Это видео недоступно.
Сожалеем об этом.
உலக புகழ்பெற்ற Shibuya Crossing | Scramble Crossing | Tamil Trekker
HTML-код
- Опубликовано: 29 апр 2023
- #japan #tamiltrekker #travelvlog #tokyo #shibuyacrossing
In today's video, Shibuya Scramble Crossing is a popular scramble crossing in Shibuya, Tokyo, Japan. It is located in front of the Shibuya Station Hachikō exit and stops vehicles in all directions to allow pedestrians to inundate the entire intersection. The statue of Hachikō, between the station and the intersection is a common meeting place and almost always crowded. The Starbucks store overlooking the crossing is also one of the busiest in the world. Shibuya Crossing is the world’s busiest pedestrian crossing, with as many as 3,000 people crossing at a time. Don't forget to hit the like button, leave a comment, and subscribe to our channels for more exciting and surprising content!
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
உள்ளூரிலிருந்து உலகத்தை காணும் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
Bro athu Oru feel bro❤️
👍👌😊
அருமையான கமென்ட்
ஜப்பான் தலை வாழை விருந்து சூப்பர் மத்தபடி ஒவ்வொரு இடத்திலும் பார்க்கும்போது நாங்கள் நேரில் பார்த்த அனுபவம் வருகிறது
யாரு சாமி இவன் ... 😅
Tamil people are across the world and everywhere 😊 happy to see it. Hope you reach higher then other's 🎉
I can't believe that, all this started with someone making a video for budget trip to manaali, 4 years ago. 💓
Hardwork💪
@@sixteybit69சஞள😊😊😊ஞததபததநசசங❤தந்த நச😊
@@rradhakrishnan.k7897 purila bro
me too 😂
@@sixteybit69 bro avaru நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை nu solraru
உலகத்தின் செல்ல பிள்ளை எங்கள் புவணி. மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
இப்படி ஒரு வாழ்க்கை யாருக்கும் அமையாது 🔥🔥 செம்ம
புவனியின் பவனி இன்னும் அனைத்து நாடுகளையும் சுற்றி பலநாடுகளில் தமிழர்களை சந்தித்து பேசுவது தமிழகம் மட்டுமல்லாது உலக மக்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது உங்களது பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
நம் தமிழ் மக்களை ஜப்பானில் பார்த்ததும், அவர்கள் நம்ம ஊர் உணவுகளை உங்களுக்கு விருந்தாக பரிமாறிய (விருந்தோம்பல்) விதம் மிக்க மகிழ்ச்சி. உங்க subscriber உங்களை பார்த்ததும் அவர் முகத்தில் என்ன சந்தோஷம்.......Thank you bro🙏
வாழ்க்கை முழுவதும் சேகரித்து வைப்பதற்கு நிறைய நினைவுகள் உண்டு....
அன்பான உபசரிப்பு ஜப்பான் நாட்டின் உணவகத்தில் பணிபுரியும் தமிழ் சொந்தங்களுக்கு மே தின வாழ்த்துக்கள் 💐💐
Japan vara level anna நேர்ல போய் கூட இவ்வளவு அழகாக பார்க்க முடியாது Japan na ungakuta pagarathu roomba happy anna super ya eruku Japan👍👍👍👍👍
Lying in a kayiru kattil in our backyard at night + headphones + tamil trekker new video
A pure bliss😢😢
My day is incomplete without this
Japan is my one of fav country in the world ❤❤
Same
Y
@@senthillemon5855 best country for introvert like me?
