ஒரு நடிகையை அடைத்து, உணவின்றி துன்புறுத்திய வேலைக்காரர்கள் !! |
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 ...
Twitter 👉 kp...
நானும் நிற்கதியா தான் நிற்கிறேன், சுயநலவாதிகள் என்னை சுற்றி, நீங்கள் சொன்னது போல, கொஞ்ச காலமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன், முடிவெடுக்கணும் கூடிய சீக்கிரம், நன்றி மா
Settle in a reputed old age home Amma.you will feel safety there
நல்ல உண்மை சம்பவம்,இன்னும் இப்படியான வேலைக்காரர்கள் நிறைய இருக்கிறார்கள்,எங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் இருக்கிறது,வேலைக்காரர்களோடு ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்! நல்ல தகவல்
உறவுகள் நல்லவர்களாக இருந்து விட்டால் யாரும் தனிமையை விரும்பமாட்டார்கள் நூறு பேருக்கு தொன்னூறு பேர். துரோகிகலாதான் இருக்கின்றார்கள் மிகவும் அருமையாக எடுத்து சொன்னீங்க ❤️
Very true
ஜெயலலிதாவின், வாழ்க்கை.வரலறு.போல்.இருக்கிறது
உறவுகள் அநேகர் எதை. கொண்டு போகலாம் என்றுதான் நினைக்கின்றனர். உடல் நிலை பாதித்தால் கண்டுகொள்வதில்ல பிறகு என்ன உறவு?
@@deepashomebusiness6256 நன்றிபா
@@meenakshimeenakshi4914 பணம் இருந்தாள் எல்லா உறவுகளும் நம்கால் அடியில் கிடப்பார்கள்பா இது தான் உலகம்😀
நீங்க இத பத்தி பேசும் போது எல்லோரும் ஜெயலலிதா அம்மா வ தான் நினச்சு இருக்கோம்🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
நாங்க கூட நயன்தாராவுக்கு பால்டாயில் குடிச்ச வருங்கால திமுக தலைவர நினைத்தோம்
😀
@@MegaPistol123 l FFS
😂😂😂😂
Very true enakum Jayalalitha amma niyabagam than vanthathu
சொல்ற விதம்.....அடடா அருமை.
வாழ்க வளமுடன். 🙏👍
குட்டி அம்மா உங்கள் பேச்சு வெளிப்படையாகஇருக்குது. அதுமட்டுமல்ல எங்களுக்கு ஆலோசனைகள் கூறுகிறீர்கள் நன்றி மா.
நீங்கள் பேசும் விதம் மிகவும் இனிமையதாவும் சுவாரசியமான தாகவும் பயனுள்ள தாகவும் உள்ள துணை மிக்க நன்றி எனக்கு மிகவும் பிடித்த வை உங்கள் பதிவுகள்
Miga arumaiyaga koorieergal. Neengal pesumvidham manadhil padhium padiyaga nandraga ulladhu. I'llsee most of ur youtubeprograms.Tnku very much forgivinggood news
ஹ்ம்ம்..முதுமையில் தனிமை எப்பேர்பட்ட கொடுமை.... இந்தக் காலத்தில் நிறைய பேருக்கு இந்த கதி எனினும் சாமர்த்தியமாக எதிர்காலத்தைத் திட்டமிட்டு முதுமையிலும் தனிமையிலும் கூட பாதுகாப்புடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்....நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளும் நிகழ்வுகளும் அற்புதமானவை
Thank u Meenakshi ma
பப்பிம்மா!வணக்கம்! பலர் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம், சரியாக கூறினீர்கள், நல்ல அறிவுரை, மிக்க நன்றி அன்பு சகோதரி! வாழ்க வளமுடன் ராதே க்ருஷ்ணா 🙏🙏
நல்ல விழிப்புணர்வு பதிவு...👍👍👍
Good advice Auntie, u have opened my eyes 👏👏👍🙏🌹
பணத்தைமட்டுமே நம்பியவர்களின் கடைசிகாலம் மிகவும் வருத்தபடகூடியதாகதான் இருக்குங்க.
