பழங்காலத்தில் திருவண்ணாமலை கோயில்😲 Thiruvannamalai Old Video - Rare Photos | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • 1870 களில் திருவண்ணாமலை கோயில் 😲 Thiruvannamalai Old Video - Rare Photos | Tamil ‪@jktalksshorts‬
    ..................................................................................நம்ம சேனலை மேம்படுத்துவதற்கும் உதவ நினைத்தால்... 👇
    GPAY : 7339493695
    UPI id: jk320239@oksbi
    என்றென்றும் நன்றியுடன் உங்கள் ஜேகே 🙏
    ..................................................................................
    ..................................................................................
    Copyright Disclaimer :
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'fair use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ..................................................................................
    #thiruvannamalai #oldvideo #oldphotos #rarephotos #திருவண்ணாமலை

Комментарии • 732

  • @k.babu..d.k.b140
    @k.babu..d.k.b140 Год назад +176

    பழங்கால புகைப்படங்கள் பார்க்கும்போது அந்த காலத்திலேயே பிறந்திருக்கலாம் என்று எண்ணங்கள் தொன்றுகிரது

    • @susilag1890
      @susilag1890 5 месяцев назад +5

      அமா

    • @ganeshp86
      @ganeshp86 4 месяца назад +6

      உண்மையில் அந்த காலத்தில் பிறந்திருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருந்திருக்கலாம்...

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 4 месяца назад

      ​அந்தக்காலத்திலும் நாம் பிறந்து என்னபாவங்கள் செய்தோமோ
      இந்தக்காலத்திலும் பிறந்துஅவத்தைப் படுகிறோம்​ என்பதுதான் உண்மை @@susilag1890

    • @vsshanmugasundaram
      @vsshanmugasundaram 4 месяца назад +2

      Same here 😂

    • @RajKumar-qt3eo
      @RajKumar-qt3eo 4 месяца назад +2

      Om namah shivaya Om sakthi❤

  • @soundarapandyandhanushkodi6144
    @soundarapandyandhanushkodi6144 Год назад +241

    மிக அரிய புகைப்பட ங்கள்.தங்களது முயற்சிக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்

  • @SadhanaaB-k7m
    @SadhanaaB-k7m 5 месяцев назад +32

    நான் திருவண்ணாமலை தான். இந்த காணொளி எனக்கு மிகவும் மன மகிழ்ச்சி அளிக்கிறது ரமண மகரிஷியை இந்த வீடியோவில் காண்பிபத்ததற்கு உங்களுக்கு மிகவும் நன்றி🎉🎉🎉🎉🎉❤

  • @j.ponnurangam.3400
    @j.ponnurangam.3400 Год назад +114

    ரமண மகரிஷி வாழ்ந்த காலத்தில் கூட, திருவண்ணாமலையில் ஒரு மரம், செடி, கொடிகள் வளரவில்லை யென்றால், அக்னி மலை அந்த காலம் வரை தணியாமல் இருந்திருக்கிறது என்று அர்த்தம்.🙏
    ஓம் திருவண்ணாமலையானே போற்றி 🙏💐

    • @jktalksshorts
      @jktalksshorts  Год назад +3

      நன்றி 🙏

    • @goodmorning1968
      @goodmorning1968 4 месяца назад

      எல்லாம் உணர்ந்த விட்ட ஒரு மகத்தான பிறவி, ஸ்ரீ ரமண மகரிஷி அவர்கள்!

  • @sampathkumar4969
    @sampathkumar4969 Год назад +31

    இந்த பதிவை அனுப்பிய நண்பர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @manipane8122
    @manipane8122 Год назад +37

    அருமையா கணொளி கண்களுக்கு. குளிர்ச்சியாக இருந்தது நண்பா புகைபடத்த. எடுத்த வெள்ளைகாரர்களுக்கும் நன்றி இந்த கணொளி வழங்கிய உங்களுக்கும் நன்றி

  • @selvadravid8932
    @selvadravid8932 Год назад +35

    அண்ணாமலையாரை கண்கள் போதா அவன் பேரழகை காண உதவியதற்கு நன்றி வாழ்த்துக்கள் அண்ணாமலையார் அருளால் வாழ்க வளமுடன்

  • @paradesiaralan
    @paradesiaralan Год назад +35

    75 வருடங்களில் அத்தனையையும் சிதைக்க பட்டு உள்ளது

    • @jktalksshorts
      @jktalksshorts  Год назад +2

      தங்கள் கருத்துக்கு நன்றி 🙏

  • @geetha...4561
    @geetha...4561 Год назад +8

    மிகவும் அரிய புகைப்படங்கள் நன்றி நன்றி கோடான நன்றி உங்களுக்கு இதை காணும் பொழுது மனம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @rajasekaran7311
    @rajasekaran7311 Год назад +41

