Parandur Airport | TVK Vijay | ”ஏன் பரந்தூரை விமானநிலையம் பற்றி இவ்ளோ நாள் விஜய் பேசல?”

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Parandur Airport | TVK Vijay | ”ஏன் பரந்தூரை விமானநிலையம் பற்றி இவ்ளோ நாள் விஜய் பேசல?”
    #tvkvijay #parandur #vijayspeech #News18TamilNadu #TamilNews
    20.01.25 SS
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - ruclips.net/user/li...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    • SOLLATHIGARAM FULL DEB...
    • Playlist
    • DISCO WITH KS | Discus...
    • DECODE - உள்ளும் புறமு...
    • Kalam18 | களம்18 | Ful...
    • Local18 Tamil Nadu
    • சர்வதேச செய்திகள் | In...
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Facebook (Meta) - / news18tamilnadu
    Twitter (X) - / news18tamilnadu
    Whatsapp Channel - whatsapp.com/c...
    Instagram - / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 453

  • @MoorthiMoorthi-e9n
    @MoorthiMoorthi-e9n 18 дней назад +221

    முதல் குற்றவாளி bjp இரண்டாவது குற்றவாளி dmk

  • @greenify4638
    @greenify4638 18 дней назад +69

    விஜய் அவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்

  • @janani4716
    @janani4716 18 дней назад +70

    நீங்கள் ஏன் பேசல அந்த மக்கள் பற்றி உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை

    • @SivaSakthi-h4l
      @SivaSakthi-h4l 18 дней назад

      Neenga edam kudunga akka problem sari ayirum

    • @SivaSakthi-h4l
      @SivaSakthi-h4l 18 дней назад +1

      Ethukkaga edam soosh pannunaganu theriyamale pesa koodathu

    • @VijayakumarG-q8e
      @VijayakumarG-q8e 18 дней назад

      ​@@SivaSakthi-h4l yadhukku idam

    • @janani4716
      @janani4716 16 дней назад +1

      Vijay cm ஆனவுடன் குடுத்து விடலாம்

  • @selvanarayanaselvanarayana4027
    @selvanarayanaselvanarayana4027 18 дней назад +112

    உங்கள் மீது நான் வைத்திருந்த மரியாதை செத்துவிட்டது

  • @jeevikajs9853
    @jeevikajs9853 17 дней назад +35

    அண்ணாமலை sir உங்களுக்கு ஒரு respect iruku கெடுக்காதிங்க, உங்க விவசாய தோட்டத்தில் விமான நிலையம் கட்ட இடம் கொடுங்கள்,, விவசாயி பாவம் விட்டுருங்க வேற இடத்தில் காட்டுங்க,

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 17 дней назад +2

      அரவக்குறிச்சியில் சர்வதேச விமான நிலையம் கூட்டிட்டுவருவார் சரியா....😂😂😂😂😂😂

    • @ganesanchidambaram6849
      @ganesanchidambaram6849 16 дней назад +1

      ஊருக்கு தான் உபதேசம் எனக்கு உனக்கு இல்லை

    • @vinothkumar3964
      @vinothkumar3964 12 дней назад

      Ada thu po😂

  • @Sakthsv
    @Sakthsv 17 дней назад +40

    தளபதி தான் எங்க வாக்கு ❤🎉

    • @anandarumugam493
      @anandarumugam493 17 дней назад +2

      Monthly once comes country Will come good develope

    • @revirevi2814
      @revirevi2814 16 дней назад +2

      Vijay oru alea illa poram pokku

    • @vinothkumar3964
      @vinothkumar3964 12 дней назад

      ​@revirevi28😂😂😂14

  • @ramsswami8388
    @ramsswami8388 18 дней назад +65

    அன்னாமலை பாஜகாவுக்கு முட்டு கொடுக்கிறார்.

