நினைத்தது நடக்கும் - சுலபமான பயிற்சி | Ho'Oponopono Technique| Very Powerful Method in Manifestation

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 379

  • @RamaniThiru-s3p
    @RamaniThiru-s3p 2 месяца назад +67

    1 நான் வருந்துகிறேன். 2என்னை மன்னித்துவிடு. 3உனக்கு மிகவும் நன்றி. 4நான் உன்னை விரும்புகிறேன். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vallikkannupa2733
    @vallikkannupa2733 2 месяца назад +53

    இன்று தான் இந்த காணொளி பார்த்தேன் நானும் முயற்சி செய்து பார்க்கின்றேன்.
    மிக்க நன்றி....

  • @SuganyaSuganya-q4s
    @SuganyaSuganya-q4s 2 месяца назад +28

    சூப்பர் அண்ணா, எங்கள் லைஃப்ல இது நடந்தது 💞😍👍🏼🙏🏼

  • @RameshRamesh-u7h4y
    @RameshRamesh-u7h4y 2 месяца назад +19

    நன்றி பிரபஞ்சம் கோடான கோடி நன்றிகள் நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @murugavelg7442
    @murugavelg7442 2 месяца назад +20

    பிரபஞ்சத்திற்கு மனமார்ந்த நன்றிகள் ❤👍🙏

  • @sumitha.n1834
    @sumitha.n1834 2 месяца назад +15

    இது உண்மை.... இப்போ என் மன நிலை அமைதியா இருக்கு..... 🙏🏻🙏🏻🙏🏻...

  • @VasanthVasanth-dk4jp
    @VasanthVasanth-dk4jp 2 месяца назад +191

    உண்மை நான் இரண்டு வருடம் சொல்லி வருகிறேன்.. மிகவும் சிறப்பாக உள்ளது ...நன்றி நன்றி நன்றி

  • @ragasundaram1774
    @ragasundaram1774 2 месяца назад +13

    மதன் வழி தனி ஸ்டைல். மற்றவர்கள் சொன்னதெல்லாம் ஒரு வகை என்றால் உள்ளார்ந்து உணர்ந்து எளிமையா சொல்லறதுதான் மதன் ஸ்டைல். நன்றி

  • @ஈழத்தமிழன்-வ2ம
    @ஈழத்தமிழன்-வ2ம 2 месяца назад +5

    பிரபஞ்சமே சொந்தமாக கடை கட்டி அடுத்த கட்டம் முன்னேற்றத்தையும் செயலில் தொடங்க உறுதியை தந்தமைக்கு நன்றி.

  • @SuganyaSuganya-q4s
    @SuganyaSuganya-q4s 2 месяца назад +9

    உங்க வாய்ஸ்ல ஒரு காந்தம் இருக்கு அண்ணா.... உங்க வாய்ஸ்ல கேட்கும்பொழுது எங்களுக்கு பாசிட்டிவா இருக்கு.,.. யுனிவர்ஸ் எப்பொழுது உங்க கூட இருப்பாங்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 17:00 17:00

  • @mageswariswami5312
    @mageswariswami5312 2 месяца назад +5

    Thank you for explaining in detail. For years i have forgotten this. God Bless You

  • @vijayaiyer1472
    @vijayaiyer1472 2 месяца назад +11

    I am 73years old woman yes I am going to try this seriously.Thank you my dear son.

  • @neethaneetha241
    @neethaneetha241 2 месяца назад +11

    *👌🏻It's Truth... I Experienced it👍🏻*

    • @ezhilk6786
      @ezhilk6786 2 месяца назад +2

      Unmaiyava waiting for your answer

  • @Rakshavaithe
    @Rakshavaithe 2 месяца назад +1

    Romba realistic experience which u shared. Semma vibe. U explained in the Layman point of view which is outrageous

  • @revathyrev1121
    @revathyrev1121 2 месяца назад +19

    Whatever be the techniques in LOA "your style of explaining is unique na"😊😊 nenga pesratula beautiful clarity ❤Thankyu na 😊

  • @harshiniraju5980
    @harshiniraju5980 День назад

    நன்றி பிரபஞ்சம் .கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @teena3227
    @teena3227 2 месяца назад +6

