இசை பயிற்சி இல்லாமல் பாடல்களை பாடி கலக்கிவரும் ஸ்ரீ சகோதரிகளின் கலகலப்பான நேர்காணல் | sri sisters

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 830

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 5 лет назад +4

    Super Vazthukkal sri sagotharikal

  • @renukadevivajjravelu9429
    @renukadevivajjravelu9429 Год назад

    செல்லக் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இசை துறையில் மேலும் மேலும் பயிற்சிப் பெற்று சிறப்புடன் வாழ அன்பான நல்வாழ்த்துக்கள்

  • @இந்தியன்தமிழன்-ச7ய

    நான் முதல்முறையாக பார்க்கிறேன். இரண்டு பென் தெய்வக் குழந்தைகள். வாழ்த்துக்கள் குழந்தைகளே வளருங்கள் வாழ்த்துகிறேன்.

  • @marim686
    @marim686 4 года назад +2

    Very nice sister and bright future waiting for you....God bless you...

  • @meyappansellappan6001
    @meyappansellappan6001 Год назад

    ஸ்ரீசகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். நன்றி மெய்யப்பன்.

  • @veltechtamil1
    @veltechtamil1 5 лет назад +1

    Wow sema level valthukal sagotharikale

  • @VIJAYKUMAR-bb1df
    @VIJAYKUMAR-bb1df 5 лет назад +156

    இந்த பொண்ணுங்க ரசிகர் யார் யார் லைக் பண்ணுங்க பா அதில் நானும் ஒருத்தன்

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 года назад

    இந்த இரண்டு வைடூரியங்களும் மேன்மையா வர வாழ்த்துக்கள்

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 5 лет назад +3

    நீங்கள் நீடூடி வாழ வாழ்த்துக்கள் செல்லக்குட்டீங்களா.

  • @sowntharya3068
    @sowntharya3068 5 лет назад +16

    சகோ அருமை உங்களை பாராட்டியே தீர வேண்டும். வாழ்த்துக்கள். தமிழ் மகள்களுக்கு எம் மனபூர்வமான வாழ்த்துக்கள். மென்மேலும் வளர்க.

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 5 лет назад +163

    பிள்ளைகள் இருவருக்கும் வாழ்த்துகள்
    உயர்ந்த நிலையடைவார் என்று நன்கு
    தெரிகிறது.அருமை, அருமை.

  • @sureshbarat9238
    @sureshbarat9238 4 года назад +3

    உங்கள் பயணம் தொடற ஆண்டவர் அருள் கிடைக்க ஆண்டவரை பிரார்த்தனை செய்கிறேன்

  • @mohamedabdulkadermohamedha1232
    @mohamedabdulkadermohamedha1232 4 года назад +8

    பிள்ளைகள் இருவருக்கும் வாழ்த்துகள்
    உயர்ந்த நிலையடைவார் God blessing you

  • @punithasuresh7922
    @punithasuresh7922 5 лет назад +2

    Super kuttys.. no words kannu kalakkuthu 👏👏👏

  • @kesavarajankesavarajan1802
    @kesavarajankesavarajan1802 3 года назад +1

    Nice bro interview.... Thank u 🙏🙏bro

  • @vrathuraj4223
    @vrathuraj4223 5 лет назад +245

    இந்த இரண்டு பிள்ளைகள் மெலமேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

    • @rajamuthu4251
      @rajamuthu4251 5 лет назад +4

      Y

    • @sellansivaligam9842
      @sellansivaligam9842 3 года назад

      Gy l crew

    • @ramamoorthyr1772
      @ramamoorthyr1772 3 года назад

      @@rajamuthu4251 w Waze aawaasaasasssssssssssssswwaassss2wwwawwwwwaawwwwwawwwwwwawwwwww2wwwwwww2wwwww22wwwwwwwwwwwwww2w2www2w22wàsssswaássSàsssßass

  • @ம.பாலுமுருகன்குவைத்

    அருமை மகிழ்ச்சி தமிழச்சி தங்கை வாழ்த்துக்கள் எப்பேது முருகன் அருள் உட்டு

  • @sahabudeensahabudeen5562
    @sahabudeensahabudeen5562 4 года назад +2

    செல்லா குட்டிகள் உங்கள் இருவருக்கும் என் நீங்கள் மேலும் மேலும் வழர என் வாழ்த்துக்காள்

    • @raguls364
      @raguls364 2 года назад

      செல்லக் குட்டிகள் உங்கள் இருவருக்கும் என் நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @baskers3162
    @baskers3162 4 года назад +2

    Fantastic ma, both of u, All the best, god bless u.