  • @SivaKumar-ze2fe
    @SivaKumar-ze2fe 18 дней назад +27

    விஜய் அவர்கள் விமான நிலையம் வர வேண்டாமென்று கூறவில்லை விமான நிலையம் வேண்டும் என்றுதான் கூறுகிறார் நீங்கள் தேர்வு செய்த இடம் சரி இல்லை அவ்விடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் ஏனென்றால் பதிமூன்று நீர்நிலைகள் சுற்றி விவசாய காடுகளாக இருக்கிறது அதுவும் சதுப்புநில காடுகள் இருக்கின்றன அவ்விடத்தில் விமானதளம் அமைந்தால்
    மழைக்காலத்தில்
    சென்னை மற்றும் அவ்விடம் சுற்றி முழுவதும் வெள்ளக்காடாக மாறிவிடும் மக்கள் மேலும் மேலும் பாதிப்பு அடைவார்கள் அதைப் புரிந்துகொண்டு வேற இடத்தை தேர்வு செய்ய வேண்டும்

  • @kannangkannan
    @kannangkannan 18 дней назад +45

    என்னமா நடிப்பு அண்ணா உங்கள் மேல் உள்ள நம்பிக்கையை இழந்து விட்டோம் எனி உங்கள் பேச்சு எடுபடாது எவ்வளவு ஈசியாக சொல்லி விட்டீர்கள்

  • @sathyasathya-ws6po
    @sathyasathya-ws6po 17 дней назад +5

    இவரு சினிமாவில் கதை எழுதலாம் நடிக்கலாம் இவரின் வசனம் அருமை

  • @ArumugamN-mf5qb
    @ArumugamN-mf5qb 15 дней назад +12

    Vijay sir ஏ பேசலனா அவர் அப்போ அரசியல வரல ஆனா இப்ப வந்திருக்குராரு அதனாலதான் பேசிறாரு விஜய் சார் எப்பவும் திட்டவட்டமாக தான் செயல்படுவார் பேசரதுக்கு இதுதான் சரியான நேரம் அவர் இப்ப பேசமா எப்ப பேசறது

  • @SivaKumar-ze2fe
    @SivaKumar-ze2fe 18 дней назад +17

    நாட்டின் வளர்ச்சி முக்கியம் தான் மறுப்பு தெரிவிக்கவில்லை ஆனால் முட்டாள்தனமாக முடிவெடுக்கக் கூடாது 13 நீர்நிலைகள் சுற்றி விவசாய நில காடுகள் 13 கிராம மக்கள்
    வாழ்க்கை வாழ்வாதாரம் அனைத்தையும் அழித்துவிட்டு விமான நிலையம் அமைக்க வேண்டுமா

  • @SMRaj-pp3kk
    @SMRaj-pp3kk 18 дней назад +25

    DMK Gsquare BJP adani 😅

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 18 дней назад +35

    மழுப்பாலான பதில் 😅😅😅

  • @gsekar-sd3mj
    @gsekar-sd3mj 18 дней назад +44

    எல்லாறையும் குறை சொல்றதே உங்கள் வேலை வேற ஒன்னும் தெறியாது

  • @sanchanadharjith1154
    @sanchanadharjith1154 17 дней назад +18

    2026 முதல்வர் தளபதி விஜய் அண்ணா என்னைக்குமே மாஸ் அரசியல் கட்சி தவெக 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸👑👑👑👑👑💯💯💯💯

    • @SivaMurugiya
      @SivaMurugiya 17 дней назад

      விஜய் அண்ணாவ முடிஞ்சா பிரஸ் மீட்டுக்கு வந்து பேச சொல்லுடா சரியான பயந்தாங்கோலி

    • @vigneshm3664
      @vigneshm3664 16 дней назад

      டேய் தற்குறி மாதிரி பேச தாட பாடு ​@@SivaMurugiya

  • @ramakrshnanranga5708
    @ramakrshnanranga5708 17 дней назад +10

    எத்தனை ஏர்போர்ட் வந்தாலும் சோற்றுக்கு என்ன பண்ணுவீங்க

  • @S.Gopi-c7c
    @S.Gopi-c7c 17 дней назад +6

    விஜய் இப்பதான் அரசியல் ஆரம்பித்தார் இப்பதான் பேசுவார்

  • @balakrishnan-ph8me
    @balakrishnan-ph8me 18 дней назад +35

    நீங்க இப்படியே பேசிக்கிட்டு இருங்க.... காதல் பரத் மாதிரி தான் அலைய போறீங்க தமிழ் நாட்டில்....

  • @salemnanbanraghu6271
    @salemnanbanraghu6271 18 дней назад +17

    எங்க விஜய் அண்ணா வா பத்தி பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கு எங்க அண்ணா எப்போல்லுதும் மகளுக்காக பேசுவார்.....