    ஓம் அண்ணாமலையாருக்கு அரோகரா 💐💐💐
    ஓம் உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா💐💐💐
    ஓம் குருவே சரணம் குருவருள் திருவருள்💐💐💐🙏🙏🙏

  • @santhosharumugam4925
    @santhosharumugam4925 Год назад +12

    என் பிறந்த மண் என்பதில் மிகப் பெருமையுடன் கூறுகிறேன்😎😎🤗🔥🔥⛰️⛰️⛰️

  • @tvrsmani
    @tvrsmani Год назад +59

    ராஜ கோபுரத்திற்கு உட்புறம், சிறிது தூரம் சென்று அங்கிருந்து பின் புறம் உள்ள மலையை கோபுரத்துடன் தரிசிக்கும் அழகு வார்த்தைகளில் விவரிக்க போதாது.நண்பருக்கு நன்றி ✨🙏

  • @winmaran7863
    @winmaran7863 Год назад +35

    மிக்க நன்றி நண்பா.உங்களின் அரிய உயர்ந்த இந்த பணிக்கு ,மிக்க பாராட்டு 👏. உங்களால் நிறைய செய்திகள் இன்றைய தலைமுறையினருக்கு கிடைக்கிறது.

  • @megala8708
    @megala8708 Год назад +22

    தங்களின் பணி.தொடர.வாழ்த்துக்கள்..ஓம்.நமசிவாய...

  • @pandiramya3208
    @pandiramya3208 Год назад +35

    நம்ம ஊர் திருவண்ணாமலை ❤️

  • @Moothi12
    @Moothi12 Год назад +6

    கண்டிப்பாக நீங்க எடுத்து இருந்தால் உங்களுக்கு நன்றி ஓம் நமச்சிவாய போற்றி

  • @arivalaganrv2740
    @arivalaganrv2740 Год назад +6

    அரிய புகைப் படங்கள். இன்றய தலைமுறையினரின் பார்வைக்கு கொண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள். உங்களீன் இறைப்பணி சிறக்கட்டும்..

  • @Lavanyamt-d5l
    @Lavanyamt-d5l Год назад +8

    🕉️🔱📿சிவனே போற்றி 🙏🙏🙏🙏🔱📿📿🔱ஹரஹர மகாதேவா 🙏🙏🙏🙏📿🔱🕉️

  • @Sangffm
    @Sangffm Год назад +17

    அற்புதமான வீடியோ 🎉❤

  • @selvapavi5072
    @selvapavi5072 Год назад +5

    நமது கோயில்கள் போல் இன்னொரு கோயில் கட்ட முடியுமா இல்லை எவனாவது கட்டுவான்களாகட்டு கட்டா நோட்டத்தான் வீட்டில் கட்டி வைப்பான்🥺🙁😔🤔🙏🏻🙏🏻

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 Год назад +9

    சிறப்பு மிக சிறப்பு இறைவனின் அருள் இறைவனிகருனை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பரி பூரணமாக கிடைக்கட்டும் நன்றி🙏

  • @maheswarimani5831
    @maheswarimani5831 Год назад +8

    Ennum kedaithal photos podavum 🙏

  • @akshayalakshmi9301
    @akshayalakshmi9301 Год назад +6

    மிகவும் அருமை ரமண மகரிஷி யைநேரில் பார்த்தது போல் உணர்ந்தேன் அந்த காலத்தில் உள்ள திருவண்ணாமலையை பார்த்து என் உள்ளம் நெகிழ்ந்து உருகியது. தங்களுக்கு மிக்க நன்றி தெரிவித்து 🙏🙏🙏

  • @rangarajan117
    @rangarajan117 Год назад +3

    இன்று அந்த புனித இடம் ஆகிறமைப்பாளர்களின் பிடியில் 😪😪

  • @ArunachalaVallalPerumaan
    @ArunachalaVallalPerumaan 10 месяцев назад +2

    சோதியே,சுடரே, சூழ்ஒளிவிளக்கே, சூரிபுநல் பணைமுல மடந்தை பாதியே, பரனே,பால்கொல்வெண்ணீற்றா, பங்கயத்து அயனும் மால் அறியா நீதியே, சீர் ஆதியே ஹரனே என்று ஆதரித்து அழைத்தால் அதஎந்துவே என்று அருள்வாயே !!அருணாச்சலம் என்று அகமே நினைப்பவர்களுக்கு அகத்தை வேர் அறுப்பாய் அருணாச்சல!!! ரமண பகவான் திருவடிகள் சரணம்!!! நன்றி நன்றி நன்றி !!! அண்ணாமலையார் புகழ் ஒங்குக!! திருச்சிற்றம்பலம்!!!!