  • @lawrancesavarinathan6643
    @lawrancesavarinathan6643 3 года назад

    அருமை. வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்

  • @indranipaka1266
    @indranipaka1266 5 лет назад +5

    I'm from Germany. வாழ்த்துக்கள் சிறிசகோதரி செலலத்துக்கு . Super

  • @govindaaswamykuppuswamy3752
    @govindaaswamykuppuswamy3752 5 лет назад +1

    Mamma oodagam great . You are doing a great service for rural talents. Bring. Out such talents from villages to media.

  • @philipgnanakkan1011
    @philipgnanakkan1011 4 года назад +6

    அருமை ஓடி விளையாடு பாப்பா எல்லா நாடுகளிலும் ஓங்கட்டும் தமிழ் வீசட்டும் தமிழ் மனம்..

  • @ramanathankalai
    @ramanathankalai 5 лет назад +4

    Simply mesmerizing. Good interview. Murugan arul endrendrum

  • @veerapandiyanm9464
    @veerapandiyanm9464 4 года назад +10

    திறமை வளரட்டும்.. தேசமெங்கும் பரவட்டும்.. வறுமை அகலட்டும்..வளமை செழிக்கட்டும்...உலகமெங்கும் உங்கள் பாடல் ஒலிக்கும்..உயிர்த்தமிழ் சிகரத்தில் துளிர்க்கும்

  • @rishanirishani162
    @rishanirishani162 4 года назад +2

    Best of luck. ..God bless you 👍👍👍👍👍👍👍

  • @ssbf4683
    @ssbf4683 5 лет назад +44

    கேள்வி ஞானம்.. என்னே ஒரு தமிழ் உச்சரிப்பு..

  • @borntowintamil1404
    @borntowintamil1404 5 лет назад +4

    இறைவா இந்த குழந்தைகள் மென்மேலும் வளர என்றும் அருள்புரிவாய்

  • @selladurai4201
    @selladurai4201 5 лет назад +24

    இருவரும் தெய்வகுழந்தை நீங்கள் நலமுடன் வாழ எனது வாழ்த்துக்கள்

  • @தமிழ்சுரேஷ்குமரன்

    இரண்டு செல்லங்களும் மேல்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்!!

    • @raguls364
      @raguls364 2 года назад

      இரண்டு செல்லங்களும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @esakkiraj5675
    @esakkiraj5675 5 лет назад +30

    அருமை செல்ங்களா தமிழ் வளர்க தமிழ் வளர்க செல்வங்களுக்கு புரட்சி வணக்கம்

  • @priyachristina5889
    @priyachristina5889 4 года назад +2

    Wow congratulations sweetie s god’s love always and keep going up

  • @abinayamanikandan3770
    @abinayamanikandan3770 5 лет назад +2

    Super kutties I love you so much thangangala innum konjanaala oru Nalla life kedakka pothu enjoy pannunga

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 5 лет назад +2

    Congratulations chellam.

  • @esakkiraj5675
    @esakkiraj5675 5 лет назад +160

    பேட்டி எடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள் அருமை பெருமை மகிழ்ச்சி

  • @krishnaturusamy4104
    @krishnaturusamy4104 5 лет назад +2

    Valga valamudan
    Valthukkal

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 3 года назад +1

    நேர்காணல் எடுக்கும் இளைஞர் குழந்தைகளை உற்சாக படுத்தும் விதம், அதற்காக பயன் படுத்தும் வார்த்தைகள்.... ஒரு தாய் தான் குழந்தைகளை வாரி அணைத்து வாழ்த்துவது போல அன்பாக பேசுகிறார்... அவருக்கு ஆண்டவன் அனுகிரகம் உண்டாகட்டும்... கூடவே என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்... அவரது பேச்சில் தாய்மையின் அன்பு வெளிப்படுகிறது...

