திருவண்ணாமலை கிரிவலப்பாதையில பாதி தூரம் வரைக்கும் வெறும் கட்டிடங்களும், கடைகளும்தான். பாதி மலையத் தாண்டி வந்தாதான் மலையே முழுசா தெரியுது. அதுகூட மலையிலருந்து கொஞ்சம் தள்ளியிருக்குதுன்னு பாத்தா மலைய ஒட்டின சாலையிலயும் இரண்டு பக்கங்கள்லயும் கட்டிடங்கள். அதுவும் போதாதுன்னு மலைச்சரிவு, மலைமேலயும் போய் மரங்கள வெட்ட வேண்டியது, குழி தோண்டி மண்ணைக் காயப்படுத்தி குடிசைலருந்து கான்கிரீட் கட்டிடங்கள் வரைக்கும் கட்ட வேண்டியது. அங்கயெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள், வாகனப்புகைனு சுற்றுச் சூழலையும் மாசு படுத்த வேண்டியது. எப்படி இதுக்கெல்லாம் அனுமதி கிடைச்சது? மலைகள், மரங்கள், குளங்கள பாதுகாக்கதான் அங்கெல்லாம் கோவில்கள உருவாக்கினாங்க. திருவண்ணாமலையையே சிவனோட உருவமா வழிபட்டாங்க. 'சிவன் சொத்து குல நாசம்' னு சொன்னதோட அர்த்தம் யாருக்கும் விளங்கல. பாதிக்கப்பட்டவங்க மேல பரிதாபப்படுறதா கோவப்படுறதான்னே தெரியல. கடவுளோட பிள்ளைகளான இயற்கை வளங்களுக்கு பொறுமை மிக அதிகம், சீண்டினா வர்ற சீற்றம் அதைவிட அதிகம். அப்புறம் யாரலயும், எதுவாலயும் அவைகளக் கட்டுப்படுத்த முடியாது. ஏன் இயற்கைய படைச்ச கடவுள் கூட திடீர்னு மேஜிக் பண்ணிலாம் காப்பாத்த வர மாட்டார். அந்த சீற்றத்துக்கு சிறியவர் பெரியவர், நல்லவன் கெட்டவன், ஏழை பணக்காரன் எதுவும் தெரியாது. தன் பாதையில குறுக்கிட்டத தகர்த்தெறிஞ்சிட்டுப் போய்க்கிட்டே இருக்கும்.
போதாக்குறைக்கு கிரிவலப்பாதையில் ஆங்காங்கே புதிது புதிதாக முளைக்கும் அசைவ பிரியாணிக்கடைகள் வேறு..ஊரெல்லாம் நாறும் பிரியாணிக்கடை திறந்து நாசம் செய்கீறீர்கள்..... கிரிவலப்பாதையையாவது விட்டு வையுங்களடா பாவிகாளா!...வலம் வரும் போது சகிக்க முடியவில்லை..
எனக்கும் இதே ஆதங்கம் தான் இந்த மனிதன் பேராசை பிடித்தவன் மழைக்கு ஆறுக்கு ஏரி குளம் இதற்கெல்லாம் ஒதுக்கி வைத்த இடத்தை கூட மனிதன் பேராசியால் விடுவதில்லை, எங்கே இலவசமாக கிடைக்கிறதோ அங்கெல்லாம் போய் வீடு கட்டுவது முதலில் குடிசை அப்புறம் ஓடு இப்பொழுது பேராசை தார்சு வீடு ஒரு அடுக்கு இரண்டு அடுக்கு வாடகைக்கு விடறது ஏகப்பட்ட ஆசைகள் நீங்கள் சொல்வது அனைத்துமே மலையோரத்தில் ஏன் வீடு கட்ட வேண்டும் அல்லல் பட வேண்டும் பரிதாபமாகவும் இருக்கிறது ஆதங்கமாகவும் இருக்கிறது இயற்கையாக இருந்தாலும் மழையாக இருந்தாலும் ஆறாக இருந்தாலும் அதனை வாழ விட வேண்டும் அப்பொழுதுதான் நாமும் நலமாக இருக்க முடியும் முதலில் மனிதன் தங்குவதற்கு ஒரு வீடு இருந்தால் போதும் என்று நினைக்க வேண்டும் பத்து வீடு வாடகைக்கு விடனும் சும்மா உக்காந்து சாப்பிடணும்னு பேராசைப்படறதுனால தான் காடு மலை எல்லாம் வீடு கட்டறாங்க என்னன்னு சொல்லுவது இனிமேல் எல்லாம் சில பார்த்து திருந்தனா சரி அதே மாதிரி சொந்த வீடு வைத்துள்ளவர்கள் அதிக வாடகைக்கு விடுவதாலும் இது இந்த மாதிரி பிரச்சனைகள் கண்டிப்பாக வரும் ஏனென்றால் வாடகை கொடுக்க முடியாதவர்கள் ஏதாவது புறம்போக்கு