    • @perumalperumal2984
      @perumalperumal2984 18 дней назад +1

      😂😂😂😂

    • @sreetravelvlogsoffical
      @sreetravelvlogsoffical 17 дней назад +1

      😂😂😂😂 Joseph Kudhi

    • @selvakumarr9500
      @selvakumarr9500 17 дней назад

      விமான நிலையம் வேண்டாம் என்று சொல்ல உங்க நொண்ணணுக்கு என்ன உரிமை இருக்கிறது 😂😂😂😂

  • @ajith....
    @ajith.... 17 дней назад +7

    Velaya iruntharu avaroda cinema vil
    Summa iruntha sorinjuvitathey negathsya
    Tvk thalapathy 🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨✨

  • @ramsswami8388
    @ramsswami8388 18 дней назад +16

    தவளை தன் வாயால் கெடும் அன்னாமலை😂

  • @sivajicksons1899
    @sivajicksons1899 16 дней назад +3

    விஜய் கூறியது விமான சேவை வேண்டாம் என்று அல்ல. பரந்தூரில் விமான சேவை வேண்டாம் என்று மட்டுமே.அதை‌பற்றி தாங்கள் பேசவே இல்லை 😅

  • @kannangkannan
    @kannangkannan 18 дней назад +20

    உங்கள் கட்சி சொம்பு தூக்குங்கள் வெட்கமாக இல்லை

  • @Naanmohamedyasin
    @Naanmohamedyasin 17 дней назад +12

    விமானநிலையம் வந்தால் அது வளர்ச்சியா......மக்கள் முன்னேற்றம் தான் உண்மையான வளர்ச்சி..

  • @jagadeesh8751
    @jagadeesh8751 17 дней назад +9

    900 நாள் நீ என்ன பண்ண அண்ணாமலை. உனக்கே அதை பத்தி கவலை இல்ல

  • @M.PrabhuM.Prabhu-ck6qu
    @M.PrabhuM.Prabhu-ck6qu 18 дней назад +24

    அடேங்கப்பா.. என்னம்மா.. புளுவுறாரு

  • @kannanvasantha6603
    @kannanvasantha6603 17 дней назад +13

    சோறு வேணும். ஏர்ப்போட்வேண்டாம்'

    • @Rajesh1000Kmh
      @Rajesh1000Kmh 17 дней назад +1

      சோறு சோறு சோறு !

    • @g.brittog.britto8163
      @g.brittog.britto8163 15 дней назад +1

      ​@@Rajesh1000Kmhஏன் நீ சோத்துக்கு பதிலா வேற எதையாவது திங்குறியா 😢

    • @Rajesh1000Kmh
      @Rajesh1000Kmh 15 дней назад

      @@g.brittog.britto8163 Yanda naiya unaku sora vitta vera oru mairum thriyadhada? nalla thinnuradhu apparam nalla pealuradhu

  • @kannangkannan
    @kannangkannan 18 дней назад +14

    எப்ப பேசினாலும் என்ன ஆனால் விலை போன உங்களுக்கு மத்திய எங்கள் தலைவர் எவ்வளவோ மேல்

  • @ramakrshnanranga5708
    @ramakrshnanranga5708 17 дней назад +6

    ஏகனாபுரத்தில் ஏரூட்டி நிலத்தில் ஏர்போர்ட் யார் கேட்டது

  • @PremKumar-nh2yo
    @PremKumar-nh2yo 18 дней назад +11

    நான் பிஜேபி சப்போர்ட் தான் நீங்களும் மக்களை சந்திங்க அது வேண்டாம்னா மத்திய அரசுக்கு நீங்க சொல்லுங்க அண்ணா திமுக அரசு தப்பு பண்றாங்க நீங்க தயவு செய்து ஒருதலையாக பார்க்காமல் அந்த மக்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க அண்ணா

  • @ShivaSanghili
    @ShivaSanghili 17 дней назад +5

    ஒரு விவசாயின் வேதனையான பேட்டி இது பார்த்து மகிழுங்கள் நானும் ஒரு விவசாயி தான் என்று கூறிய இவர்தான் இளநிலை அழித்து விமான நிலையத்தை அமைப்போம் என்று கூறுகிறார்

  • @Sankar-y4q
    @Sankar-y4q 18 дней назад +16

    2026 VIJAY MASS TVK 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 18 дней назад +19

    2026முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணா 👑👑👑👑👑💯👑👑👑👑👑👑 மக்கள் முதலமைச்சர் 💯💯👑💯👑

  • @Nisha.stuffs_333
    @Nisha.stuffs_333 18 дней назад +16

    2:04 nee urutu rasa nee urutu 😂😂

  • @user-jam123jam
    @user-jam123jam 18 дней назад +8

    Antha vayasana amma vijay en pulla nu vanthu paru nu kupitanga udanay en anna poitarula atha tha ya thalaiva inei makkal pulla makkala anna makkal thambi ellamay may en anna vijay tha TVK 2026 vetri nichiyam makkalay vote for TVk

  • @Nandhini1986-s6n
    @Nandhini1986-s6n 15 дней назад +2

    இத்தனை நாள் பிரச்சனை யாருக்காவது தெரிந்தது. விஜய் வந்தவுடன் தான் தெரிந்தது..

