தண்டுவட சுத்தி ரகசியம் | இறை மதன் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 26

  • @thangavellic864
    @thangavellic864 24 дня назад

    மிக எளிமையான பயிற்சி கொடுத்ததற்கு நன்றி தங்களை தொடர்வோம்

  • @velsamyv6253
    @velsamyv6253 Месяц назад +1

    NanriAyyaThsnduvadasuthiThelivagaSollungal

  • @msethu7855
    @msethu7855 Месяц назад

    நன்றிகள்...🙏

  • @rrbarti
    @rrbarti 2 месяца назад

    Thank you so much for sharing these details. I Thank God for showing me your video for the questions I have been thinking for a while 🙏

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 месяца назад

    வாழ்க வளமுடன் ஐயா. அருமையான விளக்கம் நன்றி ஐயா.

  • @kavikamatchikavikamatchi1187
    @kavikamatchikavikamatchi1187 Месяц назад

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @SelvaKumar-fs3tp
    @SelvaKumar-fs3tp Месяц назад

    AIYAA VERY SUPER VAALGA VALAMUDAAN

  • @thamilpoonkanimozhi
    @thamilpoonkanimozhi 2 месяца назад +7

    வாழ்க வளமுடன்.. வணக்கம். தங்களின் நேரடிப் பயிற்சி வகுப்பு எங்கு நடைபெறுகிறது என்பதை அறிய விழைகின்றேன்.

    • @eswariPonni
      @eswariPonni 2 месяца назад +1

      Yes naanum

    • @Theshobzshobz
      @Theshobzshobz Месяц назад

      They won't reply for anything so many times I have asked

    • @thamizhselvi2410
      @thamizhselvi2410 Месяц назад

      நீங்க அருகிலுள்ள வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளகலை மன்றம் சென்று பயிற்சி பெறுங்கள். இவருக்கு குருவான அவரின் தியானத்தை தான் இவர் பேசுகிறார்

  • @chitra.sankar
    @chitra.sankar Месяц назад

    Vaazhga Valamudan.

  • @palanisamyshanmugasundaram7050
    @palanisamyshanmugasundaram7050 23 дня назад

    Mikka Magilchi 💐

  • @ushap4808
    @ushap4808 2 месяца назад

    Vazga valamudan ayya

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 2 месяца назад

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா 🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @msethu7855
    @msethu7855 Месяц назад

    வணக்கம் 🙏
    கண் பார்வை குணமடைய வழி வேண்டும்...

  • @Indumathi-q6t
    @Indumathi-q6t Месяц назад

    Vazgha valamudan ayya

  • @RadhaRadha-r3l
    @RadhaRadha-r3l Месяц назад

    கர்ப்பபை ஆரோக்கியமா இருக்க எந்த தவம் செய்யலாம் சொல்லுங்க ஐயா. வாழ்க வளமுடன்.

  • @krishnalatha9977
    @krishnalatha9977 28 дней назад

    Thavaraga sollikodikathinga please

  • @msethu7855
    @msethu7855 Месяц назад

    வணக்கம் 🙏
    குண்டலி முதல் பயிற்சி லம்...செய்யும் போது கொட்டாவி + கண்ணீர்
    வந்து தடை ஏற்படுகிற து...🙏

  • @krishnalatha9977
    @krishnalatha9977 28 дней назад

    Moolatharam to Aakinai = thanduvadasuthi.Ithuvae sari

  • @vasukivasuki234
    @vasukivasuki234 2 месяца назад

    தங்களை அனுப்பிய இறைவனுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @KavinVally
    @KavinVally 2 месяца назад

    நன்றி சொல்ல வார்த்தை கிடைக்கவில்லை ஐயா

  • @SelvamSelvam-ri4zx
    @SelvamSelvam-ri4zx Месяц назад

    சக்ரா தியானம் என்று சொல்லி சில பயிற்சிகள் செய்து வந்தேன் இருபது நாட்கள் செய்து கொண்டு இருக்கும் போது முதுகு கழுத்து தோள்பட்டை முழுவதும் தோல்கள் தீஞ்சு. போய்விட்டது இரவும் பகலும் தண்ணீர் தொட்டியிலே அமர்ந்து இருந்தேன் தியானம் என்றாலே பயமாக உள்ளது

  • @nirmalachandrasekaran3492
    @nirmalachandrasekaran3492 Месяц назад

    Thankyou gurugi

  • @aswinaswin418
    @aswinaswin418 2 месяца назад

    வாழ்க வளமுடன் ஐயா நல்ல விளக்கம் 🙏🙏🙏