தற்போது தான் எங்கள் நாட்டில் இனவாதம் குறைந்து அனைத்து மக்களும் ஒற்றுமையாக நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.. தயவு செய்து எங்களுக்கு இனியும் இன மத பிளவு தேவையில்லை.. We are always Srilankans❤️. நாங்கள் ஒற்றுமையாக பயணிக்கவே விரும்புகிறோம் நன்றி🙏🙏.
இனம்வாதம் இல்லையா? மாவீரர் நாள் வரும் பொது தெரியும்ன்!!?😂 NPP யின் ஒரு நாடு ஒரு மக்கள் கொள்கை. சமஉரிமை. நடைபெற்ற இனப்படுகொலைக்கு இன்னும் ஒரு உருப்படியான பொறுப்புக்கூறல் இல்லை. இன்றும் நடந்துவரும் கலாச்சார இனவழிப்பு நிறுத்த படவில்லை. இதில் நீங்கள் என்ன இனவாதம் குறைந்ததை கண்டீர்கள்..?
அப்புறம் ஏன் முஸ்லீம்களுக்கு அமைச்சர் பதவி தரவில்லை, பரீட்சைக்கு ஹிஜாப் அணிய விடவில்லைனு புலம்புறீங்க? தனிநாடு என்றால் அப்புறம் எதுக்கு உங்களுக்கு மட்டும் விஷேட சலுகைகள் கேக்குறீங்க?
நாடு மாறும் நீங்கள் வயோதிகர்கள் வீட்டு போங்கள் உங்கள் வீட்டு இந்துப் போய்விட்டது நீங்கள் தான் பழைய கட்சி பரம்பரை பரம்பரையாக அரசியல் கட்சி.கட்சிதலைவர் கூட தீர்மானிக்க முடியாது நீதிமன்றங்களுக்கு போகவேண்டியிருக்கு
தமிழ்பேசும் மக்களின் உரிமைக்கான அரசியலை கையாளும் திறமை இன்மை, தீர்க்கதரிசனம் இன்மை, கடும் சுயநலம் ஒற்றுமை இன்மை பதவி ஆசை இவைதான் தமிழ் அரசியல்வாதிகள் தோற்றுப்போனதற்கான காரணங்கள்.
தமிழ் தேசியம் வடகிழக்கு இணைப்பு என்பதை கொஞ்சகாலம் தள்ளி வைத்துவிட்டு அந்தந்த தொகுதி முன்னேற்றத்தில் அணைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்தி மக்களை நல்வழிப்படுத்துங்கள் 🙏🏻
யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி இந்தச்சுயநல அரசியல் வாதிகளின் முகமூடியைக்கிழித்து படித்த அறிவுசார்ந்த இளைய சமுதாயத் தலைவர்களை உருவாக்க வேண்டும்.
யாழ் மக்கள் புத்திசாலிகள் அதனால் தான் அவர்கள் அரசாங்க அனுராவிற்கு ஆதரவாக உள்ளனர். எங்கள் நாட்டில் இனி பயங்கரவாதிகள் தேவையில்லை. கிழக்கு மாகாண மக்கள் இன்னும் பயங்கரவாதிகளை ஆதரிக்கின்றனர். அவர்கள் எதிர்காலத்தில் மாறுவார்கள். 👌👌
நான் மட்டக்களப்பு.. நாங்கள் பயங்கரவாதிகளை ஆதரிக்கவில்லை.. இங்கு சரியான தலைமை இருக்கு வடக்கில் இல்லை. அப்போது நீங்கள் மகிந்தவிற்கு வாக்கு அளித்து இருக்கலாமே.. அவர் தானே பயங்கரவாதம் ஒழித்தவராம். வரும் 27 தெரியும்
@@georgehorton3293 அனுசன் பிச்சை கேட்பதற்கும் தலைமைக்கும் என்ன தொடர்பு.. தவகரனும் தான் மட்டக்களப்புக்கு வந்து வீடியோ போட்டார் அப்போது அதுவும் பிச்சை தானே..இன்னமும் எத்தனை யாழ் மக்கள் வீதியோரம் வீடு இல்லாமல் இருக்கினம் தெரியுமோ.. இதற்குள் புத்திசாலி. . அங்கு யாழ்ப்பாண mp ஒருவர் சஜீத்தின் ஆசனத்தில் அமர்ந்தாராம் இன்று.. 🤣🤣
தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் மீது உள்ள வெறுப்பின் காரணமாகத்தான் இந்த மாற்றமான ஒரு நிலையை காண முடிந்தது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் அனைவருமே காரணம் அவர்கள் மீது குற்றச்சாட்டை வைக்க வேண்டும்
உண்மை 👌எப்பொழுது அணைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கட்சியாக ஒற்றுமையாக ஒரேயொரு சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்களோ அன்றுதான் 76 வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம் !! அதுவரை பிளவுகளும் பிரச்சனைகளும் தொடரும் .இதன் விளைவு தேசிய கட்சிகளின் இருப்பு வடகிழக்கில் ஓங்கும் ! 🙏🏻 நன்றி
சிந்திக்க தெரிந்து திமுக, அதிமுகவுக்கு வாக்களித்ததால் தான் தமிழ்நாட்டு மக்கள் 75 வருடமாக தலைநிமிர்ந்து சுதந்திரமாக உயர்ந்து எங்கும் அகதிகளாக ஓடாமல் நிம்மதியாக வாழ்க்கிறார்கள்.
