டிரேடிங்கில் ரூ.7 கோடி மோசடி.. பணத்தை இழந்தவர்கள் பரிதவிப்பு | Chennai News | Online Trading Scam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 292

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io Месяц назад +28

    ஒருத்தன்கிட்ட வாடகை கட்ட 5000 கேட்டேன்..இல்லன்னு சொல்லிட்டு எவனோ ஒருத்தன் பிட்காயின்ல நாலு மடங்கா ஆக்கி தர்றேன்னு சொன்னதும் 30 லட்சம் போட்டு ஏமாந்தான்...அவன இப்போ நினைச்சிக்கிறேன்😂

  • @raja5mm
    @raja5mm 10 месяцев назад +39

    trading ல் பணம் சம்பாரிக்க முடியாது. அப்படி பணம் சம்பாரிக்க வாய்ப்பு இருந்தால் அவன் ஏன் நம்மிடம் பணம் வாங்குகிறான்? சற்று யோசிக்க வேண்டும் மக்கள். tradingல் long term investment cash market ல் தான் returns எதிர்பார்க்கலாம். அதிலும் நல்ல stock தேர்வு செய்ய வேண்டும். யாரையும் நம்பி trading ல் பணம் போட வேண்டாம்.

  • @santhoshdanzr8977
    @santhoshdanzr8977 10 месяцев назад +12

    டிரேடிங் ஒரு நல்ல தொழில். ஆனால் அதில் எப்படி சம்பாதிப்பது என்பதை பற்றி நல்ல பயிற்சி எடுத்துகொண்டு சிறு முதலீட்டில் இருந்து ஆரம்பியுங்கள். உங்களுடைய லாபத்திற்கு நீங்கள் மட்டுமே உழைக்க வேண்டும். அதுவே நீங்கள் பெறும் லாபத்திற்கு அர்த்தம். அடுத்தவரை நம்பி தயவசெய்து யாமாறாதீர்கள். அதிகம் ஆசை படாதீர்கள். டிரேடிங்-க்கு உங்கள் மனநிலை ரொம்பவும் முக்கியமானது. 🙏💯

  • @FreeTibet4451
    @FreeTibet4451 10 месяцев назад +140

    நேர்மையா இருந்தாலும் நம்மளை எல்லாம் 2000 ரூபாய்க்கு கூட நம்ப மாட்டெங்கிராணுங்க😢

    • @kkrishnan6632
      @kkrishnan6632 10 месяцев назад

      100 ரூபாய் நம்பமாட்டார்கள்

    • @nifty603
      @nifty603 10 месяцев назад +3

      நானும் தான்

    • @ayyamech
      @ayyamech 10 месяцев назад +3

      Ipdi than nermai nu start panuvanga bro

    • @SELVA-uf3gb
      @SELVA-uf3gb 10 месяцев назад +2

      Super தலைவா

    • @geniustradingpoint4150
      @geniustradingpoint4150 10 месяцев назад +2

      Well said

  • @designerranjith4549
    @designerranjith4549 10 месяцев назад +147

    டிரேடிங் தெரிந்தவன் மற்றவரிடம் பணம் கேட்க மாட்டான் .

    • @kannadhasan2261
      @kannadhasan2261 10 месяцев назад +1

      👌👌👌

    • @msgtoharish
      @msgtoharish 10 месяцев назад +4

      True... A good trader doesn't need others money.. He trades on his own money and keep growing..

    • @RavindarT94
      @RavindarT94 10 месяцев назад +4

      But Making vedio In youtube Course selling 20k 30k..Ithuvum திருட்டு thaan..
      5 latcham 10 latcham venum Trading Therinjalum...Trading therinjavan F&O la trade panna maatan...Invest 10 laks in Stocks holding 1 or 2 or maybe 6 months holding using Stop-loss.

    • @RavindarT94
      @RavindarT94 10 месяцев назад

      10 lacks a Orea stock la poda maatan 3 to 4 stocks la invest pannuvan...5 latcham 10 latcham pota thaan 2 masam 3 maasathuku oruka 50 thousand varum masam 20 25k salary maara...panam venum 1 or 2 lacks lam vachu namma kadanuku kudumbatha kapatha mudiyathu samy