இல்லத்தில் போய் வீடு கட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் வாடகைக்கு ஒரு வழி செல்ல வேண்டும் குறிப்பிட்ட வாடகை தான் வாங்க வேண்டும் என்று ஒரு வரையறுக்க வேண்டும் வாடகை கொடுக்காமல் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள் பக்கம் போனால் கொஞ்சம் வாடகை கம்மியா இருக்கும் ஏதாவது ஓரத்தில் ஒரு குடிசை போட்டாவது இருந்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்யும் துரோகம் தான் இது கடவுள் என்ன செய்வார் அவர் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் நீ ஆடு மணி தான் ஆடு என்று
இறைவன் மட்டுமே உறைந்திருந்த மலையிலும் மலையை சுற்றியுள்ள பகுதிகளிலும் பேராசை பிடித்த மனிதன் தன் சுயநலத்துக்காக ஆக்கிரமித்து கொண்டான்.சித்தர்கள் வாழ்ந்த மலையை தன் சித்து விளையாட்டுக்கு பயன்படுத்தி கொண்டான். சாது மிரண்டால் காடு கொள்ளாது.சமீப காலங்களில் கிரிவலம் செல்பவர்கள் கிரிவலம் செல்கிறேன் என்ற பெயரில் மலையை அண்ணாமலையாரே கண்ணீர் விடும் படி குப்பை தொட்டியாக மாற்றி விட்டார்கள். பொறுக்க முடியாத அண்ணாமலையார் தன் நெற்றிக்கண்ணை திறந்து விட்டார் போலும்.
ஆக்கிரமிக்கப்பட்ட இடம் மழை வந்தால் நிச்சயம் தண்ணீர் வரும், அதிக மழை வந்தால் அதிக தண்ணீர் வரும் என தெரிந்தே மலையின் மேல் ஆக்கிரமித்து வீடு கட்டினால் இப்படி தான், மலையே சிவன் என்று கோடிகாணக்கான பக்தர்கள் வணங்கும் மலை மேல் வீடுகள் ,வீடு கட்ட வேறு இடமா இல்லை, இந்த பூமியில், இது போதாது, மிக பெரிய அருவி உருவாகி வருடம் முழுவதும் தண்ணீர் கொண்ட வேண்டும், மலை மேல் வசிப்பவர்களுக்கு, அதிகாரிகளை நன்கு கவனித்து இருப்பார்கள் அனுமதி கிடைத்திருக்கும்
திருவண்ணாமலை கிரிவலம் மழையை சுத்த வந்தா மலைக்கும் வெளியில் உள்ள கட்டிடங்களை சுற்றும் நிலைமை அதன் நடுவே இந்த நிலச்சரிவு ஆசைக்கு அளவு உண்டு அதை புரியாவிட்டால் இதுவே நிலைமை ஓம் நமசிவய
மலையே அண்ணாமலையார் தான் அவர்மேல் வுக்கந்திருங்கங்க😮 பின்னே என்ன ஆகும். இப்படி வீடு கட்டக்கூடாது நு கூட தெரியாதா. மேலே உள்ள மண் பாறை நம் மேல் வுளுதுடும்னு.
சனி ஞாயிறு மற்றும் திங்கள் இடைவிடாமல் பழுது மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றி இருக்கும் ஊர்களில் வெள்ளப்பெருக்கெடுத்து சாத்தனூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்து அதிலிருந்து வந்த மழை நீரும் இவை இரண்டும் கலந்து ஊர்களில் வீடுகளில் பல நாசங்கள் ஏற்படுத்தி விட்டது இது மட்டுமில்லாமல் பெரிய துயரம் திருவண்ணாமலை கிரிவலம் மலையின் பாறை உருண்டு மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் இறந்துள்ளனர் மிக மிக துயரமான நாள்😢😔
கடந்த 5-6 வருஷமா இங்க நடக்குறது எவ்ளோ பெரிய அட்டூழியம்... முன்னாடி கிரி வலம் வரும்போது அண்ணாமலையார (மலை ) தரிசிச்சுட்டே வருவோம்... அவ்ளோ நிம்மதியா இருக்கும். இப்போ கட்டடம் தான் தெரியும்... இதையும் பணமா நினைக்குற இடம் ஆக்கிட்டாங்க....ஓம் அருணாச்சலா!!!!!!
