உங்கள மாதிரி ஒருத்தர நான் பார்த்ததே இல்லைன்னா உதவும் மனப்பான்மை கொண்டவரே அடுத்தவர் நல்லா இருக்க வேண்டும் என்று எண்ணம் உங்களை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போவீர்கள் அண்ணா ❤❤❤❤
அண்ணா உண்மையிலேயே நீங்க மிகப்பெரிய விசயத்தை எல்லாரிடமும் பகிர்ந்திருக்கிரீர்கள் நன்றி…நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் பணியாற்றியிருக்கிறேன் Singapore class 4 license means heavy vehicle can drive but நான் 24 feet லாரி ஓட்டியிருக்கிறேன். நீங்கள் கூறியதுபோல் ட்ரைலர் அனுபவம் கிடையாது, ஆனால் இப்போது நான் போலாந்து நாட்டிற்கான ட்ரைலர் டிரைவர் வேலைக்கு ஆப்பம் லட்டர் எல்லாம் வந்துவிட்டது PCC cleared by yesterday. எனக்கு பயிற்ச்சி தேவைப்படுகிறது தாங்கள் கூறியதுபோல் யாராவது ட்ரைலர் நண்பர்கள் இருந்தால் தெறிவிக்கவும் . நான் அவர்களிடம் பயிற்சிபெற தயாராக இருக்கிறேன் தங்கலின் மேலான உதவிக்கு நன்றி🙏நன்றி
அருமையான பதிவு அண்ணா கண்டிப்பாக இந்த வீடியோ என்னைப்போல் தயக்கத்துடன் உள்ள அனைவருக்கும் ஒரு ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது... ஏனெனில் நானும் வெளிநாட்டு வாழ்க்கையை நம்பி ஏமாற்றம் அடைந்தவன்... இப்போது கனரக வாகனம் இயக்கி வருகிறேன்... தங்கள் வீடியோக்களை பார்த்த பிறகு தான் நானும் ட்ரெய்லர் டச் எடுக்க உள்ளேன்...
Anna neenga intha help pandratha ninaichalae goosebumps 💗 sa iruku Anna romba santhoshama iruku ungaloda instructions ellam follow panitu irukan kandipa nanum varuvan next year may be
வணக்கம் பாக்யராஜ் அண்ணா மிகப்பெரிய பொறுப்பை கையிலெடுத்து உங்களை தேடி வந்தவர்களுக்கு நிறைய உதவி செய்கிறீர்கள் உங்களால் பல குடும்பம் வாழும் உங்களை வாழ்த்து 🙏
Bro I got my heavy licence today you're being an inspiration thank you for that soon I will meet you in Europe....I have confidence that I clear all the tests and Interview I'll do a proper training and prepare myself for this job please wish me luck thank you ❤
What you have said is very useful.But I have started driving heavy vehicles since 2007 and got my license in 2010. I have taken heavy license in 2015 but have never driven truck before I want that experience and I don't know who to see and what to do. I am trying hard to come to European country
சவுதி அரேபியாவில் டிரைவர் ராஜா அருமையான தகவல் நல்ல மனசு உங்களுக்கு என்ன வார்த்தை சொல்லி உங்களை பாராட்டுவது என்பது எனக்கு தெரியவில்லை தெரியவில்லை நீங்க நல்லா இருப்பீங்க கஷ்டப்படும் நபர் நபர்களை எப்படி மேலே கொண்டு வருவதை அருமையாக சொல்லி இருக்கிறீங்க எனக்கு ஏஜ் 33 ஆகுது ஹீரோ கண்ட்ரி வரதுக்கு ஏஜ் லிமிட் எது இருக்குங்களா இருக்கிறீர்கள்
Brother na Chennai la taxi driver aha erukan bro na epadi heavy kathukkurathu ennaku enga poi training edukkurathunnu theriyala bro...plz guide me bro...
அண்ணா நீங்க சொன்ன 3வது நிலையில் தான் நான் இப்போது இருக்கிரன்... நான் பல முறை முயற்சித்தும் டிரைலர் ஒட்ட எனக்கு ஆள் இல்லை....ஆனா எனக்கு வெளிநாடு போய் வண்டி ஓட்டனும் ஆசை இல்லை.... தமிழ் நாட்டில் வண்டி ஓட்டினா போதும் .... நீ எந்த நிலையில் இருந்து இந்த இடத்துக்கு வந்தீங்களோ அந்த நிலை நான் இருக்கிரேன்..... டிரைலர் ஒட்ட எனக்கு ஏதாவது உதவி பன்னுங்கனா.....