  • @spkaleekaleeswaran4263
    @spkaleekaleeswaran4263 17 дней назад +2

    விமான நிலையம் ❌வேளாண்மை ✔️

  • @itz-m00n-z1x
    @itz-m00n-z1x 18 дней назад +10

    Annamalai sir
    Y u didn't talk about this matter before Vijay sir involvement

    • @MariMuthu-gt1nn
      @MariMuthu-gt1nn 18 дней назад +1

      Land allocation approvals falls under the control of state government not in the hands of central government.he said well public framers discussion compensation all are handled by state.only funded by central

  • @santhiyasanthiyadinesh4021
    @santhiyasanthiyadinesh4021 18 дней назад +5

    உண்மையில் தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால் தமிழக BJP தலைமை இருக்கீங்க ஏன் நீங்கள் கள ஆய்வு செய்து உங்கள் மத்திய தலைமையிடம் கூறலாமே, இது சதுப்பு நிலம், விவசாய நிலம், பறவைகள் தங்கும் இடம் இங்கு வேணாம் மாற்று இடத்தை தேர்வு செய்யலாம் என்று,

  • @rdppani1595
    @rdppani1595 18 дней назад +17

    சாட்ட மலை அவர்களே நீங்க தாங்கண்ணா மேலிடத்தில் இருக்கீங்ண்ணா நீங்களே ஒரு இடத்தை சொல்லுங்ணா எங்க தலைவர் கிட்ட நீங்க எதுவும் கேட்குணுமானா 2026 இல் கேளுங்ணா...
    பறக்க ஒரு சுயமா இந்தியாவுக்கு விமானம் இல்லங்ணா இதுல எதுங்ணா விமான நிலையங்ணா

  • @Ganeshan-v8h
    @Ganeshan-v8h 18 дней назад +10

    நீ எல்லாம் ஒரு ஆளு அண்ணாமலை

    • @mohann4777
      @mohann4777 18 дней назад +4

      பதிவை போடுற நீயே ஒரு ஆள இருக்கும் போது 😂விஜய் மாதிரி சினிமாவில் நடிக்கல அவர் IPS real சிங்கம் அண்ணாமலை 💥💥💥

    • @ChenthurComedyTime
      @ChenthurComedyTime 18 дней назад +3

      ​@@mohann4777 செம்பு துங்க்கி வெக்கமா இல்ல உனக்கு தவெக ❤❤❤

    • @perumalperumal2984
      @perumalperumal2984 18 дней назад

      ​@@ChenthurComedyTimeகூத்தாடிக்கு குண்டி குண்டி நக்குற நீங்கதாண்டா வெக்கப்படனும் 😂😂😂 சினிமா வை தவிர்த்து விஜய் லயோலா பின்புலம் ஏதாவது தெரியுமா விஜய் குடும்பத்துக்கு இந்தியாவில் ஓட்டுரிமை கூடஇல்லை தெரியுமா இவன் மக்களுக்கான தலைவராம் கூத்தாடிய நம்புங்க நாடு நாசமாக வாழ்த்துக்கள்

  • @godwinjohn8903
    @godwinjohn8903 18 дней назад +12

    Annamalai bro neenga nalla pesuringa but ungaluku support pannanum avasiyam illa bro , ni un family eppadi saptuvinga antha agriculture land nala thane . Technology la 5 th place uyarum but pattini la entha place ku pogumnu theriyathey annamalai, neenga choose pannalana why 910 days porattam pannanum atha yen ninga kandukala CM,PM silent ah iruntha ninga rendu perum onnu thane

    • @Sankee1328
      @Sankee1328 18 дней назад

      Adhaan bro development pandranu makkaloda unarvukku madhippu illama poiduchu

  • @itachi-07213
    @itachi-07213 18 дней назад +12

    nee yeppo politics vantha ? yen pesala ? 🤨

  • @crimestoryjustnow8985
    @crimestoryjustnow8985 18 дней назад +5

    சின்ன குழந்தையின் குரலைக் கேட்டு இறங்கி வந்தவளா என் நண்பன் அன்பு அண்ணன் தளபதி நீ சின்ன பிள்ளை மாதிரி பேசாதே சரி இல்லை அண்ணாமலை சரி செய்து கொள் நீ உன்னை. இத்தனை நாள் கட்சியிலிருந்து நீ என்ன பேசி கிழித்தாய் சொல்ல முடியுமா ஆட்டுக்கார அண்ணாமலை.