தமிழ்க்கட்சிகளை குறைசொல்ல ஏதுமில்லை.அவர்களால் குரல் கொடுக்க மட்டுமே முடியும்.உரிமை கிடைத்த பின்னரே அபிவிருத்தி என்ற நிலைப்பாட்டால் தமிழினம் பின்னடைந்து விட்டது. முசிலிம்களுக்கு அந்தப் பிரச்சனையில்லை.அதனால் அவர்கள் முன்னேறி விட்டாரர்கள். இந்த நிலையில்தான் தேசியக்க்கட்சிகளை தமிழ் மக்கள் நாடுகிறார்கள்.
சிறிதரன் ஐயா நீங்கள் உசுப்பேத்தி ஒரு தமிழன் இருக்கும் வரை தமிழ் தேசியம் என்று சொல்லி உங்கள் குடும்பத்தை நல்லாக்குங்கள் மிகுதியாக இருக்கும் இளையோர் வெளிநாட்டுக்கும் வேறு மாகாணம் சென்று வருகிறார்கள் இவர்கள் தங்கள் கதிரை பற்றி சுயநலம் தான் இவர் வன்னி யாழ் என்று பிரிக்க முயற்சி செய்தவர் திருவாளர் சிறீதரன் நாங்கள் மறக்க முடியாது
Anura will not give jistice to tamills.only tigers fought for tamil homeland.they were the true warrios.after thousant years the south india witnessed the real leader and the fighters but we bitrayed them mercilessly.
Pls care about ur county issues don't say who will give justice or not!!! After a long time we have a vast hope don't spoil it with ur less knowledge of SL politics
@reezmareezma3562 India has 29 states 22 recognized languages 6000 dialects a great constitution every state has its own freedom and legislation all ethnic group has rights.srilanka is a Buddhist racist country so we hate a genocidal state like yours.every states in India sent their children in our defence forces so we have national forces.srilanka will take 1000 years to reach democracy .u r nationalism based on racism but ours with a greatest constitution.dont teach indian republic.try to learn good from India.
Highlighting the delay of the family of opposition leader Sampanthan to handover the official Residence to the Government on his Death is also a reason.Voters were also aware that all Tamil MP's sold their duty free car permitts in the black market.This proved that they are behind money and not behind People.
All say the reasons are inside fighting stc but the truth is that these leaders have not done anything substantial . They have lost the confidence of the people. Let them come out and say what they have done so far openly if they want to continue as political leaders of the Tamils. They all have been fooling the voters all this time.