    • @DonRockysingh
      @DonRockysingh 10 месяцев назад

      Trading panam sambadhikka oru arumaiyaana Vali .....kandavana nambi panatha mudhaleedu seidhal ipdi than ....neengala You tube la paathu ( Pana Yugam Channel) naane andha channel paathuthan kathukiten....neengalum nalla kathikonga ....ungalukkulla oru confidence vandhathukku aparam invest panni panam sambadhinga....idhu oru business than holding unga salary amount ellathaiyum idhula invest pannathinga...ungaloda veettu selavu, loan lam pay pannunathukku aprm meedhi irukka panatha idhula invest panni sambathinga....ungata extra Iruka panatha than invest pannanum...full salary ayum invest panni maatikaathinga uravugale....naan oru time ipdi than maatikiren starting la salary full ah invest panni 38,000 thousands loss so careful ah irukanum uravugale indha visayathula... aparam inoru tips ungalukku coming election mudinju result varum la ...Result varathukku first day Bank Nifty la at the Money la irundhu 300 to 500 pts kulla iruka Call Option CE ( Rate 20 to 50 kulla irukurathu) and Put Option PE at the Money la irundhu 300 to 500 pts (Rs 20 to 50) down Shares vangi konga Carry forward pannikonga .....election result annaiku paarunga Kandippa 1800 to 2500 pts varaikum Call or Put idhula edhachum onnu ungalukku adhigam labathai tharum .....pona election result vandhappa naan Rs 90 ku vanguna Bank Nifty Put Option PE Rs 1600 ku sale pannunen nalla profit kidachuchu annaiku...Idhula money control and mind control romba avasiyam uravugale.🙏🏻❤️

  • @BabuKanniah
    @BabuKanniah 10 месяцев назад +59

    யோசனை கொஞ்சமும் இல்ல. ஆசை மட்டும் இருக்கு.

  • @theman6096
    @theman6096 10 месяцев назад +92

    ஆசையே மனிதனின் எல்லா துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறரது - கௌதமபுத்தர் 🎉🎉🎉

    • @nainital22
      @nainital22 10 месяцев назад

      ஆசை படுவது தப்பில்லை பேராசை படுவதே தப்பு. ஆசை இல்லாமல் நீ எதுவும் வாங்க முடியாது.

    • @nainital22
      @nainital22 10 месяцев назад

      ஆசை படுவது தப்பில்லை பேராசை படுவதே தப்பு. ஆசை இல்லாமல் நீ எதுவும் வாங்க முடியாது.

    • @gentleman6456
      @gentleman6456 24 дня назад

      Correct bro❤

  • @loganathan273
    @loganathan273 10 месяцев назад +26

    12 வருஷம் டிரேடிங் ல loss பண்ணி, இப்போ கத்துக்கிட்டு நல்லா பன்றேன் அடுத்தவனை நம்பி ஏமாற வேண்டாம்

    • @kannadhasan2261
      @kannadhasan2261 10 месяцев назад +2

      Stock la yemara vaipu ilaye, intraday f&o lathan loss agum.. Ninga ethula loss ananinga

    • @sureshsatesh7066
      @sureshsatesh7066 10 месяцев назад

      Sir circle trade ல இன்வெஸ்ட் பண்ணுணேண் 41000000 அனுப்பப் போவதாக சொன்னார்கள் My upi number ல அனுப்புவதாக டூப்ளிகேட் பில்லிங் காண்பித்தார்கள்

    • @sureshsatesh7066
      @sureshsatesh7066 10 месяцев назад

      இடை இடையே நான் பணம் தாமதமாக கட்டினேன் அதற்கு FBI ஜார்ஜ் மற்றும் லேட் பைன் என்று மேலும் பணம் கேட்டார்கள் நான் அதைக் கட்டவில்லை அப்படி ஒன்று உள்ளதா அது உண்மையா

    • @sureshsatesh7066
      @sureshsatesh7066 10 месяцев назад

      யாரிடம் யாரிடம் இதை தொடர்பாக சந்தேகத்தை கேட்பது உதவி கேட்பது புகார் அளிப்பது

    • @BalaMurugan-sx6kh
      @BalaMurugan-sx6kh 10 месяцев назад +1

      ​@@sureshsatesh7066FBI en bro panatha eduthuttu foreign contry poittingaka

  • @ganeshkumarr652
    @ganeshkumarr652 10 месяцев назад +17

    🔥🔥🔥ஆசையே துன்பத்திற்கு காரணம் - புத்தர்🔥🔥🔥

  • @prabapraba1440
    @prabapraba1440 10 месяцев назад +9

    Stock market nalla business than, but knowledge increase panni namala kathukidu trade pannanum, important aasai irukka kudathu

  • @arunk1817
    @arunk1817 10 месяцев назад +43

    படிக்காதவன் சீட்டு போட்டு ஏமாந்து போறாங்க படிச்சவங்க Trading Investment mutual fund னு ஏமாந்து போறாங்க 😂😂😂

    • @tamilmkr1
      @tamilmkr1 10 месяцев назад +4

      Mutual fund is not cheating one
      That's best one that trading

    • @purushchennai5253
      @purushchennai5253 10 месяцев назад +3

      Mutual fund not cheating but you advice genuine financial adviser.