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 5 лет назад +34

    உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.
    God bless ...thangam😍😍💐💐💐🙏🏻🙏🙏🙏💕💕💕💕💕

  • @rubyfaustina4264
    @rubyfaustina4264 5 лет назад +2

    Vera level kuttys ;) வாழ்க பல்லாண்டு :) வளர்க சிறப்புடன்

  • @muniannathan6174
    @muniannathan6174 4 года назад +1

    Vazhtthukkal da selvagale thamizhargalin sotthu da neengal

  • @karthigesunalla1869
    @karthigesunalla1869 5 лет назад +10

    Young singers without musical knowhow. EXCELLENT. Best wishes for bright future.

  • @darmarajan2744
    @darmarajan2744 3 года назад

    வாழ்த்துகள் தமிழ் செல்வங்களே
    மேன்மேலும் புகழ்பெற வாழ்த்துகிறேன்

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 4 года назад

    வணக்கம் குழந்தைகளே, வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம். வாழ்க வையகம்.

  • @manivelramachandiran
    @manivelramachandiran 5 лет назад +39

    தெய்வங்களே அருமைடா செல்லங்களே!👌👌💐💐💐

  • @dr.s.seeniammalsingaravelu1118
    @dr.s.seeniammalsingaravelu1118 5 лет назад +1

    அருமையான பதிவு ஸ்ரீ சக்தி சகோதரிகள் வாழ்க வளமுடன்

  • @babuprakash5745
    @babuprakash5745 5 лет назад +22

    அதிபத்தர் நாயனார் அருளோடும் நம்ம ஊரு பொண்னு நம்பியார் நகர் பொண்னுக! கருவாட்டு வாசம் போய் பக்திவாசம் வருதே அப்பனே மெய்கண்டா இது உன் அருள் ஞானமோ கற்றவர் பயிலும் கடல் நாகை காரோணா இப்பிறவி முக்தி வாழ்க வளர்க சிறப்பு செல்லங்களே! இசை ஞானம் மேலும் பெற்றிட வாழ்த்துக்கள்

  • @tiruyoga6665
    @tiruyoga6665 5 лет назад +2

    So brilliant, God bless you. Keep it up.

  • @appanasundaramm5364
    @appanasundaramm5364 5 лет назад +4

    தெய்வ குழந்தைகளே உங்களை மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்.

  • @nrajan1129
    @nrajan1129 3 года назад +1

    ஆறுபடை வீடுடையோனே
    அழகு தமிழ் முருகா நின்
    சீர்மிகு புகழ் பாடும் நற்
    சிறப்பான தமிழ் சிறுமியர்
    இசையரங்கில் உலகம்
    போற்ற வாழ வாழ்த்துவீர் .
    நூறாண்டு காலம் வாழ்க
    ஊராண்ட மன்னர் புகழ் போலே
    உலகாண்ட புலவர் தமிழ் போல

  • @insafahamed368
    @insafahamed368 3 года назад

    வாழ்க வழமுடன் என் அன்புச் சகோதரிகளே

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 4 года назад +1

    ஊடக நண்பர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி. இது போன்ற கானெலி பலவும் செய்திட எனது ஆதரவை சமர்ப்பிக்கிறேன். வாழ்த்துக்கள் மீண்டும் நன்றி

  • @shanmugasuper
    @shanmugasuper 5 лет назад +13

    அருமை அருமை செல்லக்குட்டி வாழ்த்துக்கள்

  • @rajabavai7554
    @rajabavai7554 4 года назад +1

    Semma voice rendu kulanthaikum God bless you Childs

  • @tamilselvikannan3448
    @tamilselvikannan3448 5 лет назад +2

    Super da kutties god bless success throught life

  • @gtmani1971
    @gtmani1971 5 лет назад +7

    அருமை! வாழ்த்துக்கள்!! உங்களுக்கு இருவருக்கும் சிவன் அருள் எப்போதும் இருக்க வேண்டுகிறேன்😄

  • @kalaiselvam3152
    @kalaiselvam3152 5 лет назад +34

    உங்கள் பெற்றோர் க்கு தான் முதல் நன்றி பாராட்டுகள் தெரிவிக்கனும்....