    • @jktalksshorts
      @jktalksshorts  10 месяцев назад

      ஓம் நமசிவாய 🙏

  • @ABCDEFGHIJKLMNOPQRSTW
    @ABCDEFGHIJKLMNOPQRSTW 11 месяцев назад +3

    டைம் டிராவல் மிஷன்
    கையில் கிடைத்தால் இது போன்ற காலத்திற்கே செல்ல ஆசைப்படுகிறேன்...

  • @sivagautham1253
    @sivagautham1253 Год назад +12

    அரிய பொக்கிஷம்... நன்றி.. சிவாய நமக.

    • @jktalksshorts
      @jktalksshorts  Год назад

      ஓம் நமசிவாய 🙏 நன்றி

  • @sampath8630
    @sampath8630 Год назад +6

    போற்றுதலுக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. வாழ்க வளமுடன். ஓம் சிவாய நம ஓம்நன்றி.

  • @ManjulaManjula-wm4rw
    @ManjulaManjula-wm4rw Год назад +7

    நன்றி அய்யா மிகவும் அரிதான படங்கள் ஓம் நமசிவாய

  • @Anitha-ig3ku
    @Anitha-ig3ku 5 месяцев назад +6

    அருமை காண கிடைகாத‌ காட்சிகள் மிக்க நன்றி

  • @durairaj9697
    @durairaj9697 Год назад +10

    1890ல் மின்சார கம்பங்கள் இருந்திருக்கிறது

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 5 месяцев назад +1

      விளக்கு வைக்கும் கம்பம் இது. இது மின் கம்பம் இல்லை. இந்த மாதிரி விளக்கு கம்பம் என் சிறு வயதில் கரண்ட் வருவதற்கு முன்பு பார்த்து இருக்கேன் 👌🏽

    • @jktalksshorts
      @jktalksshorts  5 месяцев назад

      தகவலுக்கு நன்றி

  • @g.mahindranimk2418
    @g.mahindranimk2418 Год назад +4

    எம்பெருமான் ஈசன் எப்போதும் உங்களோடு இருக்க இறைவனுடைய திருவருளை வேண்டுகிறேன்

  • @MuthuKumar-qi4tp
    @MuthuKumar-qi4tp Год назад +3

    புகைப்படம் அருமை நன்றி பின்னணி இசை எடுத்துக்காட்டாக இல்லை

  • @asokan.kaadithyanasokan7642
    @asokan.kaadithyanasokan7642 Год назад +1

    வருடம் 1890 என்கிறீர் வயதான தோற்றம் ரமண மகரிஷி அவர்கள்
    சரியாக கூறவும்.

  • @velmuruganv5420
    @velmuruganv5420 Год назад +2

    திருவண்ணாமலை கோவிலை யார் கட்டியது என்த மன்னர் காலத்தில்..... தெரிந்த நண்பர்கள் விளக்கம் தரவும்....

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 Год назад +7

    ஓம் நெருப்பு மலையாரே போற்றி போற்றி போற்றி ஓம் 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @manishsv5206
    @manishsv5206 Год назад +6

    செல்ல வார்த்தைகள் இல்லை
    நண்பரை❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அண்ணாமலையாரே அண்ணாமலயாரே போற்றி🙏

  • @gurusamy5853
    @gurusamy5853 Год назад +1

    துறவிஎனன்பதுநூறாண்டுபபடமே...பாடமாகஎடுத்துக்கொள்ளலாம்ஐயா.வைபாா்த்து

  • @venk606
    @venk606 Год назад +1

    Yes நான் பார்த்த நாள் வெரும் மஞ்சம் புல் மட்டுமே தெரியும் அதுவும் வெய்யில் பட்டு எரியும்

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 4 месяца назад +2

    மிக மிக அருமை அந்த காலம் வாழ்கை மட்டுமே நிம்மதியான வாழ்க்கை

    • @jktalksshorts
      @jktalksshorts  3 месяца назад

      ஓம் நமசிவாய 🙏

  • @janaelaya
    @janaelaya Год назад +7

    மிக மிக அருமையான பதிவு ஓம் சிவாய நம

  • @ShankarLingam369
    @ShankarLingam369 Месяц назад +2

    ஓம் நமோ பகவதே ரமணாய நமஹ

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 Год назад +18

    தங்களின் அனிய முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • @sameenapream9708
    @sameenapream9708 Год назад +2

    🙏🛕🕉️🙏 nandri ayya n Annamalai roombo santosham nandri Anna 🥰om namah shivaya 🙏

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 Год назад +11

    Beautiful! I am from Tiruvannamalai but live outside of India now but my family still lives there. Amazing! Brought tears to see my town earlier times.

  • @balaharish7701
    @balaharish7701 22 дня назад +2

    Antha kalathil piranthu irunthu irunthal nimathi santhosamaga vazhnthutu poi irukkalam

  • @mohanashankar3496
    @mohanashankar3496 Год назад +2

    பாக்கியம் பெற்றேன்.
    பகிர்ந்து தந்த உங்களுக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.