    • @breaktimeknowledge8382
      @breaktimeknowledge8382 10 месяцев назад +2

      If you invest in direct Mutual fund with passive ,is best option

  • @raj-xy2gl
    @raj-xy2gl 10 месяцев назад +20

    Don't link this on trading. Until you know the meaning of trading.

  • @onlinemillionaireworld
    @onlinemillionaireworld 2 месяца назад +1

    பேராசை புடிச்சு Trade ல் போக கூடாது , சொந்தமா demat கணக்கு துவங்கி swing trade செய்து பொறுமையாக சம்பாதிக்கலாம்

  • @flipperboy18
    @flipperboy18 10 месяцев назад +10

    NSE BSE sends warning email about it....

  • @vidukathaivilayaatu123
    @vidukathaivilayaatu123 Месяц назад

    எனக்கு தெரிந்து என்னுடைய அனுபவத்தில் (எனக்கு வயது 70) எவனும் trading ல expert கிடையாது.(எனக்கு 20 வருட share market அனுபவம்) trading ல அடுத்தவன் காசில trading பண்ணுவதுதான் இவர்கள் வேலை.எவனும் trading ல காசு பண்ண முடியாது. ஆகவே மக்களே நான் sharemarket ல அப்படி புடுங்கிடுவேன் எவனாவது சொன்னா பணத்தை கொடுத்து விட்டு கண்ணீர் விடவேண்டாம்😝😝😝👈🏿

  • @r.s.manikandan7252
    @r.s.manikandan7252 Месяц назад +1

    Trading சம்பாதித்து தருகிறேன் என்று சொன்னால் நம்ப வேண்டாம் லாபம் 45/-% & 55/-% நஷ்டம் இதுதான் உண்மை...

  • @kingmaker2182
    @kingmaker2182 10 месяцев назад +29

    முறையான பயிற்சி தேவை
    இதில அதிக ஆபத்து இருக்கு
    😂😂😂

    • @mvinod57
      @mvinod57 10 месяцев назад

      உண்மை.

  • @VP_12345
    @VP_12345 10 месяцев назад +14

    இங்கே எல்லாமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான். ஒரு மனிதன் இவ்வளவு தான் பணம் சொத்து இருக்க வேண்டும் என்று சட்டம் போடவேண்டும். அப்போது தான் எல்லா மக்களும் நிம்மதியாக வாழ முடியும். அரசாங்கம் தான் மிகப்பெரிய காரணம்.

    • @God-Krishnaa
      @God-Krishnaa 10 месяцев назад +1

      appadi entral first politiciana than arrast pannanum

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 10 месяцев назад

      உன் யோசனையை தூக்கி குப்பைல போட

    • @suriyanarayanan8383
      @suriyanarayanan8383 10 месяцев назад

      அருமை யோசனை

    • @everydaymeditation9270
      @everydaymeditation9270 3 месяца назад

      Yes bro

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 10 месяцев назад +34

    20 லட்சத்தை அசால்ட்டா தூக்கி கொடுக்கிறார்ன்னா, என்ன சொல்றது.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 10 месяцев назад +2

      ஐயா - பரஸ்பர உதவி நிதி பெரம்பூர் லிமிடெட் சென்னை 600 011 - பணப் பிரச்சனை ??? முதிர்வு பணம்- கடந்த ஒரு வருடமாக பணம் தருவதுஇல்லை - - தயவு செய்து உதவுங்கள் Sir - Mutual Aid Fund Perambur Limited Chennai 600 011 - Money problem ??? Maturity Payment- Non payment for last one year - - Please help

    • @SleepyPlayfulPup-lj4xv
      @SleepyPlayfulPup-lj4xv 10 месяцев назад +3

      அந்த அளவுக்கு நம்பிக்கை கொடுத்து மோசடி செய்வார்கள்

    • @sureshsubramanian5235
      @sureshsubramanian5235 10 месяцев назад

      Ara kirukkannu

  • @muthukrishnanitsatroolines5881
    @muthukrishnanitsatroolines5881 10 месяцев назад +14

