நிலச்சரிவை முதலில் சொல்லி பல உயிர்களை காத்த தேவதை - குலைநடுங்கவிடும் போன் கால் ஆடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • நிலச்சரிவை முதலில் சொல்லி பல உயிர்களை காத்த தேவதை - குலைநடுங்கவிடும் போன் கால் ஆடியோ
    #keralalandslide #kerala #wayanadlandslide #wayanad #viralaudio #landslide #thanthitv
    கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக முதன்முதலில் தகவல் கொடுத்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
    Uploaded On 05.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 404

  • @uksureshnathan
    @uksureshnathan Месяц назад +1003

    வயநாடு வனதேவதை யாக மக்கள் மனதில் இருப்பாய் அன்பு சகோதரியே... 😭😭😭🙏

  • @kavithakavi297
    @kavithakavi297 Месяц назад +585

    பல உயிர்களை வாழ வைத்த உங்களின் உயர்ந்த குணம் உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்

    • @kavitharavi2356
      @kavitharavi2356 Месяц назад +29

      மீண்டும் பிறவாமை வேண்டும் இயேசு, அல்லாஹ், பிறப்பருக்கும் சிவனே 🙏 இந்த பாவப்பட்ட பூமியில் பாவப்பட்ட மனித ஜென்மம் எடுத்து சித்தரவதை சாவு வேண்டாம் 🙏🙏😭😭😭

  • @srinivasraj2805
    @srinivasraj2805 Месяц назад +238

    நாம் தூங்கும் போது கெட்ட கனவு கண்டாலே நாமெல்லாம் பதறுகிறோம் ஆனால் வயநாடு மக்கள் தூங்கும் வேளையில் அவர்கள் அனுபவித்த பயங்கரத்தையும் பேரழிவையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை ஆனால் ஆபத்து அங்கு மட்டும் தான் இருக்கிறதா என்றால் இல்லை நாம் வாழும் வீடு இடம் எப்போது நமக்கு எமனாக மாறும் என்று நமக்கே தெரியாத நிலையில் தான் நாமெல்லாரும் வாழ்ந்து கொணடிருக்கிறோம் எனவே நாம் உயிருள்ள வரை நம் உயிரையும் காத்து பிற உயிர்களையும் காப்போம்

  • @tnpsctalkssindhu
    @tnpsctalkssindhu Месяц назад +324

    கேட்கும் போதே கண்ணீர் வருகிறது...😢😢😢😢 உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்❤

  • @karikalancholan3246
    @karikalancholan3246 Месяц назад +164

    உயிர் இழந்த அனைத்து மக்களுக்கும் அவர்களை சார்ந்த குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இறங்க ல். அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.🙏🙏🙏

  • @TamilBarathiTv
    @TamilBarathiTv Месяц назад +245

    தேவதையல்ல.... பெண் தெய்வம்....!🙏🙏🙏...

  • @J-tg6rz
    @J-tg6rz Месяц назад +96

    இந்த ஆடியோவை கேட்கும் போது தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது

  • @redrose5003
    @redrose5003 Месяц назад +86

    உங்கள் சூழ்நிலை அந்த நேரத்தில் எப்படி இருந்திருக்கும் என்பது உங்கள் குரல் வைத்து பார்க்க முடிகிறது நெஞ்சம் பதறுகிறது சகோதரியே உங்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை கண்ணீரோடு பிராத்திக்கின்றேன்😢😢😢

  • @SureshIswarya-el7gr
    @SureshIswarya-el7gr Месяц назад +407

    பதட்டதுடன் பேசும் குரலை கேட்க்கும் போதே அவரகள் பட்ட துயரம் புரிகிறது

  • @danush_shorts
    @danush_shorts Месяц назад +106

    🙏பூமா தேவி தாயே நீங்கள் தான் 🙇‍♂🙇‍♀அம்மா❤

  • @mithusings4750
    @mithusings4750 Месяц назад +77

    நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது நம் கையில் இல்லை. வசதி ஆடம்பரம் என முன்னேறிச் சென்றாலும் இயற்கையின் பேரழிவில் எல்லாம் மண்ணோடு புதைந்துவிடும். வாழும் வரை யாருக்கும் துன்பம் இழைக்காமல் பிறருக்கு உதவி செய்து நம் பிற்கால சன்னதியினருக்கு புண்ணியம் சேர்ப்போம்.
    அந்த பெண் தெய்வத்திற்கு என் பாத வணக்கங்கள் 😢😢

