தமிழ்முறைப்படி Marriage செய்த Ashok Selvan-க்கு இவ்வளவு வன்மங்கள் ஏன்? | Sha boo three | Vijay tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 875

  • @ShaBooThree
    @ShaBooThree  Год назад +41

    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Coupon code - RJSHA50
    Get 50%💥OFF on Kukufm’s 1st Month subscription!!

    • @shrithinair8610
      @shrithinair8610 Год назад

      Very beautiful said… always just the inner beauty matter which never fade’s off.. nameless , faceless, shameless people will never change…
      You are videos are very meaningful and somewhere or the other I get connected.. lots of effort that has been put into few sensitive topics which I really appreciate - keep it going 😊

    • @shrithinair8610
      @shrithinair8610 Год назад

      BTW - I see Keerthi and Ashok as a beautiful couple.. they are into organic but their relationship is also looking very organic ( so pure) … god bless them 😊 I don’t think negativity win with so much positive vibes around them - they seems to be a cool couple too ..

    • @venkatesanmanju9396
      @venkatesanmanju9396 Год назад

      Anna Maths study tips pathi podunga anna pls.... This is my request🙏. Neenga potinga na ennaku romba useful aa irukum pls upload pannunga anna😢

    • @rbittu91
      @rbittu91 Год назад

      This coupon code not working bro. Is it correct or having typo?

    • @relaxingmusics1988
      @relaxingmusics1988 Год назад

      Nice 😊

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 Год назад +275

    Keerthi has natural beauty. She has features of a real tamil girl.

    • @priyamagesh3058
      @priyamagesh3058 Год назад +1

      She is not a tamilian, she is a Telugu girl

    • @jeyasuthan1439
      @jeyasuthan1439 Год назад

      @@priyamagesh3058 Ohhh
      I didn’t know

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 Год назад +2

      @@priyamagesh3058 who is said ?

    • @priyamagesh3058
      @priyamagesh3058 Год назад +1

      @@krishnaanhsirk2114 if Arun pandian is her father's then she is a Telugu girl... Because Arun pandian is Telugu guy, but they got settled in Tirunelveli.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 Год назад

      @@priyamagesh3058 caste?

  • @KK-xu6dk
    @KK-xu6dk Год назад +78

    நான் ரசிததில் மிகவும் அழகான திருமணம் மட்டும் இல்லை அழகான தம்பதிகளும் கூட. இப்படி ஒரு திருமணத்தை எதிர்பார்க்கவில்லை❤❤❤❤❤❤

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley Год назад +403

    உண்மையான காதலுக்கு உலகமே அசிங்கம்னு சொல்ற நபர் கூட நமக்கு மட்டும் அழகாய் தெரிவார் அதுதான் காதல்.

  • @revathirj361
    @revathirj361 Год назад +143

    தமிழ் நாட்டில் தமிழர்கள் தமிழ் முறைப்படி கல்யாணம், அவள் முகமே அழகான தமிழ் முகம் ❤❤❤❤❤

  • @spintegratedorganicfarm9713
    @spintegratedorganicfarm9713 Год назад +147

    நாலு சுவருக்குள் செய்வது திருமணம் அல்ல, அருண் பாண்டியன் அவர்களை தலை வணங்குகிறேன்...தமிழர்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு....நன்றி தம்பி🙏

  • @Vinayakveeraa
    @Vinayakveeraa Год назад +491

    வரும் காலங்களிலும், கடைசி காலம் வரையும் இவர்கள் இணைப்பிரியாமல் வாழ வாழ்த்துகள்...

    • @sreesree8794
      @sreesree8794 Год назад +1

      அந்தப் பெண் அழகு என்பது தெரிந்து தானே அவர் கல்யாணம் செய்திருக்கிறார் பிறகு அதைப்பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை

    • @effingo.arcadia
      @effingo.arcadia Год назад +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sirajethathahir8848
      @sirajethathahir8848 Год назад +2

      Be

  • @madhannagaraj2475
    @madhannagaraj2475 Год назад +99

    Perfect jodi என்று சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு அனைவரும் வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாக வாழ்ந்த சரித்திரமும் இல்லை mismatch jodi என்று சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு அனைவரும் அவங்க வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லை என்று அர்த்தம் இல்லை

  • @nancy34510
    @nancy34510 Год назад +715

    தமிழ் முறை படி கல்யாணம் கேட்கவே நல்லா இருக்கு👌👌

    • @musiclove4887
      @musiclove4887 Год назад +9

      Rendu perum Tamilar thaanae...ithulae enna periya vishayam ??