இலங்கை தமிழ் மக்களுக்காக போராடும் ஒரே போராளி தமிழ்நாட்டில் நாம் தமிழர் அண்ணன் சீமான் மட்டுமே மாவீரர் நாள் கொண்டாட அண்ணன் சீமானுக்கு மூன்று கோடி இந்திய ரூபாய் தேவை புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் தாராளமாக உதவி செய்ய வேண்டும்
அடேய் நீ நிச்சயமாக நாம் தமிழர் கட்சி இல்லை... மாவீரர் நாள் கொண்டாட சீமான் எப்பொழுதும் பணம் கேட்டதில்லை... நாம் தமிழர் கட்சியை அசிங்கப்படுத்துவதற்கு இப்படி பணம் கேட்கிறாய்
தற்போது தான் எங்கள் நாட்டில் இனவாதம் குறைந்து அனைத்து மக்களும் ஒற்றுமையாக நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.. தயவு செய்து எங்களுக்கு இனியும் இன மத பிளவு தேவையில்லை.. We are always Srilankans❤️. நாங்கள் ஒற்றுமையாக பயணிக்கவே விரும்புகிறோம் நன்றி🙏🙏.
இனம்வாதம் இல்லையா?
மாவீரர் நாள் வரும் பொது தெரியும்ன்!!?😂
NPP யின் ஒரு நாடு ஒரு மக்கள் கொள்கை. சமஉரிமை.
நடைபெற்ற இனப்படுகொலைக்கு இன்னும் ஒரு உருப்படியான பொறுப்புக்கூறல் இல்லை. இன்றும் நடந்துவரும் கலாச்சார இனவழிப்பு நிறுத்த படவில்லை.
இதில் நீங்கள் என்ன இனவாதம் குறைந்ததை கண்டீர்கள்..?
We are all Sri Lankans 🎉
இலங்கை ஒரு தனி நாடு என்பாதை தமிழ் மக்களே எற்றுக்கொண்டரகள், அருமை
அப்புறம் ஏன் முஸ்லீம்களுக்கு அமைச்சர் பதவி தரவில்லை, பரீட்சைக்கு ஹிஜாப் அணிய விடவில்லைனு புலம்புறீங்க? தனிநாடு என்றால் அப்புறம் எதுக்கு உங்களுக்கு மட்டும் விஷேட சலுகைகள் கேக்குறீங்க?
நடுவுல இருந்துட்டு நீங்க படுற பாடு 🤣🤣🤣🤣😂😂😂😂
Om da naduvula Soni neega Thani naadu kekama irruntha sari tha Kilakistan 😹
@@ceylonsaga😂😂😂
நாடு மாறும் நீங்கள் வயோதிகர்கள் வீட்டு போங்கள் உங்கள் வீட்டு இந்துப் போய்விட்டது நீங்கள் தான் பழைய கட்சி பரம்பரை பரம்பரையாக அரசியல் கட்சி.கட்சிதலைவர் கூட தீர்மானிக்க முடியாது நீதிமன்றங்களுக்கு போகவேண்டியிருக்கு
தமிழ்பேசும் மக்களின் உரிமைக்கான அரசியலை கையாளும் திறமை இன்மை,
தீர்க்கதரிசனம் இன்மை,
கடும் சுயநலம்
ஒற்றுமை இன்மை
பதவி ஆசை
இவைதான் தமிழ் அரசியல்வாதிகள் தோற்றுப்போனதற்கான காரணங்கள்.
தமிழ் தேசியம் வடகிழக்கு இணைப்பு என்பதை கொஞ்சகாலம் தள்ளி வைத்துவிட்டு அந்தந்த தொகுதி முன்னேற்றத்தில் அணைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்தி மக்களை நல்வழிப்படுத்துங்கள் 🙏🏻
முன்னேற்றம் என்பது முதல்லில் சம உரிமை யில் தொடங்க்கட்டும்.
இந்த தேர்தல் மாற்றம். பொருளாதார வீழ்ச்சியில் வந்த மாற்றம்.
யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி இந்தச்சுயநல அரசியல் வாதிகளின் முகமூடியைக்கிழித்து படித்த அறிவுசார்ந்த இளைய சமுதாயத் தலைவர்களை உருவாக்க வேண்டும்.