Ennoda oor vasudevanallur ennoda relative niraiya per dalmia and ramco la than trailer oprator driver ah irukkanga ...yaarukku touch venumnalum sollunga ....
வணக்கம் நண்பா இங்கே நான் கார் தான் ஒட்டிக்கிட்டு இருக்கேன் கண்டிப்பாக பெரிய வண்டி ட்ரைனிங் எடுத்தே ஆகனும் நண்பரே அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐👍
bro, unga video yellamu parkirean. Naan Lithuania interview select .again paper work running. Neenga sonna mathari second type lorry&Bus ungalukku Orula therinja dvr irundha konjam jollunga.pls.
Sir ungakita what's app number irundha sollunga lean please video la irukura number call pannumbothu neenga disturb aga chance iruku. I think so what's app message right
உங்கள மாதிரி ஒருத்தர நான் பார்த்ததே இல்லைன்னா உதவும் மனப்பான்மை கொண்டவரே அடுத்தவர் நல்லா இருக்க வேண்டும் என்று எண்ணம் உங்களை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போவீர்கள் அண்ணா ❤❤❤❤
அண்ணா உண்மையிலேயே நீங்க மிகப்பெரிய விசயத்தை எல்லாரிடமும் பகிர்ந்திருக்கிரீர்கள் நன்றி…நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் பணியாற்றியிருக்கிறேன் Singapore class 4 license means heavy vehicle can drive but நான் 24 feet லாரி ஓட்டியிருக்கிறேன். நீங்கள் கூறியதுபோல் ட்ரைலர் அனுபவம் கிடையாது, ஆனால் இப்போது நான் போலாந்து நாட்டிற்கான ட்ரைலர் டிரைவர் வேலைக்கு ஆப்பம் லட்டர் எல்லாம் வந்துவிட்டது PCC cleared by yesterday. எனக்கு பயிற்ச்சி தேவைப்படுகிறது தாங்கள் கூறியதுபோல் யாராவது ட்ரைலர் நண்பர்கள் இருந்தால் தெறிவிக்கவும் . நான் அவர்களிடம் பயிற்சிபெற தயாராக இருக்கிறேன் தங்கலின் மேலான உதவிக்கு நன்றி🙏நன்றி
உங்கள் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... வாழ்க வளமுடன்...
நன்றி
அருமையான பதிவு அண்ணா
கண்டிப்பாக இந்த வீடியோ என்னைப்போல் தயக்கத்துடன் உள்ள அனைவருக்கும் ஒரு ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது...
ஏனெனில் நானும் வெளிநாட்டு வாழ்க்கையை நம்பி ஏமாற்றம் அடைந்தவன்... இப்போது கனரக வாகனம் இயக்கி வருகிறேன்... தங்கள் வீடியோக்களை பார்த்த பிறகு தான் நானும் ட்ரெய்லர் டச் எடுக்க உள்ளேன்...
அன்ன வணக்கம் நான் பெரும் குழப்பத்தில் இருந்தேன் இப்போது உங்கள் முலம் ஒரு தெளிவு கிடைத்துவிட்டது நன்றி அன்னா.
உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்.இறைவன் அருள் என்றும் கிடைக்கட்டும் அண்ணா
நமது சேவை
ஹெவி லைசன்ஸ் எடுத்தா அதுல ட்ரெய்லர்னு இருக்கணுமா @@backiyarajbackiyaraj8606
Anna neenga intha help pandratha ninaichalae goosebumps 💗 sa iruku Anna romba santhoshama iruku ungaloda instructions ellam follow panitu irukan kandipa nanum varuvan next year may be
வணக்கம் பாக்யராஜ் அண்ணா மிகப்பெரிய பொறுப்பை கையிலெடுத்து உங்களை தேடி வந்தவர்களுக்கு நிறைய உதவி செய்கிறீர்கள் உங்களால் பல குடும்பம் வாழும் உங்களை வாழ்த்து 🙏
Bro I got my heavy licence today you're being an inspiration thank you for that soon I will meet you in Europe....I have confidence that I clear all the tests and Interview I'll do a proper training and prepare myself for this job please wish me luck thank you ❤
call me
Understanding thank you wonderful speech thank you very much
அண்ணா உண்மையில் உங்கள் மனது மிக பெரியது ரொம்ப ரொம்ப நன்றி. நானும் சென்னையில் ஓட்டி இருக்கேன் ரொம்ப கஷ்டப்பட்டு சென்னை போர்ட் போகனும் அண்ணா .
