அண்ணா நெல் பயிருக்கு சொல்வது போல் சோளத்துக்கும் 1.பூச்சி மருந்து மேலாண்மை 2.களைக்கொள்ளி மேலாண்மை 3.உரம் மேலாண்மை ஆகியவற்றை தொகுத்து ஒரு வீடியோ போடுங்க ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்
தயவுசெய்து காவேரி கம்பெனியில் தயாரிக்கப்படும் மக்காசோல விதைகளை வாங்க வேண்டாம் மிகப்பெரிய நஷ்டத்தை அனுபவித்தேன். இப்போது Pioneer 07 என்ற மக்காசோல விதை விதைத்தேன் அருமையான வளர்ச்சி
நண்பா 2 வருடத்திற்கு முன்பு நீங்கள் குறிப்பிட்ட மாதிரி pac 751 நடவு செய்தேன் ஏக்கர் 37 to 42 வரை அறுவடை செய்தேன் இதைவிட அதிக மகசூல் தரும் ரகம் உள்ளதா...
வணக்கம் சார் மை கோ 40 65 விதை சோளம் ஒரு சோளம் கூட முளைக்கவில்லை கடையில் சென்று கேட்டால் வேற சோளம் கொடுத்தார்கள் அது நன்றாக முளைத்தது மைக்கோ 40 65 சரி இல்லை
அண்ணா TATA Dhanya 9375 ரகம் சரியே இல்ல 50% கூட grow இல்லை யாரும் வாங்கதிகா
Pls யாரும் யாமர வேண்டாம்
True Dhanya worst
Correct bro athu avlokka illa bro
Sure
விவசாயி களின் கஷ்டத்தை புரிந்தவர் நீங்களே !
வாழ்த்துகள் உங்களுக்கு !!!
அண்ணா நெல் பயிருக்கு சொல்வது போல் சோளத்துக்கும்
1.பூச்சி மருந்து மேலாண்மை
2.களைக்கொள்ளி மேலாண்மை
3.உரம் மேலாண்மை
ஆகியவற்றை தொகுத்து ஒரு வீடியோ போடுங்க ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்
மானாவரி குறிப்பிடவும்
Neenga sonathu absolutely correct sir....thank you
தயவுசெய்து காவேரி கம்பெனியில் தயாரிக்கப்படும் மக்காசோல விதைகளை வாங்க வேண்டாம் மிகப்பெரிய நஷ்டத்தை அனுபவித்தேன். இப்போது Pioneer 07 என்ற மக்காசோல விதை விதைத்தேன் அருமையான வளர்ச்சி
enna aachu, vivaramaaga sollungal bro
ரொம்ப நன்றி சகோ.
நண்பா 2 வருடத்திற்கு முன்பு நீங்கள் குறிப்பிட்ட மாதிரி pac 751 நடவு செய்தேன் ஏக்கர் 37 to 42 வரை அறுவடை செய்தேன் இதைவிட அதிக மகசூல் தரும் ரகம் உள்ளதா...
NK 6540 விதைக்கலாம
Anna yayatiragham result sollunga
Nk solluga anna
micro 4060 pathi solunga anna
Good approch
அண்ணா திகாள்ப் 9133 ரகம் பற்றி சொல்லுங்கள்
Rainfed condition better result
@@surenthiran3240 1ஏக்கர்க்கு எவ்வளவு மூட்டை வரும் பூச்சி தாக்குதல் எப்படி இருக்கும் தெளிவாக சொல்லுங்கள்
9133 மானாவாரி நிலங்கலுக்கு மிகவும் சிறந்தது
manavari nilathukku miga miga nalla ragam,
9133இந்த ஆண்டு கிடைப்பது அரிது
BT cotton best seeds sollunga sri
சூப்பர் 👌👌👌
Ithu manavaari paira ah sir.
மனவாரி பண்ணலாம்
வணக்கம் சார் மை கோ 40 65 விதை சோளம் ஒரு சோளம் கூட முளைக்கவில்லை கடையில் சென்று கேட்டால் வேற சோளம் கொடுத்தார்கள் அது நன்றாக முளைத்தது மைக்கோ 40 65 சரி இல்லை
KMH8333.... enge kidaikum???
Very.thanks.sir
Most welcome
❤
சார் விவசாயம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கு நீங்கள் ஆணன் லைன் கிளாஸ் நடத்த முடியுமா சார்
Need maize seeds yayati
micro aker ku 23 nanga adthu irukkom anna
மருந்து கள் பற்றி தெரிந்து கொள்ள சார்
Achacho 8qcre advanda pottruken naaa 😱😱😱
இந்த வெரைட்டி ரகங்கள் கிடைக்குமா சொல்லுங்க நானும் வாங்கி போடுறேன் ஒரு 2 ஏக்கர்
நீங்கள் சொல்வது மானாவாரி அல்லது இறவை... எதற்கு பொருந்தும்???
Cp858
வணக்கம் ஐயா.
micro4060 super
சார்நல்லயிருக்கிங்களாசிறப்பனவழிகாட்டால்நன்றி
அட்வாண்ட ரகங்கள் நல்லா இருக்கிறயது...விவசாயிகள் பயன்பெற்று தான் இருக்கிறார்கள்....
Waste
Advanta is super
🍇🍇🍇❤😂😂❤😂❤ஓ
Myhco advanta waste
👍
பாண்டு.மக்கசோளம சூப்பர். நல்ல. இருக்கும்