Thank You.👍
யாழ் மக்கள் புத்திசாலிகள் அதனால் தான் அவர்கள் அரசாங்க அனுராவிற்கு ஆதரவாக உள்ளனர். எங்கள் நாட்டில் இனி பயங்கரவாதிகள் தேவையில்லை. கிழக்கு மாகாண மக்கள் இன்னும் பயங்கரவாதிகளை ஆதரிக்கின்றனர். அவர்கள் எதிர்காலத்தில் மாறுவார்கள். 👌👌
PodaDog
நான் மட்டக்களப்பு.. நாங்கள் பயங்கரவாதிகளை ஆதரிக்கவில்லை.. இங்கு சரியான தலைமை இருக்கு வடக்கில் இல்லை. அப்போது நீங்கள் மகிந்தவிற்கு வாக்கு அளித்து இருக்கலாமே.. அவர் தானே பயங்கரவாதம் ஒழித்தவராம். வரும் 27 தெரியும்
டேய் @@rahulr9620நீ தான்டா 🐕
ஆமாம்,நல்ல அரசியல் தலைமைகள் உங்களிடமிருப்பதால்தான் அனுசான் போன்ற யூடியூபர்கள் பலர் யாழ் தமிழர்களிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.😂😂😂
@@georgehorton3293 அனுசன் பிச்சை கேட்பதற்கும் தலைமைக்கும் என்ன தொடர்பு.. தவகரனும் தான் மட்டக்களப்புக்கு வந்து வீடியோ போட்டார் அப்போது அதுவும் பிச்சை தானே..இன்னமும் எத்தனை யாழ் மக்கள் வீதியோரம் வீடு இல்லாமல் இருக்கினம் தெரியுமோ.. இதற்குள் புத்திசாலி. . அங்கு யாழ்ப்பாண mp ஒருவர் சஜீத்தின் ஆசனத்தில் அமர்ந்தாராம் இன்று.. 🤣🤣
❤❤ nice
Don't induce racism among people. We are Sri Lankan.
"சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்" என்று ஒரு பழமொழி உண்டு.
@@tarul148 thuu.. vekkam illathavanuksl
தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் மீது உள்ள வெறுப்பின் காரணமாகத்தான் இந்த மாற்றமான ஒரு நிலையை காண முடிந்தது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் அனைவருமே காரணம் அவர்கள் மீது குற்றச்சாட்டை வைக்க வேண்டும்
மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
Kicking Out cvk sivaganam he is
Running behind sumantran
இல்ல தமிழ் அரசியல்வாதிகளும் அவங்கள சுயநலத்திற்காக மட்டுமே வேலை செய்தார்கள் அதனால் மக்கள் கோவப்பட்டு விட்டார்கள்
Happy birthday vores janathipathi Anurakmara Thisanajkka.
உண்மை 👌எப்பொழுது அணைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கட்சியாக ஒற்றுமையாக ஒரேயொரு சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்களோ அன்றுதான் 76 வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம் !!
அதுவரை பிளவுகளும் பிரச்சனைகளும் தொடரும் .இதன் விளைவு தேசிய கட்சிகளின் இருப்பு வடகிழக்கில் ஓங்கும் !
🙏🏻
நன்றி
அதற்கான களையெடுப்புத்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது
எமார்ந்து திமுக, அதிமுக வாக்களிக்க யாழ் மக்கள் ஒன்றும் தமிழ் நாட்டு மக்கள் கிடையாது, சிந்திக்க தெரிந்த இனம்❤
பாவம் தும்பி கள்!!
சிந்திக்க தெரிந்து திமுக, அதிமுகவுக்கு வாக்களித்ததால் தான் தமிழ்நாட்டு மக்கள் 75 வருடமாக தலைநிமிர்ந்து சுதந்திரமாக உயர்ந்து எங்கும் அகதிகளாக ஓடாமல் நிம்மதியாக வாழ்க்கிறார்கள்.
Because of sumanthiran
பீ.தமிழன்...🌹
AKD ❤️
பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு வந்த கதை
தமிழ்க்கட்சிகளை குறைசொல்ல ஏதுமில்லை.அவர்களால் குரல் கொடுக்க மட்டுமே முடியும்.உரிமை கிடைத்த பின்னரே அபிவிருத்தி என்ற நிலைப்பாட்டால் தமிழினம் பின்னடைந்து விட்டது.
முசிலிம்களுக்கு அந்தப் பிரச்சனையில்லை.அதனால் அவர்கள் முன்னேறி விட்டாரர்கள்.
இந்த நிலையில்தான் தேசியக்க்கட்சிகளை தமிழ் மக்கள் நாடுகிறார்கள்.
