“கொரோனா என்னும் கொடுங்கோலன்” - குறுங்கவிதை | Psychiatrist Prathap

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • “கொரோனா என்னும் கொடுங்கோலன்” - குறுங்கவிதை
    அழைப்பு மணியடிக்காமல் அத்துமீறி நுழைந்தான்
    அனுமதி மறுத்தாலும் அசத்தலாய்ப் புகுந்தான்!!
    அமைதியைக் குலைத்தான்,
    ஆக்ரோஷம் காட்டினான்
    அரக்கனை மிஞ்சினான்,
    அழித்தலை ரசித்தான்
    ஆக்சிஜனையே மூழ்கடித்தான்
    ஆருடத்தையும் தோற்கடித்தான்
    ஆண்டியாய் ஆக்கினான்- விடாது
    ஆதிக்கம் காட்டினான்
    அடுத்தடுத்து வருவேன்
    அடங்கமாட்டேன் என்றான்…
    யார் இவன்?
    அவன்தான் கொரோனா!!!!
    என்னும் கொடுங்கோலன்
    அடேய்!!!!
    நீ ஆணவம் கொண்டு ஆடாதே,
    நாங்கள் விழித்து எழுந்து விட்டோம்
    அறியணை ஏறிய உன்னை எங்கள்
    அறிவின் கூர்மையால் இறக்குவோம்
    உன் கொடுங்கோல் ஆட்சியை
    வீழ்த்தியே தீருவோம்
    உன் கொட்டத்தை நாங்கள்
    அடக்கி ஆழுவோம்
    மனித சக்தி, மகத்தான சக்தி
    வாழ்க மானுடம், வாழ்க வாழ்கவே.
    டாக்டர் மோ ஶ்ரீ பிரதாப்
    ------------------------
    Shadithya Hospital,
    (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
    No-7, Tannery Street,
    Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
    hone number: 22640745, 22640845, 89397 29999
    Website: www.shadithyahospital.com
    Email: drsreeprathap@gmail.com
    Facebook: Sree Prathap
    Facebook Page: PsychiatristPrathap
    Twitter: @SrePrathap

Комментарии • 6

  • @Shoppingbestthings
    @Shoppingbestthings 3 года назад +1

    Simply super.... from the heart doctor sir

  • @kumarram2020
    @kumarram2020 3 года назад

    Excellent Dr Shree prathap sir

  • @jayanthiramasamy1180
    @jayanthiramasamy1180 3 года назад

    அருமை 👏👏💐💐

  • @velayudhamharikumar3413
    @velayudhamharikumar3413 3 года назад

    Dr Great ,very nice

  • @rjshksv8831
    @rjshksv8831 3 года назад

    சார் உங்களை இப்போ பார்க்க முடியுமா???

  • @arunkumarn1565
    @arunkumarn1565 3 года назад

    Sir, Auditory hallucination na enna, athukku maruthuvam koduthalum silarukku vaizhkai muzhuvathum thodarnthu konde irukkum ena kelvipatten. Appadi maruthuvathudan vazhkai muzhuvathum auditory hallucinationudan sernthe vazha mattum dhaan mudiyuma illai muzhuvathuvathudan muzhumayaga gunam adaya mudiyuma. Please reply doctor sir.