மாதாவே. என்னுடைய அம்மா அப்பாவுக்கும் என் கணவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் சண்டை காரணமாக பிரிந்து உள்ளோம். தாயே என் தாய் வீட்டாருக்கும் என் கணவருக்கும் இடையே உள்ள மனக்கசப்பு தீரனும் தாயே. நல்லபடியாக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் குடும்பத்தோடு இந்த ஆலயத்துக்கு வருகை தருகிறோம் அம்மா.
நான் ஒரு மாற்றுதிறனாளி தாங்கள் போட்ட மலை மாதாவின் காட்சிகளை நேரில் பார்த்தது போல் இருக்கிறது. தங்களின் காட்சி அமைப்பு மிக...மிக அருமை. நன்றி சகோதரரே... நானே நடந்து போய் பார்த்தது போல் இருக்கிறது... தங்கள் பணி சிறப்பு மிக்கது..
மாதா என்னது அன்னையே நான் அளவிலா கஷ்டங்கள் துன்பங்கள் அவுமானங்கள் சந்தித்தேன் சந்தித்து கொண்டு உள்ளேன் எனக்கு நீங்கள் இதில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை கொடுக்கும் மறு உம்மை இரு கரம் 🙏கூப்பி வேண்டும் கிறேன் மரியே. மரியே வாழ்க
சகோதரரே இந்த மலையின் மேலிருந்து விழுந்த சிமினி விளக்கு அதன் கண்ணாடி உடையாமலும் விளக்கு அணையாமலும் இருந்த அதிசய பனிமாதா வாழும் ஆசீர்வதிக்கப்பட்ட எங்கள் ஊர். ஆபத்தான பயணம் அல்ல ஆசீர்வாதமான பயணம் அன்னையின் ஆசீரை பெற்றுசெல்ல அனைவரும் வாரீர் அன்புடன் அழைக்கிறோம்
Very adventurous journey. It is astonishing to see such a marvellous construction of all chapels, Grottos, church. Only by the will and guidance of God this would have been possible. Ave Maria hail Mary mariye vazhga
நான் பிறந்த வளர்ந்த ஊர். படிக்கிற காலத்தில் விடியல் காலை 4 மணிக்கு என்னோடு சேர்ந்து ஆறு ஏழு பேர் சேர்ந்து ஜெபம் செய்வோம். மாதா அருள் இப்போது ம் இருக்கிறது. மரியே வாழ்க ❤️
அதற்காகவே ரொம்ப நாள் காத்திருந்தேன் சகோ... கிடைக்கவில்லை... அவரது புகைப்படத்திற்காக மட்டும் இந்த வீடியோ ஒருமாதத்திற்கு மேல் கிடப்பி்ல் போடப்பட்டிருந்தது...
@@CatholicChristianTV நன்றி சகோ.... நான் கள்ளிகுளத்திற்கு பலமுறை சென்றிருக்கிறேன்..மாதா பொத்தைக்கும் சென்றிருக்கிறேன் ஆனால் இந்த தகவல்கள் எனக்கு புதிது.... நன்றி
Praise the lord father amen Jesus Christ Jesus Ave Mariya alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏 Thank you so much for sharing mass father and mother and father and mother and father 🙏🙏🙏🙏🙏🙏 God bless you all father and mother and father and mother 🙏🙏🙏🙏🙏🙏
Nice video. Praise the Lord ✝️ Ave Maria and Holy Father. சிதம்பரம்-சீர்காழி நடுவில் ( கொள்ளிடம் இருந்து இரண்டாம் ஸ்டாப்) உள்ள எருக்கூர் உள்ள "பயணத்தின் பாதுகாவலி மாதா" 150 ஆண்டுகள் பழமையான திருத்தலம் உள்ளது. மே 8 திருவிழா. எங்களது கோவிலையும் வீடியோ போடுங்கள் அண்ணா.
எருக்கூர் அருகில் உள்ள ஓதவந்தான்குடி ஊரில் புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. அங்கு அவரது நாக்கு இன்றும் பாதுகாக்கப்படுகிறது. அண்ணா அவசியம் எங்கள் ஆலயத்தையும் வீடியோ போடுங்கள்
Manapad I came only one time. Vupary three times. I know Tamil. My district Thiruvananthapuram.I married from Kaniyakumari district Kollamkod Marthandam kaliyikkavilai.