@@ARTHUREDITSZ true heaven for introverts
@@heloise4360 yeah 🫂
மொழி தெரியாத மக்கள் தெரியாத நாட்டில் நம் மக்களை பார்ப்பதெ ஒரு அலாதி சந்தோசம்தான் அந்த மகிழ்ச்சி உங்கள் முகத்தில் சற்று குறைவாக தெரிகிறது ஏன் என்றால் நீங்கள் பல நாடுகளில் பலதரப்பட்ட நம் மக்களை பார்பதால் என்னவோ ஆனால் அங்குல்லவர்களின் முகத்தில் அவ்வளவு வெளிப்படையாக தெரிகிறது உங்களை பார்த்ததின் மகிழ்ச்சி ஆனால் அவர்களை பார்க்கப்போகும் நீங்கள் எதாவது சிறிய பரிசு கொடுத்தால் நன்றாக இருக்கும் அவர்களும் மகிழ்வார்கள் சகோ
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍
Copy paste yeduthu vechi erupiyo 😂😂
மகாபிரபு நீங்க வேர மாரி கமண்ட் போடுவிங்களே இதுஇல்லயே😁😄
அருமை வாழ்த்துக்கள் புவி சகோ, தமிழன் எங்கிருந்தாலும் அவனின் குணமும் பண்பும் மாறாது என்பதிற்கு இந்த உபசரிப்பே சான்று, அவர்கள் குடும்பத்தினர் வாழ்க, வளர்க, 👏👏👏👏🙏❤️🙏, புவி சகோ வாழை இலை ல சாப்பாடு அதுவும் கறி சோறு ஒரு வெட்டு வெட்டிட்டு தான் கெளம்புனீங்க போல,ஏப்பம் சத்தம் இங்க இந்தியால அதுவும் தமிழ்நாட்டுல கேக்குது 🤣🤣🤣🤣👍👌
😉👌என்னதான் ஃபாரின்ல பாக்கெட்டு உள்ள உணவு உண்டாலும். நம்ம வாழையிலையில் சோறு போட்டு சாம்பார் ஊத்தி கைல பிணஞ்சு சாப்பாடும் சுகமே தனி😋🤤👌🇮🇳
Japan la yum subscriber ah...vera level thala
பாரினில் பவனிவரும் புவனியின் பயணங்கள் தொடர வாழ்த்துகள்
My Daughter forgot her bag in Disney land and found it in the same place after 1 hour,.so Safe
I like japan ❤... Very neat and clean street, people, climate all things....
உலகில் எல்லா இடங்களிலும் தமிழ் மக்கள் பார்க்கும் பொழுது ❤🔥✨
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
Adhea dialogue 😂
@@priyanikeesh3368 😁😁
Thanjavur💥😍😇
Yara neenga paithiyara ****mari comment pandringa😂😂
@@Imran_A09 nee muditu poda urdu pundai
Bro im Sri Lanka 🇱🇰 big fan
Watched this shibuya crossing on Alice in Borderland series, I would love to cross this lane by myself one day for real 😊
Glad to see தமிழ் நெஞ்சங்கள் புவனி thank god for all. U r great to introduce Tamil people throughout the world really superb to enjoy in a new world 🌎 of urs
Proud of you brother👏 as a tamilan ❤
Go-ahead for your future goals ❤❤❤
All the best brother ❤
உலகம் முழுவதும் எங்கே சென்றாலும் அங்கே தமிழன் இருப்பான்
Yes , pakathilaey namma Nair tea kadai potirupaeay
உலகின் பல நாடுகளுக்கும் செல்லும் உங்கள் பணி சாகசம்,துணிவு உடையது.உங்களோடு நாங்களும் பல இடங்களுக்கும்
பயணிக்கிறோம்.சிந்துபாத்தின் அதிசயமான கடற் பயணங்கள் போல் உங்கள் பயணங்களும் அமைய வாழ்த்துக்கள்❤.
அருமை.. நண்பா..!
@@VenuGopal-ft8zk thank you.
Hi Bro,
Thank you for coming to our Rusi Restaurant
We also very very happy to met you
Congrats and we wish to get many many success in upcoming years 😊🎉
Very nice restaurant. Looks like an amazing food. I will definitely visit when I come to Tokyo hopefully next year.
