Fly Ash 🧱 bricks making 🤨 வீடு கட்டும் கல் 🏠/

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 50

  • @chank4056
    @chank4056 Год назад +31

    ஒரு வீடியோ போடும்போது அது சம்பந்தமான தகவல்களை சரியாக தெரிந்துகொண்டு போடவும். டை ஆஷ் இல்ல அது fly ash. Thermal power plantலிருந்து வெளியேறும் நிலக்கரி சாம்பல். இரும்பு மண் இல்ல அது இரும்பாலைகளிலிருந்து கிடைக்கும் iron scale fines என்று சொல்லப்படும் iron oxide scale dust. வாழ்த்துகள்...!!

    • @gunalanguna4603
      @gunalanguna4603 Год назад +1

      But oky ta

    • @Subbu1811
      @Subbu1811 Год назад +2

      Sir, These people who are making these bricks are not Engineers to know the exact name. They are using a nomenclature which can be easily understood by a lay man. One should appreciate the endeavours taken by the Gentleman who has produced this videa which is of great use to people who are constructing and who is planning to construct a house. Nice presentation and useful video.

    • @pubgpullingo_yt
      @pubgpullingo_yt Год назад

      Dry ku tha mathi solli irunga

    • @abddulm
      @abddulm Год назад

      Pĺĺĺ

    • @vigneshwaran1919
      @vigneshwaran1919 Год назад

      En bro... Thagaval theriyalana video poda koodatha...

  • @sivamanir9812
    @sivamanir9812 Год назад +10

    மிக அருமையான விளக்கம். எந்த இடம் தயாரிப்பு தெரியவில்லை. நன்றி

  • @Mahesh.Paka1024
    @Mahesh.Paka1024 Год назад

    Very good initiative and effort. Plz update with 1. Availability of the machinery (place & details of the manufacturer, etc.) 2. Availability of the materials and prevailing prices per unit (ton or lorry, etc.

  • @chandranr6551
    @chandranr6551 Год назад +5

    இந்த கல் தேவை உள்ளது
    தொடர்பு எண் தேவை

  • @gkmarivu1651
    @gkmarivu1651 Год назад

    வணக்கம் , செங்கல் தயாரிக்கும் மெசின் குறைந்த விலையில் எங்கு கிடைக்கிறது அதன் விலை , முடிந்தால் விசாரித்து சொல்லுங்கள் . நன்றி

  • @SivaRaj-oz8bn
    @SivaRaj-oz8bn Год назад

    Fly ash, crusher dust, limestone, and gypsum, with water ok

  • @Subbu1811
    @Subbu1811 Год назад +3

    Good Video Bro. In future you can imsert a slide at the beginning or at the end of video, the place and contact details where these bricks are available. Thanks for your efforts which is really useful to people who is and who is planning to constrct a house.

  • @ramadoosdoss9841
    @ramadoosdoss9841 8 месяцев назад

    அந்த மெஷினை பற்றி தகவல் தெரிஞ்சா போடுங்க

  • @ramesha397
    @ramesha397 Год назад

    எந்த ஊரில் தயாரிப்பு என்று சொல்ல வில்லை என்ன விலை மூலக்கூறு எங்கே இருந்து வாங்கபடுகின்றன.....

  • @ilavarasanilavarasan2253
    @ilavarasanilavarasan2253 Год назад +4

    Yantha vooru

  • @vv.rajamani6061
    @vv.rajamani6061 Год назад

    மிக்சிங் முலப்பொறுல் பிலைஆஸ் அதாவது சாம்பல் சுண்ணாம்பு ஜல்லிதூள் கலவை

  • @ashokrishi1526
    @ashokrishi1526 Год назад +1

    அவங்க தொடர்பு முகவரி, தொலைபேசி எண் வேண்டுமே.

  • @kathirekode5462
    @kathirekode5462 Год назад

    இது ஆரம்பிக்கமுதல் எவ்வளவு ஆகும்

  • @ramanathanchandran4562
    @ramanathanchandran4562 Год назад

    Which place of manufacturing unit.

  • @pratheepas4025
    @pratheepas4025 Год назад

    தம்பி நீங்க சொல்ற இரும்பு மண்ணு சுண்ணாம்பு பவுடர் நிலக்கரி பவுடர் இதெல்லாம் எந்த ஊர்ல கிடைக்குது

  • @arumugamkamaraj3884
    @arumugamkamaraj3884 Год назад

    Good. Keep it up bro

  • @venkatesankasivel387
    @venkatesankasivel387 Год назад +2

    நண்பா நீங் க சொல்ல வந்தத வல வல பேசாம சுருக்கமா தெளிவா சொல்ல பழகுங்க

  • @arumugamkamaraj3884
    @arumugamkamaraj3884 Год назад

    How much is compression strength ?

  • @shiekshafi6009
    @shiekshafi6009 Год назад +5

    எந்த.ஊரு.சொல்லவே.இல்ல

  • @palanisamypalani8136
    @palanisamypalani8136 Год назад +2

    இந்த இடம் எங்கே உள்ளது

  • @chengamp.k7176
    @chengamp.k7176 Год назад

    From the place name

  • @RedRose-xy5kn
    @RedRose-xy5kn Год назад

    இந்த ஊர் எந்த பகுதியை சேர்ந்தது

  • @rajendraprasads6388
    @rajendraprasads6388 Год назад +2

    Fly ash bro

  • @girisaravanan84
    @girisaravanan84 Год назад +1

    Flyash bricks emit heat radiation when compared to normal bricks, avoid using flyash bricks

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад

    ஜிப்சம் மண்ணிலிருந்து வெட்டி எடுக்க படும்.

  • @srisaiengg9140
    @srisaiengg9140 Год назад +2

    Bro entha machine nanga than seiurom

  • @arulkrishnan4255
    @arulkrishnan4255 Год назад

    Dry flyash

  • @veerarajasekaran1637
    @veerarajasekaran1637 Год назад +1

    என்த ஊர் விபரம் சரியாக புரியல தம்பி

  • @gnanavelgnanavel3464
    @gnanavelgnanavel3464 Год назад +1

    போன் நம்பர் தேவை

  • @onemorevlogtamila5663
    @onemorevlogtamila5663 Год назад +3

    Dai cement added 10% you don't know knowledge about this brick don't miss guide others

  • @srisaiengg9140
    @srisaiengg9140 Год назад

    My name anandhan

  • @munnalaljaju4033
    @munnalaljaju4033 Год назад

    Bhaiya hindi ma batao na

  • @ramankrishnan9659
    @ramankrishnan9659 Год назад

    Contact nu sollunga bro

  • @rajendranramaiyan2486
    @rajendranramaiyan2486 11 месяцев назад

    Please phone

  • @srisaiengg9140
    @srisaiengg9140 Год назад

    Coimbatore

  • @Paulrajh2o
    @Paulrajh2o Год назад

    தோழரே டை ஆஷ் இல்ல, ப்ளை ஆஷ்

  • @SathishKumar-in7vw
    @SathishKumar-in7vw Год назад

    Lusu cell no da muttal address phone number