31ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | அருளுரை | கோவை சிவப்பிரகாச சுவாமிகள் | Bakthi TV | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 37

  • @tamizholi6649
    @tamizholi6649 Год назад +1

    ஐயா, உங்கள் மொழி அருமை. கேட்டுகிட்டுட்டே இருக்கணும் போல் உள்ளது. 🙏🙏🙏 சிவாய நம.

  • @babushivam456
    @babushivam456 Год назад

    திருச்சிற்றம்பலம்
    ஆஹா அற்புதமான தகவல்கள்👌👌

  • @thirunavukkarsuc3523
    @thirunavukkarsuc3523 Год назад +3

    ஆஹா ஆஹா எத்தனை ஆண்டுகள் கழித்து இந்தக் குரலை கேட்கும் வாய்ப்பு இறையருளால் இன்று கிடைக்கப் பெற்றேன் சுவாமிகள் திருவடி களுக்கு அடியேன் மனம் மொழி மெய்களில் ஆகிய வணக்கங்கள்

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Год назад +4

    ஐயா, அருமையான செய்திகள். இவற்றை இதற்கு முன்கேட்டதில்லை. நன்றி ஐயா.

  • @sivasri.r.manickaveladvoca4900
    @sivasri.r.manickaveladvoca4900 Год назад +1

    இன்று தான் பிறவிப் பயனை அடைந்தேன் தங்களின் பேச்சை கேட்டேன் இதுவரை கேட்டிராத பேச்சு

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 Год назад +1

    ஸ்வாமிகள்பெயர்சிவப்ரகாசம் பேசியவார்த்தைகள்அனைத்தும்சிவப்ரகாசம்.வணங்குகிறேன்

  • @SivaRamalingam-lz6mw
    @SivaRamalingam-lz6mw 5 месяцев назад

    கள்ளக் கம்பா புளிய மரத்தில் சிவனித தங்கப்புளியங்காப் பெருமானிடம பெற்று அதை உரைத்துப் பார்த்து மாற்று ஆயிரம் மடங்கு இரண்டாவது நடவை உரைத்து பார்த்த பின் பட்டீஸ்வரர் நந் தியை கூட்டிக் கொண்டுபயலு பள்ளன் பள்ளி பச்சை நாயகன 44:56 time கேட்க அருமையான செய்திகள் தலபுராணதால காண்கிறார அடுத்து 5 அஞ்சாக எல்லாம் விருத்தாச்சலம் சென்று 12 ஆயிரம் பவுன்.................

  • @jeyanthydhesi1014
    @jeyanthydhesi1014 6 месяцев назад

    மரகதம் பச்சை நிறமையிற்றே

  • @SivaRamalingam-lz6mw
    @SivaRamalingam-lz6mw 4 месяца назад

    முதன்முதலாக தங்களின் அற்புதமான சொற்பொழிவை கேட்கச் செய்த இறைவனுக்கு எம்பெருமானுக்கு கோடானு கோடி நன்றிகள்7 ..... நன்றி நமச்சிவாய

  • @appaamma391
    @appaamma391 Год назад +1

    சுவாமி நாங்கள் புண்ணியம் செய்தவர்கள் தங்கள் காலத்தில் நாங்களும் வாழ்ந்து வருகிறோம் என்பதே நாங்கள் செய்த புண்ணியம்

  • @saravanan9069
    @saravanan9069 Год назад +1

    எங்கள் ஐயா வாழிய நலமுடன் இறை அருளால்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +1

    🙏🍀📿சிவாய நம🌹🔱🌿

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Год назад

    சிவாயநம. சிவா திருச்சிற்றம்பலம்.

  • @srivariyarnsjjshivakumar5483
    @srivariyarnsjjshivakumar5483 Год назад

    OM NAMASHIVAYA

  • @subramaniansubramanian2968
    @subramaniansubramanian2968 Год назад

    Very nice sweet voice vanakkam ayya

  • @SivaRamalingam-lz6mw
    @SivaRamalingam-lz6mw 4 месяца назад

    ஈங்கோய்மலையில் எழில் உருவம் காட்டி 39:25

  • @parmasivanmadasamy56
    @parmasivanmadasamy56 Год назад

    ஓம் நமசிவாய

  • @vibhuthikungumam245
    @vibhuthikungumam245 Год назад

    சிவாயநம🙏
    திருச்சிற்றம்பலம்🙏

  • @SivaRamalingam-lz6mw
    @SivaRamalingam-lz6mw 4 месяца назад

    எல்லாம்ஐந்து ஐந்தாய் உள்ள கோயில் முதுகுன்றம்

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Год назад

    பொன்னாலான புளியங்காய்கள், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அருளியது, ஓணக்காந்தன்தளியில்த் தானே. ஈய்ங்மலையிலும் அருளியது இன்றுதான் தெரிந்துகொண்டோம்.

  • @namashivaya6133
    @namashivaya6133 Год назад

    🙏🙏🙏🙏