Na Tiruvannamalai la tha iruka enga oor la Mazhai athigam peithal neer vizchi varum idhuku munadi kuda athiga time vandhu iruku... Ana idha ivlo buildup pani solanum nu avasiyam illa. Ungaluku vera news kedaikara varaikum enga oora vachu Content panuvinga chai
ஏதாவது பேரதிர்ச்சி நடக்காதா ன்னும், அதை அழுத்தி அழுத்தி செய்தி வாசிச்சு மக்கள் இதயத்தை நொறுக்கனும்னு இந்த ஊடகங்கள் அலைந்து திரியுது. அந்த காலத்தில் தூர்தர்சன் வாசிப்பாளர்களிடம் பயிற்சி பெற வேண்டும் இவர்கள்.
டிசம்பர் மாதம் தொடக்கமே ரொம்ப பயமா இருக்கு இன்னும் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று தெரியவில்லை... கடவுளே நீங்க தான் மக்களை காப்பாற்ற வேண்டும். ஓம் நமசிவாய 🙏🙏
கடவுள் ஒருவரே. அவர் தான் உலகை ஆளும் உலக கடவுளாகிய உலக நீதிபதி நீதிதேவர் அவர்கள். அவர் அனைத்தையும் அறிவார். அவருக்கு தெரியும் எது நன்மை எது தீமை என்று. அவரை மீறிய சக்தி விண்ணுலகிலும் சரி பூளோகத்திலும் சரி வேறு ஒன்றும் கிடையாது.
5ரூபாய் விற்க கூடிய பசியாறும் இட்லியை 10 ரூபாய்க்கு விற்று தின்னும் கிரிவலம் பாதைல் வசிக்கும் மக்களுக்கு இது ஒரு பாடம்..... எவ்ளோ பொறுப்பார் கடவுள் ஒருளவு தான்
Our heavenly father Jesus, you're the only one God to protect this innocent people Lord, they blankley believe but no one protect this people, please Lord protect this innocent people, peace to them, heal to them in Jesus name Amen
ஏண்டா அந்த மழையை பாக்குறதுக்கு வெறும் மொட்டை பாறை மாதிரி இருக்கும் மீண்டும் காட்டுவது என்னென்ன பச்சை பச்சையா என்று காட்டுறீங்க அந்த மலையா இல்ல வேற ஏதாவது மலையா டா கிரிவலம் சுத்தி வர மலை தானே சொல்றீங்க இல்ல வேற எதுனா மலையை சொல்றீங்களா டா
மழையை விட நீங்கள் நியூஸ் வாசிப்பது தான்பேரதிர்ச்சியாக உள்ளது
Unmai
True ...
திருட்டு சிரிக்கிகள் அப்படிதான்
S
உங்களுக்கும் இந்த அச்சமாக ஒரு நாள் அண்ணாலையார் குடுப்பார்
மண் சரிவை விட நீங்க பேசியது மிகவும் பயமாக உள்ளது
அய்யோ sari bro
😂
S
😂😂😂😂
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில பாதி தூரம் வரைக்கும் வெறும் கட்டிடங்களும், கடைகளும்தான். பாதி மலையத் தாண்டி வந்தாதான் மலையே முழுசா தெரியுது. அதுகூட மலையிலருந்து கொஞ்சம் தள்ளியிருக்குதுன்னு பாத்தா மலைய ஒட்டின சாலையிலயும் இரண்டு பக்கங்கள்லயும் கட்டிடங்கள். அதுவும் போதாதுன்னு மலைச்சரிவு, மலைமேலயும் போய் மரங்கள வெட்ட வேண்டியது, குழி தோண்டி மண்ணைக் காயப்படுத்தி குடிசைலருந்து கான்கிரீட் கட்டிடங்கள் வரைக்கும் கட்ட வேண்டியது. அங்கயெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள், வாகனப்புகைனு சுற்றுச் சூழலையும் மாசு படுத்த வேண்டியது. எப்படி இதுக்கெல்லாம் அனுமதி கிடைச்சது?
மலைகள், மரங்கள், குளங்கள பாதுகாக்கதான் அங்கெல்லாம் கோவில்கள உருவாக்கினாங்க. திருவண்ணாமலையையே சிவனோட உருவமா வழிபட்டாங்க. 'சிவன் சொத்து குல நாசம்' னு சொன்னதோட அர்த்தம் யாருக்கும் விளங்கல.
பாதிக்கப்பட்டவங்க மேல பரிதாபப்படுறதா கோவப்படுறதான்னே தெரியல.