    • @ssraju07
      @ssraju07 Год назад +4

      Tamil muraippadi....athuthaan pirachnai

    • @Dhivyaramakrishnan
      @Dhivyaramakrishnan Год назад +3

      Super anna .....

    • @musiclove4887
      @musiclove4887 Год назад +2

      @@ssraju07 yen ippothu lam Tamilar Tamil muraipaadi kalyanam panrathu illa ya...nejama theriyama thaan ketkuraen...no offence

    • @ssraju07
      @ssraju07 Год назад +4

      @@musiclove4887 தமிழர் தமிழர் முறைப்படிதான் செய்கிறோம்.அது யாருக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்.இதில் தவறேதும் உண்டா?

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Год назад +57

    இந்த காலத்தில் தமிழ் முறைப்படி திருமணம் கேட்கவே மிக அருமையாக இருக்கிறது உங்கள் காணொளி மிக அருமை அண்ணா ❤❤❤

  • @jessie9730
    @jessie9730 Год назад +94

    இந்த பொண்ணு நல்லா முக. லட்சணமா இருக்கு தமிழ்நாட்டு பொண்ணு

  • @muthuraja5428
    @muthuraja5428 Год назад +10

    முட்டாள்தனமான மக்கள் அறிவு இல்லாமல் பேசுவார்கள்.
    சரியாக தான் கூறியுள்ளீர்கள்🎉

  • @pollathava372
    @pollathava372 Год назад +28

    இந்த உலகம் இப்படித்தான் ஷா வன்மம் நிறைந்த உலகம் அதையெல்லாம் கண்டுக்காம நாம நினைத்தது போல வாழ்ந்திட்டுப் போயிட்டே இருக்கணும்

  • @vlogwithrajifrommannargudi
    @vlogwithrajifrommannargudi Год назад +7

    பார்க்க அழகாக இல்லை என்று சொல்பவர்கள் அவரவர் திருமணம் முடிந்து சில ஆண்டுகள் கழித்து தனது கணவனோ மனைவியோ தோல் சுருங்கி காணப்படும் போது அவர்களை விட்டு விலகி விடுவார்கள் என்று தோன்றுகிறது.. பலருக்கு வெளித்தோற்றம் தான் தேவை படுகிறது போல... அகத்தின் அழகு சிலர் பார்க்க மறந்து விட்டீர்களா...

  • @anandhalakshmi587
    @anandhalakshmi587 Год назад +16

    கெடுவான் கேடு நினைப்பான்,தீதும் நன்றும் பிறர் தர வாரா, இதெல்லாம் அந்த ரசிகைகளுக்கு தெரியாதா

  • @pavithraviswanathan9683
    @pavithraviswanathan9683 Год назад +36

    உண்மையாகவே இந்த கருத்து நூறு சதவீதம் ஏற்றுகொள்ள வேண்டிய கருத்து ....முகம் தெரியாத நபர்களின் விமர்சனங்களை நாம் காதில் வாங்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை
    அவர்கள் தங்களின் அற்ப குணத்தை வெளிப்படுத்தும் கோழைகள்.....அவர்களின் கருத்துக்களுக்கு நாம் மனமுடைந்து போக கூடாது...உங்களின் வீடியோ எப்போதும் புத்துணர்ச்சியையும், தன்னம்பிக்கையும் தருகிறது..தொடர்ந்து செய்யுங்கள் அண்ணா ...நன்றிகள் பல 🙏🙏

  • @kaviyasuchan2464
    @kaviyasuchan2464 Год назад +1

    அண்ணா என்னக்கு கல்யாணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இரண்டு குழந்தை இருக்கிறார்கள் என் மாமியார் என்னை பண்ணி மாதிரி இருக்கிரேன் என்று கூறுவார்கள் என்னகு அப்பா அம்மா இருவரும் நான் 5th std படிக்கும் போது இறந்து விட்டனர் என் கணவர் தான் என்னகு துணையாக இருப்பர் இந்த பதிவு என்னகு மிகவும் பிடித்திருக்கு❤❤❤❤