சிறிதரன் ஐயா நீங்கள் உசுப்பேத்தி ஒரு தமிழன் இருக்கும் வரை தமிழ் தேசியம் என்று சொல்லி உங்கள் குடும்பத்தை நல்லாக்குங்கள் மிகுதியாக இருக்கும் இளையோர் வெளிநாட்டுக்கும் வேறு மாகாணம் சென்று வருகிறார்கள் இவர்கள் தங்கள் கதிரை பற்றி சுயநலம் தான் இவர் வன்னி யாழ் என்று பிரிக்க முயற்சி செய்தவர் திருவாளர் சிறீதரன் நாங்கள் மறக்க முடியாது
தமிழ் தேசிய கட்சிக்கு சென்ற முறை 10 உறுப்பினர்கள், இப்போது 8 பேர் உள்ளனர் - இது ஒரு பெரும் தோல்வியாக நான் பார்க்க வில்லை
எங்க அண்ணண நினச்சா தான் 😂😂😂
அண்ணன் யார சார்
கிகிகிகி மணிவண்ணன் காமெடி பீஸ் 😂
Anura will not give jistice to tamills.only tigers fought for tamil homeland.they were the true warrios.after thousant years the south india witnessed the real leader and the fighters but we bitrayed them mercilessly.
திருக்குறள் இந்தியா & திருகு தமிழ்நாடு. உங்களிடமிருந்து எங்கள் மீன் கூட பாதுகாப்பாக இல்லை
Pls care about ur county issues don't say who will give justice or not!!! After a long time we have a vast hope don't spoil it with ur less knowledge of SL politics
@reezmareezma3562 India has 29 states 22 recognized languages 6000 dialects a great constitution every state has its own freedom and legislation all ethnic group has rights.srilanka is a Buddhist racist country so we hate a genocidal state like yours.every states in India sent their children in our defence forces so we have national forces.srilanka will take 1000 years to reach democracy .u r nationalism based on racism but ours with a greatest constitution.dont teach indian republic.try to learn good from India.
People now realised the truth behind this so called ,"FALSE THESIUM" NOW WE HAVE TO CHASE SRITHARAN.
💯💯💯💯💯💯👌👌👌👌♥️♥️👌👌👌👌👌👌
First this guy is one of the reasons.(CVK).
Highlighting the delay of the family of opposition leader Sampanthan to handover the official Residence to the Government on his Death is also a reason.Voters were also aware that all Tamil MP's sold their duty free car permitts in the black market.This proved that they are behind money and not behind People.
முற்றிலும் உண்மை உங்களின் அரசியல் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் ♥️Anna
Very few handful Thamilarasu Kadchi politicians are the main reason for the failure.
Tamil samuhathil mutpoku civil samuham ellai😢 electionukku muthal nal waruwenam udahaggalil!
All say the reasons are inside fighting stc but the truth is that these leaders have not done anything substantial . They have lost the confidence of the people. Let them come out and say what they have done so far openly if they want to continue as political leaders of the Tamils. They all have been fooling the voters all this time.
Is Akilan Kathirkaamar against its own race abdTamil Nationalism? Did he not know Tamil people have been oppressed since 1948?
😂😂
Lol 😂😂
Another rejected one rejected party
இது பொய்
6:07 poda panni
இலங்கை தமிழ் மக்களுக்காக போராடும் ஒரே போராளி தமிழ்நாட்டில் நாம் தமிழர் அண்ணன் சீமான் மட்டுமே
மாவீரர் நாள் கொண்டாட அண்ணன் சீமானுக்கு மூன்று கோடி இந்திய ரூபாய் தேவை
புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் தாராளமாக உதவி செய்ய வேண்டும்
பணம் பின்னால் அலையும் சீமான்!!
ஏன் விஜயலட்சுமிக்கு கொடுக்கவா?
அடேய் நீ நிச்சயமாக நாம் தமிழர் கட்சி இல்லை... மாவீரர் நாள் கொண்டாட சீமான் எப்பொழுதும் பணம் கேட்டதில்லை... நாம் தமிழர் கட்சியை அசிங்கப்படுத்துவதற்கு இப்படி பணம் கேட்கிறாய்
தழிழ் அரவாதிகல் காட்டிகுடுப் ஒர்ருமை இன்மை