Thanks medam❤❤suma mumbai
நல்ல அனுபவமிக்க பதிவு.மிக அருமை.
Very useful 👌
Thanks for advicing the public about these social and economic issues
I'm your big fan of you Padmini Mam ❣️
Eagerly waiting for your videos mam. You're such a loving and beautiful soul.
Wonderful video...Thank you so much Mam ❤❤❤
Thank you❤🌹🙏
You are very correct.
Hello puppy mam,very informative video.you have presented it so well ..a big eye opener to all..created awarness among people you are ageing and alone...keep rocking as always 👌👌👌👏👏👏
உங்கள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பேன் இன்று பார்க்கும் போது உயில் எழுதுவது பற்றி நீங்கள் கொடுத்த அறிவுரை ரொம்ப சரி அதை உடனே செய்யப்போகிறேன்
நன்றி சகோதரி நல்ல கருத்து
நீங்க சொன்னது அள்வளவும் உண்மை அக்கா நீங்க பேசுரத கேட்டுக்கிட்டே இருக்க தோனுது😍😘
Real story but very good l
Message thank you 😊 mom👍👍👍👍
My dear sister sema super message thank you so much
Very beautifully explanation. God bless you KP
அருமை....தனியாக இருப்பவர்களுக்கு நல்ல தகவல்....
Very informative and an eye opening video mam. You really care for ur viewers. Thank you so much mam.
What a Beautiful actress 👌
தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள பதிவு அம்மா
Yes
எனக்கு அமைந்த அனைத்து உறவுகளும் நம்பிக்கை துரோகிகள் என் அப்பா அம்மாவை தவிர.
Ennakku en husband da thavira ellarum thurogegal than including Amma and Appa and thambi um sernthuthan.
Ennakumthan Petra magal mudal ethiri adchu koduma panura
Very nice way of narration mam
Very useful mam thank you so much
🙏.பப்பிமா நீங்க சொன்னது ரொம்ப correct. நம்ப தான் ரொம்ப carefull ஆக இருக்கணம்.எனக்கும் இதே போல ஒரு சம்பவம் நடந்து இருக்கு.என்னோட பொண்ணு மலையாளம் Balachandra menon sir படத்தில ஒரு சின்ன role பண்ணினா. So ஷூட்டிங் போனபோது வீட்டில வேலக்காரிய வீட்டில பாத்துக்க வெச்சிட்டு போனோம் .2 நாய் இருக்கு.so அதுக்கு food குடுக்க அப்புறம் வீட்டை பாத்துக்க வெச்சிட்டு போனோம். 2 நாள் கழித்து வந்தோம்.அதுக்கு 2 நாள் கழித்து பொண்ணோட dance program ஒரு கோவில்ல இருந்துது.ஒரு 3 மணி நேரம் போயிட்டு வந்தப்போ 48 பவன் கோல்ட் near3lac cash எல்லாம் திருட்டு போச்சு.அன்னிக்கு வேலக்காரியொட பொண்ணு தான் வேலைக்கு வந்தா. மாடில டோர் திறந்து இருந்தது.so வே முடிஞ்சு போகும் போது மூடாம போயிட்டா.எல்லாம் planing.but police வந்து எங்களை ஒரு வாரம் வந்து question பண்ணினாங்க அவளவு தான்.ஒன்னும் திருப்பிக் கிடக்கல.வருஷம் 4ஆச்சு.
Wow..puppy akka....very interesting.actually i have not heard about her so far...Really a heart touching story...feeling so sad for her.. .Neenga enga irunthu ivlo news gather panreenga.
akka pls give me an appointment to meet you...Ungala life la seekram meet pannanum nu vaendikaren..love u so much akka...ur daughters are so blessed to have u as their mother.
akka health paathukonga.😍😍🙏
Thank u Farida jala Acteress told me
Good message mam. Thank you so much. Take care mam
நல்ல மனிதர்களின் உறவும் நட்பும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்பது நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது மீண்டும் உறுதியாகிறது. ஞாபகசக்தி அதிகரிக்கும் முத்திரை பயிற்சிகள் RUclips la பார்த்து செய்யலாம். எளிமையான இப்பயிற்சியால் இப்போது என் ஞாபகத்திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது.