  • @ஈரோடுவிஐய்தவெக2026

    Keerthi pandiyan so cute Ashok Selvan smart ,rendu perum made for each other 🎉🎉🎉 💐💐 congratulations both

  • @sakthivelvel8330
    @sakthivelvel8330 Год назад +70

    Avangaa orutharai orutharr love pannanga avangaa marriage pannangaa, ithul Namma avangalai pathi thappa pesaa onnum illa purinjikkuravanga purinjippanga, ❤

  • @harinikaliyamoorthy7839
    @harinikaliyamoorthy7839 Год назад +85

    Keep spreading positivity anna.. People like you are gem😊

  • @kabila.30
    @kabila.30 Год назад +1

    Semma bro...ipadi peasa neenga mun vanthathu rombo rombo happy... ❤

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 Год назад +1

    மிகப்பெரிய ஆசீர்வாதம் தந்தையின் முதல் எழுத்தில் மணமகனின் பெயர்👌👍🤝👌

  • @maishamaisha2118
    @maishamaisha2118 Год назад +30

    "மாற்றம் ஒன்றே மாறாதது" என்று ஒரு வரி உள்ளது, ஆனால் இன்றும் மாறாமல் இருப்பது உருவக் கேளி, மற்றும் பகிடிவதை. தினம் பார்க்கும் சினிமா, பொழுது போக்கு நிகழ்ச்சியில் கூட நகைச்சுவை என்று உருவ கேளி தான் செய்கிறார்கள். இது மிகவும் வேதனைக்குரிய உண்மை

  • @ranjithaananth65
    @ranjithaananth65 Год назад +18

    அண்ணா விஜய் ஆண்டோனி பொண்ணு மரணம் பத்தி சொல்லுங்க அண்ணா இந்த மாதிரி தப்பான முடிவு இன்னொரு முறை நடக்க கூடாது 😢😢😢😢

  • @ananthramrathinasamy8940
    @ananthramrathinasamy8940 Год назад +26

    மீண்டும் ஓர் அருமையான பதிவு! இன்று தமிழ் இந்துக்கள் கல்யாணம் வடநாட்டு பாணியில் போய்க்கொண்டுள்ள சூழ்நிலையில் இதுமாதிரியான தமிழ் கல்யாணங்களை வாழ்த்தி வரவேற்கவேண்டும். மீண்டும் தமிழ் கலாச்சாரம் தமிழ்நாட்டில் மேலோங்க வேண்டும்.

  • @selvababupandi7155
    @selvababupandi7155 Год назад +2

    Super anna. En thambi karuppu than. Indha madhiri negative comments 'naala avan neraya mana ulaichaluku aalaagirukan. He is an auditor now. Avana kindal pannavangalam ipo SIR SIR nu avana thaedi varaanga

  • @sharmilaprabu7372
    @sharmilaprabu7372 Год назад +7

    Yes u r right sha😊 marriage life adhum love pani marriage success aguradhu evlo happiest moment adha avangala celeberate pana vidunga pa negative comment panravangaluku ungalayum oruthar pinadi ipdi than comment panuvanga nu marandhuradhinga...enam pol vazhkai❤

  • @muhsinaseerin8835
    @muhsinaseerin8835 Год назад +52

    Ashok selvan & keerthi pandiyan...😍 Matured & understanding .. Nyc to see such couple nowadayz...

    • @effingo.arcadia
      @effingo.arcadia Год назад +1

      ♥️♥️♥️♥️🥻🥻🥻👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Год назад +26

    தமிழ் முறைப்படி கலியணத்தக்கு மனந்த வாழ்த்துகள் , தமிழுக்கு எங்கள் வாழ்த்துகள் !