    Enakku consciousness vandhurukku ..i can feel it.. Thank you shakthi 🙏🏼

  • @krishniitian07
    @krishniitian07 2 месяца назад +38

    Good evening sir. நான் ஹரே ராம நாமம் சொல்லும்போது முதலில் பெருமாளிடம் இது வரை நான் எதேனும் தவறு செய்தால் மன்னித்துவிடு என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு இருப்பேன்.பிறகு அவரிடம் உரிமையாக என் நண்பரிடம் , அல்லது தகப்பண்ணிடம் பேசுவது போல் என்னை நல்லவனாக இருக்கசெய். என்னை வழிநடத்த என்று விடாப்பிடியாக மந்திரம் சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பேன். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரியாகிவிடும். பிறகு சந்தோசத்துடன் நன்றி சொல்லியும் மந்திரம் சொல்லியிருக்கேன். அப்படியே கிருஷ்ணரை ரசித்து ரசித்து நன்றி சொல்லியிருக்கேன்.. பிரபஞ்ச சக்தி நன்றாக துணை புரிந்தது. இன்னும் நினைத்தால் ஆனந்தம் கிடைக்கும்.

    • @globalvn5954
      @globalvn5954 2 месяца назад +1

      👏

    • @Jeya-Sutha
      @Jeya-Sutha Месяц назад

      இஷ்ட தெய்வம் நோக்கி மன்னிப்பு கேட்டு, என் வழிகளை சீராக்கும் வழி தர வேண்டும் என்று வழி படப்பட மனம் நிறைவாக உள்ளது போல

  • @rajeshwariv9926
    @rajeshwariv9926 6 дней назад +1

    உண்மை சார் இது கண்டிப்பாக நடக்குது நன்றி நன்றி நன்றி சார் 🎉🎉🎉💐💐💐💐👍👍👍👍👍

    • @shashikaskitchencrafts9368
      @shashikaskitchencrafts9368 6 дней назад

      Yenga yentha time ku solanum nga how many times solanum nga please solunga... water mundai solanum ah nga

    • @rajeshwariv9926
      @rajeshwariv9926 5 дней назад

      @@shashikaskitchencrafts9368 any time

  • @Saislife510
    @Saislife510 2 месяца назад +1

    So much of positivity Aagash ❤ thank you ❤

  • @krishnahem1134
    @krishnahem1134 14 дней назад +1

    Nice smiling positive energy keep it up you seva to people

  • @anithavivek9481
    @anithavivek9481 2 месяца назад +15

    His sir neenga serial actorah🤔🤔🤔yt ah suddenah enaku unga videova universe than kaatirukumo✌✌unga videova1st time paakuren subscribe paniyaachu🙌🙌 i m happyyy❤❤❤

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 2 месяца назад +15

    என் வாழ்க்கையை இது மாற்றும் என்று நம்புகிறேன் பிரபஞ்சமே 4.12.2024 இரவு

  • @MilestoneMedia7
    @MilestoneMedia7 Месяц назад +5

    வருந்துகிறேன். மன்னித்துவிடு. நன்றி.
    நேசிக்கிறேன்.

  • @SanthiSanthiSanthi-q7p
    @SanthiSanthiSanthi-q7p 2 месяца назад +1

    நான் இத 1வருஷமா பார்த்தேன் எனக்கு மாற்றம் தெரியுது ப்ரோ வார்த்தை புரிய வைத்த ற்க்கு நன்றி நன்றி நனறி 🙏🙏🙏

  • @happyhome-e8k
    @happyhome-e8k 4 дня назад

    My second 11 months baby fell sick for past 8 months without any reason. He is a healthy baby. But some infection continuously made him sick... I haven't slpt for 6 to 8 months. Now he is better but that fear caught me up. I couldn't come out of it. Due to tat I got severe stomach ulcer. I ll do it for sure ❤

  • @sunandhashegkar2895
    @sunandhashegkar2895 Месяц назад

    So true.even i am practising this prayer from a long time.i feel good and positive.