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm Месяц назад +3

      கேட்கும் போதே மனம் கணமாகிவிட்டது நீதான் சாமி சகோதரியை 👃👃👃👃👃👃👃👃👃

  • @poovarasans9494
    @poovarasans9494 Месяц назад +98

    யாவரும் உயிருக்கு ஆபாத்தான இடத்தில் தான் இருக்கிறோம்... ஆனால் உயிருக்கு உதவாத இடத்தில் சிலர் இருக்கிறார்கள் 😢

  • @Booboochamp
    @Booboochamp Месяц назад +106

    Rip😢 நல்லவர்களுக்கு காலம் இல்லை .. 😢😢

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e Месяц назад +241

    RIP 🥲🥲
    வயநாடு நிலச்சரிவுக்கு , முல்லை பெரியாறு தான் காரணம் என்று
    சம்பந்தமில்லாமல் வெறுப்பு அரசியல் செய்யும் கேரளாவில் ,.,.
    இப்படியும் ஒரு நல்ல ஆத்மா🥲

    • @l______e_s_s567
      @l______e_s_s567 Месяц назад +13

      Kerala thiruntha maatanunga 🤦🏻🤦🏻

    • @ramathilagamsrikumar4799
      @ramathilagamsrikumar4799 Месяц назад +2

      RIP

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj Месяц назад

      முல்லை பெரியாறு அணைக்கும் வயநாடு நிலச்சரிவு க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று யாராவது சொன்னால் தான் கேரளா மக்கள் நம் மீது கோபப்பட மாட்டார்கள்

    • @arjunraj823
      @arjunraj823 29 дней назад

      ​@@l______e_s_s567mullaperiyar odanja.. Ithumathiri 35 lakh alkal marikkum

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 Месяц назад +194

    இது கனவாக இருக்க கூடாதா ஆண்டவா.

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Месяц назад +21

    தாயே நீ எங்கள் குல தெய்வம் 🙏🙏🙏

  • @ThihaSasi
    @ThihaSasi Месяц назад +11

    R.i.p அக்கா உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் உண்மையாகவே நீங்கள் ஒரு கடவுள்

  • @manjulajohn1469
    @manjulajohn1469 Месяц назад +3

    மரணம் எப்பொழுது, யாருக்கு, எங்கு, எப்படி எற்படுகிறது என்று தெரியாத உலகில் நாம் அனைவரோடு அன்பாகவும் மற்றவர்களுக்கு உதவியாகவும் வாழவேண்டும், ஆனால் அன்பு சகோதரி மரிக்குமுன்பு அந்த நாட்டுக்கே உதவியாக இருந்தது நினைத்து கண்ணீர் மல்க வருந்துகிறேன், சகோதரி ஆத்துமா சாந்தியடையட்டும்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @BiblequotesJJedits
    @BiblequotesJJedits Месяц назад +8

    The way you addressed her as an Angel, really appreciated. RIP sister 😢😢😢

  • @Sathishraj
    @Sathishraj Месяц назад +5

    என்னெற்ற உயிர்களை காத்து உந்தன் உயிரே நீத்துவிட்டாயே கடவுளே ஏன் இந்த கோபம் பல உயிர்களை எடுத்துவிட்டாயே 😢😢😢😢

  • @SheelaNilachee
    @SheelaNilachee 28 дней назад +1

    சொல்ல வார்த்தை வரவில்லை
    நன்றி மகளே உன் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன் ❤️

  • @jkuppusamy6528
    @jkuppusamy6528 23 дня назад

    மகளே உன்னை பெற்ற தாய் தந்தை க்கு நி ஒரு தேவதை உன் ஆன்மா சாந்தியடைய எல்லா வல்ல நான் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @BoopathiPalanisami-jh7qc
    @BoopathiPalanisami-jh7qc Месяц назад +8

    Rip 😭😭🙏🙏🙏 மிகவும் அருமை அக்கா காப்பாற்றியதற்கு

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Месяц назад +29

    Rip Neethu.