மிகவும் பயனுள்ள வீடியோ மற்றும் உங்கள் ஆதரவிற்கு நன்றி 🎉🎉🎉
Vera leval bro ...God bless you 🙏🙏🙏
அண்ணா அருமையான தகவல்களும் விளக்கமும் நன்றியும் வாழ்த்துகளும்
Anna romba use full video thanks...
Bro excellent . you are a teacher for drivers. I also expecting trailer training . please connect me with trailer driver.
Very very useful and helpful video for all drivers anna❤🎉
Anna Unga video parkumpothu goosebumps ah irukku Na🙏❤
நீங்கள் மென்மேலும் வளர்ந்து வர வேண்டும் அண்ணா ❤🎉
What you have said is very useful.But I have started driving heavy vehicles since 2007 and got my license in 2010. I have taken heavy license in 2015 but have never driven truck before I want that experience and I don't know who to see and what to do. I am trying hard to come to European country
Neenga panra nallathukku evlo nandri sonnalum migai illa anna🙏
God bless your good heart brother.
Super anna unga video helupfulla eruku anna
சவுதி அரேபியாவில் டிரைவர் ராஜா அருமையான தகவல் நல்ல மனசு உங்களுக்கு என்ன வார்த்தை சொல்லி உங்களை பாராட்டுவது என்பது எனக்கு தெரியவில்லை தெரியவில்லை நீங்க நல்லா இருப்பீங்க கஷ்டப்படும் நபர் நபர்களை எப்படி மேலே கொண்டு வருவதை அருமையாக சொல்லி இருக்கிறீங்க எனக்கு ஏஜ் 33 ஆகுது ஹீரோ கண்ட்ரி வரதுக்கு ஏஜ் லிமிட் எது இருக்குங்களா இருக்கிறீர்கள்
+36202241998
Yes bro,
I'm a 3rd categories
Thank you advise bro
Naanum dhaan
Salary increments erukuma year's once
Super bro nalla pathiu😊
Ok jji i am also want trailer training any help....can you give me..
Brother na Chennai la taxi driver aha erukan bro na epadi heavy kathukkurathu ennaku enga poi training edukkurathunnu theriyala bro...plz guide me bro...
நீங்க எந்த ஏஜென்சி மூலம் eruop போனீங்க ஏஜென்சி details சொல்லுங்க
அண்ணா நீங்க சொன்ன 3வது நிலையில் தான் நான் இப்போது இருக்கிரன்... நான் பல முறை முயற்சித்தும் டிரைலர் ஒட்ட எனக்கு ஆள் இல்லை....ஆனா எனக்கு வெளிநாடு போய் வண்டி ஓட்டனும் ஆசை இல்லை.... தமிழ் நாட்டில் வண்டி ஓட்டினா போதும் .... நீ எந்த நிலையில் இருந்து இந்த இடத்துக்கு வந்தீங்களோ அந்த நிலை நான் இருக்கிரேன்..... டிரைலர் ஒட்ட எனக்கு ஏதாவது உதவி பன்னுங்கனா.....
ok wait
💯👌 god bless you 🙏
🙏🙏🙏🙏Annaa super Annaa arumaiyana vilakkam kulapam thelinthathu Annaa naan second grade help please ngnnnaaa
8122440151
அருமையான பதிவு அண்ணா
Best wishes as you continue your journey of great experience❤
Ayyayo naa daily oru container ah Chennai port kku poi sekkura varaikkum 1008 problem anna😢
Chennai aah
Bro trailer training vennum bro help panuvingala bro
Anna ungalta ta vandha training tharuveengla
Good speech anna❤
Super anna 🙏🙏🙏
Remmmba remmba remmmba thank you anna🎉😍
Therd super na athu nantha anna
Ennoda oor vasudevanallur ennoda relative niraiya per dalmia and ramco la than trailer oprator driver ah irukkanga ...yaarukku touch venumnalum sollunga ....
+36202241998
call me brother
Prow yennaku venum pls sollunka
Bro contact number irukka
Bro unka contact number kuduka yanaku touch venum
I wish you all the best in this effort you have taken
Thank you for the information anna .. am waiting anna
😂😂😂 namma vandi la nama parkatha load ah speed ah... Murungakai ah eathi thopour la 4 th gear la poven😂😂😂
super bro keep it up . we support always bro.
அண்ணா உங்க வீடியோவை பார்த்து பார்த்து ஆர்வம் அதிகரிக்கிறது , கடன் பிரச்சனை முடிந்தவுடன் டைலர் கற்றுக்கொள்ள போரன் அண்ணா
Nanum kathukanum... Enakum help panunga plz
This video one of the best video
Any chance for freshers? ( I have 7 years experience as a taxi driver)
indián Heavy licence 1 years
@@backiyarajbackiyaraj8606 Thank you for the reply ...