கடவுளோட பிள்ளைகளான இயற்கை வளங்களுக்கு பொறுமை மிக அதிகம், சீண்டினா வர்ற சீற்றம் அதைவிட அதிகம். அப்புறம் யாரலயும், எதுவாலயும் அவைகளக் கட்டுப்படுத்த முடியாது. ஏன் இயற்கைய படைச்ச கடவுள் கூட திடீர்னு மேஜிக் பண்ணிலாம் காப்பாத்த வர மாட்டார்.
அந்த சீற்றத்துக்கு சிறியவர் பெரியவர், நல்லவன் கெட்டவன், ஏழை பணக்காரன் எதுவும் தெரியாது. தன் பாதையில குறுக்கிட்டத தகர்த்தெறிஞ்சிட்டுப் போய்க்கிட்டே இருக்கும்.
போதாக்குறைக்கு கிரிவலப்பாதையில் ஆங்காங்கே புதிது புதிதாக முளைக்கும் அசைவ பிரியாணிக்கடைகள் வேறு..ஊரெல்லாம் நாறும் பிரியாணிக்கடை திறந்து நாசம் செய்கீறீர்கள்..... கிரிவலப்பாதையையாவது விட்டு வையுங்களடா பாவிகாளா!...வலம் வரும் போது சகிக்க முடியவில்லை..
Correct
Unmitha
💯 சதவீதம் மிகவும் உண்மை
எனக்கும் இதே ஆதங்கம் தான் இந்த மனிதன் பேராசை பிடித்தவன் மழைக்கு ஆறுக்கு ஏரி குளம் இதற்கெல்லாம் ஒதுக்கி வைத்த இடத்தை கூட மனிதன் பேராசியால் விடுவதில்லை, எங்கே இலவசமாக கிடைக்கிறதோ அங்கெல்லாம் போய் வீடு கட்டுவது முதலில் குடிசை அப்புறம் ஓடு இப்பொழுது பேராசை தார்சு வீடு ஒரு அடுக்கு இரண்டு அடுக்கு வாடகைக்கு விடறது ஏகப்பட்ட ஆசைகள் நீங்கள் சொல்வது அனைத்துமே மலையோரத்தில் ஏன் வீடு கட்ட வேண்டும் அல்லல் பட வேண்டும் பரிதாபமாகவும் இருக்கிறது ஆதங்கமாகவும் இருக்கிறது இயற்கையாக இருந்தாலும் மழையாக இருந்தாலும் ஆறாக இருந்தாலும் அதனை வாழ விட வேண்டும் அப்பொழுதுதான் நாமும் நலமாக இருக்க முடியும் முதலில் மனிதன் தங்குவதற்கு ஒரு வீடு இருந்தால் போதும் என்று நினைக்க வேண்டும் பத்து வீடு வாடகைக்கு விடனும் சும்மா உக்காந்து சாப்பிடணும்னு பேராசைப்படறதுனால தான் காடு மலை எல்லாம் வீடு கட்டறாங்க என்னன்னு சொல்லுவது இனிமேல் எல்லாம் சில பார்த்து திருந்தனா சரி அதே மாதிரி சொந்த வீடு வைத்துள்ளவர்கள் அதிக வாடகைக்கு விடுவதாலும் இது இந்த மாதிரி பிரச்சனைகள் கண்டிப்பாக வரும் ஏனென்றால் வாடகை கொடுக்க முடியாதவர்கள் ஏதாவது புறம்போக்கு இல்லத்தில் போய் வீடு கட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் வாடகைக்கு ஒரு வழி செல்ல வேண்டும் குறிப்பிட்ட வாடகை தான் வாங்க வேண்டும் என்று ஒரு வரையறுக்க வேண்டும் வாடகை கொடுக்காமல் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள் பக்கம் போனால் கொஞ்சம் வாடகை கம்மியா இருக்கும் ஏதாவது ஓரத்தில் ஒரு குடிசை போட்டாவது இருந்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்யும் துரோகம் தான் இது கடவுள் என்ன செய்வார் அவர் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் நீ ஆடு மணி தான் ஆடு என்று
மலை அடிவாரத்தில் வீடு கட்டி மலையை ஆக்ரமிப்பவர்களும் அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகளாலுமே இந்த நிலைமைக்கு காரணம்
Na anupuna comment u aku tha
S
கரெக்ட்
Abosulery correct bro
புதிதாக கட்டவில்லை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டி உள்ளார்கள்
அம்மா தாயே நீ வாசிப்பதில்தாம்மா அதிர்ச்சி ஆகுது.