  • @prabakarann3238
    @prabakarann3238 Месяц назад +28

    இனிமேல் விழிப்புணர்வுக செயல்படுதல் வேண்டும்.

  • @tigerpav
    @tigerpav Месяц назад +1

    வயநாடு மக்கள் மனதில் என்றும் நீங்கள் நிலைத்து இருப்பீர்கள் தோழி😢❤❤❤

  • @jegathamil_kavithaikal
    @jegathamil_kavithaikal Месяц назад +1

    ஆத்தா!இனி நீயும் எங்கள் குலதெய்வம் 🙏🏽🙏🏽🙏🏽

  • @savinaidu2568
    @savinaidu2568 Месяц назад +117

    தேவ இல்லாத முயுசிக் தேவயான translation இல்லை

  • @YummYummFoods
    @YummYummFoods Месяц назад +61

    Avanga ena solranga nu purila aana antha pathattam puriyuthu ...

    • @basheervlogs5598
      @basheervlogs5598 Месяц назад +2

      Thanni niraya varuthu nnu sollathu

    • @cherryluv2159
      @cherryluv2159 Месяц назад +16

      Avanga thanni adhigama varudhu suthi car ellam vilundhu iruku chooralmala la en kooda neraya per irukaanga indha room la therinja ellarkum call panni Naa sollitu iruken nu solraanga andha side la chooralmala la endha edhula nu kekraanga adhuku avanga oru school pakkathula enga veedu nu solraanga
      Andha side pesra aal apdiya nu kekraanga.
      I've edited the comment with additional information.

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel Месяц назад

      ​@@cherryluv2159நன்றி நண்பரே

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 Месяц назад +58

    ஏன் அந்தப் பெண்மணி கணவர் குழந்தையுடன் தப்பிக்க செல்லாமல் போனில் ஏன் பேசிக் கொண்டிருந்தார் என்றே தெரியவில்லை அவர் கணவரை கேட்டால் தெரியும்

    • @HaseenasMom
      @HaseenasMom Месяц назад +7

      Same doubt dhan enakkum. Avangallam safe. Ivanga familyoda dhane irundhurppanga. Apram epdi?

    • @Samsvlog1974
      @Samsvlog1974 Месяц назад +22

      Adhan sonnangale avanga oru nurse. Avanga yeppadi 1st uyir pilaikqnum nu ninaipanga. Avanga family members ah kappathittu, nenga safety ah erunga na oru phone seithutu varenu sollirupanga. Maththavangala kappathurathukaga inform panna phone pesittu erukumbodhu than andha asambavidham avangalaiyum vidamal kondu poittu.

    • @kaderbasha2907
      @kaderbasha2907 Месяц назад

      அவங்க சமையல் அறையில் இருந்தார்கள். மற்றவர்கள் மற்ற அறையில் இருந்தார்கள்.​@@Samsvlog1974

    • @christobermichael3550
      @christobermichael3550 Месяц назад +15

      ​@@Samsvlog1974நிச்சயமாக... பாவம் அந்த சகோதரி....
      கருத்து பதிவதாக எண்ணிக்கொண்டு பலரும் முழுச்செய்தியை அறிந்துகொள்ளாமல் முண்டியடித்து மனதில் பட்டதை பதிகின்றனர் ....