  • @ponmathip6620
    @ponmathip6620 2 месяца назад +10

    Nan 1 yr before nan sollitu irunthan solla mudiyatha tugam manasu vali alugai ellam sernthu nan stop pannitan again marupadiyum 2 days pannran sema alugai ennala mudiyalai stop panniralamnu ninaikum pothu intha video pathan thanks anna
    Clear explains enaku sonna mathiri irugu thank you

  • @gurusheela6998
    @gurusheela6998 2 месяца назад +4

    இந்த காணொலி என் வாழ்க்கை மாறும் என நம்பிக்கை பார்கிறேன்
    4/டிச2024,101am

  • @Nandychweets
    @Nandychweets 2 месяца назад +1

    You are explaining very well
    As u said yes need to focus mana pakuvam venum to practice this and most importantly porumai venum

  • @ramachandrandeepika6045
    @ramachandrandeepika6045 Месяц назад +1

    Thank you bro...I'm gonna try this from today 😊

  • @ananthi94
    @ananthi94 Месяц назад

    Thank you🙏
    I am going to try this for one week...👍

  • @shrijayindu2193
    @shrijayindu2193 2 месяца назад +1

    Thank you Shakthi for clear explanation

  • @ramyasubramanian3653
    @ramyasubramanian3653 2 месяца назад +3

    Bro what a explanation 🎉super a solreenga yarume soladha vidhathula

  • @sujathakarthikeyan1194
    @sujathakarthikeyan1194 2 месяца назад +8

    Eppadi ungaluku mattum vera levella explain panni solla mudiyudhu?! Indha technique eppadi work aagudhunu ungala maadhiri naan paarthavaraikum yaarum sollala. Amazing. Mikka nandri🎉

  • @maheshpriyanka9364
    @maheshpriyanka9364 2 месяца назад +4

    Hi shakthi annaaaa.....epdi irukinga. Ungalukku rombha rombha nandriii annaa..❤❤

  • @krishnahem1134
    @krishnahem1134 2 месяца назад +4

    Anbe shivam
    Jai narasimha
    Jai sriram
    Vetrivel muruga

  • @durgathanigaitn6673
    @durgathanigaitn6673 Месяц назад +2

    After longtime I am seeing you in this video.

  • @yuvidha6353
    @yuvidha6353 2 месяца назад +4

    For some reason it pop up in my phone ...im doing some manifestation currently for past 5 months ...somewhat i feel so burden ..your vedio came to my feed i think universe shows some response to my thoughts to get back my track ...

  • @hemalathajeyamurugan1460
    @hemalathajeyamurugan1460 2 месяца назад +1

    Thanks anna epolam manasila kolapam verudho apolam unga video vandu adha pokiduthu thank you very much 😊😊

  • @suku9878
    @suku9878 2 месяца назад

    I has helpted me heal my body of some minor ailments quickly.... worth practising....

  • @vigneshkarthik345
    @vigneshkarthik345 28 дней назад

    Once you show that four sentences, my heart felt some emotions

  • @naveenghr6707
    @naveenghr6707 2 месяца назад +4

    அய்யா மிக்க நன்றி... இதை healer baskar ஐயா 3 வருடத்திற்கு முன்பே சொல்லி விட்டார்

  • @gk5011
    @gk5011 Месяц назад

    Super bro.... happy to see ur video am one of ur fan...

  • @yoks6299
    @yoks6299 Месяц назад

    Loved the way of ur explanation ❤

  • @Talkwithvalli
    @Talkwithvalli 2 месяца назад +5

    My dear universe,
    I am sorry
    Please forgive me
    Thank you
    I love you ❤
    I forgives myself
    என்னை மன்னியுங்கள்
    நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்
    மிக்க நன்றி
    நான் உங்களை விரும்புகிறேன் / நேசிக்கிறேன் ❤

  • @lathasree4293
    @lathasree4293 Месяц назад +3

    உணர்வுபூர்வமாக சொன்னால் இதயம் அழகாய் துடிக்கும்

  • @gurusheela6998
    @gurusheela6998 2 месяца назад +1

    Thanks mr sakthi Saravanan na from SS channel சீக்ரெட் சித்தாந்தாந்தம்

  • @Vikasini-23
    @Vikasini-23 Месяц назад +1

    Ok , why i am getting tears while telling these words 😢

  • @lakshmimarketinglakshmimar1836
    @lakshmimarketinglakshmimar1836 2 месяца назад +1

    very practical explanation.