😂😂😂😂
😂😂😂
மனிதனின் ஆட்டம் அதிகமானால்
இறைவன் ஆட்டம் ஆரம்பம் ஆகும்
உன்மை 👏👏
என்னடா நீயூஸ் சொல்றீங்க மழை பெய்தால் அருவி மாதிரி நீர்வரத்தான் செய்யும்.
சம்பவம் சம்பவம் என்று நீங்கள் சொல்வது தான் பெரிய சம்பவம் போல் உள்ளது
இறைவன் மட்டுமே உறைந்திருந்த மலையிலும் மலையை சுற்றியுள்ள பகுதிகளிலும் பேராசை பிடித்த மனிதன் தன் சுயநலத்துக்காக ஆக்கிரமித்து கொண்டான்.சித்தர்கள் வாழ்ந்த மலையை தன் சித்து விளையாட்டுக்கு பயன்படுத்தி கொண்டான். சாது மிரண்டால் காடு கொள்ளாது.சமீப காலங்களில் கிரிவலம் செல்பவர்கள் கிரிவலம் செல்கிறேன் என்ற பெயரில் மலையை அண்ணாமலையாரே கண்ணீர் விடும் படி குப்பை தொட்டியாக மாற்றி விட்டார்கள். பொறுக்க முடியாத அண்ணாமலையார் தன் நெற்றிக்கண்ணை திறந்து விட்டார் போலும்.
Om namo shivaya
Netrikannaa?
Appaavi makkalai kollavaa?
Idhenna pudhu kadhai?
😊
ஈசனே அனைவரையும் காப்பாற்றுப்பா
Ethukunga kapathanum all happens only by vithi nga
Seirathu lam senchitu, esan kapatunuma...?? 😅😅😅
இது போன்ற சிறு நதிகளும் ஓடைகளும் அந்த மலையில் எப்போதுமே உண்டு. யாரும் அச்சப்பட வேண்டாம்
செத்தா நேரா பரலோகம் தானே😂
எங்கள் அண்ணாமலையில் எப்பொழுதும் மழைக்கு பின்னால் நீர் விழ்ச்சி உருவாகி மறையும். நீங்கள் தான் பீதியை கிளப்பி விடுகிறீர்கள்.
கடவுள் மீதும் , இயற்கை மீதும் ,. பழி போட்டு தப்பிக்க முடியாது .,.,.
இது பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்
ஆராய்ச்சி செய்வது நல்லது
என்னடா ஆராய்ச்சி செய்ய வேண்டும்
@@AlameluPandiyan-z3yமோடி தான்டா பதில் சொல்லணும். அவன் அழிவு கிட்டதில்.
@@AlameluPandiyan-z3ycorrect 😂 பொது அறிவு போதும்
அண்ணாமலையாரின் எச்சரிக்கை உலகத்திற்கு பேர் ஆபத்து உண்டு உலகம் கவனமாக இருக்கனும் ஓம் நமச்சிவாய
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
Om nama shivaya
ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் நமசிவாய.. நல்லவருக்கு நல்லதே நடக்கும்... தீயவர்களுக்கு இது கடைசி எச்சரிக்கை. 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய
ஆக்கிரமிக்கப்பட்ட இடம் மழை வந்தால் நிச்சயம் தண்ணீர் வரும், அதிக மழை வந்தால் அதிக தண்ணீர் வரும் என தெரிந்தே மலையின் மேல்
ஆக்கிரமித்து வீடு கட்டினால் இப்படி தான்,
மலையே சிவன் என்று கோடிகாணக்கான பக்தர்கள் வணங்கும் மலை மேல் வீடுகள் ,வீடு கட்ட வேறு இடமா இல்லை, இந்த பூமியில், இது போதாது, மிக பெரிய அருவி உருவாகி வருடம் முழுவதும் தண்ணீர் கொண்ட வேண்டும், மலை மேல் வசிப்பவர்களுக்கு, அதிகாரிகளை நன்கு கவனித்து இருப்பார்கள் அனுமதி கிடைத்திருக்கும்
திருவண்ணாமலை கிரிவலம் மழையை சுத்த வந்தா மலைக்கும் வெளியில் உள்ள கட்டிடங்களை சுற்றும் நிலைமை அதன் நடுவே இந்த நிலச்சரிவு ஆசைக்கு அளவு உண்டு அதை புரியாவிட்டால் இதுவே நிலைமை ஓம் நமசிவய
மலை அடிவாரத்தில் வீடு கட்டுவது, ஏரிகளில் வீடு -- அனுமதி கொடுத்து எப்படி??😮
இப்புரியுதா இயரக்கையை ஆக்ரமித்தால். இதுதான் நிலமை.
மலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மாற்று இடம் கொடுக்க வேண்டும். இப்படியே போனால் பெரும் ஆபத்து காத்திருக்கிறது.
அண்ணாமலையாரே எல்லாரையும் காப்பாற்று என்னையும் காப்பாற்று
என் தந்தை சிவபெருமானே போற்றி போற்றி ❤ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤❤❤❤❤
நீயூஸ் சேனல் பார்த்தாலே திகில் படம் பார்க்குற பீலிங் வருது
காலத்தின் கடைசி கட்டத்தில் இருக்கிறோம் நல்லது நினைப்போம் நல்லது நடக்கட்டும்❤❤
கடைசிஎல்லாம் இல்லை இது தான் ஆரம்பம் இன்னும் பார்க்க வேண்டியது அளவுக்கு அதிகமாக இருக்கிறது ஓம்நமசிவாய
வேதம் 2024 வருடங்களுக்கு முன்பே இறுதி காலம் என்கிறது.. அதுவே உண்மை
@@kisvanth8655 இன்னும் பல்ஆயிரம் இல்லை இல்லை பலலட்சம் காலம் உள்ளது யுகம் என்பது பலலட்சம் வருடம் வாழ்க நலமுடன்
This is because of liquor and non veg consumption around the mountain.
ஏன் சாக போறிங்களா
மலையே அண்ணாமலையார் தான் அவர்மேல் வுக்கந்திருங்கங்க😮 பின்னே என்ன ஆகும்.
இப்படி வீடு கட்டக்கூடாது நு கூட தெரியாதா. மேலே உள்ள மண் பாறை நம் மேல் வுளுதுடும்னு.
இயற்கையை காப்பாற்ற ஆண்டவன் ஆடும் ஆட்டம், மக்களாகிய நாம் விழித்துக் கொள்வது நன்று
செய்த பாவங்களுக்கு தண்டனை எல்லாத்துக்கும் ஒருநாள் வரும் ஓம் நமசிவாய வாழ்க
இயற்க்கைக்கு மாறாக நடந்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் ஓம் சிவாய நம.
ஒகே, இனிமேல் அருவியில் குளிக்க குற்றாலம் போகவேண்டியது இல்லை திருவண்ணாமலைக்கு சென்று குளிக்கலாம்
ஓம் சிவ சிவ
அண்ணாமலைக்கு அரோகரா
Intha தொப்பியம்மா எங்க போய்ட்டாங்க......ellarum samy nu kumbutingale.... Avanga kaapatha vendiyathu thana..... 😡😡😡
ஒரு நிமிசத்துல செய்தின்கூட 10 நிமிஷம் soldrinka. சாதாரண நிஸ் பேராதிர்ச்சியா soldrinka. Unka மேல கேஸ் போடுவேன். அப்படிலா னா நித்தீமண்டர்சத்தில் மனு கொடுப்பேன் naalaikki👍.
😂😂😂😂
😂😂😂
ஆஹா என்ன அச்சம் அருவி உருவாகியது நல்லது தானே திற்பரப்பு அருவி போல் குளிக்க வேண்டியதுதான்
மலையை சுற்றி இரண்டு கிலோமீட்டர் சுற்றியுள்ள பகுதிகளை வனத்துறை கட்டுப்பாடுக்கு கொண்டு வரவேண்டும் அரசு முயல வேண்டும்
மலையில் நிறைய அக்கிரமங்கள் நடந்திருக்கும்...!