    யாராவது பசிக்குதுனு கேட்ட சில்லரையில்ல குரது 20 லட்ட சம்😂😂😂😂😂😂😂

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 10 месяцев назад +2

      நீங்க சொல்லுறது சரிதான் ஆனா வித்தியாசம் இருக்கு.
      பசிக்குதுனு கேக்குறவங்களுக்கு கொடுக்குறது தர்மம் அதுல 10 இல்ல 100 கொடுத்தாலும் அது மேலும் பணமா பெருக்கி வராது.
      பங்கு சந்தை முதலீடு செய்வது அதுனால அதுல பணம் பெருக்கி வரும்னு ஆசை வரும் எல்லோருக்கும்

  • @MARIYAMODERNCARACCESSORIES
    @MARIYAMODERNCARACCESSORIES 10 месяцев назад +2

    Trading is always good .. but romba asa pada kudadu with proper practice and knowledge we can earn atleast of 20% per month . Always do trading as only side income

  • @nAarp
    @nAarp 10 месяцев назад +122

    நமக்கு தெரிந்தால் சொந்தமா டிரேடிங் செய்யனும்

    • @rakkikalai
      @rakkikalai 10 месяцев назад +11

      விசத்தை நாம குடித்தால் என்ன மத்தவங்க குடுத்தால் என்ன?

    • @nishanthanr605
      @nishanthanr605 10 месяцев назад +27

      @@rakkikalai Trading na enanu theriyama pesa koodathu. Trading therincha nama panalam aduthavanai nampi lam kasu kuduka koodathu

    • @sridurgi5294
      @sridurgi5294 10 месяцев назад

      Yes. True

    • @Yasak-h6h
      @Yasak-h6h 10 месяцев назад +6

      ​@@rakkikalaiParama padi Daa🤡

    • @uthayaYouTuber
      @uthayaYouTuber 10 месяцев назад +5

      Trade best way of money making but .... Own only trade

  • @arunvvk
    @arunvvk 10 месяцев назад +4

    20L epdi vechi irundheenga , Inga varushakanakka velapathalum sethu veka mudiyala

  • @veluskse
    @veluskse 10 месяцев назад +1

    இது போன்ற அட்களினல் தான் எளிய மக்கள் பங்கு சந்தை என்றால் சுதாட்ட்டம் என்று நினைக்கிறார்கள்

  • @AGifrom2040
    @AGifrom2040 10 месяцев назад +2

    Postoffice investment ...trading toughest ..

  • @balamurugankarunakaran607
    @balamurugankarunakaran607 10 месяцев назад +3

    7 Kodi pora varaokjum enna pannittu irunthuchu.1 laks or 10 laks also ok

  • @BigBoss-dy9ge
    @BigBoss-dy9ge 10 месяцев назад +2

    Indha trading vengaayam la namaku edhuku...namma ku oru interest irukum la adha profession aaki adhula money paarunga👍

  • @SleepyPlayfulPup-lj4xv
    @SleepyPlayfulPup-lj4xv 10 месяцев назад +19

    இவங்க எல்லாம் இப்போ வாட்ஸ்அப் டெலிகிராம் குரூப் வச்சு ஏமாத்துறாங்க😂😂

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 10 месяцев назад

      True, really tired of telegram. Daily so much nonsense spam messages especially on Crypto and Forex and that too they say they give 200% returns in 2 days😂😂😂
      Poi sonnalum konjam porunthu solla vendama.
      I once said you give 200% returns today I will invest 100% 2 days later😂😂😂

  • @raniraonivi6787
    @raniraonivi6787 10 месяцев назад +3

    Aduthavana nambi panatha investment panrakku badhilaa... Namma knowledge a improve panni invest pannunga...

  • @blackwolfmay31
    @blackwolfmay31 10 месяцев назад +16

    படித்த நீங்களே முட்டாள இருந்தீங்கன்னா ? கல்வி அறிவு இல்லாதவங்க என்ன செய்வாங்க ?