  • @priyasamren3290
    @priyasamren3290 2 месяца назад

    Anna im very happy for you:) nearing 50k subscribers but you deserve millions. Soon it will happen too! Congrats anna🎉

  • @PonRaj-dd8uy
    @PonRaj-dd8uy 2 месяца назад +14

    I love universe l believe universe thank you universe ❤❤❤

  • @VASUGIV-j2v
    @VASUGIV-j2v 4 дня назад

    Hello madhan 😊

  • @rameshkumaransubramanian8814
    @rameshkumaransubramanian8814 2 месяца назад

    நன்றி சார் நன்றி பிரபஞ்சம் ❤

  • @Arya-ry6uc
    @Arya-ry6uc 2 месяца назад +3

    Rombe oru nalla pathivu...rombe nandri aiya 🙏🙏🙏

  • @SathyaM-p1y
    @SathyaM-p1y 2 месяца назад +3

    Thank you sir❤❤🎉

  • @sujathar5304
    @sujathar5304 2 месяца назад +3

    Thank you 😊 💓 brother 🙏

  • @nithiyaanand8968
    @nithiyaanand8968 25 дней назад

    Yes it's true...I am practicing it....

  • @Prabanjamey
    @Prabanjamey 2 месяца назад +1

    Nandri Prabanjamey🙏🙏🙏🙏🙏🙏

  • @s.marimuthu6733
    @s.marimuthu6733 2 месяца назад +1

    வாழ்க வளமுடன் bro.
    Thank you

  • @mayilanjicreations9811
    @mayilanjicreations9811 2 месяца назад +3

    Na வருந்துறேன்
    Ena மன்னிச்சிடு
    ரொம்ப நன்றி
    I love you

  • @SuganyaSuganya-q4s
    @SuganyaSuganya-q4s 2 месяца назад +5

    உங்க வாய்ஸ்ல ஒரு காந்தம் இருக்கு அண்ணா.... உங்க வாய்ஸ்ல கேட்கும்பொழுது எங்களுக்கு பாசிட்டிவா இருக்கு.,.. யுனிவர்ஸ் எப்பொழுது உங்க கூட இருப்பாங்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Skr7222
    @Skr7222 2 месяца назад +2

    Thank you universe Thank you brother 🙏💐🙏💐💐🪻

  • @Sasmith7132
    @Sasmith7132 2 месяца назад +1

    Thank you brother ❤

  • @girigiri2167
    @girigiri2167 2 месяца назад +1

    TQ so much for your sharing ❤🎉

  • @gomathigomathi2993
    @gomathigomathi2993 2 месяца назад +1

    Fantastic ss sir🙏

  • @x.anthonymagdaline8311
    @x.anthonymagdaline8311 28 дней назад

    Please add 5 point.... I forgive yself

  • @Vigneshvicky-dn2im
    @Vigneshvicky-dn2im 2 месяца назад +2

    Super sir thank you ❤

  • @Talkwithvalli
    @Talkwithvalli 2 месяца назад

    Good explanation bro thank you 😊🎉❤

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja 2 месяца назад +2

    I am Sorry, Pls Forgive Me, Thank You, I Love You,
    Thanks a Lot Universe, Thank You So Much Universe, I Love You Lord and Universe and Angels ❤️‍🔥 EKR ❤️‍🔥

  • @srisenthurmaligai-gy6fi
    @srisenthurmaligai-gy6fi Месяц назад

    Thanks to universe ❤❤❤❤

  • @bharathimagesh9267
    @bharathimagesh9267 Месяц назад

    நன்றி நண்பா ❤

  • @leenaavinesh8661
    @leenaavinesh8661 2 месяца назад +2

    Iam sorry
    Please forgive me
    Thankyou
    I love you
    Thankyou universe
    Thankyou angels❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @harishkumar-so4tq
    @harishkumar-so4tq Месяц назад

    Clean expanation brother thank you

  • @palanisamy7405
    @palanisamy7405 2 месяца назад +8

    Brother உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊brother

  • @positive_vibes04
    @positive_vibes04 2 месяца назад +9

    I Thank you Muruga Universe Gods Divine’s Archangel’s Angel’s my spiritual Spirite’s ❤🙏🏻🙏🏻🙏🏻❤️❤️🌹🌹🌹

