என் மகனுக்கு ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் காலேஜ் படிக்கிறாங்க எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க நீங்க தான் கிருபை தரனும் வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏
என் 3 பிள்ளைகளின் வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொன்றிலும் தேவக்கரம் கூட இருப்பதற்காக நன்றி. என் கணவரின் இறப்பு எனக்கு மிகுந்த கலக்கமாக உள்ளது. பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா
இயேசப்பா நான் இப்போது இருக்கும் நிலமையை நீர் அறிவீர் ஐயா ' இயேசப்பா எனக்கு உம்மை விட்ட நான் எங்கே போவேன் இயேசப்பா ' எனக்கு உதவி செய்யவோ ' விசாரிக்கவோ ' நேசிக்கவோ ' வழிகாட்டவோ ' எனக்கு யாரும் இல்லை '.இயேசப்பா என்னை நன்கு அறிந்தவர் நீங்க மட்டும் தான் ' இயேசப்பா நான் வாழ்வதும் ' சாவதும் உமது கரத்தில் இருக்கிறது ' இயேசப்பா நான் உம்முடைய சொந்த பிள்ளைகள் இயேசப்பா நான் உம்முடைய உரிமை ' இயேசப்பா இப்போது உங்க மகள் கண்ணீரோடு இருக்கிறதை நீங்க அறிவீங்க ' இயேசப்பா உம்முடைய சித்தம் திட்டம் என் வாழ்க்கையில் என் வேலையில் போதும் ' என் பெலனாகிய கர்த்தாவே உம்மிவ் நான் அன்பு கூறுவேன் ❤
என் கணவருக்கு அரசாங்க வேலை கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் ஒரே அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல வேல பாக்குராங்க இன்னும் அரசாங்க வேலை போடல இயேசப்பா வாக்கு பண்ணி இருக்காங்க நாங்க விசுவாசிக்கிறோம் அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் இயேசப்பா நாமம் மகிமை படட்டும்ப்பா 🙏🙏🙏🙏🙏
என் பாவத்தை மண்ணிங்கப்பா ப்ளீஸ்ப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் எங்கள் குடும்பத்தில் சாப கட்டுகள் அதிகமா இருக்கு பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள் 😭😭😭😭😭
Pastor na siddha counseling vandhu iruken 58 seats tha iruku enakaga pray pannikonga muzhu nambikaiyoda counselling attend pandra pastor i trust in god
என்னோட பெயர் நிவேதா எனக்கு கடைசி நாள் நாளைக்கு நா என்ன பண்ண போறான் தெரியல நாளைக்கு 10 laksh எப்படி தர போறான்னு தெரியல 😢இயேசு அப்பா பிளஸ் ஏதாவது பண்ணுங்க எனக்கு நீங்க மட்டும் தா இருக்காக 😢எனக்கு ஜெபம் பண்ணுங்க இயேசு அப்பா ஏதாவது பண்ணுக
பாஸ்டர் நா வெளி நாட்டுல வேல பாக்குறேன்எனக்கு சரியான சாப்பாடு இல்ல ரொம்ப கஷ்ட படுறேன் எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் நா சீக்கிரம் ஊருக்கு வரனும் ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 😭😭😭😭😭😭
God with us....
