ஜிலேபி மற்றும் நாட்டு வவ்வா மீன்களை கிணற்றில் வளர்க்கலாம். தொலைபேசி எண் டிஸ்கிரிப்ஷனில் கொடுக்கப்பட்டுள்ளது தொடர்பு கொண்டு மேலும் தகவலை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி 🙏
bro na avarukku call panni fish egg package venum nu ketom, video la Rs 850 sonnaru but call pesum bothu Rs 2200 soldraru , ya ivanga ellam video la nallavanga mathiri pesaranga, nerla ippadi irukkaranga. ithu ethavathu business tac-tik ah nu theriyala. bro good content thedunga bro but good person um search pannunga, anyway in this video have some usefull information . thanks for this kind of videos
மீன் வளர்ப்பவர்களுக்கு உங்களது சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி அய்யா 🙏
avanga sevai ya call panni check panningala unmaya avanga seva than pandrangala nu, video pathutu nambi positive comments poduringa
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு நன்றி
💐💐💐💐💐
அருமையான, மிகவும் பயனுள்ள மற்றும் சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் 💥♥️👍🏼
நன்றி
@@FARMTECHTAMIL வாழ்த்துக்கள் சகோதரா 👍🏼
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
பயனுள்ள தகவல் மேலும் விலை பட்டியலை பதிவிட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் நன்றி
அடுத்த பதிவில் விலையுடன் பதிவிட முயற்சிக்கிறோம்.
நல்ல பதிவு நன்றி நண்பரே.
Hi brother i am Durai from idappadi
Super
Thanks brother.
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ
நன்றி👍
Supper naa 🔥🔥👍
Thanks brother 🙏
Super NMK Raja
கிணற்றில் வளர்க்க எந்த வகை மீன்கள் சிறப்பாக இருக்கும்... அந்த வகை மீன்கள் விற்பனைக்கு கிடைக்குமா ??
ஜிலேபி மற்றும் நாட்டு வவ்வா மீன்களை கிணற்றில் வளர்க்கலாம். தொலைபேசி எண் டிஸ்கிரிப்ஷனில் கொடுக்கப்பட்டுள்ளது தொடர்பு கொண்டு மேலும் தகவலை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி 🙏
Useful information bro
Thanks sir🙏
மற்ற இடங்களில் விட இவரிடம் விலை குறைவாகவும் தரமாகவும் இருக்கும்
Super g I'm villuperam
Bro fish appadi count Pani kodukerenga
Description la number eruku brother call him and speak.
Salem delivery kidaikkuma
Super sir 👍
Thanks sir🙏
Inum live demo pani irugalam eeg how to born
Next video coming soon. On live breeding.
Super sar
Thanks sir🙏
தங்களின் அலை பேசி எண் தாருங்கள். நன்றி
Description னில் கொடுக்கப்பட்டுள்ளது.
Enda ooru ?
ஆனால் இப்போது எந்த கம்மாய் குளம் எதையும் ஏலம் விடக்கூடாது என்று தமிழக ங சொல்லிட்டு இருக்காங்க
Bro endha ooru location upload Pannuga
Call to the number in description brother
👍
👍
Roofchandu rate sollu anna
Call to the number in description sir
திண்டுக்கல் மாவட்டத்திற்கு மீனு அனுப்பிச்சு விட முடியுமானு மீன் வளர்க்கணும் அண்ணே முதல் முறையா
Courier sevai la கிடைக்குமா
Call to the number in description..
bro na avarukku call panni fish egg package venum nu ketom, video la Rs 850 sonnaru but call pesum bothu Rs 2200 soldraru , ya ivanga ellam video la nallavanga mathiri pesaranga, nerla ippadi irukkaranga. ithu ethavathu business tac-tik ah nu theriyala. bro good content thedunga bro but good person um search pannunga, anyway in this video have some usefull information . thanks for this kind of videos
Sorry , I will check with him brother.
Bro Naan avar kita pesnan , neenga grass carp ketrukeenga. Avaru grasss carp breed panla so vaangi thaan tharanum from kokata. Athunala thaan rate athigama soli erukaaru. Sorry for the inconvenience brother.
Avru number irkka bro
சார்"நான்"திருச்சி உங்க செல் நம்பர் தாங்க எங்க வந்து வாங்கனும் .மீன் குஞ்சுகள் வேணும்
Anna yentha district and village solluga
Villupuram district sir
Nanum thangalai parkavendu
Anna enaku meen kunjukal venum anna
1000 ரோகு மீன் எவ்வளவு விலை
kumbakonam anupa mudeyuma
மீன் குஞ்சுகள் கிடைக்குமா
Which place
Villupuram.
Delivery pannuvingala brother
Description la eruka numberku call pannunga brother
மீன் குஞ்சுகள் தேவை
Call to the number in description sir
Rate solinag brother please
ஒரு மீனிலிருந்து எத்தனை மீன் குஞ்சுகள் கிடைக்கும்
அடுத்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் நண்பா..
Stock ila nu solaranga today call pana
Address sollunga
Bro... number and villages name
Number available in the description brother.
I need 1000 fish
1000 kunju venum
Bro
Anna fish
Contact no
Yellathayum open ah free ya frank ah soldringa
Super👍
Superb..