Ur so inspiring...
அருமையான பதிவு பப்பிமா
Very nice and intersting to watch your videos. You are giving many information, thank you
Very good information & advice to all....usefull message to all😇 👍
Very informative..you are so elegant
The way u have narrated the story is good. Beyond that story you advise the viewers excellently mam. Many people will know the importance of family now.
ஒருவருக்கு செய்யும் துரோகம் நிச்சயமாக தமக்கே வேறு ரூபத்தில் திரும்ப வரும்.
Very good info👍
Nidhanamana yatharthamana pechu. Vaazhga valamudan 🙏
Super mam.. nenga solra vidham super mam..
Everyone should be careful.... your advice is very true...ma 👍
I learnt so many lessons from your talk show Thankyou very much Pappi ma.God bless you.
👌 tips I salute you
அன்பு சகோதரிக்கு வணக்கம்.மிக பயன் உள்ள கருத்துக்கள்.நன்றி
Superb mam I love you so much வாழ்க்கை க்கு தேவையான மிக முக்கியமான பதிவு மிக்க நன்றி
Thank you Sooomuch mam for sharing this information
Very much informative, thank u
Very very true amma.
Super story sister
God bless you sister 🥰
Thungarathe ellaiya sister neenga , nalla thungi rest yedunga ma
😍😍😍😍😍😍😍😍😍
Super
Nice Video ma !
💯% unmai tq mam
Thanks Kutty Padmini for sharing this true and very sad story with us👍🙏🙏
நீங்கள் சொன்னது 100% உண்மை எங்கள் பாட்டியும் இந்த மாதிரி வாரிசு இல்லாத ஒரு பெண்மணிக்கு கூட இருந்த சொந்தக்காரர் ஒருவர் செய்ததாக சொல்லியிருக்கிறார்
என்னை மிகவும் பாதித்த கதை தனிமையில் இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டும் இந்த கதை
Very true mam. Expecting more videos fr u soon
super and great advice
You are very great kutti patmani.by.r.ambikeswari.
Thanks a lot dear for ur valuable advice 🙏
Very correct news everyone must take actions remind to good informing really
Love you mam you are giving very good information's to all ❣️❣️
Puppima hw r u
Tks fr ur very good information.
Very interesting info! 🙏
Very well said maam!
Super mam 💐💐💐
Very nice msg. Puppy akka. We have to live very safe
My Aunt was killed in the same way! Great awareness video for us all!👏👏👏
Very good advice
True word mam🙏
அம்மா கிருஷ்ணதாசி சீரியல் முழுவதும் பதிவிடுங்கள்
Yes pls
Good advise nice prog
Side artist life பத்தி பேசுங்க group dancer பத்தியும் பேசுங்க
Important information Ma.🙏🏽
Good morning papi ka, nenga solra thagavalgalai vida nenga eduthu solra vitham avlo azhagu soooooo beauty god bless u ka
Thank u Tharai
Tell about Rekha ji and Hema Malini ji
Beautiful message mam,i love u
Amma super
Excellent mam...👌👍
Hai kuttika, valuable information
வாரிசு இல்லாததால் நடந்த கொடுமை...ஜெயலலிதா அம்மாவுக்கும் இந்த நிலைதானே..
💯
Love you amma🥰
பப்பிம்மா இதுபோன்ற நிறைய பயனுள்ள விஷயங்கள்நீங்கபேசுவது க்கு நன்றிம்மா
Nice session mama.
Sad story but super
Super arumai yanna pathevu 😚
Nalla pathivu
Very good awarness
Super medam kandipa follow panrom ana ungaluku watsup la msg pana reply pana matengringa medam
First viewer MA. I am super fan of u
Wow ,after heard about Rama prabha from you I saw her you tube channel and the natural beauty of her farm.saw her 75th birthday celebration house.soooo nice.
Ur absolutely true about joint family system pappima. Nice sharing
Very useful everyone should know
Who is actress kanaga to devikarani?