வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை - நூல் வெளியீட்டு விழா | வாழ்த்துரை - வலம்புரி ஜான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 31

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 3 дня назад +4

    அருமை வலம்புரி ஜான் அவர்கள் சிறந்த பேச்சு அருமை

  • @panneerselvam1741
    @panneerselvam1741 4 дня назад +5

    வார்த்தைச் சித்தர்.கருத்துக்களை சிதைக்காத வார்த்தைகள்.
    அதுவே வலம்புரியாரின் தனித்துவம்...

  • @t.govindarajutheeko2734
    @t.govindarajutheeko2734 21 день назад +12

    வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்களின் சிறந்தப் பேச்சினை மீண்டும் கேட்கும் வாய்ப்பு பெற்றேன்.பழைய நினைவுகள் மனசுக்குள் மழை பெய்கின்றன.

  • @ChockalingamT.M
    @ChockalingamT.M 20 дней назад +6

    Match less. Spokesperson
    ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் அற்புதமான பேச்சாளர்

  • @kaarmugilinthooral6388
    @kaarmugilinthooral6388 17 дней назад +5

    கவிதை என்பது கை வாள்!
    கவிதை என்பது கற்பனையின் விதை!
    கவிஞன்... காலத்தின் கண்ணாடி! ✍🏼✍🏼வாழிய
    கவிஞர் 💐💐

  • @rajamania2082
    @rajamania2082 10 дней назад +10

    வலம்புரி ஜான் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே அவர் பேச்சைக்கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.ஆனால் காலன் அவசரப்பட்டு அவரைக் கவ்விக்கொண்டு போய்விட்டான்.காலனும் அவர் பேச்சைக் கேட்கவேண்டும் என்று ஆசைப்பட்டானோ என்னவோ.

  • @kalai1469
    @kalai1469 2 дня назад +1

    வலம்புரியார் மேற்கோள் காட்டிய கவிதைகளை விட, அவரின் பேச்சே அருமையாக வும், சிறப்பாகவும் இருந்தது என்பதே நிஜம்.

  • @edisonjones-bt3ks
    @edisonjones-bt3ks 20 дней назад +3

    ♥️👏👏👏♥️
    வார்த்தைப் சித்தர் வலம்புரியாரின் பேச்சுக்களை & எழுத்துக்களை நாட்டுடமையாக்க கவியரசு முயலவேண்டும்🙏
    வைரவரியாரே ஆம், சுவாசிக்க ஆட்களை தேடுகிற காலத்தை ஆரிய,திராலிடம் தான் உருவாக்கும்.

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 17 дней назад +4

    Valampori John is great knowledgeable person

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te 6 дней назад +3

    ஒரு சாமானியன் உவரி ஜான் அவர்கள் வார்த்தை சித்தர் வலம்புரி ஜானாக மாறினார் பாவம் அரசியல் பள்ளத்தில் வீழ்ந்து விட்டார்

  • @rajendranrajamani5311
    @rajendranrajamani5311 18 дней назад +1

    ❤❤மிக அருமை ஐயா

  • @vpmani5144
    @vpmani5144 20 дней назад +1

    மிகவும் அருமை... பெருமை...#தலைவா.!!

  • @drljohn
    @drljohn 21 день назад +2

    வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் ❤

  • @Manivel-s4l
    @Manivel-s4l 2 дня назад

    ஆகா தமிழ் தேனை விட இனிப்பு 😃

  • @UthimanAli
    @UthimanAli 2 дня назад +1

    வைரமுத்து கிரீடத்தில் இருக்கும் வலம்புரி வார்த்தைகள் வைரமுத்து மேல் கிரீடம் வைக்கிறது

  • @nesagnanam1107
    @nesagnanam1107 20 дней назад +1

    🎉super super 🎉

  • @Berlin826
    @Berlin826 21 день назад +1

    Waited for long time ❤

  • @user-lj6bg4fe9c
    @user-lj6bg4fe9c 21 день назад +1

    ❤❤❤❤❤❤

  • @kaliyaperumald3595
    @kaliyaperumald3595 20 дней назад +2

    1989-1991 ல் எல்லோரும் இருந்தார்கள்

  • @தணிகைச்செல்வன்.ப

    🖤❤

  • @panduranganeg5264
    @panduranganeg5264 21 день назад +1

    தெய்வம் தொழாஅள்கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை _திருக்குறள்

  • @ezhianezhilan4676
    @ezhianezhilan4676 21 день назад +1

    வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்.

  • @malarvilik1337
    @malarvilik1337 21 день назад

    Valamburi john avargalin paaraattudhalum aacchariyamum pola
    Enakkum thonriyadhu
    2005 la Vairamuthu sir avargaludaya kavithaigalai vaasikkumpodhum
    Kannadatthil mozhipeyarkkumpozhudhum.
    Ennudaya professor
    Jnanapiida virudhu petra
    Dr. Chandrashekhara kambara sir
    Avargalum matra kannada ezhutthaalargalum samoogatthu kku
    Ezhucchi undaakkum kavithaigalai
    Patri vairamuthuravara muvatthamooru kavithegalu christ university la book release seythu
    Paaraattinaargal, naanum paaraattinen
    Kavidhai thanakku thaane paaraattai perum enra valamburi john avargaludaya vaartthai unmai

  • @Issacvellachy
    @Issacvellachy 6 дней назад +2

    ....ம்ம்..... என்ன .... செய்வது காலத்தின் கோலம்....... அர்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பன், என்பது..... இப்பொழுது விளங்குகிறது😅😮😢😂😊

  • @ramkumarg1252
    @ramkumarg1252 День назад

    Vairamuthu sori pidithavan. Aandal thayarai patri thavaraga pesiyavan. Kuttravali thandanai anupavippan.

  • @vvcreation21764
    @vvcreation21764 21 день назад

    எப்பவோ இறந்த ஜான் இப்போ எப்படி வாழ்த்துவார்?.

    • @UdayarpattiArumugam
      @UdayarpattiArumugam 20 дней назад +6

      ஞானபாரதி வலம்புரி ஜான் அவர்கள் இறக்கவில்லை.
      உலகம் உள்ளவரை அவர் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்.
      தமிழிடம் அவர் வாங்கி வந்த வரம் அப்படி...
      ஞானபாரதி.வலம்புரி ஜான் அவர்களின் உதவியாளர்
      அவர்களின் உதவியாளர்.

    • @dulkarunaia5775
      @dulkarunaia5775 20 дней назад +1

      விளக்கத்தைப் படித்தால் தெரியும்.

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw 20 дней назад +1

      May ' 2005 ல் இயற்கை எய்தினார்.

  • @dinakaran4863
    @dinakaran4863 19 дней назад +2

    ❤❤❤❤