    • @mohamedalijinnah1863
      @mohamedalijinnah1863 5 лет назад +2

      தேனினும் இனுமையான குரல்வலம் பாராட்டுக்கள்

  • @rasoolm710
    @rasoolm710 4 года назад +2

    Enga ooru ponnu... May Allah bless too you

  • @deviramesh8067
    @deviramesh8067 5 лет назад +2

    Neenga nalla paadanum mela valaranum god bless you

  • @sivasankar9896
    @sivasankar9896 5 лет назад +2

    Namma oodagam super your very nice

  • @தமிழன்தமிழன்டா-ண9ங

    இந்த குழந்தைகள் இருவருக்கும் இசை நாயகன்.அண்ணன் இமான் அவர்கள் வாய்ப்பு தரவேண்டி உங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் தமிழச்சிகளே. விரைவில் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்

  • @spr3360
    @spr3360 5 лет назад +1

    Kadavul asirvithitha kulanthaigal.. God bless both of u.. 😊

  • @sethupathythavam6977
    @sethupathythavam6977 4 года назад +5

    இரண்டு செல்லங்களும் மேல்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @mukunthanamir8270
    @mukunthanamir8270 4 года назад +2

    தமிழால் இணைவோம் உறவுகளே

  • @kannappanannamalai8043
    @kannappanannamalai8043 5 лет назад +35

    அருமையான குரல் வளம் இருவருக்கும். ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைகள். எதிர்காலத்தில் மிகப்பெரும் பாடகிகளாக வர என் வாழ்த்துக்கள்!

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 года назад

    Vaalka valarka kutties, 👍gifted children. Participate in super singer.......god bless you..👍❤️🙏

  • @VIJAYKUMAR-bb1df
    @VIJAYKUMAR-bb1df 5 лет назад +13

    அண்ணா நீங்க அவ்வளவு அழகு அந்த பொண்ணுங்க கிட்ட பேசுறீங்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @Vinopriya9398
    @Vinopriya9398 5 лет назад +1

    அருமை அருமை...இரண்டு குழந்தைகளும் சேர்ந்து பாடும் அந்த இசை....செம சொல்ல அளவில்லாதது...

  • @ebenjebarajjohnson1076
    @ebenjebarajjohnson1076 4 года назад

    சூப்பர் குட்டிஸ் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் கடவுளின் ஆசீர்வாதம் உங்களோடு இருக்கும்

  • @Kskumaran08
    @Kskumaran08 4 года назад +20

    என்ன ஒரு தமிழ் ஞானம் ❤️ மெய்சிலிர்க்க வைத்த 👏👏👏 தமிழ் சகோதரிகளே வாழ்த்துக்கள் 💕 வாழ்க வளமுடன் 👍👍👍❤️❤️❤️👏

  • @jananijanani6956
    @jananijanani6956 5 лет назад +21

    செல்லக்குட்டி 2019 டாப் ஸ்டார் நீங்க தான்

  • @manimelody8094
    @manimelody8094 5 лет назад +8

    Super ma

  • @sp3509
    @sp3509 5 лет назад +59

    தெய்வங்களே உங்கள் இரண்டுபேரையும் வாழ்த்த வார்த்தைகள் இல்லை. கண்களில் இருந்து நீர் தான் வருகிறது

  • @thiagarajanm92
    @thiagarajanm92 3 года назад

    நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் இறையருள் பெற்றவர்கள் மேலும் வளர்ந்து புகழ்பெற்று விளங்கிட வாழ்த்துக்கள்

  • @peopleview2022
    @peopleview2022 Год назад

    அவனின்றி
    அணுவும்
    அசையாதென்பர்....
    அம்மா..நீ..
    இறையருளால்
    இசைதரும்
    இசைக்குண்டு!
    ஆம்..
    அணுகுண்டுகளின் சத்தத்தையும்
    அடக்கும்...
    உன்-
    இசைக்குண்டுகளின் சத்தம்!!
    சிவனே உனக்கு
    நாதமாய் இருப்பார்.
    சக்தி உனக்கு
    காவலாய் இருப்பாள்.
    வாழ்த்துக்கள் தாயே...
    வணங்குகிறேன்.
    -சிவசரவண ஐயப்பன்

  • @ragulp3683
    @ragulp3683 5 лет назад +14

    Sri sistar's super 😎👌 மேலும் வளர வாழ்த்து🙏

  • @theepasivanesan3471
    @theepasivanesan3471 5 лет назад +2

    வாழ்த்துக்கள் செல்லங்கள்

  • @rajhatton
    @rajhatton 4 года назад +2

    Simple is beautiful. Many congratulations...!!!!

