanrealestate9579
    @kannanrealestate9579 3 года назад

    Vaalga valamudan

  • @mmkeerthi
    @mmkeerthi 3 года назад

    Semma

  • @jahirhussain2842
    @jahirhussain2842 3 года назад +1

    Intha idam narasinganpetaai railway line. Suryanaar kovil pakkam.

  • @sherlockholmes9312
    @sherlockholmes9312 3 года назад

    Nice

  • @duraimani8332
    @duraimani8332 3 года назад +5

    Price evlo varum bro

  • @drsanthoshkumars2339
    @drsanthoshkumars2339 3 года назад +1

    Can you share the number of this nathaswaram manufactures...plz

  • @ramesha1737
    @ramesha1737 11 месяцев назад

    🙏

  • @Eniyavan-vp5mf
    @Eniyavan-vp5mf 8 месяцев назад

    Nadaswaram kotukal nampar venum

  • @parguitarzzz
    @parguitarzzz 3 года назад +1

    How much does 1 nadhaswaram cost??

  • @santhosh.eledath6384
    @santhosh.eledath6384 2 года назад +1

    Where?? The place?

  • @gaddamvenkatarajam5160
    @gaddamvenkatarajam5160 3 года назад

    How much cost of the nadaswaram

  • @sujithkeyzz6241
    @sujithkeyzz6241 7 месяцев назад

    Price?

  • @c.raghuc7681
    @c.raghuc7681 3 года назад +4

    எவ்வளவு ???

  • @prageeshbharath2694
    @prageeshbharath2694 Год назад

    how much cost??

  • @mohankumarap9498
    @mohankumarap9498 3 года назад +1

    🙏🙏🙏

  • @p.balasubramani3922
    @p.balasubramani3922 Год назад

    விலாசம்

  • @MdMatloobAlam
    @MdMatloobAlam 2 года назад

    1 pc shahnai ka kimat kitna hai sir

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 года назад

    எனக்கு ஆச்சா மரக்கன்று வேண்டும். எங்கு கிடைக்கும்.

  • @rsmrockerz1755
    @rsmrockerz1755 3 года назад +1

    இது எந்த ஊர்

  • @maruthamkalaikuzhu7899
    @maruthamkalaikuzhu7899 3 года назад +8

    எந்த ஊர்? எப்படி வாங்குவது? விபரம் வேண்டும்.

    • @Studio5Asia
      @Studio5Asia  3 года назад +4

      Narasinganpettai S.O Post Office, Narasinganpettai, Thiruvidaimarudur, Thanjavur, Tamil Nadu · Narasinganpettai PIN CODE : 609802.

    • @muhammadmuflih1445
      @muhammadmuflih1445 3 года назад +2

      @@Studio5Asia Ninga endha ooru

    • @aarthis605
      @aarthis605 2 года назад

      NR Nadhaswara Makers 9788888377

    • @semmalaisangeetha7669
      @semmalaisangeetha7669 Год назад

      J

  • @user-ts6kx2fn8b
    @user-ts6kx2fn8b 3 года назад

    💝💝💝💝🙏🏾🙏🏾🙏🏾

  • @positiveattitude1838
    @positiveattitude1838 3 года назад +3

    Where to buy and how much

    • @aarthis605
      @aarthis605 2 года назад

      NR Nadhaswara Makers 9788888377

  • @arulj6975
    @arulj6975 Год назад

    தட்டையை சப்பையாக நசுக்குகிற மிஷின் எங்கே கிடைக்கும் ஐயா?

  • @manip7762
    @manip7762 3 года назад

    Sivali

  • @vaibhavpolsane1445
    @vaibhavpolsane1445 3 года назад +1

    Address plz🙏

  • @lingeswaranganesan5570
    @lingeswaranganesan5570 3 года назад +1

    ஐயா எனக்கு ஒரு நாதஸ்வரம் வேனும் ஐயா உங்கள் தொலைபேசி நம்பர் வேனும் ஐயா

    • @nrnadhaswaramaker3923
      @nrnadhaswaramaker3923 2 года назад

      வணக்கம் 🙏
      N.R.S.சதிஷ் செல்வராஜ்
      நாதஸ்வரம் தயாரிப்பாளர்
      நரசிங்கன்பேட்டை
      9788888477

  • @divyabharathiv3120
    @divyabharathiv3120 2 года назад

    நாதஸ்வரம் வேணும் நம்பர் அனுப்புங்க

  • @vipinled5014
    @vipinled5014 3 года назад +2

    👏👏👏👏👏👏🤝👌👍💜💙💚❤️🤘

  • @manip7762
    @manip7762 3 года назад

    Nathaswaram vilai

  • @maniselvam1251
    @maniselvam1251 Год назад

    Yah homeguard phone number to India

  • @thusyvictor6475
    @thusyvictor6475 3 года назад

    Hii

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 3 года назад +1

    3generation labour

  • @alagualagu9937
    @alagualagu9937 3 года назад +1

    ஐயா நான் நாதஸ்வரம் கல்லூரியில் படிக்கிறேன் எனக்கு இரண்டரை கட்டை நாதஸ்வரம் வேணும் பணம் எவ்வளவு சொல்லுங்க ஐயா

    • @Studio5Asia
      @Studio5Asia  3 года назад +1

      Narasinganpettai S.O Post Office, Narasinganpettai, Thiruvidaimarudur, Thanjavur, Tamil Nadu · Narasinganpettai PIN CODE : 609802.

    • @alagualagu9937
      @alagualagu9937 3 года назад +1

      விலாசம் அனுப்புயதிக்கு நன்றி பணம் எவ்வளவு சொல்லுங்க ஐயா

    • @aarthis605
      @aarthis605 2 года назад

      Nr Nadhaswara Makers 9788888377

  • @jagadeesan9269
    @jagadeesan9269 3 года назад

    Ithu maadri innum niraya videos neenga podanum

  • @ntk_political_wing
    @ntk_political_wing 3 года назад +5

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் அப்போது நீங்கள் எல்லாம் அரசு பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிறிது காலம் 😓

  • @navennkumar7928
    @navennkumar7928 3 года назад +2

    Unga cell number anuppunga

    • @aarthis605
      @aarthis605 2 года назад

      NR Nadhaswara Makers 9788888377

  • @thusyvictor6475
    @thusyvictor6475 3 года назад +1

    Onnu venum

    • @aarthis605
      @aarthis605 2 года назад

      NR Nadhaswara Makers 9788888377

  • @kapilrajkapilraj7702
    @kapilrajkapilraj7702 3 года назад +1

    அருமை அருமை

  • @anusuyasivakumar9518
    @anusuyasivakumar9518 4 года назад

    Super

  • @t.k.sathishkumarnadaswaram15
    @t.k.sathishkumarnadaswaram15 3 года назад

    Super

    • @Studio5Asia
      @Studio5Asia  3 года назад +1

      Please share your, Friends and circle