Amen appa 🙏😔😔
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா 🙇🙇🙇🙇🙇🙇 நீங்க என்னோட கூட எனக்கு முன்பாக போங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
Sthothiram Appa en pillaikalin padippu kariyathai oru menmaiyai thara porathukai nadri Appa 🙏😭
ஆமென் அப்பா எங்களுக்காக எல்லாவற்றையும் செய்து முடிப்பவர் நீங்க மட்டும் தா அப்பா என் தேவைய பார்க்கிலும் நீங்க பெரியவர் அப்பா ஆமென்
Amen Amen🙏 எனக்கு முன்பாக நீங்க கடந்து போங்கப்பா 🙌🙏
ஆமென் ஆமென் நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே அப்பா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
எனக்காக யுத்தம் பண்ணுங்கப்பா நன்றி அப்பா நன்றி அப்பா அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏
Amen appa ✋
Amen amen amen amen amen amen amen amen thank you Jesus appa ❤
Yesappa enna ummutaiya karathula oppu vikkura yesappa neenga enna porupeduthu nadathunga yesappa
என் மகனுக்கு ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் காலேஜ் படிக்கிறாங்க எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க நீங்க தான் கிருபை தரனும் வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக ......❤❤ ஆமென் ❤❤
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤❤
என் 3 பிள்ளைகளின் வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொன்றிலும் தேவக்கரம் கூட இருப்பதற்காக நன்றி. என் கணவரின் இறப்பு எனக்கு மிகுந்த கலக்கமாக உள்ளது. பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா
கர்த்தர் எனக்கு முன்பாக கடந்து போவாங்க எனக்காக யாவையூம் செய்கிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏🙏
Praise god, en thevan udaiya namam magimaiyai nirkirathu.Amen pastor
இயேசப்பா உங்களுக்கு ஸ்தோத்திரம் எங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிங்கப்பா ஆமென். விளம்பரங்களை தவிர்க்கவும்
Jesus ennaku ovary la cyst irrukku yesaappa neenga yennakku sugam tharanum amen yesappa ennaku romba payama irrukku yesaappa neenga yennakku sugam thanga Jesus thank God
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏
Amen appa 🙏
Nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤️💖🙏✝️🙌
எங்களுக்கு முன்னாடி போயி கோணலானவைகளை செவ்வை ஆக்குங்கப்பா 🙏🙏🙏🙏🙏
Amen appa
Amen appa my love Jesus's thank you daad
Amen Amen Amen Praise the lord ❤❤❤
நன்றி அப்பா❤❤❤❤❤
Yesappa David sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi
Amen Jesus என் கணவர் டெரன்ஸ்காக ரட்சிப்புக்குல்ல நடத்தும் ஆமென்
Amen amen இரக்கம் செய்யுங்க அப்பா
என் கண்ணீருக்கு முடிவு இல்லையா அப்பா பீளீஸ் அப்பா ஆனாதையா இருக்கேன் நீங்க தான் இருக்கீங்க எனக்கு பீளீஸ் ப்பா உதவி செய்ங்கப்பா 😭😭😭😭😭
Enna seiyanum sis ungalukku
En Magan magaluku munbaga kadandu ponga devane🙏🙏🙏🙏
Praise the Lord pastor 🙏🙏🙏🙏
Allaluya ennai asirvathika yasapa
Sathanai yathirthu porata kirupai Thanga yasapa yanaku vituthalai Thanga yasapa
AmenThank you yesappa
Amen 🙏 praise the Lord 🎉🎉
Pr.penz nenga
online prayer nan atten panninen nenga 3 naal oru a kariyam nanmayaha nadakum athu enakku nadanthu vittathu thank you jesus
God bless you sister 🙏
Enna kku vatham perachana irukku athukkaga jepeunga 😭😭 en pullangalukkaga jepeunga enna kku sugam kudunga pa aruputham pannunga pa 😭😭
Amen Thank you Jesus
உம்மை நோக்கி கூப்பிரடுகிறேன் 😢😢 என் வேண்டுதலுக்கு செவிக் கொடும் 😭😭😭🙏🙏🙏🙏🙏
இயேசப்பா நான் இப்போது இருக்கும் நிலமையை நீர் அறிவீர் ஐயா ' இயேசப்பா எனக்கு உம்மை விட்ட நான் எங்கே போவேன் இயேசப்பா ' எனக்கு உதவி செய்யவோ ' விசாரிக்கவோ ' நேசிக்கவோ ' வழிகாட்டவோ ' எனக்கு யாரும் இல்லை '.இயேசப்பா என்னை நன்கு அறிந்தவர் நீங்க மட்டும் தான் ' இயேசப்பா நான் வாழ்வதும் ' சாவதும் உமது கரத்தில் இருக்கிறது ' இயேசப்பா நான் உம்முடைய சொந்த பிள்ளைகள் இயேசப்பா நான் உம்முடைய உரிமை ' இயேசப்பா இப்போது உங்க மகள் கண்ணீரோடு இருக்கிறதை நீங்க அறிவீங்க ' இயேசப்பா உம்முடைய சித்தம் திட்டம் என் வாழ்க்கையில் என் வேலையில் போதும் ' என் பெலனாகிய கர்த்தாவே உம்மிவ் நான் அன்பு கூறுவேன் ❤
Plz help me da.