    • @effingo.arcadia
      @effingo.arcadia Год назад +1

      ❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️🥻🥻🥻🥻🥻

  • @agalyakavi5582
    @agalyakavi5582 Год назад +4

    அவங்க லைப் அவங்க வாழட்டும, நாம யார் அவர்களை விமர்சிக்க

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram Год назад +6

    எனக்கும் அசோக் செல்வன் ரொம்ப பிடிக்கும் ஷா தம்பி .
    நீ சொல்வது ரொம்பவே அழகா இருக்கு ஷா தம்பி .அந்த காலத்துல இப்படித்தான செய்வாங்க ஷா தம்பி.

  • @MrShivam143
    @MrShivam143 Год назад +8

    Thanks for this post Sha! This is a slipper shot response to those culprits... 🎉

  • @sathvikaamythili2842
    @sathvikaamythili2842 Год назад +2

    Neengal kooruvathu 💯 correct anna ... Oru image ku vena Nala irukum athaium thandi kalamela santhosh sama iruka mugam theva Ila , understand ah manasu neranju iruntha poothum

  • @Chakratemplestories
    @Chakratemplestories Год назад +1

    Eduku sooga background music. Nala vishayam dana pesurenga. Background music epodhume tevai ilai. Pesaradhu telivaga keatpadhu ilai

  • @devi70774
    @devi70774 Год назад +11

    எனக்கு கல்யாணம் ஆகப்போகுது லவ் மேரேஜ் தான், விஷயம் என்னனா , நா அவரவிட கலர் கம்மி , என் முகம், உடம்பு புள்ளா தழும்புபா இருக்கும் எனக்கு தோல் வியாதி இருக்கு, இருந்தாலும் அவரு என்ன ரொம்ப லவ் பன்றாரு , நா கேப்பேன் நா உங்களுக்கு வேணுமானு , அவரு உன்ன தவிர வேற யாரும் வேணான்னு சொல்வாரு, நாங்க ரோட்ல நடந்து போனா கூட என்ன ஒரு மாதிரி பாப்பாங்க இந்த பையனுக்கு இந்த பொண்ண அப்டின்ற மாதிரி இருக்கும், ஆனா அவரு எப்போவும் என்ன கஷ்ட படுத்தினது இல்ல, நா ரொம்ப லக்கி 😊

    • @keerthikaelangovan9483
      @keerthikaelangovan9483 9 месяцев назад

      Don't feel that I wished U to lived a life vry happy with your loved one❤

  • @abirama2594
    @abirama2594 Год назад +6

    Hi shah..did u notice their garland?? Its unique..I have never seen such garland in wedding for bride and groom..that violet,green,white garland..its lovely... andha violet poo pillayar ku Vinayagar chaturthi ku potu dhan pathrukeyn.. irukan chedi la vara irkkan poo adhu, then andha green poo 1 irundhaley avlo Gama Gama smell irukum suththi...azhaga panirukanga🎉 Engum thamizh manam veesudhu❤Vazhga valamudan

  • @shemalatha4842
    @shemalatha4842 Год назад +1

    Romba correctah solringa sir.....nice video....unmayana azhagu manasu mattumthanga.....unglukum intha azhagu iruku sir ....your wife very lucky....all the best for your future...

    • @effingo.arcadia
      @effingo.arcadia Год назад

      ♥️♥️♥️👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @DivagaranRavichandran
    @DivagaranRavichandran Год назад +13

    She never whitening her skin for acting. She looking pretty and natural beauty ❤

  • @gokulelumalai5265
    @gokulelumalai5265 Год назад +25

    Ashok Selvan So Blessed to having a Family Like This ❤

  • @anushiyamohan27
    @anushiyamohan27 Год назад +2

    RJ Sha நீங்கள் கூறிய விடயங்கள் அனைத்தும் 💯 சரியே!! நானும் அசோக் செல்வனின் ரசிகை தான்; ஆரம்பத்தில் நானும் கூட கூறினேன் “என்னடா, அசோக் செல்வனுக்கு இப்படி ஒரு பெண்ணா?” ஆனால் பின்னர் அசோக் அவர்களின் நேர்காணல்களை பார்த்த பின் அவருக்கு ஏற்ற பெண் தான் மனைவியாக கிடைத்துள்ளார், அத்துடன் எமது பாரம்பரிய தமிழ் கலாச்சாரப்படி எளிமையான முறையில்(கெளதம் கார்த்திக்-மஞ்ஜிமா மோகன் திருமணத்திற்கு அடுத்து) திருமணம் நடைப்பெற்றது என்று மனதார மகிழ்ந்தேன். இது அவர்களது வாழ்க்கை, வாழப்போவதும் அவர்கள் தான். அதில் குறை கூற நாங்கள் யார்? எனவே மணமக்களை வாழ்த்தாவிட்டாலும், குறை கூறாமல் இருக்கலாமே 😊

  • @nithi453
    @nithi453 Год назад +9

    Love ku azlaku thriyathu..
    Love means love sela loose ponnunga kevalama comment pandranga ... Nanum parthan atha ...

