சத்தான ராகி இனிப்பு கொழுக்கட்டை இப்டி செஞ்சு பாருங்க/ragi kolukattai in tamil/snacks recipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 33

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 Год назад +3

    முதலில் என் வாழ்த்தைசொல்லிக்கிறேன்🙏கோமுமா கேழ்வரகு மாவு இனிப்பு கொழுக்கட்டை சாப்பிட்டிருக்கேன் , கேழ்வரகு மாவில் உள்ளே பூரணம் வைத்து சாப்பிட்டது இல்லை பார்க்க வேஅழகாக இருக்கு, கோமுமா சபைப்பதும் அழகு புரியும் படி விளக்கமாக சொல்லித்தருவதும் அழகு கோமுமாவும் அழகு கோமதி "ஸ்" கிச்சன் என்று சிரித்துக்கொண்டு சொல்வதும் அழகு அமுதா ஆச்சி நீங்க கோமதி ஸ்கிச்சன் என்று சிரித்து கொண்டு சொல்வதை ரொம்ப ரசிப்பேன்மா.வாழ்க வளமுடன் நலமுடன் ஆசீர்வாதத்துடன் வளர்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன். 🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️ஒரு விசயம்மா நான் அருணாசலம் தாத்தாவுக்கு செய்து தருகிறேன் தாத்தாவுக்கு பல் கிடையாது. உங்கள உங்க சேனல் வீடியோவில் காட்டுகிறேன். 👍👍🎉🎉🎉🎉

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 Год назад +1

    சத்தான இனிப்பு ராகி கொழுக்கட்டை விளக்கம் அருமை..இது பல மருத்துவ குணம் கொண்டது ராகி நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிக மிக அவசியமானது ஒன்று உடலில் பருமனமான உள்ளவர்களுக்கு உடல் எடை குறைய இந்த ராகியும் பயன்படும் நல்ல ஒரு ரெசிபியை கொடுத்தீர்கள் கோமதி சகோதரி..👍👌💚🌹

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад

    ஆரோக்கியமான அருமையான விளக்கத்துடன் ராகி இனிப்பு கொழுக்கட்டை சூப்பரா இருக்கு கோமதி

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 Год назад +1

    Ragi kolukattai looks delicious and healthy your clear explanation was very useful and this kolukattai can be taken by everyone.

  • @Prabha-ws6hm
    @Prabha-ws6hm Год назад

    Akka supeeeeerrrrrrr supeeeeerrrrrr.nan ipo seiyaporen

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Год назад

    Vanakkam dear YAAR intha Deavathai Yes healty tasty Thank-you pa❤❤❤❤

  • @bhuvaneshwaris4962
    @bhuvaneshwaris4962 Год назад

    பழமை மாரத பித்தளை பாத்திரங்கள் உடன் அருமையான ராகி பூரண கொழுக்கட்டை அருமை கோமதி சகோதரி .. தொடருங்கள் உங்க கை பக்குவம் சமயல்.👌👌👍🙏🌹

  • @jayachandrababubabu8515
    @jayachandrababubabu8515 Год назад

    Samayal kalai Rani, Sweet nd Super

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 Год назад

    சூப்பர் பா வெல்லம் கலரபாக்கும்போதே நல்லா இருக்கு

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Год назад

    வணக்கம் மேடம் மிகவும் அருமையான ராகி பூரண கொழுக்கட்டை தங்களின் செய்முறையில் மா

  • @kannant6980
    @kannant6980 Год назад

    Thank you very much for teaching me healthy cooking.😊🎉🎉

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k Год назад

    Very nice and different and healthy Kolkata ❤❤❤👌super akka 👍👍👍

  • @n.umavathin.umavathi5521
    @n.umavathin.umavathi5521 Год назад

    Already nan seithurukken verkadalai booranam vaithu thank u

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 Год назад

    Sooper Gomathi.

  • @DHANYASAMPATH
    @DHANYASAMPATH Год назад +1

    Super mam😊

  • @supriyasuggala2398
    @supriyasuggala2398 Год назад

    Superr healthy sweet

  • @jayaselvi3635
    @jayaselvi3635 Год назад +1

    Super sister❤❤

  • @RishvanthSuyambu-xs3jx
    @RishvanthSuyambu-xs3jx Год назад

    Super akka yummy tasty healthy

  • @MithunSaai-dd4zb
    @MithunSaai-dd4zb Год назад

    ஹாய் அக்கா💕💕💕 நந்தினிஎண்ணைகத்திரிக்காய்குழம்புவீடியோபேடவும்அக்கா❤❤❤

  • @SamiJeevitha
    @SamiJeevitha Год назад

    Healthy and taste😊😊❤❤

  • @karthibalamurugan5856
    @karthibalamurugan5856 Год назад

    Nice 👍

  • @ajeeshabegam1266
    @ajeeshabegam1266 Год назад

    Sister super

  • @shyladiya3565
    @shyladiya3565 Год назад

    Super..

  • @Ashwinthrock
    @Ashwinthrock Год назад

    Nice

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад

    Good morning sister

  • @leelavathi8266
    @leelavathi8266 Год назад

    Hai Gomathi akka Your recipes are always great and it’s come well when I tried,I should say big thanks to you because I tried many recipes followed by ur videos and tips.now I want to ask one request to you akka could you upload biscuits recipes with any millets

  • @krithikasrigurusamy1603
    @krithikasrigurusamy1603 11 месяцев назад +1

    store bought flour also should be fried in pan? Mam

  • @sairpsaipr8671
    @sairpsaipr8671 Год назад

    Mam pacharisi mavu poorana kozhikatai vedikithu mam reason enna mam😊

  • @dsharmi8782
    @dsharmi8782 Год назад

    Feeding mothers idhu sapidalama sister

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад

    Good night sister

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 Год назад

    Super mam 👍