Amen praise the lord jesus
Amen amen amen appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கர்த்தாவே என் கணவர் குடி பழைகத்தில் இருந்து இறைச்சிக்கப்பட pray பண்ணுக பாஸ்டர்
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏
S daddy I need ur blessing
என் கணவருக்கு அரசாங்க வேலை கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் ஒரே அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல வேல பாக்குராங்க இன்னும் அரசாங்க வேலை போடல இயேசப்பா வாக்கு பண்ணி இருக்காங்க நாங்க விசுவாசிக்கிறோம் அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் இயேசப்பா நாமம் மகிமை படட்டும்ப்பா 🙏🙏🙏🙏🙏
Kandipa kadaikum ka
Na kuda exam ku prepare panitu irukan ....enkaga prayer panikoinga ka en name angel
Nenga thotal pothum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
Praise the Lord ❤
S daddy I believe this word
Amen yesappa
Amen amen amen ❤❤❤❤❤❤❤
PRAISE the LORD 🙏🙏🙏
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Amen amen amenb❤❤❤ amen 🙏🙏🙏🙏🙏🙌👏🙏🙌👏🙏🙏🙏
Thank u jesus
Amen Amen Amen Amen
Tq paa tq Daddy
Amen 🙌🙌
என் பாவத்தை மண்ணிங்கப்பா ப்ளீஸ்ப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் எங்கள் குடும்பத்தில் சாப கட்டுகள் அதிகமா இருக்கு பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள் 😭😭😭😭😭
❤ஆமென்
வீட்டில் ஒரு சமாதானம் தாரும் ஆண்டவரே 🙏🙏🙏❤️❤️❤️
Amen
Sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa
Amen🙏✝️🙏
ஆண்டவரே எனக்கு இரங்குக
Munnal sonthakaranka lusunu solranga yasapa avanka kannuku munnal vituthalai Thanga yasapa
Amen hallelujah
ஆமென் ஆமென் ஆமென்
ஆமேன் கர்த்தாவே நீர் என்னோடு இருப்பிறாக ஆமேன் கர்த்தாவே
Amen appa enaku help pannuga enaku yarummilai appa nenga tha help pana mudiyum
Amen jesus 🙏
Thanks
Yen devaikalai santhoyum appa
Amen 🎉
Yaspa nataitharum yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
Amen
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yenga chithi pisasin pitieeruthu pala varutakalaga kasta paturaga paster avagalugaga japam panuga
Sathanai yathirthu porata kirupai Thanga yasapa
என் பாவத்தை மண்ணிங்க
Amen appa
எனக்கு முன்னே கடந்து போகிறார் 🙏🙏🙏🙏🙏thank you dady 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
❤❤❤
Yesapa yenaku oru Kan parvai theriyatthu innoru Kan nalla parvai kidaikka Kathua viyathi mara kadan mara pray for me
Nenga thotal pothum yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa
கடண் அதிகமா இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏
Valiba pillaigal ellarukkum ganatthinal nirappunga paa appa ummal koodadha kariyam onrume illa paa
Sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa
Yanakagavum yan family kagavum prayer panunga
Please pray for me family and my daughter family 😢😢😢
Appa 😭 amen 🙏
Yesappa nixzon Martin pravin Edwin rachikka pada ventum kartharukku payanthu vazha ventum kadina iruthayam mara ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi
Marupirapa kotuthathu nantriyasapa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa thaniya nika vaithinka yasapa thaniya nika vaithinka yasapa thaniya natakavaika yasapa vala matuma mutium yasapa nataitharum yasapa
Pastor enga veeda maathanum enaku appa illai kanavarum illai en amma va na dha pathukanum enaku belan venum en.ammakum belan venum enga veeda maathanum adhuku thevayana panaththai Devan sandhika jebam pannikonga 😭🙏
Kandipa pray panrom ✝️
Pastor na siddha counseling vandhu iruken 58 seats tha iruku enakaga pray pannikonga muzhu nambikaiyoda counselling attend pandra pastor i trust in god
Kandipa pray panrom ✝️
Pastor forin poka vaippu kidaichchirukku.nallapadi payanam vaikka jepiyungal 🎉
Nalla padiyaa phovinga...neenga ninaiththathu thadai padaathu...ungalukku munne avar kadanthu phovaar
Kandipa pray panrom ✝️🛐
என்னோட பெயர் நிவேதா எனக்கு கடைசி நாள் நாளைக்கு நா என்ன பண்ண போறான் தெரியல நாளைக்கு 10 laksh எப்படி தர போறான்னு தெரியல 😢இயேசு அப்பா பிளஸ் ஏதாவது பண்ணுங்க எனக்கு நீங்க மட்டும் தா இருக்காக 😢எனக்கு ஜெபம் பண்ணுங்க இயேசு அப்பா ஏதாவது பண்ணுக
எனது மகள் திருமணம் எந்த தடையும் ஏற்படாதவாறு நடக்க ஜெபம் பண்ணவும்
Sulnilai matrunka yasapa thatrunka yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa
Prasie the lord my daughter Rachel marriage aganum please prayer for her 🙏🙏🙏❤️❤️