    • @thalapathyvijayfansclub4749
      @thalapathyvijayfansclub4749 Месяц назад +11

      I heard she alone got stuck in kitchen area which was surrounded by water... She was unable to escape from kitchen area whereas his husband & son was in a different room

  • @murugesans5123
    @murugesans5123 Месяц назад +2

    உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்

  • @bhavanicreations4300
    @bhavanicreations4300 Месяц назад +12

    ఆ తల్లి మాటల్లో భయం ఆందోళన అర్థమవుతుంది ఆమె భాష అర్థం కాకపోయినా , గాఢ నిద్రలో ఏం జరుగుతుందో అర్థం కానీ అయోమయ పరిస్థితిలో ప్రజలు ప్రాణాలు కోల్పోయిన దుస్థితి దేవుడా....ప్రాణాలతో ఉన్న వారిని రక్షించి వారి కుటుంబాలకు ధైర్యాన్ని ప్రసాదించు తండ్రి..... జై శ్రీ రామ్ 🙏🙏

  • @paulsanthoshkumarsanthoshp7420
    @paulsanthoshkumarsanthoshp7420 Месяц назад +1

    Ur the great sister V salute U our world families ❤ God with our families 😢

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 Месяц назад +11

    Great human being sad, god why such things are happening.

  • @user-lt7cx4lv7s
    @user-lt7cx4lv7s Месяц назад +1

    , நீ என்றென்றும் மனதில் இருப்பாய் அம்மா

  • @SATHISH11
    @SATHISH11 Месяц назад +4

    RIP Neethu.. u r real god for those who safe in this disaster... 😢

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 Месяц назад +1

    ஆழ்ந்த இரங்கல்!
    பாதுகாப்பான இடத்துக்கு காலதாமதம் செய்யாமல் தப்பி சென்று சுருக்கமாக போனில் தெரிவித்திருந்தால் பிழைத்திருப்பார்!

  • @keerthanakeerthuu9012
    @keerthanakeerthuu9012 Месяц назад +23

    Great mam love you ❣️ mam

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 Месяц назад +7

    God bless you tks

  • @balajin1308
    @balajin1308 Месяц назад +12

    Good heart women

  • @Beautyvlog3
    @Beautyvlog3 Месяц назад +24

    Great. Mam❤

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 Месяц назад +3

    May God comforts her soul and her family

  • @renukasam6800
    @renukasam6800 Месяц назад +10

    😥💔🙏Rip sister 💐

  • @UthandiUthandimasilingam
    @UthandiUthandimasilingam Месяц назад +36

    Ungal athma santhi adyatum😢

  • @urimai_kural
    @urimai_kural Месяц назад +8

    Kadavul : inimel thaan aatame😮

  • @user-sv1rc9eu8t
    @user-sv1rc9eu8t Месяц назад +3

    ❤❤❤❤❤❤❤Salute to you dear sister. May you enjoy the heavenly bliss

  • @aarumugamAaru-xg2ct
    @aarumugamAaru-xg2ct Месяц назад +7

    Ayyo akka alaga erukkenga😢😢😢😢

  • @jeevajee2528
    @jeevajee2528 Месяц назад +23

    மிகவும் வேதனை அளிக்கிறது. Your great madam

  • @gayaaarushaarush4071
    @gayaaarushaarush4071 Месяц назад +5

    May her soul rest in peace.

  • @prakashr9290
    @prakashr9290 Месяц назад +27

    இயற்கையுடன் விளையாட கூடாது அதன் போக்கில் விட வேண்டும் இனிமே விழித்துக் கொள்ள வேண்டும்

    • @Lathi1993
      @Lathi1993 Месяц назад +1

      Neengalum veedulam kattama kaatu vaasiya ga marindunga

  • @user-lt7cx4lv7s
    @user-lt7cx4lv7s Месяц назад

    , வயநாடு வன தேவதையே வணக்கம்மா கோடான கோடி நன்றி அம்மா நீ இல்லாம போனா என் தேவதையே

  • @freee-ks7te
    @freee-ks7te Месяц назад +2

    இவங்க ஏன் போகவில்லை. இவரின் குடும்பம் மற்றும் அயல் வீட்டார் உயிர் தப்பித்து உள்ளனர் என்றால் இவரும் அவர்களுடன் சென்று இருக்கலாம் தானே.

  • @malasaravanan2082
    @malasaravanan2082 Месяц назад +12

    Great Mam miss you😭😭😭😭😭😭😭😭😭

  • @jeevaanand4466
    @jeevaanand4466 Месяц назад +2

    Really feeling bad for the good souls.. may all rest in peace..

