"அவருக்காக Dance ஆடுறேன்..!" தனுஷ் மேல இவ்வளவு Love-ஆ..😍 நெகிழ வைத்த நெப்போலியன் மருமகள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 120

  • @LakshmiEshwar_vlogs
    @LakshmiEshwar_vlogs 14 дней назад +35

    இந்த சந்தோஷம் அந்த மகனுக்கு எப்போதும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் முருகனை நான் மனதார வேண்டுகிறேன்

  • @forpadipps
    @forpadipps 16 дней назад +68

    Intha ponnuku lifela happya mattum kadavul kudukanum

  • @midse65
    @midse65 16 дней назад +38

    Kala you are good human being. Dhanushai kalakalappa pesa vaitthathathurku

  • @2468yu
    @2468yu 10 дней назад +9

    ஊடகம் தவறை சரியாகவும் சரியானதை தவறாகவும் சித்தரிக்கும் வல்லமை உள்ளது...இன்று பணத்துக்காக மட்டுமே

  • @C.P.A.WELDINGWORKS-zw8qk
    @C.P.A.WELDINGWORKS-zw8qk 15 дней назад +18

    கடவுளால் கிடைத்த கொடுத்த வரம் என் நிறைவேற்றியது படைத்த கடவுள் வாழ்த்துகிறேன் இடம் மாறி சென்றதால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் இங்கு வாழ விட மாட்டார்கள் நீங்கள்வாழும் இடம் சரியானது படைத்தவரின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்

  • @sirajudeensiraj4395
    @sirajudeensiraj4395 16 дней назад +390

    அடுத்த வருஷமே கடவுள் ஒரு குழந்தை அவங்களுக்கு தந்திட

  • @jayaprakashv-nq9sv
    @jayaprakashv-nq9sv 12 дней назад +2

    Dhanush be happy always
    Be strong always ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kaviyadharshangk4926
    @kaviyadharshangk4926 11 дней назад +2

    Great ful girl very nice person ur very lucky for in nelolien sir family God bless u life ur sucess full in ur life in dhanush ❤🎉🎉❤❤❤

  • @fathimamary8596
    @fathimamary8596 15 дней назад +9

    God bless you Danush always God with you 🙏

  • @om8387
    @om8387 4 дня назад

    தனுஸ் அட்சயாபோல் ஒரு அன்பான ஜோடியைக் காணமுடியாது இது சொர்க்கத்தில் நிட்சயிக்கப்பட்ட திருமணம் என்பது அட்சயா தனுஸ்மீது காட்டும் அன்பில் அறிய முடிகிறது ஒரு தாயாக தனுஸைஏற்ற அட்சயாவை எம்மால் முடிந்தவரை வாழ்த்துவோம் அதுதானம்மா நல்ல பண்புமிக்க பகுத்தறிவுமிக்க எமக்கழகுமகனின் ஆசையை நிறைவேற்ற நெப்போலியன் பட்ட பாடு அவர் குடும்பத்திற்குதான் தெரியும் இருந்தாலும் மனிதராகப் பிறந்த எங்களுக்கு அந்த கஸ்ரத்தை உணரவும் முடியும் இன்று கண்ட இந்த இன்ப அதிர்ச்சி அவர்களது வாழ்வில் என்றுமிருக்க வாழ்த்துகிறோம்

  • @UVTAMIL
    @UVTAMIL 5 дней назад +2

    பயமா இருக்கு

  • @sri-u7k
    @sri-u7k 16 дней назад +29

    தனுஷ் அடுத்தவர் உதவியில்லாமல் எதுவும் பண்ண முடியாதா நிலையில் இருவரும் மணிக்கணக்கில் Chat செய்கிறார்கள் என்பது அப்பட்டமான பொய்

  • @ar.murukappankl.arunachala6115
    @ar.murukappankl.arunachala6115 16 дней назад +9

    Congratulations Both of you.❤❤

  • @vasut5263
    @vasut5263 16 дней назад +9

    Vazhga valamudan ❤

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 16 дней назад +46

    காலா மாஸ்டர் எல்லா சொல்லிக்கொடுக்கும்

  • @SBShankar-z5h
    @SBShankar-z5h 13 дней назад +10

    நல்லா பழக தான் செய்வாங்க ஏன்னா கோடி குரங்குல பணம் இருக்குது இல்ல இதே பணம் இல்லாம ஏழையா இருந்தா பழகுவாங்களா