    • @perumalperumal2984
      @perumalperumal2984 18 дней назад +1

      அடங்கப்பா அரிட்டாபட்டி ஏன் போகலை??? திருப்பரங்குன்றம் ஏன் போகலை? ??😂😂 அவனே ஒரு துடுப்பு வந்துட்டான் எடுப்பு

    • @selvakumarr9500
      @selvakumarr9500 17 дней назад

      ஆடிக்கு ஒரு முறை மைக் முன் வருவான் 🐿️

  • @BalamuruganM-u5t
    @BalamuruganM-u5t 17 дней назад +3

    இதுவரைக்கும் தீர்க்கப்படாததனால விஜய் அங்க போயிருந்தார் சகோதரா நீங்க வேணா மெரினா பீச்சுல விமான நிலையத்தை கட்டுங்க உங்களுக்கு இடத்தை நான் சூஸ் பண்ணிட்டேன் இனிமே உங்க இஷ்டம்

  • @Kandasamy-u4t
    @Kandasamy-u4t 14 дней назад +1

    காமராஜர நிரந்தரமா முதல்வராக இருக்க சொன்னாங்க எனக்கு கிருக்கு பிடித்துவிட்டது என்றால் நம் நாட்டுமக்கள் நிலைமை என்னவாகும் ஆகையால் அப்படி செய்யகூடாது என்றார் தம்பி அன்னா மலையும் அதே கொள்கையில் உள்ளார்🙏இப்படிக்கு ஆ, கந்தசாமி நாடார்

  • @selvams8926
    @selvams8926 16 дней назад +1

    அதான் அவரே சொன்னாரே ராகுல் என்ற சிறுவனின் பேச்சி என்னை கவர்ந்ததுன்னு அப்புறம் என்னடா

  • @Raja-rb7vx
    @Raja-rb7vx 17 дней назад +2

    அண்ணாமலை அண்ணா உங்களை நேர்மையானவர் என நினைத்தேன்

  • @josephjayarajpragasam
    @josephjayarajpragasam 16 дней назад +2

    அண்ணாமலை... நீ புடுங்கனா... உன் மேல் இருந்த மரியாதை போச்சு... விவசாயம் காப்போம்...

  • @AjithShaina
    @AjithShaina 16 дней назад +2

    பிஜேபி அண்ணா மலை பேசல அந்த ஏர்போர்ட் பத்தி 😊

  • @funfactsuday1854
    @funfactsuday1854 18 дней назад +6

    Why don't you ask udhayanidhi ,or DMK minister's?

    • @Childhood2228
      @Childhood2228 17 дней назад

      They will say I am not seeing cinema news

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 16 дней назад +1

    உழுதுண்டு வாழ்வாறே வாழ்வார்

  • @dtdheena7
    @dtdheena7 16 дней назад +1

    அண்ணாமலை சார் தளபதி கூட இனிது ஆட்சி அமைக்கணும்பெங்களூரு ல ரோடு நீட் க்ளீன் ஆ இருக்கு சார் சென்னை எல்லா ரோடும் சாரி பண்ணுங்க சார் ப்ளீஸ் 😢

  • @aslamafzal-x4x
    @aslamafzal-x4x 16 дней назад +1

    Super

  • @selvanarayanaselvanarayana4027
    @selvanarayanaselvanarayana4027 18 дней назад +3

    ஏன் இப்ப வந்து விஜய் பேசினா உங்களால ஒத்துக்க முடியாதா
    முதலில் இருந்து பேசினால் தான் ஒத்துக்குவீங்களா