  • @radhikamp5782
    @radhikamp5782 Год назад +59

    Beautiful episode ...enaku nijamaveh happy ah irundadu simple marriage pathu..ipdiyu pannalapa good example for future generation

  • @laserqueenpg
    @laserqueenpg Год назад +31

    I think it’s the most beautiful and simple wedding. It’s amazing

    • @Raven-zc9pw
      @Raven-zc9pw Год назад +1

      Yes this is first thought that came to my mind when see the wedding pict in insta. Beautiful, unique, different from ordinary marriage trend now, simple n most lovely wedding event.

  • @sathiyamano1309
    @sathiyamano1309 Год назад +2

    நானும் பொழுதைக்கும் mobike நோண்டறேன்...ஆனால் இந்த கலாசார கல்யாணம் news உங்க மூலமா தான் first தெரிஞ்சிக்கிட்டேன் நன்றி..மேலும் நல்ல விஷயங்களை அறிய செய்ய வாழ்த்துக்கள்🎉

  • @lovelyhome210
    @lovelyhome210 Год назад +4

    Namma ethu pannalum criticize panra ulagam bro 😢 வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்😊 nama tha move on panni poite irukkanum bro😊

  • @baraniselvam9597
    @baraniselvam9597 Год назад +4

    அழகு: எது நமக்கு பிடிக்குமோ அதுவே அழகு

  • @RD-1234
    @RD-1234 Год назад +89

    Tamil murai padi kalyanam is a good example to show the love you have for your tradition ❤️. Secondly, they both look so beautiful and lovely together.. very simple wedding with no much media noise and publicity.. long live the couple and stay blessed!

    • @effingo.arcadia
      @effingo.arcadia Год назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @afeefarafeek1031
    @afeefarafeek1031 Год назад +8

    Well said 🎉.. Great video bro..
    Good job ❤

  • @ninazam6596
    @ninazam6596 Год назад +1

    உண்மையிலே ஒரு அழகான பதிவு❤ நன்றி அண்ணா

  • @jokifashionworldjoki7990
    @jokifashionworldjoki7990 Год назад

    Unmai thaan sago 👍enakum antha comments pakkum pothu varuthama than irunthathu...but ponnu maappillai pakkum pothu avalo happy ah🥰 irunthathu..mappailai handsome than illanu sollala but ponnu oda azhana sirippu simple and elegant ana makeup avanga thalaila vachuruntha pichi poo decoration panniruntha 🌻 atha pakkaeavea avalo alaga rummiyama irunthuchu...inga ellarum ninaikkiraanga made for each other apdina azhagu nu apdi illa understanding and trust happy life ithan made for each other couples kandipa Ashok and keerthi ❤️ made for each other couple than...and tnq for this video sago 👏👍

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Год назад +6

    Well said. You are spreading the positive vibes through the good details information. Hats off ❤

  • @panchanbu9469
    @panchanbu9469 Год назад

    Neenga pesuradhu romba sari anna...indha madhiri pesuradhuku nalla thunnichalum,romba romba nalla manasum venum na...vijay antony sir ponnu madhiri ini yarum mudivu edukkadha madhiri konjam pesunga na,unmayana reason um sollunga na,eenna media full ah news,edhu unmai,edhu poi nu theriyala,avunga eppudi idhula irundhu velila vara poranga nu theriyala na,pavam na,unga channel parthu dhan na naan stress la irundhu velila vandhen,neenga evvalavu motivate pannuvinga,hatss off u na...🎉🎉🎉 வாழ்க வளமுடன் அண்ணா 🎉🎉

