தற்போது எனக்கு 44 அல்லது 45 வயது இருக்கும்.என்னுடைய 18-வது வயதில் இந்தப்படத்தை, எங்கள் வீட்டில் உள்ள கறுப்பு வெள்ளைக்கலர் தொலைக்காட்சியில், அதாவது இப்படத்தில் விமானம் காட்டில் விழும் காட்சியிலிருந்து பார்க்க நேர்ந்தது.அடுத்து சரியாக இப்படத்தில் நாகம் சிறுவரை தாக்கும் காட்சியில் கரண்ட் கட்டாகி விட்டது. மிக ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது.எனது பெற்றோர்களும் நானும் எனது உடன் பிறந்தவர்களும், பக்கத்து வீட்டிலிருந்து பார்க்க வந்த பெண்களும் மின்சாரம் கட்டான உடனே, மின்சார ஊழியரை திட்டி தீர்த்து விட்டோம். ரொம்ப நேரமாகியும் மின்சாரம் வரவில்லை. பிறகு மின்சாரம் வந்த உடனே போட்டு பார்த்தோம். படம் முடிந்து அடுத்த படம் ஓடிக் கொண்டிருந்தது. இடையில் பார்த்து இடையில் கட் ஆனதால், படத்தின் பெயரும் தெரியவில்லை. கதாநாயகன் ஜெய்சங்கர் என்பது மட்டும் தெரிந்தது. அதற்கு இடையில் எத்தனையோ பேரிடம் இப்படத்தின் காட்சியை விளக்கி என்ன படம்? என்று எனது அப்பா வயதுள்ள பெரியவர்களிடம் அப்போது கேட்டு பார்த்தேன். யாருக்கும் தெரியவில்லை. அதில் நடித்த சிறுவருக்கு -என்னாச்சோ ஏதோ ஆச்சோ- என மனதில் அன்று ஒரு தவிப்பு.அடுத்து தற்போது யூடியூப் வசதியுடன் இந்த மொபைல் கைக்கு வந்த உடனே இப்படத்தை தேட நினைத்தபோது கதாநாயகன் யார் என்பதை மறந்துவிட்டேன்.ஆனால் சிறுவன் நடித்த காட்சிகள் மட்டும் ஞாபகத்தில் இருந்தது. நானும் யூடியூப்-இல் காட்டில் விழுந்த விமானம், காணாமல் போன குழந்தை, என பல பெயர் வைத்து அடித்துப் பார்த்தேன்.ஏதோ ஏமாற்றமாக தெரிந்தது. உடனே எனது மூளையில் இவ்வளவு சஸ்பென்ஸ் காட்சி இருக்குமானால் அது திரு. ஜெய்சங்கர் அவர்கள் நடித்த திரைப்படமாகதான் இருக்கும் என முயற்சித்தேன். பிள்ளைச்செல்வம் என்ற பெயர் கொண்ட இப்படத்தை ஓடவிட்டு பார்த்த பொழுது மிகவும் மகிழ்ச்சி!... இத்தனை வருடம் கழித்து இன்று( ஞாயிறு புரட்டாசி-14, அக்டோபர்-1, 2023)எனது இரண்டு பிள்ளைகளோடு முழுமையாக பார்த்தேன்.ரசித்தேன்,மகிழ்ச்சி.ஒரு சிறு சஸ்பென்ஸ் நீங்கியது. இந்த யூடியூப் சேனலுக்கு மிக்க நன்றி!...
என் பாட்டி எங்க அம்மா சொல்வார்கள் இந்த கதை இப்ப இந்த youtube வசதி வந்தவுடன் பிளைட் ஆக்சிடென்ட் தெலுங்கு மூவி தமிழ் டப்பிங் என்று சொல்லி சர்ச் பண்ணி பார்த்தேன் கிடைத்தது பதிவேற்றம் செய்ததற்கு நன்றி என் பாட்டி சொன்ன கதை இப்பொழுது நேரடியாக பார்த்தேன் என் பாட்டி ஞாபகம் வந்தது ஆனால் என் பாட்டி இப்போது இல்லை😢😭

0:07 ஆஹா உங்களின் விமர்சனம் என்னை பரவச படுத்தியது.நான் இந்த படத்தை திரை அரங்கில் பார்த்தேன்.மிக மிக அருமையான,suspense padam.
நானும் தேடி இன்று கண்டுபிடித்தேன் அய்யா
என் பாட்டி எங்க அம்மா சொல்வார்கள் இந்த கதை இப்ப இந்த youtube வசதி வந்தவுடன் பிளைட் ஆக்சிடென்ட் தெலுங்கு மூவி தமிழ் டப்பிங் என்று சொல்லி சர்ச் பண்ணி பார்த்தேன் கிடைத்தது பதிவேற்றம் செய்ததற்கு நன்றி என் பாட்டி சொன்ன கதை இப்பொழுது நேரடியாக பார்த்தேன் என் பாட்டி ஞாபகம் வந்தது ஆனால் என் பாட்டி இப்போது இல்லை😢😭
Romba naal search panna padam ippothu tv la pathu thaan kandupidichen name ippo RUclips la irukku , thanks
ரொம்ப வரடமாக தேடிக்கொண்டு இருந்த படம் சிறு வயதில் பார்த்தது
Enda padathin production & screenplay ennudaya China mamanar Thiru. Puratchidaasan Avargal.❤
English padam madiri irundathu
Looks like 'God must be crazy' movie...
Watched with family on 4.9.20
During corona lock down...
Original - Lost in the Desert 1969
Jai sir very beautiful hero in Tamil movie
Super movie thanks RUclips channel
அருமையான படம்
Lovely movie....
Super movie needanaal aasai indru niraiveriyathu padam peyar paranthathal ifalavu naal paarkamudiyavilai thanks
Jaisanker super hits movie...
Jaisankaruku nadipe illai kulanthaithan ippadathin hero
படம் பொறுமையை சோதிக்கிறது
சந்த்ரபாபு நடித்த கடைசி படம் இது
Siru vayathill paarthu ninaivil nindra padam.... super movie.. thanks 🙏
Intha paiyan evalo kasta paduran.... Kastama iruku movie than but mudila.... 😢😢😢
படத்துல இருக்கிறது கிராபிக்ஸ் கழுதை புலிகள்ல அவர் இளைய தளபதி இல்லை அந்த வருஷத்திலேயே இப்படி கூட எடுத்தாச்சு
Super
❤❤❤
10/8/24 antru parthen padam sumar oralavu paravaillai
மிகவும் கொடுமைகள் அனுபவிப்பார்கள் இந்த படத்தை பார்க்க முடியாது இரக்கம் உள்ளவர்கள் பார்க்கமுடியாது படம்
👌👍🤣❤️🎉❤️🌹
Nice movie. But unrealistic story. The little boy and puppy only heroes but they done well.
anybody know where about of master RAMU now what he doing where is he?
Ithula ethuku James bond
@26:53
@3:33
Hindu pariah villain kote arippu eduthu syaitan,no mercy to human and animal in the forest.
Keraham ithu oru padam thu
என் சிறுவயதில் பார்த்து இன்றும் அழியாமல் நிலைத்து நிற்கும்... நினைவில் நிற்கும் அருமையான படம்...
Super movie
சூப்பர் அருமை ❤