  • @sanchanadharjith1154
    @sanchanadharjith1154 17 дней назад +3

    மக்கள் சப்போர்ட் என்னைக்குமே தளபதி விஜய் அண்ணா ❤❤❤❤வெற்றி நிச்சயம் 2026 முதல்வர்

  • @kannangkannan
    @kannangkannan 18 дней назад +5

    என்னை உங்களுக்கு யாருக்கும் வேலை இல்லை இனி தலைவர் தான் எங்களுக்கு முக்கியம்

  • @AshwinRaja-b9m
    @AshwinRaja-b9m 16 дней назад +2

    நீ தலகீழா நின்றாலும் தமிழ்நாடு ‌வாய்பில்லை ராஜா 😂😂😂

  • @SubashBengaluru
    @SubashBengaluru 18 дней назад +2

    I love you So Much My Dear Sweet Brother Annamalai Anna❤❤❤❤❤

  • @shankartharma4769
    @shankartharma4769 17 дней назад +2

    விமானம் நிலையம் தேவைதான் வேற இடம் தேடுங்கள் விவசாயம் ரொம்ப முக்கியம்

  • @rammohank3020
    @rammohank3020 17 дней назад +2

    இவர் பேச்சிலே எவ்வளவு தவரு இருக்கு இந்த project la புரியுது....

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 17 дней назад +1

    அண்ணாமலை அவர்களே பரந்தூர் மக்களை சந்தித்து தகுந்த நிவாரணம் தருவதாக தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமெண சொல்கிறீர்கள் ப.ஜ.க ஒண்றியஅரசு ஜி.எஸ்.டி தொகையாக பலஆயிரம் கோடிகளை தமிழக அரசிடம் பெற்றுக்கொண்டு தமிழக அரசுக்கு எந்தவித நிதியையும் தரமறுக்கிறது அதைப்பற்றி பேச அண்ணாமலைக்கு நாவு எங்கேப்போணது பிண்பு எப்படி நிவாரணத்தொகை மக்களுக்கு அரசாங்கம் கொடுப்பது சிந்தித்து பேசவேண்டாமா

  • @justinRaju643
    @justinRaju643 17 дней назад +2

    யோவ் தற்குரி அவரு சொன்னது ஒரு சின்ன பையன் ராகுல் அவன் பேசுனது கேட்டு தான் வந்தான் சொன்னாரு அப்போ நீ வீடியோ பாக்கல live அப்பெடித்தானே 😮😮😮😮

  • @SFNewsChannel
    @SFNewsChannel 18 дней назад

    What a Explanation Annamalai Sir 🎉🎉🎉 Good Speech 🎉❤🎉

  • @govadeva1615
    @govadeva1615 18 дней назад +1

    தம்பி நீங்க தலைவராக முயற்சி செய்யுங்கள். நீங்கள் எப்போ அரசியலுக்கு வந்தீர்கள். முன்ன பேசல பின்ன பேசல இது இல்லை பிரச்சினை அதை விடுத்து பஞ்சாப் தோல்வியை மனதில் வைத்து நீங்களும் (மத்திய அரசு) உங்கள் தூரத்து பங்காளியும் (மாநில அரசு) நல்தை செய்து மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சி செய்யுங்கள் please

  • @GovindarajanGovindarajan.k
    @GovindarajanGovindarajan.k 14 дней назад

    நான் விஜய் ரசிகன் விஜய் நடவடிக்கை சரியில்ல என் ஓட்டு டி எம் கே

  • @GULUSaina
    @GULUSaina 18 дней назад +3

    Thalpathy ♥️❤️ TVK 🙏

  • @selvanarayanaselvanarayana4027
    @selvanarayanaselvanarayana4027 18 дней назад +2

    இனிமே டெய்லி பேச சொல்லுவோம்
    உன்ன மாதிரி அவருக்கு எந்த வேலையும் இல்லை

  • @arulgunasili9684
    @arulgunasili9684 15 дней назад +1

    நீங்க ஏன் முன்னாடி நின்று போராடவில்லை மக்களுக்காக, இவ்வளவு நாட்கள் சார் அண்ணாமலை அவர்கள் ஏன் பேசுவில்லை இதுவரைக்கும், தம்பி விஜய் வந்த உடனே எல்லோரும் கொதிக்கிறாங்க, யார் அந்த சார் அதை இன்னும் கண்டுபிடிக்க முடியல,

  • @sarannila795
    @sarannila795 16 дней назад +1

    Soru tha sapda mudiyum .. money ah sapda mudiyathu 😂

  • @AravindAravind-km5sl
    @AravindAravind-km5sl 17 дней назад +1

    இங்க சிலர் வந்து கதுருவங்க தன்னோட தலைவர் க்கு சதாகமா

  • @dhasthadhas4410
    @dhasthadhas4410 16 дней назад

    இதுக்கு மேல தான் இருக்கே BJP dmk ஓட விடுவோம் இதுதான் எங்கள் கொள்கை T.V.K.