  • @Nextonvision
    @Nextonvision 10 месяцев назад +2

    ரொம்ப இல்லைங்க ஒரு ஆயிரம் ரூபாய் தான் கடனா கேட்டேன். எவனும் கொடுக்க மாற்றான்

  • @isithorsamuel8440
    @isithorsamuel8440 10 месяцев назад +8

    Stock la kuda thappicharalam... But options la vooooooooooooooo tan😂😂😂😂😂

    • @sathaaravinth
      @sathaaravinth 10 месяцев назад +1

      😅

    • @purushchennai5253
      @purushchennai5253 10 месяцев назад +1

      Correct

    • @arunjut001jut7
      @arunjut001jut7 10 месяцев назад +1

      Option la poona aaputhan😅

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 10 месяцев назад +1

      For people who don't know option and they trade it's most dangerous place to lose money but for people who learn and have discipline option is good source of income. I personally had lost in options in 2018 around 2.5 lakhs but last 1 year I made 8 lakhs profits after so much learning. Still it's not advisable to do options as it is one of the toughest way to make money and if we can really get to top 1% trader we will be wealthy

    • @pk3
      @pk3 9 месяцев назад +1

      Ithu stock um ila options um ila. Trading panrennu katha vittu kaasu thokitu poirukaan avan, intha loosunga kuduthurukanunga.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 10 месяцев назад +8

    டிரேடிங் சைக்கிள் ஓட்டுதல் போல 4 வாட்டி கீழ விழுவோம் இங்கு பொருமை இருந்தால் வெற்றி

    • @Nepolean-l7c
      @Nepolean-l7c 10 месяцев назад

      Exactly

    • @pk3
      @pk3 9 месяцев назад

      Yov ithu trading eh ila. Trading nu soli kasu vangitu odirukkan.

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 3 месяца назад

    கயவர்களையும் நயவஞ்சகர்களையும் பாதுகாக்கும் இன்றைய சட்டங்களையும் நீதிமன்ற நடைமுறைகளையும் மாற்றி கயவர்களையும் நயவஞ்சகர்களையும் வேறறுக்கும் புதிய சட்டங்களையும் நீதிமன்ற நடைமுறைகளையும் உறுவாக்குவோம்..

  • @winstonjesudas4342
    @winstonjesudas4342 17 дней назад

    If people are taught from young age that if at all you want to lose money then lose it yourself. There is no point in losing thru somebody else. I always follow the above adage.

  • @skersome8924
    @skersome8924 10 месяцев назад +2

    If suppose warren buffett is asking money to invest behalf of me, I’ll not given single rupee

    • @pk3
      @pk3 9 месяцев назад

      ஆமா இவரு பெரிய சுவிஸ் பேங்க் வெச்சு நடத்தறாரு, இவருகிட்ட warren buffett பணம் கேப்பாரு 🤣

  • @மாண்புமிகுதமிழன்

    டிரேடிங் மிக நல்ல வருமானம் தரக்கூடிய தளம்தான். ஆனால் திறமையாக கையாள வேண்டும்

  • @kvrr6283
    @kvrr6283 10 месяцев назад +3

    அதெப்படி கேட்டா கொடுக்குறீங்க

  • @trillionaire_entity
    @trillionaire_entity 10 месяцев назад +1

    Next guna shanmuga ma ?

  • @MARIYAMODERNCARACCESSORIES
    @MARIYAMODERNCARACCESSORIES 10 месяцев назад +2

    Dei 1cr bank la potu erunda kuda 7.4% interest vandu erukum da per year 🤣🤣🤣🤣

  • @S.LeninKumar
    @S.LeninKumar 10 месяцев назад +1

    நீங்க என்னதான் கேஸ் போட்டாலும் ஏமாத்துரதுக்கு தண்டனை குறைவு தாண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும் 🤧

    • @Wayferergirl
      @Wayferergirl 10 месяцев назад

      Apdi illa bro proper analysis irundha kandipa earn panalam

  • @SathishKumar-bt1cc
    @SathishKumar-bt1cc 10 месяцев назад +1

    Self trading pannunga pa.... easy than ethuku brokage poringa

  • @VijayRaj-fq9js
    @VijayRaj-fq9js 10 месяцев назад +1

    Trading is highly risky. One wrong move will close your life. But if you have a good knowledge you can make profit. If no control trading will become as an addiction habit. 😮

  • @muthusankaranarayananvalli1667
    @muthusankaranarayananvalli1667 10 месяцев назад

    Please file complaint in cybercrime branch, they might help you

  • @prnathan633
    @prnathan633 3 месяца назад

    Sathuranga Vettai- panam, panam , panam

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 10 месяцев назад

    இந்த காலத்து நரகாசுரன் கள் தான் இந்த மோசடி மன்னன்கள்

  • @saahithyan4457
    @saahithyan4457 10 месяцев назад +2

    தமிழ் நாட்டின் பெரும் மோசடி சம்பவங்கள் பலவற்றுக்கும் ஊற்றுக்கன் கொங்கு மண்டலம்தான்