மரியே வாழ்க. புனித மலை மாதாவே எனது மகன் இயேசுராஜுக்கு 26.2.2023 க்குள் இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய வேண்டிக்கொள்ளும் 🙏🙏
நாங்கள் சமீபத்தில் எங்கள் ஆலயத்தில் இருந்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு திருயாத்திரை சென்று இருந்தோம். இந்த ஆலயத்திற்கு சென்றடைய இரவு நேரமாகி விட்டதால், மலை மேல் செல்ல முடிய வில்லை. ஆனால் இந்த காணொளியை கண்டதில் மிகவும் திருப்தி.
தொடக்கத்தில் சொன்ன கிறிஸ்து இயேசுவையே தேடுங்கள்...கைவிரித்து முன்பு செபமாலை சொன்னவன்...பற்றிமாகிரி ஆச்சிரமம் வடக்கன் குளம்...விசாரித்து பாருங்க....ஒஸ்வல்ட் from Sri Lanka 🇱🇰
கள்ளிகுளம் மலைமாதாவே என்மன குழப்பங்களைத் தீர்த்து என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும். ஆமென்.
நாங்களும் உங்களுக்காக ஜெபிக்கிறோம் சகோதரி..
@@CatholicChristianTV thanksalotsoinformative next ti.eivisi india definitely try to visit from USA
😅
அம்மா தாயே!என் கணவனின் பணப் பற்றை நீக்கியருளும் அம்மா!
அன்பின் சகோதரரே உம்மோடு சேர்த்து உலகம் முழுக்க அன்னையின் அருள் கிடைக்க நீர் செய்த காரியம் ,என்ன சொல்ல நன்றி நன்றி நன்றி.வாழ்க மரியே தாயே
மாதாவே. என்னுடைய அம்மா அப்பாவுக்கும் என் கணவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் சண்டை காரணமாக பிரிந்து உள்ளோம். தாயே என் தாய் வீட்டாருக்கும் என் கணவருக்கும் இடையே உள்ள மனக்கசப்பு தீரனும் தாயே. நல்லபடியாக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் குடும்பத்தோடு இந்த ஆலயத்துக்கு வருகை தருகிறோம் அம்மா.
Love from kerala ❤️
Thankyou 🙏🙏
இது மாதிரி நிறைய வீடியோக்கள் சொல்லுங்க அண்ணா நீங்க சொல்றது நல்லா இருக்குது
மிக்க நன்றி.
நான் இது வரை இந்தமாதரிஆலயத்தை பார்த்தே இல்லை மரியே வாழ்க
மரியே வாழ்க... இந்த வீடியோ மகிழ்ச்சியையும் ,பெருமிதத்தையும் கொடுக்கிறது....எனது ஊர் எங்கள் அடையாளம்
எந்த ஊரு
Where is this place
Therku kallikulam..Tirunelveli district..
இயேசுவே ஆண்டவர்
மரியேவாழ்க.
தூத்துக்குடி மறைமாவட்டம், வள்ளியூர் அருகில்...
எனக்கு நேரில் சென்று பார்க்க வசதியில்லை.இந்த வீடியோ பார்த்தது ரோம்ப மகிழ்ச்சி.
மிக்க நன்றி
அருமை சகோ... நல்ல விளக்கம் அருமையான பதிவு...
வாழ்த்துகள்
mikka nantri sago!
பிரமாதம் bro.தொடரட்டும் உமது இறை பக்தி பணி... வாழ்க..வளர்க....
மிக்க நன்றி சகோ!
அருமை அருமையிலும் பெருமை இதுவரை நேரில் பார்த்திராதவர்களுக்கு உங்கள் கண்கள் வழியாக காண செய்ததற்கு. நன்றி வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ!
Thanks brothers
சூப்பரா இருக்கு கோவில் மரியோ வாழ்க
கர்த்தர் உங்களையும் மாதாவையும் ஆசீர்வதிப்பாராக... ஆமென்
நன்றி நண்பரே உங்களோடு சேர்ந்து பரிசுத்த மாதாவின் ஆலயத்தை பார்க்கும் பாக்யம் கிடைத்தது
மிக்க நன்றி 🙏
Thanks brother naaga Inga போனது இல்லை neega சொன்னது அழகாக இருந்தது please எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருத்தல தகவல்கள் மிக அருமையாக உள்ளது நண்பரே....
