யார் வேண்டுமானாலும் ஈசியா 20 நிமிசத்தில மொறு மொறுப்பா ரிப்பன் பக்கோடா இப்படி செய்து பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 52

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Месяц назад +13

    ரிப்பன் பக்கோடா மிகவும் அருமை செய்முறை விளக்கம் சூப்பர் 🎉🎉🎉🎉

  • @lakshmisankar2319
    @lakshmisankar2319 Месяц назад +5

    நன்றி மா இன்னைக்கு நான் செய்தேன். மிகவும் அருமையாயிருக்கு.

  • @Dastarkhwan-zp3bv
    @Dastarkhwan-zp3bv 14 дней назад +2

    Amazing recipe 😮😮😮😮💐💐💐💐💐👌👌👌👌

  • @lalitharamachandran6202
    @lalitharamachandran6202 15 дней назад +1

    Thankyou super recipe with good explanation

  • @arulvettuadupangarai3615
    @arulvettuadupangarai3615 Месяц назад +1

    ரிப்பன் பக்கோடா அருமை... செய் முறை விள்க்கம் அருமையோ அருமை....❤❤

  • @Rohini-hv1bg
    @Rohini-hv1bg Месяц назад +2

    Superrrrrrrrrr pulungalarisi serval poru poru nu podunga please correct measurement❤

    • @tirunelveliammasamayal1328
      @tirunelveliammasamayal1328  Месяц назад

      வீடியோ போடுகிறேன் கண்டிப்பாக 🙌🙌 நன்றி 🙏🙏

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC Месяц назад +2

    அருமை 💐💐💐💐💐

  • @michaelsornadurai4650
    @michaelsornadurai4650 20 дней назад +3

    Rice flour varuthamava

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Месяц назад +2

    Nice explanation

  • @ram4459
    @ram4459 Месяц назад +1

    Super 👌👌👌

  • @mrsmeenutime
    @mrsmeenutime Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉sema

  • @Rohini-hv1bg
    @Rohini-hv1bg Месяц назад +1

    👌👌👌🙏

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel Месяц назад +1

    Wow super

  • @sujibiteskgf
    @sujibiteskgf Месяц назад

    Super tasty ribbon muruku well prepared 🎉🎉🎉🎉

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Месяц назад +1

    Super

  • @swamysa5696
    @swamysa5696 Месяц назад

    ரிப்பன் பக்கோடா அருமை அக்கா 👌😋

  • @FoodieKumbakonam
    @FoodieKumbakonam Месяц назад +1

    Crispy snack recipe thanks for sharing

  • @c.malathirajaram770
    @c.malathirajaram770 Месяц назад +2

    Your first statement is the required fact for the next generation. Let us all strive for the same.🙏

  • @karaiammavinkairusi3829
    @karaiammavinkairusi3829 27 дней назад +1

    ❤❤❤❤❤

  • @lalithakrishnan4911
    @lalithakrishnan4911 Месяц назад +2

    Madam kadalai mavu illamal pura pottukkadalai mavu pottu seilam illaya

    • @lalithakrishnan4911
      @lalithakrishnan4911 Месяц назад +1

      Pls measurement sollaavum pls reply

    • @tirunelveliammasamayal1328
      @tirunelveliammasamayal1328  Месяц назад

      நான் செய்து பார்க்க வில்லை சிஸ்டர்...இதை போல் தான் பல முறை ரிப்பன் பக்கோடா செய்து இருக்கிறேன்.. நன்றி நன்றி 🙏

    • @tirunelveliammasamayal1328
      @tirunelveliammasamayal1328  Месяц назад

      நன்றி நன்றி 🙏

    • @devikasurendar5692
      @devikasurendar5692 День назад +1

      ஏந்தல் கடாய் என்றால் என்ன? எங்கு கிடைக்கும்? என்ன விலை? இது எதனால் செய்யப்பட்டது?
      நன்றி.

    • @tirunelveliammasamayal1328
      @tirunelveliammasamayal1328  День назад

      ஏந்தல் கடாய் சமமாக இருக்கும்...அலுமினிய கடாய் குழிவாக இருக்கும்..இரண்டிற்கும் வித்தியாசம் இவ்வளவு தான்...இந்த கடாய் 200 ரூபாய் தான்.. சாதாரண இரும்பு கடாய் தான் சிஸ்டர்... சில்வர் பாத்திர கடைகளில் கிடைக்கும்.. நன்றி நன்றி 🙏

  • @sakthisakthibroo8639
    @sakthisakthibroo8639 26 дней назад +2

    🎉🎉🎉🎉🎉👏

  • @renugasiva1411
    @renugasiva1411 Месяц назад +2

    Enthal kaday enral enna sis?

    • @tirunelveliammasamayal1328
      @tirunelveliammasamayal1328  Месяц назад +1

      குழம்பு பொரியல் இது போன்று செய்யும் போது தாளிக்க உதவும் கடாய் ( அலுமினிய கடாய் ) குழிவான கடாய் போன்று இருக்கும் ......அது போல இல்லாமல்.... சமமாக .....ஆழம் குறைந்த..... கடாய் அதாவது ஜீலேபி கடாய் என்றும் கூட சொல்லலாம் சிஸ்டர்.. நன்றி நன்றி 🙏

  • @MahalakshmiMahalakshmi-x4t
    @MahalakshmiMahalakshmi-x4t Месяц назад +1

    👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤🥰🥰

  • @padminip16
    @padminip16 Месяц назад

    Using boiled rice is not only chettinad type. It is very common among others too. You people seem to be claiming everything as your exclusivity. Is sieving the flour also chettinad speciality?😂😂