  • @SathishKumar-z1d
    @SathishKumar-z1d 17 дней назад +1

    அடுத்த சீமான்

  • @BarnabasbabulalBabu
    @BarnabasbabulalBabu 17 дней назад +1

    Annamalai waste ...i will support vijay ... CM thalapathyvijay ❤

  • @SeakarPeanistan
    @SeakarPeanistan 17 дней назад +1

    ஏன் இத்தனை நாள் அந்த மக்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கல இதுக்குதான் இப்ப வந்தார்

  • @aruns8325
    @aruns8325 12 дней назад +1

    We are with Farmers, Agriculture lands should be preserved. We dont need airport.

  • @pandikarthi3241
    @pandikarthi3241 16 дней назад +2

    தமிழ்நாட்டில் இது மட்டும் தான் முக்கியம் என்றால் நிறைய கிராமத்திற்கு பஸ் இல்ல அத ஃபர்ஸ்ட் புளுத்துங்க 🤦🤦

  • @Vijayabi-q4t
    @Vijayabi-q4t 17 дней назад +2

    அண்ணா நானும் விஜய் ரசிகன் தான் ஆனால் உங்களிடம் உள்ள தெளிவு விஜய்கிட்ட இல்லை. நாமக்கல் மாவட்டம் ரசிகர் மன்ற உரறுப்பினர் 78 பேர் உங்கள் கட்சியில் சேர விருப்பம் தெறிவிக்கிறோம்

    • @suntharsam5500
      @suntharsam5500 17 дней назад

      BJP member spotted😂 ஆட்டுத்தோல் போர்த்திய புலி!

    • @SarojFashion-rq7bw
      @SarojFashion-rq7bw 16 дней назад

      Loosu பயலே, அங்க மக்கள் போராடறாங்க தெரில unaku

    • @personalprofile3700
      @personalprofile3700 16 дней назад +1

      😂

  • @walkandtalk24
    @walkandtalk24 16 дней назад

    சரி, இவ்ளோ நாள் பிஜேபி ஏன் நிறுத்தல...? இந்த பிரச்னையில் திமுக பிஜேபி கூட்டு.

  • @prakaprakash558
    @prakaprakash558 17 дней назад

    ஒன்னு சொல்றேன் கொங்கு மண்டலத்தை தனி நாடாக அறிவித்தல் கூட நீ ஜெயிக்க மாட்ட😅

  • @yrhjcs
    @yrhjcs 17 дней назад +1

    TVK ❤️💛💛❤️ super 👌💥💥💥💥💥💥

  • @vigneshselvamani3636
    @vigneshselvamani3636 18 дней назад +4

    Evalo nal tamil nadu nu perusa pesuna ippo enna bjp leader ah pesuriyo

  • @PrabuV-xk9zk
    @PrabuV-xk9zk 18 дней назад +3

    பணக்காரன் பறந்து போறதுக்கு சோறு போடற விவசாயி வயித்துல அடிக்கிறீங்க ளே நீங்க உருப்படுவீங்களா நீங்க செய்ற பாவம் உங்க ஆணவம் ஆட்டம் எல்லாம் பூமியில் மட்டுமே ஆண்டவன் ஆட்டம் உண்டு மறந்துடாதீங்க உங்க ஆத்மா படும் அவஸ்தை அடுத்த பிறவியில் தொடரும் 🙏🏼

  • @vipergaming7672
    @vipergaming7672 15 дней назад

    மனிப்புர் கலவரம் ஆகி இரண்டு ஆண்டாக மோடி ஏன் செல்ல வில்லை பதில் சொல்ல துப்பில்லாதவன் பரந்தூர் பற்றி பேசுவதா

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 16 дней назад +1

    கெடுவான் கேடு நினைப்பான்

  • @mohanr6831
    @mohanr6831 17 дней назад +1

    மோடி கிட்டயும் அமித்ஷா கிட்டயும் சொல்லியும் கொஞ்சம் சீக்கிரம் விஜய் வீட்ல ரைடு விட சொல்லுங்க ஏன்னு கேட்டா ரொம்ப தூரம் ஒரு படத்துக்கு வந்து 150 கோடி ரூபாய்க்கு மேல அவன் சம்பளம் வாங்கி கொண்டு போய் லண்டன்ல பதுக்கி வைத்திருக்கிறான் மாமனார் வீட்டில் அதனால் கொஞ்சம் சீக்கிரம் ரைடு விட்டீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் அண்ணாமலை அவர்களே கொஞ்சம் நீங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களுடைய தாழ்மையான வேண்டுகோளாக இருக்கிறது. நமது பாஜக காரர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு விஷயம் இதுவாகத்தான் இருக்கும் ஆகவே தலைவர் அவர்களே உடனடி நடவடிக்கை தேவை