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 5 дней назад

    வாழ்க பல்லாண்டு வளமுடன் 🎉🎉🎉

  • @buelarosi
    @buelarosi 12 дней назад +9

    தனுஷ் ப்ரதர் அவங்க அம்மா போல செம அழகு❤❤

  • @Smilin-v9u
    @Smilin-v9u 10 дней назад +9

    கை கால்லாம் நல்லாருந்தா மட்டும் போதுமா தாம்பத்ய வாழ்க்கைக்கு.தாம்பத்ய வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான உறுப்பு ஸ்ட்ராங்கா இருந்தாதா தாம்பத்ய வாழ்க்க நல்லாருக்கும்.அன்பு அனைத்தையும் தாங்கி கொள்ளும்.தனுசும் அவ பொண்டாட்டியும் நல்லா சந்தோசமா இருப்பாங்க.எனக்கொரு சின்ன சந்தேகம் யாராவது க்ளியர் பண்ணுங்க.கல்யாணம் முடிஞ்ச புதுசுல ஒரு புதுமணத் தம்பதி கார்ல ட்ராவல் பண்ணும்போது கார் ஆக்சிடன்ட் ஆகுது.அதுல மாப்ளக்கி முதுகுல அடிபட்டு கைகால் செயலிழந்து போகும் போது அந்த புதுப் பொண்ணு அவ மாப்ளய விட்டுட்டு ஓடிருவாளா.இல்ல கூட ருந்து வாழ்வாளா.

    • @LifePrecious-b6v
      @LifePrecious-b6v 3 дня назад

      Niyama partha antha paiyan divorce koduthuttu good bye sollanum.

  • @latharavi9078
    @latharavi9078 15 дней назад +18

    மணப்பெண்ணை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

    • @puyalranirani1176
      @puyalranirani1176 14 дней назад

      @@latharavi9078 மணப்பெண் ஏழை பையனை பணத்திருந்தால் தால் கோவில் கட்டி வணங்குங்கள்.......

  • @nareshyugi3236
    @nareshyugi3236 16 дней назад +23

    nepoliyan sirku oru ponnu irundha indha madhiri oru payanukku kalyanam panni vaippara

  • @KarthiKeyan-mm7cf
    @KarthiKeyan-mm7cf 13 дней назад +23

    ஒரு பொண்ணோட வாழ்க்கை முடித்தது நெப்போலியன்

    • @puyalranirani1176
      @puyalranirani1176 9 дней назад +1

      @@KarthiKeyan-mm7cf பொண்ணுக்கு அறிவு எங்க போச்சு பணத்தாசை மேல்நாட்டு மோகம் சொகுசு வாழ்க்கை..... எல்லாம் ஒருகணக்கோடதான் பொண்ணு சம்மதிச்சுஇருப்பா சும்மா இல்லே.பணம்பாதாளம்வரை பாய்ஞ்சிருக்கு.

  • @paramasivank4246
    @paramasivank4246 12 дней назад

    உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக வாழ வேண்டும் அன்புடன் வேண்டுகிறேன்

  • @forpadipps
    @forpadipps 16 дней назад +3

    Life la ning rendu perum happy irukanum

  • @russianmafia5964
    @russianmafia5964 16 дней назад +12

    Ponnu epoadirutha ennanga en thappa message podathinga super nkodi

  • @poongothaieswaran5698
    @poongothaieswaran5698 11 дней назад

    Lifelong God bless God bless God bless both of u

  • @kalaimathi3825
    @kalaimathi3825 16 дней назад +6

    ❤❤❤❤❤❤❤congratulations happy married life 🌹🌹🌹🌹🌹

  • @jayanthi4440
    @jayanthi4440 16 дней назад +4

    நல்ல பொண்ணு ❤❤❤

  • @balamuruganganesh1278
    @balamuruganganesh1278 14 дней назад +1

    Very cooperative a irupari apuramaa

  • @sp87900
    @sp87900 15 дней назад +6

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @anikutty85
    @anikutty85 15 дней назад +5

    Don’t judge them… let them live their life…. Only Sex is not life …. Think about army soldiers there wife married life is about love and sacrifice…. Nowadays people are selfish …. After a kids if any problem in sex life thay want divorce…. What about the kids mental health most of the parents think kids life is different and there privacy is most important… what are the setting examples to the next generation….. we will get old we can’t go back in ages….when we’ve old we need a parent with love and care not sex …. Think before accusing some one

    • @rk-vi3wh
      @rk-vi3wh 13 дней назад

      Ethe mathiri oru ellai veettu paiyanai marriage pannika vendiyathuthane

  • @banukanagarajbanukanagaraj5202
    @banukanagarajbanukanagaraj5202 15 дней назад +4

    Sir ukka nalla manasugu ellam nallthaiva nadaganum

  • @AsuwathAsuwath
    @AsuwathAsuwath 15 дней назад +7

    பணம் மட்டும் இல்லேன்னா 😂

  • @attagasamofficial
    @attagasamofficial 16 дней назад +13

    Congrates
    God bless u both

  • @youtu547
    @youtu547 12 дней назад +11

    பணம் பாதாளம் வரை பாயும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

  • @JENICOOKINGCHANNEL-e4x
    @JENICOOKINGCHANNEL-e4x 11 дней назад +3

    பையனோட அப்பா நல்ல அப்பாதான்,. ஆனால் பொண்ணோட அப்பா?