மிக்க நன்றி நண்பா
இதுவும் ஒரு சமூகத் தொண்டு. நன்றி .அதிசயம் ஆனால் உண்மை
Thank you and God BLESS from srilanka.
இந்த கோவிலை பார்க்கும் போதே ஆசையாக இருக்கிறது. இந்த சர்ச் கு போகனும். அம்மா நா உங்க கோவிலுக்கு வர நீங்க தான் உதவி செய்யணும்
கண்டிப்பாக வாங்க!
@@CatholicChristianTV k ga 🙂
இயேசுவுக்கே புகழ் 🙏🙏🙏 மரியே வாழ்க 🙏🙏🙏 ஆமென்🌺🌸🌹🌷 அல்லேலூயா
Hi
🙏🌹மாதாவே எங்களுக்காகவேண்டிக்கெரள்ளூம் ஆமென்🌹🙏
Nice ur doing a good job. Thank you
நான் நம்பிக்கையோடு மாதாவிடம் வேலைவாய்ப்பு வேண்டி இரண்டு முறை சென்றேன். மூன்றாம் மாதத்தில் எனக்கு நிரந்தர வேலை கிடைத்தது. மரியே வாழ்க!
Ithu enth idathil ullathu bro
Address please send painnuka
Naanum poirukken 🙏
Amma maadave en magal kku mudi valarano . Touch my daughter and heal her from hair fall.
@@puvanenthiranshiyamala-cb5ms
ஒமமநு
நான் ஒரு மாற்றுதிறனாளி தாங்கள் போட்ட மலை மாதாவின் காட்சிகளை நேரில் பார்த்தது போல் இருக்கிறது. தங்களின் காட்சி அமைப்பு மிக...மிக அருமை. நன்றி சகோதரரே... நானே நடந்து போய் பார்த்தது போல் இருக்கிறது... தங்கள் பணி சிறப்பு மிக்கது..
மிக்க நன்றி சகோதரா!
Mariye vazhga 🙏🙏🙏🙏🙏amma indha matham karpathin kaniyai aasirvathium 🙏🙏🙏🙏🙏🙏 thaye 🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰 Amen 🙏🙏🙏🙏🙏
காணொளி கண்டதில்
மகிழ்ச்சி.
பாராட்டுகள்.
மிக்க நன்றி
மலைமாதாவே ..பனிமாதாவே ஊர்வந்து பிள்ளைகளோடு படியேறி உம்பாதம்பணிய விரைவில் வர அருள்தாரும் அன்னையே
மாதா என்னது அன்னையே நான் அளவிலா கஷ்டங்கள் துன்பங்கள் அவுமானங்கள் சந்தித்தேன் சந்தித்து கொண்டு உள்ளேன் எனக்கு நீங்கள் இதில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை கொடுக்கும் மறு உம்மை இரு கரம் 🙏கூப்பி வேண்டும் கிறேன் மரியே. மரியே வாழ்க
Thank you🙏 for video🎥💐💐💐💐💐💐💐💐💐💐 mariye vazhga 🙏
தாயே எனக்கு திருநெல்வேலிக்கு நல்ல படியாக பணி மாறுதல் கிடைக்க. உதவ. வேண்டும் தாயே மரியே வாழ்க
Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma nalla mana mattam thaga ammaaaaaa please prayer pannuga ❤❤❤❤❤❤❤❤
THANK YOU. THANK YOU.
GOD WITH YOU. SUPER SUPER.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎊🎊🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you too
சகோதரரே இந்த மலையின் மேலிருந்து விழுந்த சிமினி விளக்கு அதன் கண்ணாடி உடையாமலும் விளக்கு அணையாமலும் இருந்த அதிசய பனிமாதா வாழும் ஆசீர்வதிக்கப்பட்ட எங்கள் ஊர். ஆபத்தான பயணம் அல்ல ஆசீர்வாதமான பயணம் அன்னையின் ஆசீரை பெற்றுசெல்ல அனைவரும் வாரீர்
அன்புடன் அழைக்கிறோம்
Ooru
@@jrecheljrechel2925 Therku Kallikulam Tirunelveli dist.
Correct ஆசீர்வாதமான பயணம்👍🙏.. எங்க பாட்டி ஊர் .. so many sweet memories 🎉
Thank you brother.Excellent
Thanks and welcome
Thanks for the video. I want to visit this church. Praise to Lord Jesus christ.