  • @RameshRamesh-pk5iw
    @RameshRamesh-pk5iw Месяц назад +5

    வயநாடு நிலச்சரிவில் மரணம் அடைந்து உறவுகளைப் பிரிந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், சகல ஆறுதலின் தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆறுதல் படுத்துவராக 😢😢😭😭😭😭😭😭

  • @Rishabaraja_Rajaas
    @Rishabaraja_Rajaas Месяц назад

    😰😰😰😭😭😭😭😭😭😭🙏🙏 உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏🙏

  • @essdeeare4558
    @essdeeare4558 Месяц назад +3

    கடவுளே...மனது வலிக்கிறது....

  • @Anbarasi777
    @Anbarasi777 Месяц назад +8

    தலைப்பு பார்த்து வேதனையோடு வீடியோ பார்க்க போன 😢😢இந்த advertisement வேற பார்க்க சகிகல🙄🙄

  • @kumarm8381
    @kumarm8381 Месяц назад +1

    அதெப்படி குடும்பமே தப்பி உள்ளது இவர் மட்டும் இறந்துவிட்டார்

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 26 дней назад

    அநியாயம் அட்டகாசம் செய்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள்...நல்லவர்கள் ஒரு நொடியில் மடிந்து போன கொடுமை வேதனையாக இருக்கிறது.....😢😢😢

  • @rekarna3620
    @rekarna3620 Месяц назад +5

    Chechi is great 😢

  • @SARAN--1153
    @SARAN--1153 Месяц назад +2

    U r great mam. Salute mam. Real singapenn. Rip😭😭

  • @Akshithara-vlogs21
    @Akshithara-vlogs21 Месяц назад +1

    Real angel❤❤❤Rest in peace😢😢😢😢

  • @ajayanbarasu9840
    @ajayanbarasu9840 Месяц назад +7

    Rest in peace

  • @terrorkumar9993
    @terrorkumar9993 Месяц назад +1

    RIP sister, can't Control my tears, Good soul😢😢

  • @deepak_uds
    @deepak_uds Месяц назад +4

    IF YOU CAN TRANSLATE OTHER LANGUAGE N TELECASTE IT WILL BE BETTER TO UNDESTAND

  • @Rathika916
    @Rathika916 Месяц назад

    Ungal aathma iraivanadi serum hats of too u sister😢😢

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 Месяц назад

    தங்கை எங்கிருந்தாலும் வாழ்க

  • @parameswarank9784
    @parameswarank9784 Месяц назад +1

    Rip, God please save the people 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ez3jm8wq8g
    @user-ez3jm8wq8g Месяц назад +1

    நீதுவும் அவர் கணவர் குடும்பத்துடன் சேர்ந்து தப்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.😢😢😢

  • @buvanarun4625
    @buvanarun4625 Месяц назад +4

    Neethu chechi was working in our Wayanad institute of medical sciences...She made a timely alert to the outer world to know the catastrophic situation around her which saved many lives...Rest in peace 🕊️ 😢

  • @user-rw3nb7iq5b
    @user-rw3nb7iq5b Месяц назад +12

    So Sad 😭😭

  • @harinip3052
    @harinip3052 Месяц назад

    எல்லாரும் எப்படி துடி துடிக்க இறந்து போயிருப்பாங்க நெனச்சாலே ரொம்ப கஷ்டமா அழுகையா வருது கடவுள்க்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா 😭😭😭😭😭😭

  • @VIKIVIGNESH548
    @VIKIVIGNESH548 Месяц назад +1

    Salute madam

  • @DhandapaniHaritharan
    @DhandapaniHaritharan Месяц назад

    ஜோ ஜோ தகவல் ‌குடுப்பதர்க்கு நன்றி

  • @user-pl6fc3js8y
    @user-pl6fc3js8y Месяц назад +3

    வாழ்த்துக்கள்

  • @ManiKandan-hz9dy
    @ManiKandan-hz9dy Месяц назад +6

    Husband and son errukkum podu evangala yen avar husband vittar

    • @janvy5556
      @janvy5556 Месяц назад +3

      Bro intha akka vere room kulla i think (ivanga veetile kitchen il mattikittaru). Husband and son vere room ila irunthangae, avangalum sila neighbours um irunthangae rescue operations nadakkaru time il dhaan intha akka antha water flow il miss achu. Avanga husband safe ana oru idathil sernthu piragu thaan wife kannom nu theriyae vanthuchu. Night time ileya.