  • @rdinez19
    @rdinez19 Год назад +9

    Neeya naana
    Neyum nanum.goosebumps word ❤❤❤

  • @SJ.Brithwin
    @SJ.Brithwin Год назад +5

    என் கல்யாணத்திலும் இப்படி தான். ஆனா நாங்க நல்லா வாழ்றேnம்.❤

  • @indian3769
    @indian3769 Год назад +7

    I am from kerala. I'm a big fan of ashok selvan ...he got married. I was sad . I felt wow beautiful girl . Perfect match . But when I go through tamilnadu meme page full colour based memes , comments😢😢

  • @NishaNisha-nt1tb
    @NishaNisha-nt1tb Год назад +1

    நெத்தியடி பதிவு சகா.... மிகச் சிறந்த👍💯 தரமான பதிவு 🙏🙏🙏

    • @effingo.arcadia
      @effingo.arcadia Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SSD_creation993
    @SSD_creation993 Год назад +2

    அருமையான விளக்கம் sha. உண்மையை உணர்ந்து விளக்கிய விதம் அற்புதம்.

  • @Pokerface-123
    @Pokerface-123 Год назад +18

    Understanding is the most valuable thing in any relation btw mother -son , frds , husband - wife ,etc

  • @Nirranjen-RS-dhabasya-2403
    @Nirranjen-RS-dhabasya-2403 Год назад +6

    ஒருநாடகத்த பார்த்துகூடஒரு பொண்ணுனு கூட யோசிக்காம வன்மத்தை கக்குறாங்க ....

  • @vanithagopalan466
    @vanithagopalan466 Год назад +7

    She is very pretty and has very elegant style. Female fans are jealous which reflects in their negative comments. Wish them both a happy married life

  • @thurai2505
    @thurai2505 Год назад +4

    அருமையான பதிவு தோழர்❤❤❤❤❤❤❤

  • @mssongaddict1719
    @mssongaddict1719 Год назад +2

    Na first time Avanga marriage photo paathathum keerthi pandiyan azhaga dha na irukanga en comment sec la negativity spread pandranga nenachen. Bro she got some amazing features like long neck, defined collarbone, broad shoulders etc❤

  • @MohamedAadham-bq6kx
    @MohamedAadham-bq6kx Год назад +5

    Nalla alagana siricha mugam nalla pair ❤❤❤congrats both of you 🎉🎉

  • @ambikabala9995
    @ambikabala9995 Год назад

    Arumaiyaana pathivu, arputham, vaalthukkal ungalukku, neenga thernthedutha topic migavum mukkiyamaanathu

  • @maduradharma9625
    @maduradharma9625 Год назад +3

    என் திருமண‌ம் கூட இவ்வாறு நடக்க விரும்புகிறேன்.. My heartiest wishes to prettiest women and her luckiest man

  • @APR_kitchen
    @APR_kitchen Год назад +6

    Oru thapum illa neenga ur all videos very motivational for my Dippretion time🎉🎉

  • @SivaKumar-ox6vj
    @SivaKumar-ox6vj Год назад +11

    I am feeling sad that why I just scrolled your old videos without watching. Awesome speech ❤

  • @jayaselviperiasamy8267
    @jayaselviperiasamy8267 Год назад +20

    Well said bro. Understanding and give and take are 2 most important aspects in a marriage life. We Indians must change our mindset to think more positive things. Before we comment, put ourselves in their shoes and think for a moment.what goes around will come around

    • @effingo.arcadia
      @effingo.arcadia Год назад

      ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼

  • @sengusenguttuvan1989
    @sengusenguttuvan1989 Год назад +1

    என் திருமணமும் தமிழ் முறைப்படி தான் நடந்தது.. நாங்கள் நடந்து வரும்போது மலர்தூவி வாழ்த்தினார்கள் ❤

  • @chithralekha8716
    @chithralekha8716 Год назад +12

    No body hv the rights to shame others.... Good information about the marriage which we don't know... Kudos to u bro..... Keep rocking🎉

  • @Vivekprabhu1987
    @Vivekprabhu1987 Год назад +6

    Adapavigala idhu thaanda thamizanoda niram. "Maaniram" indha niram thanda tamiz niram & adayalam . Congratulations Ashok & Keerthi