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 17 дней назад +1

    He didnt speak cos he just got up from sleep😅😅😅

  • @gururaj7500
    @gururaj7500 9 дней назад

    திரு.அண்ணாமலை அவர்களே நீங்கள் அரசியல்வாதியாக பேசுகிறீர்கள், அடித்தட்டு மக்களில் ஒருவராக பேசுங்கள்,அடுத்தவர் மீது குறை கூறுவதை நிறுத்திவிட்டு நமது பக்கம் உள்ள தவறுகளை எவ்வாறு சரி செய்யலாம் என்று யோசனை செய்யுங்கள் மற்றும் உங்கள் மேல் தட்டு கட்சி தலைவர்களுக்கு தவறை புரிய வைக்க வேண்டும்.

  • @itachi-07213
    @itachi-07213 18 дней назад +4

    deii goththa 😂 neeye innaiku tha pesura ! nee yen ivalo nal pesala ?

  • @SenthiIl-k5c
    @SenthiIl-k5c 16 дней назад

    தமிழகத்திலேயே பின்தங்கிய மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் ஏன் அங்கு விமான நிலையம் அமைக்க கூடாது அங்கு அமைத்தால் அங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் அல்லவா கோடிக்கணக்கான ஏக்கர் நிலம் அங்கு கருவேல தரிசுகாடாக உள்ளது விஜய் பிறந்ததிலிருந்து என்ன செய்து கொண்டு இருந்தார் அப்பொழுதே பரந்தூர் பிரச்சனையைப் பற்றி பேச வேண்டியதுதானே என்று கூட அண்ணாமலை கேட்பார் போல அண்ணாமலை ஏன் பாஜகவில் இணைந்தார் ஏன் போலீஸ் அதிகாரியாக நீடிக்கலாமே அல்லவா

  • @gururaj7500
    @gururaj7500 9 дней назад

    IAS படித்த ஒரு அதிகாரி மாதிரி பேசுங்கள் திரு. அண்ணாமலை அவர்களே, இவ்வளவு பேச தெரிந்த உங்களுக்கு நிர்வாக திறன் கட்டமைப்பு பற்றி தெரியாதது வருத்தமளிக்கிறது, மாநில அரசு மத்திய அரசசை பாழும் கிணறுகளில் விழா சொன்னால் மத்திய அரசு கண்ணை மூடி கொண்டு விழுமா, மாநில அரசின் அனைத்து கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்த்து உள்ளதா,

  • @M.SavithriM.Savithri
    @M.SavithriM.Savithri 15 дней назад

    My family vote tvk❤💛❤

  • @anandarumugam493
    @anandarumugam493 17 дней назад +1

    Good question form Annamalai

  • @PerumalPerumal-nc1yj
    @PerumalPerumal-nc1yj 18 дней назад +6

    Ummu da

  • @Venkatesh-f6o
    @Venkatesh-f6o 17 дней назад +1

    சார் பறந்துர் ஏர்போர்ட் இந்தியன் கவர்மென்ட் நடதுமா தனியார் நாத்துமா.?????????
    விவசாயம் நீர்நிலைகள்
    மக்கள் நிலை.????

  • @vijipavendran2297
    @vijipavendran2297 16 дней назад +1

    Annamalai tn arasiyal hero....

  • @calebdhanasekaran4088
    @calebdhanasekaran4088 17 дней назад +1

    Why don’t you leave the leadership? You lost several elections.

  • @GjkPhotography
    @GjkPhotography 16 дней назад

    மண்டையை ஆட்டும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை அண்ணனே உண்மையாகவே நீ விவசாயி குடும்பம்தானா

  • @selvakumar-yf1th
    @selvakumar-yf1th 15 дней назад

    இதற்கு அண்ணாமலை அவர்களின் நில பங்களிப்பு எவ்வளவு உன்னுடைய நிலம் இடம் வாழ்வாதாரம் சேப்டி அதனாலதான் பேச்சி வருது மொத்தம் போனவனுக்குதான்
    தெறியும் கஷ்டம்