Ne tan da விளக்கு பிடிச்ச
ஈசன் இறைவா அனைத்தும் போகட்டும் பூமி அழியட்டும் 😂😂
கேரளத்துக்கு உதவி பண்ண தமிழர்கள் எங்கே... 😢😮
சிவனின் ஆட்டம் ஆரம்பம்
ஒம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
சிவனின் ஆட்டம் ஆரம்பம் இதுக்கே இப்படின்னா இன்னும் இருக்கே
Akkiramam adhigam aagum podhu azivu uridhi 😡😡😡😡
எவனாவதுமலையில்தீபமேத்தவந்திங்க.இருக்குடானுஇறைவன்அறிவிக்கிறார்...தீபமேற்றுபவர்களைதவிரவேறுயாருக்குமனுமதிகூடாது..மலையைசுற்றிவீடுகளைஅப்பறபடுத்திமலைஅண்ணாமலையாரின்உறைவிடம்அதைஅசுத்தபடுத்தியதாலினியுமிதுநடக்கும்கண்டிப்பாக
இயற்கையை மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் வந்த வினை
கலியுகம் ❤ சிவ அகோர தாண்டவம்
சனி ஞாயிறு மற்றும் திங்கள் இடைவிடாமல் பழுது மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றி இருக்கும் ஊர்களில் வெள்ளப்பெருக்கெடுத்து சாத்தனூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்து அதிலிருந்து வந்த மழை நீரும் இவை இரண்டும் கலந்து ஊர்களில் வீடுகளில் பல நாசங்கள் ஏற்படுத்தி விட்டது இது மட்டுமில்லாமல் பெரிய துயரம் திருவண்ணாமலை கிரிவலம் மலையின் பாறை உருண்டு மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் இறந்துள்ளனர் மிக மிக துயரமான நாள்😢😔
கடந்த 5-6 வருஷமா இங்க நடக்குறது எவ்ளோ பெரிய அட்டூழியம்... முன்னாடி கிரி வலம் வரும்போது அண்ணாமலையார (மலை ) தரிசிச்சுட்டே வருவோம்... அவ்ளோ நிம்மதியா இருக்கும். இப்போ கட்டடம் தான் தெரியும்... இதையும் பணமா நினைக்குற இடம் ஆக்கிட்டாங்க....ஓம் அருணாச்சலா!!!!!!
சிவாயநம 🙏🙇♀️🙏
அண்ணாமலைக்கு ஆரோகரா ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் வாழ்க பார்பனியம் பிஜேபி வாழ்க
உதயநிதி சென்றதால் வந்த வினை
இறைவா மக்களை இந்த ஊடகங்களிடம் இருந்து காப்பாற்று. இத்தனை வருடம் மக்கள் மலை எறி கொண்டு தான் உள்ளனர் இப்போது மட்டும் எப்படி.
இறைவனின் வெரியாட்டம் சும்மா வெரித்தனமாக இருக்கும் இறைவனை அரிய வேதங்களை படி ரிக் யஜூர் சாம அதர்வனா தோரா பயிபிள் அல்குர்ஆன்
படி படி
தமிழ்தேசிய வெரியன்
ஊர்ல உள்ள மலைகளை உடைச்சி கேரளா க்கு இன்னும் அனுப்பி வைங்க...😂😂😂
இன்னும் உருப்படும் 😡😡😡
ஓம் நமச்சிவாய 🔥🔥🔥
மிகவும் வேதனையான செய்தி
இயேசுவே உலகின் இரட்சகர்
ஓம் நமசிவாய ❤
🙏Annamalalaiyar kapatruwar.🙏
பாவங்கள் பூமியில் அதிகமானதாக இருக்கும் போல அண்ணாமலையார்
நிச்சயமா காப்பாற்றுவார்
ஓம் நமசிவாய 🙏🙏🙏
இது ஆபத்து என தெரிந்தும் கூட ஏன் மக்கள் அங்கு வீடு கட்ட வேண்டும்
Na Tiruvannamalai la tha iruka enga oor la Mazhai athigam peithal neer vizchi varum idhuku munadi kuda athiga time vandhu iruku... Ana idha ivlo buildup pani solanum nu avasiyam illa. Ungaluku vera news kedaikara varaikum enga oora vachu Content panuvinga chai
😂😂
Crt bro
ஓம் நமசிவாய
ஏதாவது பேரதிர்ச்சி நடக்காதா ன்னும், அதை அழுத்தி அழுத்தி செய்தி வாசிச்சு மக்கள் இதயத்தை நொறுக்கனும்னு இந்த ஊடகங்கள் அலைந்து திரியுது. அந்த காலத்தில் தூர்தர்சன் வாசிப்பாளர்களிடம் பயிற்சி பெற வேண்டும் இவர்கள்.
ஆய்யோ பேய் ரொம்ப பயமா இருக்கு
ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.அப்போதுதான் தெய்வ பயம் இருக்கும்.
ஓர் இறைவன் மட்டுமே உண்மை. அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி. அவனிடமே பிறார்த்திப்போம்
டிசம்பர் மாதம் தொடக்கமே ரொம்ப பயமா இருக்கு இன்னும் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று தெரியவில்லை... கடவுளே நீங்க தான் மக்களை காப்பாற்ற வேண்டும். ஓம் நமசிவாய 🙏🙏
ஓம் நமசிவாய
அப்பா நமோசிவய ஓம்
மண் சரிவை விட நீங்க பேசியது மிகவும் பயமாக உள்ளது
இனிமேல அண்ணாமலையை தரிசிக்கலாம்.. அண்ணாமலையில் இருக்கற கட்டிடங்களை அல்ல
மலையை வெட்டி எடுத்ததுனால வந்த வினைதான் இதுலாம்.. இப்போவாது மக்கள் விழித்து கொள்ள வேண்டும்...