  • @Pokerface-123
    @Pokerface-123 Год назад +13

    Def much better than recent show off actress wedding and we hyped that wedding for no reason- congrats for both of them and for ur video - just subscribed 👍👍👍

  • @saishiyami777
    @saishiyami777 Год назад +28

    நிறைவான திருமணம்❤

  • @thamaraibaranan5482
    @thamaraibaranan5482 Год назад

    நிறம் ஒரு பொருட்டே அல்ல.. இது நம் மண்ணின் நிறம்.. இப்படி ஒரு திருமணத்தில் நாமும் பங்கேற்கவில்லை என்ற ஏக்கம் தோன்றியது... அப்பாவின் ஆசை மகளின் சந்தோஷம்.. குடும்பத்தில் அனைவரையுமே எனக்கு பிடிக்கும்...🎉வாழ்க வளமுடன்...🎉🎉

  • @kamalisureshsalamon934
    @kamalisureshsalamon934 Год назад

    Anna yenakum Naraya commends varum... Ni yenna karupa Eruka...dusky ah Eruka nu...but yar yena sonalum.... Na worry pannikama...yela negative commends um over come panitu vantu eruken.... Karupa eruntha thapu ndra maathiri namala project paniranga... But i like my skin tone... And Anna tq for this video , I also felt yeh Keerthi paandiyan ku epdi comment panranga Nu nenachen... but ninga ethu yelarukum poi reach agura alavukku yeduthu solitinga... Really nice Anna....
    Tamil culture ah yepaum yarum marakka venam ..... Kora soldratha stop pannitu... Tamil culture Pathi therinjikka neratha selavidunga😊

  • @kowsisenth5857
    @kowsisenth5857 Год назад +2

    Ippellam social media enkirathu asinkathayum vanmaththayum koddum oru kuppai kidankakave mari kondu varukirathu. Unkalai pol silar maddum than positive updates kodukiraanka bro, keep it up 👍 🎉

  • @venkateshr4691
    @venkateshr4691 Год назад

    Nalla vishiyam sollirkinga ❤️❤️ anna keep it up 🔥🔥

  • @sangeethasathiyaraj6226
    @sangeethasathiyaraj6226 Год назад +8

    Sema bro we have to educate to our children about this ❤❤

  • @apsiya.s.r
    @apsiya.s.r Год назад

    Good video bro❤❤ indha marriage video vandha naa mudha aala poi paarpen pa.. ❤ kekkave interesting ah irukku avanga marriage video ah paaka.. idhellam ippo thaan kelvi padren.. indha kaalathula appearance paakurathu lam oru mayiraandi nu indha society proving pandra some celebrities irukanga more public layum following romba nalla samuthayatha paarkum kannotathai maathuridanum adutha samuthaya thalaimuraiku naamalam kodukura gift ah naa paakuren❤❤❤

  • @keerthikaelangovan9483
    @keerthikaelangovan9483 9 месяцев назад

    Neenga loveku sonna definition superb aah irrunthuthu anna 🎉🔥❤✨

  • @bhuvanas-yg1hy
    @bhuvanas-yg1hy Год назад +2

    Anna super ra soniga. Positive veda negative things tha romba fast ta paravuthu. Yenaku marriage anathu nanu ya husband ma romaba negative speech nalla romaba pathika pattom. Yena naga interchast marriage tha 2 pear family support panaga.

    • @effingo.arcadia
      @effingo.arcadia Год назад

      👍🏼👍🏼♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @MeenuVenkat-jb6ty
    @MeenuVenkat-jb6ty Год назад +4

    Naan paarthadile miga alagana thirumanam❤keerthi romba lucky apdi oru appa kedaichirukaru and ashok also luckiest person keerthi madiri oru ponnu kedaichirukanga lovely couple ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @flosprema2274
    @flosprema2274 Год назад +1

    Bro Ungga content semmaq 💯 true and Quality time watch this video.... Thanks Bro

  • @devikag1854
    @devikag1854 Год назад +3

    Wow super anna you explain well for tamil culture marriage and criticism 👏👏

  • @ShaShainz
    @ShaShainz Год назад +4

    How beautiful while Sha talking about Tamil marriage ❤️

  • @nirmalaalphonse9690
    @nirmalaalphonse9690 Год назад +5

    She looks very pretty and very natural. Long live their marriage. All those who commented are jealous of her. Let us all avoid such negative comments.