Anna naanum fresher thaana i get htv license but really interested pls help me ...🙏🙏🙏🙏🙏
Anna super all drvier good news 👌👌👌.
அண்ணா அடுத்த requirements எப்போ எடுப்பாங்க அண்ணா
New subscriber
From Kerala ❤😂
Welcome!!
👌👌
Anna enga mama ithey company truck tha drive panitu irukaru avar name Ramesh Theni na Europe la tha irukaru ungaluku theriyum ah na
yes bro my brother Ramesh
மிகவும் பயனுள்ளதாக உள்ளது சகோ...உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன் ❤❤ i call you soon bro
Super thala 💯
Best video sír
I am waiting for next video fast Anna 😅
Thankyou bro 🙏🙏🙏
Anna super anna...
🎉🎉வணக்கம் பாக்யா.
Super bro❤❤❤❤❤
Superb bro
தமிழ்நாட்டில் உங்கள் நண்பர்கள் அனுப்பவும் நான் பயிற்சி கற்றுக் கொள்ள உதவும்
Super Bro❤
வாழ்த்துக்கள் சகோ
Driving job ku future eruka bro
I need trailer training
உண்மை சென்னை டிரைவர் நன்றி
வணக்கம் நண்பா இங்கே நான் கார் தான் ஒட்டிக்கிட்டு இருக்கேன் கண்டிப்பாக பெரிய வண்டி ட்ரைனிங் எடுத்தே ஆகனும் நண்பரே அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐👍
அண்ணா நீங்க சொன்னது 3 வது ரகம் தான் நான் என்கிட்ட லைசென்ஸ் இருக்கு கெவி அனா நா மீடியம் ட்ரக் ஒட்டுறேன்
Very useful anna❤❤❤🙏
Thank you so much
bro, unga video yellamu parkirean.
Naan Lithuania interview select .again paper work running. Neenga sonna mathari second type lorry&Bus ungalukku Orula therinja dvr irundha konjam jollunga.pls.
+36202241998
I love you ❤️ pakkiyaraj anna
I am Saudi now but 2 years after l will see anna bye
வாழ்த்துக்கள் பாக்கியராஜ்
Number bro
Unga service ku vazhthukal
Sir ungakita what's app number irundha sollunga lean please video la irukura number call pannumbothu neenga disturb aga chance iruku. I think so what's app message right
+36202241998
ரிவர்ஸ் போடும்போது ஸ்டியரிங் left ஒடிக்கும்போது right ல போகுமா ? எனக்கு 46 வயது ஆகிறது .
mm
@@backiyarajbackiyaraj8606 எனக்கு விசா கிடைக்குமா ?
Bro ❤❤❤
டிரைலர் டிரைவிங் எங்கு கற்று கொள்வது
Chennai
Anna enakku driver chance than kidaikuthu , trainning thara readya yarum illa
call me
Call try pannunen anna line kidaikala,ithukunu thaniya recharge pannanuma
44 வயதில் டிரக் டிரைவர் வேலை ஹங்கேரியில் கிடைக்குமா என் போல் நிறைய பேர் சந்தோகக்தை தீர்க்கவும் தயவு குர்ந்து தம்பி
yes
Hi bro na Chennai la 40 feet trailer driving bro😢
Anna neenga enna padichirukkingala
mechanic
Arumai sir
Super bro 👍
ரொம்ப நன்றி அண்ணா
நன்றி
சகோ நான் இந்திய ஹெவி லைசன்ஸ் வைத்துருக்கேன். அங்க வந்து ட்ரெயின் போயி வேலை வாங்கலாமா?
ஹாய் அண்ணா
Education qualification Venumana
no
Thankyou ❤
You're welcome 😊
👏👏👏👏👏👌👌👌👌
Anna English knowledge venuma fluent English pesanuma
contact my WhatsApp
contact WhatsApp
Im waiting bro..
Brother Nan taxi driver. Nan Europe truck drive work panna Vara mudiyuma
yes
Eppadi apply panrathu
Evvalavu money selavakum konjam sollungal. Ungala disturb panrathukku sorry. My family situation appadi
Driver no kudunga anna nan europe try pannrean one month tryning eduthukurean
call me
Realy good
Thanks!
நீங்க நீங்கள் சொல்வது போல் உதவி பன்னும் டிரைவர் இருந்தால் சொல்லுங்கள்
+36202241998
I am 2nd category bro
Very useful...video anna...kandipa Europe country varuvaen anna.....❤ I love u....
Ok anna