  • @ThangaMutgu
    @ThangaMutgu Месяц назад

    நேத்து ஜி அக்கா ஆத்மா சாந்தி அடைய😢😢😢😢❤❤

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Месяц назад +1

    கருனை கொன்ட அரசனே உலக மக்கலுக்கு யார் இறைவன் என அரிவை தேடூம் அரிவை உலக மக்களுக்கள் அனைவறுக்கும் வழங்குவாயாக அல்லாஹு அக்பர்

    • @cyn7253
      @cyn7253 Месяц назад

      அல்லாஹ் கடவுள் கிடையாது போலியான இறைவன்

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Месяц назад +1

    Om Shanti 🙏🏽

  • @user-ls9cg1ul8n
    @user-ls9cg1ul8n Месяц назад +1

    நல்லவன் எங்கடா வாழற 🤦🤦

  • @mayilsamy5588
    @mayilsamy5588 Месяц назад

    இயற்கையின் ஆதிக்கம் ஒரு நாள் வென்றே தீரும்

  • @keerthanakeerthuu9012
    @keerthanakeerthuu9012 Месяц назад +7

    Kadavuley 😢

  • @PodakkudiFishmarket
    @PodakkudiFishmarket Месяц назад +3

    Idhu yenna cinema va .. yean theva illadha music. Avanga thuyaram ungaluku ellam viyabarama pochu

  • @Irudayadaniel-og7tg
    @Irudayadaniel-og7tg Месяц назад

    She has soul' Rest in peace' Magnifies in the Glory God 😢

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 Месяц назад

    Dear sister iam full of tears always i will think of you

  • @tamilan8827
    @tamilan8827 Месяц назад +3

    News reader kiruki ..antha ponnu voice varumpothu kooda kuruka pesra

  • @rajeevgandhik.d.7974
    @rajeevgandhik.d.7974 Месяц назад

    கடவுளுக்கு நிகரானவர் நீது

  • @shankars4721
    @shankars4721 Месяц назад

    உண்மையான தேவதை

  • @VigneshVickky123
    @VigneshVickky123 Месяц назад +1

    Why ad for this video thanthiTV

  • @mazinfouzan1185
    @mazinfouzan1185 Месяц назад +1

    Rest in peace 🙏🤲

  • @ValarmathiV-sb1hb
    @ValarmathiV-sb1hb Месяц назад +3

    Cha romba pavam😢

  • @sivarajsivaraj7623
    @sivarajsivaraj7623 Месяц назад

    நன்றி

  • @VikkySite
    @VikkySite Месяц назад +1

    அதுக்கு தான் யாருக்கும் நல்லது செய்ய கூடாது

  • @kalaramadass2172
    @kalaramadass2172 29 дней назад

    Neethu, vana Devadaiyaha idam pidithu ellor manathilum nilaithuvittar. Anda devadhai aathma santhiadaya eraivanidam venduhiren. 😢😢😢❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @Mahachithu_2206
    @Mahachithu_2206 Месяц назад +1

    Deivame....

  • @anithaappaswamy188
    @anithaappaswamy188 Месяц назад +2

    RIP neethu😢

  • @nandhakumaran6698
    @nandhakumaran6698 Месяц назад

    We are Salute madam 😢😢😢

  • @rishikesh7178
    @rishikesh7178 29 дней назад

    மலைபகுதியில் வாழ்வதை தவிர்க்கவேண்டும்

  • @user-uy1fw6dd8r
    @user-uy1fw6dd8r Месяц назад +3

    So sad