Japan is in my Bucket list. Soon to visit. Will there be problem for Vegetarians
I'm watching from Dindigul Natham
புவணி ப்ரோ உங்க வீடியோ பாக்காம எனக்கு அந்த நாள் நிறைவு பெறாது,அந்த அளவுக்கு நான் உங்க channel க்கு fan. நீங்கள் இன்னும் பெரிய அளவில் வெற்றி பெறனும்னு நான் கடவுள் கிட்ட வேண்டி கொள்கிறேன்.
உங்களுடைய உச்சரிப்பு மற்றும் உரையாடல் மிகவும் நெருக்கத்தை (தமிழர்களுக்கு) தருகிறது. மற்றபடி கட்டிடங்கள், தெரு, நாடுகளை விட, அங்கு இருக்கும் மக்களின் பண்பும், ஒழுக்கமும் அந்த நாட்டுக்கு பெருமையைச் சேர்கிறது.
ஜப்பான்ல அங்கு இருக்கும் தமிழர் அவர்கள் ஹோட்டலில் சாப்பிட்டது அருமை. அங்கு ரோடு சூப்பர் மக்கள் அருமை நகரம் கட்டிடங்கள் மிக அருமையாக இருந்தது சிறப்பாக இருந்தது அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
Am a big fan of anime , that's why i eagerly want to travel in japan bruh and you made my dream come true ,be safe bruh
@Leader Wings then just say it's our goal bruh 🙌
Bro japan la Naruto park and hotel irukku neenga visit panni pakkurakkae one day agum ana nalla irukkum poi parunga.......
ஜப்பானில் தமிழ் குடும்பம் அவர்களின் உணவகம், உபசரிப்பு, உற்சாகம் சிறப்பு.
அவர்களின் மகிழ்ச்சி கண்களில் தெரிந்தது உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்.நன்றி
பிறகு தம்பி நீங்களும் அவர்களுக்கு சிறிய பரிசு பொருள் வாங்கி கொடுத்து சிறப்பித்த இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.
Thank you showing shibuya crossing. Nice
எங்கும் தமிழன்.. எத்திசையிலும் தமிழன்....வேற வேற நாடுகளுக்கு சென்று சொந்தமான business பன்றாங்கனு நினைக்கும் போது goosebumps aaguthu💯💯💯
தலைவா வாழ்க்கையில எனக்கு நிறைய ஆசை இருக்கு அதுல முக்கியமான ஆசை உன்ன மீட் பன்னனும் தலைவா வேர லெவல் நீ ❤
Chefs உங்கள உபசரித்து அருமை.தமிழன் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் விருந்தோம்பல் பண்பை கடைபிடிப்பது சிறப்பு...
Brother everyday your videoku waiting panran brother big fun for sri Lanka ❤️
❤
15:16
They are in sync with everything and connected to the national spirit !!!
❤️உலக சுற்றுலா துறை தலைவர் ❤️தஞ்சை தமிழன் 😘
💥💥
தலைவாழை விருந்து யப்பான் நாட்டில் மேலும் சிறப்புகளோடோ பயணம் அமைய வாழ்த்துக்கள்
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம். Super bro
Super video. They are following traffic rules properly 👍. Keeping the surroundings also very clean .Most of the peoples wearing masks. Lights vera level. Enjoy the japan tour bro.
இவரின் ஒவ்வொரு காணொளிலும் மக்கள் அலைபேசிக்கு எவ்வளவு அடிமையாக இருக்கிறார்கள் என்பதை காண முடிகிறது ஒவ்வொருவரும் குனிந்து கொண்டு தங்கள் அலைபேசியை நோண்டியவாறு இருக்கின்றனர் எவரும் எவருடரும் கலந்துரையாடுவது இல்லை மிகவும் மோசமான கலாச்சாரம் மோசமான அழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது
Congratulations Bhuvani.. your true inspiration.. no gut no glory.. brave man .. your hardwork and dedication is showing now your in now giving interview to One of the Asia Biggest TV Channel SUN TV...