  • @om8387
    @om8387 4 дня назад

    தனுஸ் அட்சயாபோல் ஒரு அன்பான ஜோடியைக் காணமுடியாது இது சொர்க்கத்தில் நிட்சயிக்கப்பட்ட திருமணம் என்பது அட்சயா தனுஸ்மீது காட்டும் அன்பில் அறிய முடிகிறது ஒரு தாயாக தனுஸைஏற்ற அட்சயாவை எம்மால் முடிந்தவரை வாழ்த்துவோம் அதுதானம்மா நல்ல பண்புமிக்க பகுத்தறிவுமிக்க எமக்கழகு

  • @geetharani953
    @geetharani953 14 дней назад

    Next 👶 baby danushuuuuu

  • @HamzaHamza-k4y6x
    @HamzaHamza-k4y6x 16 дней назад +7

    Happy marriage life thanus

  • @hemamoorthy8197
    @hemamoorthy8197 13 дней назад

    So cute couple

  • @rufferslivingsten7010
    @rufferslivingsten7010 15 дней назад +4

    God bless you

  • @beulahfrancis1807
    @beulahfrancis1807 15 дней назад +8

    Paavam oru ponnoda life waste panneetinga, unga ponna irundha ipdi oru payana pappeengala

  • @Siddhar1990
    @Siddhar1990 15 дней назад +1

    Ponnu good soul🎉

  • @jdbrandtamilchannel1502
    @jdbrandtamilchannel1502 16 дней назад +2

    நல்வாழ்த்துகள்❤❤

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 16 дней назад +16

    அம்மாடி உன் பாதத்தை தொட்டு வணங்கிறேன் மா😢

    • @JS-ci9uj
      @JS-ci9uj 11 дней назад

      😂😂😂 Poor boy ah intha ponnu katikumaa

    • @sowjosh08
      @sowjosh08 7 дней назад

      Edhukuppa nee andha ponnu kaala pudikanum??? Ava puliyam komba pudichadhuka??

  • @vsgaming8375
    @vsgaming8375 16 дней назад +6

    Kala master super interview

  • @shirleysunil3108
    @shirleysunil3108 16 дней назад +1

    God bless you all

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 16 дней назад +1

    Super super 😊

  • @vijayapalaniyappan8856
    @vijayapalaniyappan8856 16 дней назад +1

    God Bllss you❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @Goodness-hq
    @Goodness-hq 15 дней назад

    Congratulations.

  • @rameshrk9770
    @rameshrk9770 10 дней назад +3

    நிறைய தவறான கமெண்ட் போடுகிறார்கள் பெண் வாழ்க்கை பரிபோனது என்று
    ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு அழகான ஆணும் ஒரு அழகான பெண்ணும் திருமணம் செய்து கொள்கிறார்கள் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள் ஆனாலும் ஒரு வருடம் கூட ஒற்றுமையாக வாழ
    வக்கில்லாத நிறைய ஆணும் பெண்ணும் நாட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறார்களே நிம்மதியை இழந்து
    அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை சந்தோசமாக இருக்கிறார்கள் இது கமெண்ட் போடும் நாய்களுக்கு தெரிவதில்லை

  • @PattukumarPattukumar-lu7zf
    @PattukumarPattukumar-lu7zf 12 дней назад

    நான் சொல்லுகிறேன் தம்பி யால் குழந்தை பெற்றுத் தர முடியும்

  • @bernadetteaugustine4490
    @bernadetteaugustine4490 16 дней назад

    Lovely Family

  • @meenatchin2710
    @meenatchin2710 16 дней назад +22

    காசு பணம் துட்டு

    • @AkumaresanKumaresan
      @AkumaresanKumaresan 16 дней назад +3

      Hm. இப்போ இது தான் முக்கியம்..இந்த நாட்டில் எத்தனை பேரு. நல்ல இருந்தும் பணம் இல்லை என்ற காரணத்தால் கல்யாணம் ஆகாமல் இருக்காங்க தெரியுமா..இவளுக்கு பணம் அவனுக்கு அந்த சந்தோசம் தட் it's.

    • @AkumaresanKumaresan
      @AkumaresanKumaresan 15 дней назад

      Mam.உங்களுக்கு எந்த ஊர்.