    • @kkserc
      @kkserc 10 месяцев назад

      only for MLM cheating business

  • @saravanakumarsaravanakumar6126
    @saravanakumarsaravanakumar6126 10 месяцев назад

    இந்த மாதிரி calls வந்தா RBI கிட்ட CYBER CRIME கிட்ட COMPLETE பன்னிடுவேன் சொல்லிவிடுங்கள் நண்பர்களே பயந்து போய் விடுவார்கள்.......... 🇮🇳

  • @SelvamGana-xi4ml
    @SelvamGana-xi4ml 10 месяцев назад +9

    இவருக்கு சரியான அறிவு இல்லை என் கணவன் இதில் நன்றாக சம்பாதித்து வருகிறார்

    • @ramanaram95
      @ramanaram95 10 месяцев назад +1

      நேர்மையாக சம்பாதிக்கும் உங்களுக்கு என் மனநிறைந்த வாழ்த்துக்கள்💐

    • @tjjanarthananx
      @tjjanarthananx 10 месяцев назад

      😂😂😂😂

    • @sridharms9116
      @sridharms9116 10 месяцев назад +2

      Next Balamurugan😅

    • @rameshkumar-bc9xm
      @rameshkumar-bc9xm 10 месяцев назад

      Vandhutanga inorithana yematha. Ellarum ippadi dan sollu adipoduvanga. Nambathingoooo

    • @tjjanarthananx
      @tjjanarthananx 10 месяцев назад +1

      Sebi ku kuda அறிவு இல்லை போல.. Zerodha ceo ku kuda இல்லை போல.. Thats y they r also telling 8/10 fail in trading..

  • @gowthamk9020
    @gowthamk9020 10 месяцев назад +1

    20L FD la potrunthle 7 prcnt intrst save. Yavanuko avlo lakhs yapdi giving

    • @Nepolean-l7c
      @Nepolean-l7c 10 месяцев назад

      7 percent for yearly. Which is very small that's y.

    • @gowthamk9020
      @gowthamk9020 10 месяцев назад

      @user-le8gj2ki8u all thinking like that and getting cheat by frauds. Ask him he lost 20L and now 7% mght be best for him now. Likewise al wil realise after loosing, if we didnt find or trust best investment lets put it n safe ones. Eg gold last yr 1gm coin 5500 nw 6000. Wait for 5 yr betr price sell. Again depnds on person and situation. Not blaming any. Apart from mutual fund own account investmnt dont believe any returns more than 12% per yr from outsider persons. Bank and PO truested ye max 9% intrst per year only how individual can give per month 11%

  • @muralij1198
    @muralij1198 10 месяцев назад +3

    Yepdi da na yela details proof oda kamchalum 10k kuda kuduka matrangea

  • @Sni1206
    @Sni1206 10 месяцев назад +1

    Sir enkittaum 1 L emathirukka sir

  • @sridharvivek7240
    @sridharvivek7240 2 дня назад

    Aadhar linked crime history vendum.

  • @smartmoney7315
    @smartmoney7315 10 месяцев назад

    7cr scam in MLM not in share trading. But the headline looks like share trading. Yes of course as u said a part of scam had been done in stock market, crypto and forex too by this guy itseems based on ur video. I blame the people who gave money. Any returns greater than 25% per annum is a greed and unsafe. Don't create don't create such bad impression on stock maket.

    • @gowtham9450
      @gowtham9450 10 месяцев назад

      Above 15% also don't trust

  • @krishkarthick90
    @krishkarthick90 10 месяцев назад +2

    Oruthana emathanum na Avan asaya thoondanum
    Sadhuranga vettai dha niyabagam varudhu

  • @sathasivams3813
    @sathasivams3813 18 дней назад

    அதிக ஆசை வந்தால் அதிக ஆபத்தை விளைவிக்கும்

  • @imthusan
    @imthusan 5 месяцев назад

    ithu maathri yemathravana nadu road la vaithu avanudai private part cut panna , mathavan yemathuvatharku payapaduva

  • @srikarthik8099
    @srikarthik8099 10 месяцев назад +10

    சதுரங்க வேட்டை part -5 வந்தாலும் திருந்த மாட்டாங்க

    • @theman6096
      @theman6096 10 месяцев назад +1

      Yes 😂😂😂😂😂😂😂

    • @MovieMan95004
      @MovieMan95004 10 месяцев назад +2

      Thevudiya model aatchi ipdiye continue aana innum part 10 kooda edukalam 😂😂😂

  • @kartrikpal
    @kartrikpal 10 месяцев назад +2

    ஆசை யாரை விட்டது?