  • @silambarasansimbu-fq5pv
    @silambarasansimbu-fq5pv 2 месяца назад +6

    சக்தி அண்ணா இது ஆடியோ வடிவில் கேட்கலாமா? நைட் போட்டு விட்டுட்டு தூங்கலாமா? கொஞ்சம் ரிப்லே பண்ணுங்க

  • @DeepaIniyaal
    @DeepaIniyaal 25 дней назад

    Aaha aakash neengala.😊😊😊

  • @maxell008
    @maxell008 2 месяца назад +5

    Vera level explain shakthi Tk you

  • @karthikeyank4263
    @karthikeyank4263 2 месяца назад +5

    அருமை நண்பரே வாழ்க வளமுடன் 🎉❤

  • @gomathiravi5781
    @gomathiravi5781 2 месяца назад

    Super 🎉and thank you 🙏

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад

    God bless you 🙏

  • @pavanadhithiya2a128
    @pavanadhithiya2a128 26 дней назад

    Hi sir how to practice for weight loss please tell me sir

  • @niteshkumaar5813
    @niteshkumaar5813 2 месяца назад

    SUPER ANNA. எனக்கு குழப்பமான பயம் உள்ள மனநிலை உள்ளது. என்ன வார்த்தை சொல்லி இந்த prayer செய்ய வேண்டும்.

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 2 месяца назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Manimegalaibarathi
    @Manimegalaibarathi Месяц назад

    Thank you bro ❤

  • @roselinexavier1396
    @roselinexavier1396 2 месяца назад

    You are absolutely correct sir.

  • @Meenafromthiruvarur
    @Meenafromthiruvarur 23 дня назад

    Really worked for me try panunga u can healed

  • @Arunkumar_1923
    @Arunkumar_1923 2 месяца назад

    9 days complete pane tan na , nala erku , ne sona dhu la konja ma nada ku dhu na 😂😊❤

  • @MrRajas999
    @MrRajas999 2 месяца назад

    🌹🌹🌹🌹💐💐💐💐🌹🌹🌹🌹
    1.நான் வருந்துகிறேன்!
    2.என்னை மன்னித்துவிடு!
    3.உனக்கு மிகவும் நன்றி!
    4.நான் உன்னை விரும்புகிறேன்!
    🌹🌹🌹🌹💐💐💐💐🌹🌹🌹🌹

  • @jananibalu9839
    @jananibalu9839 Месяц назад +2

    4 words solanuma ila hoponopono nu solanuma anna

  • @rajanbose1
    @rajanbose1 Месяц назад

    Saravanan, I was working with you in Camsoft, u were my TL, hope u remember

    • @rajamm7171
      @rajamm7171 Месяц назад

      Ivanga serial actor ilaya

    • @rajanbose1
      @rajanbose1 Месяц назад

      @rajamm7171 yes actor tha

  • @mrs.g3970
    @mrs.g3970 2 месяца назад

    Sooper 👍🏽👍🏽
    But அது வார்த்தை இல்லை வாக்கியம்

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 2 месяца назад

    அண்ணா உங்கள் தனியார் தொலைக்காட்சி சீரியல் பார்த்திருக்கிறேன்

  • @chandrapriya8076
    @chandrapriya8076 2 месяца назад

    Thank you so much❤

  • @vijayanandviji4742
    @vijayanandviji4742 25 дней назад

    I am diley 15 minutes talk 3 months result very good

  • @raniks5043
    @raniks5043 Месяц назад

    மிக்க நன்றிப்பா

  • @haririshni8879
    @haririshni8879 4 дня назад

    2 days sa morning and evening 20 mins solitu varen sir nega sona maari fulla focus pana mudiyala naraiya thoughtsla kavanam mariduthu😢 ana na etha vida porathu ela

  • @palanisamy7405
    @palanisamy7405 2 месяца назад +17

    இப்படி சொல்லுங்க first 1. I love you 2.i am sorry 3.please forgive me 4. Thank you.

    • @sudhagargs1966
      @sudhagargs1966 2 месяца назад +4

      எப்படி இருக்கோ அப்படியே சொல்லுங்க.
      முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
      Nandri

    • @vadivelmayil9720
      @vadivelmayil9720 2 месяца назад

      I'm sorry, please forgive me, thank you, I love you.

    • @palanisamy7405
      @palanisamy7405 2 месяца назад

      Ok thank you 😊

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 2 месяца назад +3

    Thanks universal