  • @seiyadoubarack3087
    @seiyadoubarack3087 5 лет назад +1

    அருமையா இருக்கு .செல்லங்கலா

  • @jobconsultancybusiness3096
    @jobconsultancybusiness3096 5 лет назад +1

    Great God bless you kids. Take your Tamil pugal to the world over. God bless you and your family. I will always pray for you.

  • @anbudm4545
    @anbudm4545 5 лет назад +6

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த மாதிரி ஒரு கானொளியை காணும் பொழுது. இந்த குழந்தைகள் தெய்வ குழந்தைகள். உங்கள் கேள்விகளும் சிறப்பாக இருந்தது. அதிலும் திருக்குறள் கேள்வி அதற்கு அந்த குழந்தைகள் மிகவும் சிறப்பாக அழகாக சொல்வது. மனதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்த குழந்தைகள் சிறப்புடன் வாழ எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐💐💐💐👭👭👭👭💕💕💕💕

  • @vellaisamysamy2056
    @vellaisamysamy2056 5 лет назад +11

    Super sister 👌😍 love u all 😘 God bless you sister

  • @kalidoss3974
    @kalidoss3974 3 года назад +1

    ௨லகமே ௨௩்கள் இ௫வரையும் போற்றப்படும். வாழ்க வளமுடன்

  • @murugamuruga7122
    @murugamuruga7122 5 лет назад +29

    உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை செல்லங்கலா உங்களின் பேட்டியும் அருமை சகோதரரே தமிழ் உச்சரிப்பு

  • @RaviKumar-cf3em
    @RaviKumar-cf3em 5 лет назад +15

    God bless you both kutties. Excellent kutties keep it up.

  • @punithapunitha9476
    @punithapunitha9476 4 года назад +1

    Supper bro 2 pappangalukkum althukkal

  • @ramachandranamchan6192
    @ramachandranamchan6192 5 лет назад +1

    அருமை அருமை அழகு வாழ்த்துக்கள்

  • @VijayKumar-uj8bb
    @VijayKumar-uj8bb 3 года назад

    தெய்வ குழந்தைகள் அருமை சிறப்பான எதிர்காலம் உண்டு

  • @velandinovasi5588
    @velandinovasi5588 5 лет назад +21

    Semma telant vera leval sri sakothirigal

  • @sujithasekar5798
    @sujithasekar5798 4 года назад +2

    Pillaigal illai neegal kadavuli varaprasadham valga valamudan😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 года назад +1

    அழகான தமிழ்!

  • @nasrinnefin3801
    @nasrinnefin3801 5 лет назад +2

    Nice ma God bless you

  • @shamamaamber2743
    @shamamaamber2743 5 лет назад +13

    Interviewer did amazing job...made them comfortable kudos to him.

  • @edhunammaindia3180
    @edhunammaindia3180 5 лет назад +8

    Music murai padi padichi valarunga ... super...

  • @arulmaniism
    @arulmaniism 5 лет назад +2

    செல்ல குட்டிகளா உங்கள் தமிழ் தமிழருக்கும் தமிழுக்கும் தேவை. வாழ்க வளமுடன்

  • @jothimani5772
    @jothimani5772 5 лет назад +1

    Very nice baby's all the best God bless yours

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    Jesus love you ஶ்ரீ சகோதரிகள், God bless you.

  • @kanakavelkkanakavel1849
    @kanakavelkkanakavel1849 5 лет назад +2

    நல்ல வளர்ப்பு வாழ்த்துக்கள்

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 5 лет назад +2

    சூப்பர் செல்ல குட்டிகளா? 💞💞💞

  • @swasthikplus4357
    @swasthikplus4357 5 лет назад +2

    அருமை அருமை அருமை

  • @alagarsamy5012
    @alagarsamy5012 5 лет назад +2

    Super vazhthukkal