புதன்கிழமை விநாயகர் பாடல்/VINAYAKAR SONG/PILLAYAR SONG/GANAPATHY SONG/WEDNESDAY SONG/விநாயகர் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 15

  • @SugunaPriya-z8m
    @SugunaPriya-z8m 11 дней назад +2

    ஓம் ஸ்ரீ கற்பக கணபதியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MANOHARANVADAKENITYATHNAIR
    @MANOHARANVADAKENITYATHNAIR 10 дней назад +1

    ❤❤❤OM GAN GANAPADHAYE NAMO NAMAHA ❤OM SREE GANESHAYA NAMAHA OM NAMAHA SHIVAYA JAI SREE SHIVSHAKTI MATA KI JAI KARTHIKEYA NAMO NAMAHA

  • @MagesMages-xn2ed
    @MagesMages-xn2ed 11 дней назад +1

    ஓம் கணபதி போற்றி போற்றி ஓம் கணபதி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடன் சங்கங்கள் தீரவேண்டும் அப்பா ஓம் கணபதி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarthirumal4737
    @sekarthirumal4737 11 дней назад +1

    ஓம் கணபதி போற்றி 🙏🙏🙏

  • @panchapakesanv2810
    @panchapakesanv2810 10 дней назад +1

    This song is very melodies

  • @balabk918
    @balabk918 11 дней назад +2

    ஓம் விநாயகர்ரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @sumathydharmalingam1353
    @sumathydharmalingam1353 11 дней назад +1

    மிகவும் அர்த்தம் உள்ளதாக இருக்கிறது இப்பாடல்.நன்றி.

  • @panchapakesanv2810
    @panchapakesanv2810 10 дней назад +1

    The lyrics are constructed nicely

  • @l.v.kousalya5045
    @l.v.kousalya5045 9 дней назад +1

    The lyrics are nicely written

  • @archanavenkatesan6107
    @archanavenkatesan6107 10 дней назад +1

    Divine wording and blissful singing

  • @mohanana5694
    @mohanana5694 11 дней назад +1

    கணபதிகணபதிகணபதியே கணபதிகணபதிகணபதியே கணபதிகணபதிகணபதியே கணபதிகணபதிகணபதியே சக்திவாய்ந்தவிநாயகர்மந்திரம் ஓம்மஹாகணபதியேநமஹ ஓம்கணபதிஓம்மஹாகணபதி ஓம்சக்திகணபதிஓம்சர்வலோககணபதி ஓம்சித்திகணபதிஓம்சிவாலயகணபதி ஓம்பக்திகணபதிஓம்பாதாளகணபதி சகலமும்உனக்குவசியமானோர்போல்நீஎனக்குவசியமாகிஎன்முன்நிற்ககங்கங்ரீங்ரீங்கணபதிவசிவசி கைத்தலநிறைகனிஅப்பமொடுஅவல்பொரிகப்பியகரிமுகன்அடிபேனிகற்றிடும்அடியவர்புத்தில்உரைபவகற்பகம்எனவினைகடிதேகும் மத்தமும்மதியமும்வைத்திடும்அரன்மகன்மற்பொருதிரள்புயமதயானமத்தளவயிறனைஉத்தமிபுதல்வனைமட்டுஅவிழ்மலர்கொண்டுபணிவேனேமுத்தமிழ்அடைவினைமுற்படுகிரிதனில்முறாபடயெழுதியமுதல்வோனே முப்புரம்எரிசெய்தஅச்சிவன்உறைபதம்அச்சுஅதுபொடிசெய்தஹதிதீராஅத்துயர்அதிகொண்டுசுப்பிரமணிபடும்அப்புதன்அதனிடைஇபமாகிஅக்குறமகளுடன்அச்சிறுமுருகனைஅக்கணம்மணம்அருள்பெருமாளே🙏🙏🙏🙏🙏

  • @JayanthiRamaraj-p2g
    @JayanthiRamaraj-p2g 10 дней назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 11 дней назад +1

    கணபதியின்பதினாறுபோற்றிகள்சொல்லிவழிபடுங்கள் ஓம்அருள்வடிவுடையாய்போற்றி ஓம்ஆன்மீகம்வளர்ப்பாய்போற்றி ஓம்இகபரம்அருள்வாய்போற்றி ஓம்ஈடினைஇலதாய்போற்றி ஓம்உண்மையைஒளிர்வாய்போற்றி ஓம்ஊக்கம்ஊட்டிடுவாய்போற்றி ஓம்எண்ணெழுத்துஆனாய்போற்றி ஓம்ஏகநாயகனேபோற்றி ஓம்ஐங்கரமூர்த்தியேபோற்றி ஓம்ஒலிமுதல்முடிவேபோற்றி ஓம்ஓங்காரத்துஉருவேபோற்றி ஓம்ஔவைக்குஅருளியவாபோற்றி ஓம்கணங்களின்பதியேபோற்றி ஓம்சக்திமிக்கீவாய்போற்றி ஓம்தவநிறைஅருளேபோற்றி ஓம்பரிபூரணருளேபோற்றி செல்வத்தைஅள்ளிதரும்சொர்ணவயிரவர்மந்திரம் ஹரிஓம்றீங்நவககோடிசொர்ணவயிரவாவாவாஐயும்கிலியும்சௌவும்சதாகாலமும்என்முன்நிற்கசுவாஹா நந்திதேவர்துதி நந்திஎம்பெருமான்தன்னநாள்தோறும்வழிப்பட்டால்புந்தியில்ஞானம்சேரும்புகழ்கல்விதேடிவருமம்இவ்வுலகயின்பமாயாவும்இவரடிதொழவுண்டுஅவ்வுலகருளும்கூடவர்துதிபாடவுண்டுமுற்பிறவிவினைகள்யாவும்தீயிட்டமெழுகாகேம்நந்தியின்பார்வைபடநலங்கள்உடன்கிட்டும்ஈசனுக்குஎதிரமர்ந்துஇறைஊஞ்சல்ஆட்டுவிக்கும்நந்தீசர்நறாபாதம்நாம்தொழுவோமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