Congratulations Bhuvani bro and Thanks to Sun TV also to expose this traveller man to all its a great one 🎉🎉🎉
Yov bro... Dailyum un video pathu addict agidum polaya... Vera level ya..
congrats... 🎉❤
Congratulations bhuvani
Hatsoff to you
I heard that in Japan always got earth quake. Plse tell us your experience if u come across with this. Take care
Japanla niraya vithyasamana idankal eraalam irukku pooi video edunkal.innum supera irukkum.
Vaalththukkal.
👍👌❤🇨🇦
First time comenting on your chanel dont worry we are always with you at any time any cost really hard working guy you are
woooooow very super excited, adi dhoooool
Amazing Video Anna ❤
வேற லெவல் யா நீ....🎉🎉🎉
Vera level ne 💪💪💪🔥
Your videos are awesome Bhuvani bro..
உலகம் முழுவதும் சுத்துறீங்க வாழ்த்துக்கள் நாங்க உசிலம்பட்டியை விட்டு தாண்டவே முடியல😍
Mm
U r from SVG?
ராஜா உபசாரம்...வாழ்த்துக்கள்..
Japan enaku romba pidichu iruku anna😘....... Life la one time achum visit pananum aasaiya iruku........intha video partha piragu 😊
I can heard Japan is a disciplined country in the world I can see ur video thanks bro
Mass semma vlog bro…👍🔥🔥🔥
World's best country Japan ❤️
Romba varusama na unga vedios pakuren bro ❤❤mass pannunga..Japan series romba super ha interesting ha poguthu❤🎉
Nice family hotel. Super world famous people crossing. Long live Japan. TT.
Vera level 🎉❤❤
Tokyo👍
explore the world and spread the love from Tamil Nadu
Hai anna ippolam fulla youtubela unga video than paakrom I love traveling thank u for u r videos anna
அருமை சகோ crossing oru oore pora madri iruku,,,,,
Neenga anga irundhu kelambum warikuume andha annea face la awlo shandhosham bro! Happy to see! and that iconic place semma busy ah irukke andha streets elaam semmabro!!!
Well done ❤❤
புவனியோடு சேர்ந்து நாமும் உலகை சுற்றுவதுபோல் ஒரு உணர்வு.
To watch Shibuya crossing the best view is from Starbucks, 3000 people cross at the peak time.
Shinchan museum pls podunga
Hi Anna naan ungal new subscriber naan anime lover mattum illa anime you tuber unga videos ellaam super
Very nice 😊😊😊
Great work... 👍
super 👍 paarka rompa azhaga irukku..❤
Semmiya njoying bro
Proud of yup bro 💪🏼🤝👏 so super 😊
madurai, melur guy sema ....
‼️Hi உலகம் சுற்றும் வாலிபன்✈️👋. I like your travel.
And I’m living in Tokyo🗼, please let’s meet soon.
4-வது நாள் 5 மணிக்கு அட்டணன்ஸ் போட்டுட்டேன்..❤
தமிழ் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
Life in Japan intro was surprising.
Super
தமிழர்களின் பெருமை நீ, தமிழ் நாட்டின் பெருமை நீ புவனி. வாழ்த்துகள்.
Love from srilanka ❤️❤️❤️
வெறலெவல்🎉
Thank you very much for showing Shibuya Crossing 🚸🚸....The world's busiest pedestrian crossing 🚸🚸😇😇😇❤️❤️👍🏼👍🏼. Excellent bhuvani bro 🙂❤️👍🏼.
Love from Sri Lanka 🇱🇰❤️.
Nice one bro!
Nice jii❤
Super anna 🎉😊
நல்ல கவரேஜ். வாழ்த்துக்கள்
Wow 🎉
நம் மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி 🙏🙏🙏
சிறப்பு!
டோக்கிய Subscriber restaurant நடத்துபவரின் உபசரிப்பு Super.பையனை பெயரைவது கேட்டு வாழ்த்தியிருக்கலாம்.அங்கேயும் ஓட்டலில் பணிபுரிபவர்கள் Ice cream விற்பவர்கள் நிறைய யயுள்ளார்கள்
Congratulations great blessings wishes