Ave Maria ⛪ super information 👌
Very adventurous journey. It is astonishing to see such a marvellous construction of all chapels, Grottos, church. Only by the will and guidance of God this would have been possible. Ave Maria hail Mary mariye vazhga
Arumai. Maria vaalga.
நான் பிறந்த வளர்ந்த ஊர். படிக்கிற காலத்தில் விடியல் காலை 4 மணிக்கு என்னோடு சேர்ந்து ஆறு ஏழு பேர் சேர்ந்து ஜெபம் செய்வோம். மாதா அருள் இப்போது ம் இருக்கிறது. மரியே வாழ்க ❤️
இங்கு தங்கும் விடுதி இருக்கிறதா ப்ரோ
Yes
Share the location
Teddy don't try to hide urself
Address sollunga bro
நீங்க நல்ல இருக்கணும் நீங்க வார்த்தையைச் அப்பகுதி சொல்வது அழகா இருக்குது
மிக்க நன்றி! இன்னும் பல திருத்தலங்களின் வீடியோ பதிவிட்டுள்ளேன்.. பாருங்க சகோ!
Romba azhaga eiruku thank you
மிக மிக அருமை
Neil sendru paarthathu pol ullahu.
Mariye vazhga. Ave Maria
வாழ்க மரியே வாழ்க...
உபயோகமான தகவல்கள்.... மேலும் திரு தாமஸ் அவர்களை சந்தித்து பேட்டி கண்டு பதிவிட்டிருந்தால் நன்றாக இருக்கும்
அதற்காகவே ரொம்ப நாள் காத்திருந்தேன் சகோ...
கிடைக்கவில்லை...
அவரது புகைப்படத்திற்காக மட்டும் இந்த வீடியோ ஒருமாதத்திற்கு மேல் கிடப்பி்ல் போடப்பட்டிருந்தது...
@@CatholicChristianTV நன்றி சகோ.... நான் கள்ளிகுளத்திற்கு பலமுறை சென்றிருக்கிறேன்..மாதா பொத்தைக்கும் சென்றிருக்கிறேன் ஆனால் இந்த தகவல்கள் எனக்கு புதிது.... நன்றி
நானும் இதையே நினைத்தேன்
Holy Mary Mother of God Bless Me And My Whole Family
⛪🙏 AMEN ⛪🙏 AMEN ⛪🙏 AMEN
Very nice video Ave Maria thank you very much for showing the beautiful place of mother Mary
Thank you too
Kallikulam panimayamathavidam en kalgal kunamaga vendinen .en kalkalai kunamakiya mathaku kodanakodi natri mathave.enaiyum en kudumbathaiyum katharulvayaga panimaya mathave.Amen.
Thank you Brother u guide about st.malai madha church and i fell journey to church. God bless you & ur family. 🎉
mikka nantri bro
Arumayana pathivu nanbare...mikka nandri🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி. இன்னும் பல ஆலய தகவல்கள் நமது சேனலில் உள்ளது. கண்டிப்பாக பாருங்க
All the praises goes to my most beloved Mother. Maria Vazha Ave Maria
மிக்க நன்றி நண்பரே
Good brother Yesappa bless all
மரியே வாழ்க...
🙏♥️மரியே ♥️🙏♥️ வாழ்க ♥️🙏
வரும் ஏப்ரல் 30 இருந்து மே 9 வரை திருவிழா. மே8 மாதா தேரோட்டம். அனைவரும் வருக. மாதாவின் மகிமை பெருக.
Praise the lord father amen Jesus Christ Jesus Ave Mariya alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much for sharing mass father and mother and father and mother and father 🙏🙏🙏🙏🙏🙏
God bless you all father and mother and father and mother 🙏🙏🙏🙏🙏🙏
Thank you too
En kanavaruku undalnalam. PerraundanlourdhuANNai Kovil varukerenEnpillaiku nallavaalgai varaventum enpaiyanuku. Nalla veelaiventum Amen .mariya
Panimayamathave en kalkalai veengamal nalla arokiyathai tharumbadi vendugiren amma. Ennaiyum en kudumbathaiyum katharulvayaga
🙏🙏🙏மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏
Good nice God bless your team 💐💐💐💐💐
🎉🎉🎉🎉🎉
மரியே வாழ்க mathave வாழ்க
Good, God bless you all. I am from Kerala.
Do you know tamil?