  • @sathyamurali6376
    @sathyamurali6376 7 дней назад

    Kantippa oru baby piraknm

  • @jackr4498
    @jackr4498 16 дней назад +5

    Happy marriage life❤❤

  • @PradeepSanjay-c2w
    @PradeepSanjay-c2w 10 дней назад

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @gurutradersriceshop4878
    @gurutradersriceshop4878 14 дней назад +2

    Money money 😅😅😅

  • @salihashiekh9412
    @salihashiekh9412 15 дней назад +1

    Alhamdulillah

  • @JayalalithaV-y3j
    @JayalalithaV-y3j 16 дней назад +1

    Happy mayreage life sis❤

  • @savi9051
    @savi9051 11 дней назад

    🎉🎉🎉🎉

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 17 дней назад +7

    3000 kodin😂😂

  • @shaikkalifa7898
    @shaikkalifa7898 15 дней назад

    Kandipa allah kulanthi kudupan entha jodike

  • @manjulabalaji7899
    @manjulabalaji7899 16 дней назад

    Godbless u

  • @govindanpgovindanp
    @govindanpgovindanp 14 дней назад

    Enna Kala madam Santoshi Maa

  • @solomone700
    @solomone700 10 дней назад

    Money moneyyyyy

  • @முப்பாத்தால்
    @முப்பாத்தால் 10 дней назад

    நல்லா irukattum

  • @megalamegala6742
    @megalamegala6742 11 дней назад

    Kala master pesrathu sariya illa

  • @nagalakshmimudaliyar1726
    @nagalakshmimudaliyar1726 16 дней назад

    ❤❤❤❤❤❤

  • @Singmothersing1
    @Singmothersing1 15 дней назад

    Corporate aa

  • @govindanpgovindanp
    @govindanpgovindanp 14 дней назад

    Circle ahmedabad

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 11 дней назад

    What a joke......

  • @umarsadik6450
    @umarsadik6450 16 дней назад +3

    Naga panam ku readya

  • @gomathi9817
    @gomathi9817 16 дней назад +1

    😢❤

  • @govindanpgovindanp
    @govindanpgovindanp 14 дней назад +1

    இன்னாகலாமேடாம்பணம்இருந்தால்எதயூம்சதிக்கிலாம்உன்ஆசை

  • @govindanpgovindanp
    @govindanpgovindanp 14 дней назад +1

    Enna Kala madam

  • @suraon6
    @suraon6 14 дней назад +6

    இதுகலாம் அங்க போய் செயற்கைத் தனமாக வசனம் பேசிக்கிட்டு இருக்கறதுக....சுத்தமா சகிக்கல🤦
    அவங்கள நிம்மதியா இருக்க விடுங்க....
    வரப்போக டிக்கெட் போட்டு குடுத்த இந்த பழைய சினிமா டிக்கெட்டுகளை அடிச்சு துரத்துங்க.....😮

  • @kavithaKavi-h2b
    @kavithaKavi-h2b 16 дней назад +3

    Hair nalla iruku

  • @puyalranirani1176
    @puyalranirani1176 15 дней назад +51

    ஏழை வீட்டு பையன்‌மீது‌காதல் வந்துருக்குமா‌இந்த பொண்ணுக்கு

    • @Vijay-s9n6v
      @Vijay-s9n6v 13 дней назад +3

      Crt

    • @ajayjershunjershun5555
      @ajayjershunjershun5555 12 дней назад

      ஏன். ஏழை. பையன். மீது. Love. வராத. நிறைய. பெண்கள். கல்யாணம். பண்ணி. இருக்காங்க. உங்களுக்கு. தெரியல

    • @kristo4757
      @kristo4757 11 дней назад +1

      Ama la true tha

    • @SundarA-cs9os
      @SundarA-cs9os 11 дней назад

      Adhu money therithula edhuku indha
      Ķelvi

    • @rameshrk9770
      @rameshrk9770 10 дней назад

      ஏழை வீட்டு பயன் மீது ஏழைப் பெண்ணுக்கு தாண்டா காதல் வரும் அதற்காக நயன்தாராவுக்கு காதல் வந்துவிடுமா ஏழைப் பயன் மீது

  • @andrekarunakaran7529
    @andrekarunakaran7529 16 дней назад +1

    I don’t care of this wedding but only I respect Nepolian sir

  • @KrishnaRaj-v7i8f
    @KrishnaRaj-v7i8f 8 дней назад

    Anthe ponnu valkaypochaa

  • @babyranisrinivasan1523
    @babyranisrinivasan1523 9 дней назад

    God bless both of you

  • @pirya
    @pirya 13 дней назад

    God bless u

  • @raneguna5739
    @raneguna5739 14 дней назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs 7 дней назад +1

    😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