  • @arunkumarmarappan2634
    @arunkumarmarappan2634 8 месяцев назад

    Bankulla podungada....ghotha aasai.....aasai.....100 varushamada vaala poringa

  • @captionjacksparrow4547
    @captionjacksparrow4547 Месяц назад

    பையன் தலைமறைவு ஆயிட்டான் என்றால் போலீஸ் க்கு மாமூல் போகுது ன்னு அர்த்தம் 😄😄😄இப்போ பேரம் நடக்கும் கேட்கும் தொகை குடுத்து விட்டால் இவன் தப்பி விடுவான் இல்லைனா ஜெயில் தான் 😄😄😄

  • @MISSION_00
    @MISSION_00 10 месяцев назад +26

    திருந்தவே மாட்டீங்க படிச்சவனும் இப்படி தான் இருக்கீங்க

  • @mithu225
    @mithu225 10 месяцев назад +4

    Station pona panam kedaikuma ethuku yena theervu solunga

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 10 месяцев назад

      Atleast station ponathala ithu media varaikum varuthu. Same aalu kitta puthusa emarurathu korayum, maybe some one who sees him may report to police station and it may help

  • @ஜெயக்குமார்-ண7த
    @ஜெயக்குமார்-ண7த 10 месяцев назад

    Balance sheet analysis every business

  • @ramkumarsundaram3129
    @ramkumarsundaram3129 23 дня назад

    Trading needs lot of patience and practice...

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 10 месяцев назад

    உலகம் இருக்கும் வரை ஏமாத்துரதும் ஏமாற்றுவதும் நடந்து கொண்டே தான் இருக்கும்.

  • @JKInvestments
    @JKInvestments 10 месяцев назад +1

    Greed is the root cause of problem.

  • @Ravichandran-2
    @Ravichandran-2 8 месяцев назад

    பணம் சிலருக்கு வரம் பலருக்கு சாபம்

  • @gowrishanker7091
    @gowrishanker7091 10 месяцев назад

    Bala kumaran Bala Muruganepdi poi onnu senthurukanuga

  • @keepquiet9075
    @keepquiet9075 10 месяцев назад

    Ethana than da

  • @sathaaravinth
    @sathaaravinth 10 месяцев назад

    This audio ladies voice like same sadhuranga vettai,...

  • @VelloreTrader
    @VelloreTrader 10 месяцев назад +3

    20 Lakhs ha 😂😂😂
    Neeye sell pannivtruntha options daily 10k pannirukalame da .

    • @Nepolean-l7c
      @Nepolean-l7c 10 месяцев назад +1

      Yes,Finally some one who has knowledge in trading. People who doesn't know about trading commenting the risk of trading here

    • @mathivathani450
      @mathivathani450 10 месяцев назад

      Exactly..he can easily make minimum 50k from that 20 lakhs.. seeing so many doing nonsense comments about trading..but selling gives good result with limited technical knowledge

    • @baalamurugan687
      @baalamurugan687 10 месяцев назад

      Yes...Andha time adhu therila but now we learnt....But ivar inimael yaaraiyum ematra koodadhu enbadhal dhaan indha padhivu

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 16 дней назад

      Long term investing ல குறைந்த பட்சம் 15 to 20 % லாபம் பார்க்கலாம்

  • @SurfwithKids
    @SurfwithKids 10 месяцев назад +9

    சீக்கிரமே பணம் சம்பாதிக்கனும்ற பேராசை

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 10 месяцев назад

      ஐயா - பரஸ்பர உதவி நிதி பெரம்பூர் லிமிடெட் சென்னை 600 011 - பணப் பிரச்சனை ??? முதிர்வு பணம்- கடந்த ஒரு வருடமாக பணம் தருவதுஇல்லை - - தயவு செய்து உதவுங்கள் Sir - Mutual Aid Fund Perambur Limited Chennai 600 011 - Money problem ??? Maturity Payment- Non payment for last one year - - Please help

  • @pgandrew2410
    @pgandrew2410 10 месяцев назад

    Sathuranga movie ah release panalum , thirunthatha jemangal 😂😂😂😂😂
    .
    .
    .
    Nalla venum ...