Mariye vazhga I am Mary 7 years ah kitny problem iruku dayalisis panitu irukan en udal poorana sugam pera nuim amen appa mariye vazhga
Ave Maria Blessed my family. Counciling date announced soon Amen
VERY SUPER BRO.Thank you
மிக்க நன்றி
Praise the lord Amen 🌹❤
Beautiful church my brother
மாதாஅம்மாவே வாழ்க
Nice video. Praise the Lord ✝️ Ave Maria and Holy Father.
சிதம்பரம்-சீர்காழி நடுவில் ( கொள்ளிடம் இருந்து இரண்டாம் ஸ்டாப்) உள்ள எருக்கூர் உள்ள "பயணத்தின் பாதுகாவலி மாதா" 150 ஆண்டுகள் பழமையான திருத்தலம் உள்ளது. மே 8 திருவிழா.
எங்களது கோவிலையும் வீடியோ போடுங்கள் அண்ணா.
அங்கு வரும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போடுகிறேன் சகோதரி!
@@CatholicChristianTV b in TX TV
👌very nice charch 🙏
ஆண்டவர் உங்களை அசிர்வடிபர்க ஆமென்
மிக்க நன்றி 🙏🏻🙏🏻
பரிசுத்த அதிசய பனிமாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா
அருமை
Our mother have mercy on us all 🙏
எருக்கூர் அருகில் உள்ள ஓதவந்தான்குடி ஊரில் புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. அங்கு அவரது நாக்கு இன்றும் பாதுகாக்கப்படுகிறது. அண்ணா அவசியம் எங்கள் ஆலயத்தையும் வீடியோ போடுங்கள்
Enna mavattam anna
Please share the location brother
Kindly share your details
Kristina mahadevan praiselord ammen morning thankyou ammen morning glory merry praise lord lord bless thankyou malai matha I i ammpoornothingmoneyiam alone
Thanks lord
Malai madhavae engalukaga vendikollum. Amen
Nandey thamby naangal Sri Lanka IL indiya varum pothu India idathukku varuvom naangal Pala murai vandulom India idam theriuama pochi thanks God bless
Super thurai anna
மரியே வாழ்க!
Amma malai mathave enkalukkaka ventikkollum amen
Manapad I came only one time. Vupary three times. I know Tamil. My district Thiruvananthapuram.I married from Kaniyakumari district Kollamkod Marthandam kaliyikkavilai.
Karpathin kanikaka nandri amma
மரியே வாழ்க. புனித மலை மாதாவே எனது மகன் இயேசுராஜுக்கு 26.2.2023 க்குள் இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய வேண்டிக்கொள்ளும் 🙏🙏
Brother Next video chennai medavakkam Sahaya Madha Churchku vandhu Video yeadunga please.
வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக வருகிறேன்..
Super. Thank. God
நம்பிக்கையோடு செபிப்போம் அன்னையின் ஆசி பெறுவோம்
மரியேவாழ்க💖🌹
Amma thaye pani mathave anaku velai kidaikanum amma anadu maganuku plat opaning moodanum thaye
Thank you Jesus amen
Drip irrigation vayilaga palanulla fruit trees nattu Vidalam.Melum Ooril plastics and Sakadai.Ankankae pots yerigirargal.Ooraiyae Sorga poomiyaga mattungal.Anaivarugum velai kodungal Father.
Have mercy on our family members and with Prayers
Praise the lord 🙏🏻🌹
Praise the lord
நாங்கள் சமீபத்தில் எங்கள் ஆலயத்தில் இருந்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு திருயாத்திரை சென்று இருந்தோம். இந்த ஆலயத்திற்கு சென்றடைய இரவு நேரமாகி விட்டதால், மலை மேல் செல்ல முடிய வில்லை. ஆனால் இந்த காணொளியை கண்டதில் மிகவும் திருப்தி.
மகிழ்ச்சி
நன்றி பிரதர்
அருமை புதுச்சேரியில் இருந்து வர வழி அனுப்பினாள் நல்லது
Thanks brother my place
தொடக்கத்தில் சொன்ன கிறிஸ்து இயேசுவையே தேடுங்கள்...கைவிரித்து முன்பு செபமாலை சொன்னவன்...பற்றிமாகிரி ஆச்சிரமம் வடக்கன் குளம்...விசாரித்து பாருங்க....ஒஸ்வல்ட் from Sri Lanka 🇱🇰
ஆமென்
Tq so much 🙏🙏💐 l want to see