அங்கே நில அதிர்வு ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா என்று ஆராயுங்கள், அடுத்து நடக்க இருக்கிறது பாதுகாப்பு முக்கியம்...
அங்க நடந்த சம்பவத்தை விட நீங்க சொல்ற விதம் தான் ரொம்ப பயப்படுது
ஓம் சிவாய நமஹ
திருவண்ணாமலை ஆதி காலத்தில் ஒரு எரிமலை என்பது பலருக்கும் தெரியாது அல்லது மறந்துவிட்டோம். பூமிக்கு மேலே மட்டும் அல்ல கீழே கூட எதுவோ நடக்கிறது
நீங்க சொல்ற பீதி தான்.. மிக, மிக பயங்கரமாக உள்ளது....!!!!! (நீர்வீழ்ச்சிக்கு எதுக்கு இந்த பில்டப்....???)
ஓம் நமசிவாய ஏன் இந்த. சோதனை 😢😢😢
கார்த்திகை தீபம் மாதம் இப்போது இந்த நிகழ்வு மிகவும் வருத்தமாக உள்ளது
வருட வருடம் மழை பொழியும் பொழுது இந்த மாதிரி நீர்வீழ்ச்சி வருவது சகஜம் ஓவர் பில்டப் தேவை இல்லை
Annamalaiyaareh... Ellaraiyum kaapaathappa🙏
புதியதறுதலைநாயேஅருவிதானேவருதுஇதுக்குஏன்இந்தபில்டப்உன்தலையில்இடியாவிழுந்தது
கடவுள் ஒருவரே. அவர் தான் உலகை ஆளும் உலக கடவுளாகிய உலக நீதிபதி நீதிதேவர் அவர்கள். அவர் அனைத்தையும் அறிவார். அவருக்கு தெரியும் எது நன்மை எது தீமை என்று. அவரை மீறிய சக்தி விண்ணுலகிலும் சரி பூளோகத்திலும் சரி வேறு ஒன்றும் கிடையாது.
5ரூபாய் விற்க கூடிய பசியாறும் இட்லியை 10 ரூபாய்க்கு விற்று தின்னும் கிரிவலம் பாதைல் வசிக்கும் மக்களுக்கு இது ஒரு பாடம்..... எவ்ளோ பொறுப்பார் கடவுள் ஒருளவு தான்
நமசிவாய 🙏
Enaku indha video patha vudane kashtama irruku 🥹🥲😰😭
Girivalam selvoruuku sariyana road kooda illai 😢
செய்த வினையும் செய்கின்றன வினை வேறறுக்காமால் விடாது.
செயற்கை மழைப் பொழிவை உருவாக்க முடியும் என்றால் ,,. ,.
செயற்கை நிலச்சரிவும் சாத்தியம் தானே ??
இதற்கு முழு காரணம் மலையில் இருந்து வழிந்தோடும் நீர் செல்லும் பாதையில் வீடுகள் கடைகள் கட்டியது தான்
Oum namah shivaya 🙏🏼🙏🏼🙏🏼
Start from 1:35
உருட்டி உருட்டி மக்களைப் பயமுறுத்தும் புதிய தலைமுறை டிவி??
நான் அடுத்த ஜென்மத்தில் 7 ஆம் படை முருகனாக அவதரித்து அனைத்து மக்களையும் காப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்
மலையை மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் வந்த வினை இது....,.😅
கட்டு மரத்துக்கு சிலை வைத்து, ஓட்டும் போட்டு ஜெயிக்க வைத்த பாவம், சும்மா விடுமா? கை மேல் பலன்
Don't feel for every situation god bless you for all ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
நம்மை நாம் மாத்திரம் காப்பாற்ற வேண்டும்
இது நீர்வீழ்ச்சி அல்ல சிவனின் கண்ணீர்
Our heavenly father Jesus, you're the only one God to protect this innocent people Lord, they blankley believe but no one protect this people, please Lord protect this innocent people, peace to them, heal to them in Jesus name Amen
அவசரகால செய்திகளை இதுபோல சொன்னால் எரிச்சலடைய வைக்கும்.
நேரத்தை அதிகரிக்க ஏதேதோ செய்கிறார்கள்.
KaliYugam...Going to At Its Peak..
இதுதான் இமயமும் ஒரு நாளில் நீரில் மூழ்கிய பகுதியா இருந்தது.கடல் பகுதி நிலப்பகுதியாவதும் இயற்கையின் இயல்பு .