  • @vijayvj980
    @vijayvj980 10 месяцев назад +8

    Trading is the new MLM

    • @mathiyalaganofficial
      @mathiyalaganofficial 10 месяцев назад

      Trading not MLM
      give your money other person TO Trading that's call MLM maybe

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 10 месяцев назад +1

    எங்கோ இருந்து bala kumaran intha video parparu சோகம் yenana அவர் விரைவில் இதில் வரும் 2 வாது comment a podum pothu jaila 😂eruparu

  • @smiletech3
    @smiletech3 10 месяцев назад +3

    🎉Yendaa எவ்ளோ சதுரங்கவேட்டை பார்த்தாலும் திருந்த மாட்டீங்களா

  • @gokulpictures4771
    @gokulpictures4771 10 месяцев назад

    Police should take necessary action immediately.

    • @youtubejournalist
      @youtubejournalist 10 месяцев назад

      வாய்ப்பில்லை ராஜா 1 கோடி ரூபாய் அதுல ஒரு 10 லட்சம் போலீஸ் க்கு கொடுத்தால் தேடிட்டு இருக்கோம் னு சொல்லுவாங்க

  • @Stockstamil3705
    @Stockstamil3705 10 месяцев назад

    Open Demat account start investing 😊

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 10 месяцев назад

    Paditha muttalgal ivargal.. Sebi guidelines or warning messages padikka maatargal.. if your not still not clear then invest in MF through nationalized bank...rather than trusting unknown persons..

  • @Srikanth-bc3rw
    @Srikanth-bc3rw 10 месяцев назад

    Sathuranga vettai movie clearly explained how to make money from the victims; don't expect compassion from the victims just induce their desire

  • @tamilgaming8410
    @tamilgaming8410 10 месяцев назад

    Easy to catch if they want

  • @GEEKAY79
    @GEEKAY79 10 месяцев назад +3

    இவனை பார்த்தாவே தெரியுது இவன் மாமண்டூர் பஸ் ஸ்டாண்டுல மாமா வேல பார்க்குறவன் மாதிரி இருக்கான்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 10 месяцев назад +2

    Same happening in banglore vast levels with BJP central government influenced with no fear... True its happening.

  • @dtube123
    @dtube123 10 месяцев назад +9

    Ennangada aal aalukku latchamreenga kodinreenga

  • @HariHaran-gm3iw
    @HariHaran-gm3iw 10 месяцев назад +5

    Talented guy.

  • @avk130979
    @avk130979 10 месяцев назад +1

    Panam irukiravan pannathoda value theriyaathavan peraasai pudhichavan kettavudan panam kodukiraan, panam illathavan epdi kodupaan 😅😅😅😅

  • @harrysdayout7211
    @harrysdayout7211 10 месяцев назад +16

    Uyir poguthuna thanni kuda kuduka mattanunga adhiga laabam nu sonna vodanae mothathayum kotirkanunga😂😂😂

  • @jokerefx7856
    @jokerefx7856 10 месяцев назад

    Ongala maari alungala la thanda trading ahh scam nu solranga🤦

    • @kamals6624
      @kamals6624 10 месяцев назад

      I will give montly 20% sir😢😢

  • @Fact_Checker_F
    @Fact_Checker_F Месяц назад

    Thambi saduranga vettai pada. Paathuruppapla

  • @Thalabathy-fanpage
    @Thalabathy-fanpage 4 месяца назад

    Nanum emanthutta 7000loos😭

  • @rajeshthakur320
    @rajeshthakur320 10 месяцев назад +1

    emandhavargalil nanum oruvan

  • @Sha-sp5gn
    @Sha-sp5gn 10 месяцев назад +1

    20 lakh koduthiya ? Ada paavingala ?

  • @bhxlive
    @bhxlive 10 месяцев назад +1

    😂😂Nallavana ulagam Yennaiku nampirku?Good Good

  • @sakthivelbalakrishnan6282
    @sakthivelbalakrishnan6282 10 месяцев назад +1

    1st Time 🙄🙄🙄

  • @loganathanloganathan1603
    @loganathanloganathan1603 Месяц назад

    Factu

  • @periyandavarpharmacy-gj5np
    @periyandavarpharmacy-gj5np 10 месяцев назад

    nammalamm oru 1000 ketta kudaaa tharaa alluu ellaaaaa

  • @blackwolfmay31
    @blackwolfmay31 Месяц назад

    அதிக வட்டி ஆசை

  • @Nattttey.tttdfftt
    @Nattttey.tttdfftt 10 месяцев назад +1

    எல்லாம் அந்த பேராசை தான் .........

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 10 месяцев назад

    Idharku dhana aasai pattai balakumara