  • @ramanint
    @ramanint Год назад +9

    Those so called girl fans are not true fans. True fan always respect and stand by his decision shame on those people. I became a fan of both of them after their marriage. So happy for them. God bless ❤

  • @DCB1991
    @DCB1991 Год назад +6

    This is like a raja and Rani's marriage 🎉❤

  • @magamstar2881
    @magamstar2881 Год назад +1

    அட யாருப்பா இவோலோ நெகடிவ் கமெண்ட் போடுறீங்க கீர்த்தி பாண்டியன் எவ்ளோ அழகா இருகாங்கனு தான் நான் நினைச்சன் first டைம் கீர்த்தி picture பாக்கும் போது 😍🥰. யாரோ ரசனை இல்லாதவங்க தான் இவோலோ நெகடிவ் கமெண்ட் பண்ணிருப்பாங்க 😪🙏

  • @jazz_tasty_recipes
    @jazz_tasty_recipes Год назад

    Superb bro correct aa sonninga 👏👏👏👏👏 but keerti vecha poo jathimullai , pichipoo illa❤

  • @priyadharshini408
    @priyadharshini408 Год назад

    இந்த மாதிரியான நல்ல சொற்களை வயதில் மூத்தவர்கள் கூட பயன்படுத்த
    தெரியவில்லை இது போல நல்ல கருத்துகளும் பதிவுகளும் தான் இன்றைய சமூக சூழலை நல்ல விதமாக மாற்றும் வாழ்க உமது அறப்பணி .......சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும்கூட நல்ல விஷயங்களை சொல்லி மக்களின் மனதை பண்படுத்தும் விதமாக உள்ளன உங்களது கருத்துகள்

  • @senpri
    @senpri Год назад +6

    Super video Sha... We should ignore those negative peoples. They don't know abt true love. Appearance will change but true love never changes.

  • @RJokennVlogs
    @RJokennVlogs Год назад +8

    Super Bro Thank you so much for your motivation every time❤

  • @mrs.mathyvickram7593
    @mrs.mathyvickram7593 Год назад +1

    Sir naangal from german, ingejum ungal coupon code use pannalama? Try panni parthen not working

    • @ShaBooThree
      @ShaBooThree  Год назад +1

      Gpay use panni paarunga

    • @mrs.mathyvickram7593
      @mrs.mathyvickram7593 Год назад +1

      @@ShaBooThree nanri Sir, but not working. Ungal sevaikku miha nanri. We are big fan of you Sir. Neengal solli solli thaan ippa Kuku FM engalukku kekka viruppama irukku

  • @sukumarnatesan5720
    @sukumarnatesan5720 Год назад +47

    Sha, very few people only can able to filter and take the positive information when they are throwing the hard stones by words to others. You are the one! I feel very happy and self motivate whenever watch your videos. All the very best!

    • @effingo.arcadia
      @effingo.arcadia Год назад

      👍🏼👍🏼👍🏼♥️♥️♥️💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️

  • @yogapriya2830
    @yogapriya2830 Год назад +21

    Such a inspirational person bro you are❤ whenever I feel sad I will hear ur podcast and boost myself for future💯

    • @effingo.arcadia
      @effingo.arcadia Год назад +1

      ♥️♥️♥️♥️💪💪💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @mariaanand3207
    @mariaanand3207 Год назад +1

    Sunflower vayal semma surprise 🤩🌻

  • @suganthiirene7726
    @suganthiirene7726 Год назад

    Super anna Thank you so much. Na Christian en husband hindu nanga love mrg so nanga Tamizh muraipadi tha mrg pannom enga mrg nadantha mathiriye ivanga mrg um nadanthuchu i'm so happy

  • @jashmika888
    @jashmika888 Год назад +1

    Yessss anna super 👌 Atlee Anna Priya Anni um epavom happy erukanum🤗

  • @priyaabhiramimt1998
    @priyaabhiramimt1998 Год назад +7

    Ennakk antha ponnu rombave pudichupothu ❤❤❤nice jodi ❤❤