  • @tamil5897
    @tamil5897 Год назад +2

    சிதம்பரம் நடராஜர் கோயில் புகைப்படம் பதிவிட என் அன்பு வேண்டுகோள். நமசிவாய 🙏

  • @DurgaramProfDhawan
    @DurgaramProfDhawan Год назад +11

    அன்பை அள்ளித் தரும் அகவாழ்க்கையை
    அருளால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அண்ணா மலை. ஆதி வடிவான‌ மலை . ஜோதி வடிவான மலை திருஅண்ணாமலை🙏

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +12

    Olden days, golden days🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +3

    ஓம் நமசிவாய🙏 சிவாயநம
    ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🔥

  • @stylish4072
    @stylish4072 Год назад +1

    இந்த பழைய புகைப்படங்கள் அனைத்தும் அண்ணாமலையார் கோவில் உள் புறம் உள்ளது.

  • @rammaries717
    @rammaries717 11 месяцев назад +2

    Vadalur Vellalar kovil old pic keadaikuma

  • @Ram-yo3db
    @Ram-yo3db Год назад +1

    G,super
    உங்களது சேவை மென் மேலும் தொடர வாழ்த்துகள்

  • @kamarajraj3332
    @kamarajraj3332 5 месяцев назад +1

    ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம். ஓம் நமசிவாய🌺🌺🌺 இந்த பதிவை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் சிவாயநம.

    • @jktalksshorts
      @jktalksshorts  5 месяцев назад

      ஓம் நமசிவாய 🙏

  • @jalagandan3679
    @jalagandan3679 Год назад +2

    உங்களுடைய முயற்சிக்கு மிக்க நன்றி மேலும் இதற் போன்ற ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @vicky-fe6hr
    @vicky-fe6hr Год назад +2

    Unmayillaye ungallodaiya muyarchi parattuku uriyadu kodana Kodi nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc Год назад +3

    ஓம்ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் போற்றி போற்றி

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc Месяц назад +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ❤ஐயா இதை பார்க்கும்போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது சந்தோஷமாக இருக்கிறது மிகவும் அற்புதமான காட்சி அய்யா நீங்க நீடோடி வாழ்க ❤ என் கண்களில் ஆனந்த கண்ணீர் கசிந்து வழிகிறது❤ என் உள்ளத்தில் என் தந்தை சிவபெருமானை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்❤ அவருடைய அற்புதமான படைப்பு கண்டு திகழ்கிறேன் ❤ அனைத்தையும் ஆனந்தமாக ரசிக்கிறேன் ❤ சிவபெருமான் ஆழ்ந்த பக்தியில் அவருடன் உறவில் மிதக்கிறேன் சிவ சிவ ❤❤❤❤❤

    • @jktalksshorts
      @jktalksshorts  Месяц назад

      ஓம் நமசிவாய 🙏 நன்றி

  • @ramasara848
    @ramasara848 Год назад +2

    pugai pdathai vida, isai supera irukku.

  • @moorthyguru7854
    @moorthyguru7854 Год назад +4

    நமசிவாய

  • @jpjp8351
    @jpjp8351 Год назад +1

    ஏன் ரசிகர்கள் like செய்ய வில்லை மறந்து விட்டீர்களா?

  • @ramrajramraj913
    @ramrajramraj913 Год назад +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @RadhaKrishnan-id1sz
    @RadhaKrishnan-id1sz 5 месяцев назад +1

    அண்ணாமலையார் உங்களுக்கு என்றும் அருள் புரியட்டும்

    • @jktalksshorts
      @jktalksshorts  5 месяцев назад

      ஓம் நமசிவாய 🙏

  • @yaazhkorakkan861
    @yaazhkorakkan861 Год назад +2

    Background music enaku venum.. Bro... Name enna

  • @mayilmailvellu522
    @mayilmailvellu522 5 месяцев назад +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jktalksshorts
      @jktalksshorts  5 месяцев назад

      ஓம் நமசிவாய 🙏

  • @Aruncd1gx
    @Aruncd1gx Год назад +1

    153 years back nice to see photos of annamalayar....appadiyenral vithaigal podapattu maram chedigal mulainthullathu...

    • @jktalksshorts
      @jktalksshorts  Год назад

      தங்கள் கருத்துக்கு நன்றி 🙏

  • @srinivasang8361
    @srinivasang8361 Год назад +1

    Aiyahh ethu pazhagkalam ella

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Год назад +1

    Arumaiyana padhiu nandri sagodhara 🙏🏼🙏🏼🙏🏼

  • @villacreations7968
    @villacreations7968 Год назад +1

    ஓம் நமசிவாய
    அன்பரே எனக்கு உங்கள் வீடியோவின் பின்புற இசை வேண்டும் உதவி செய்யுங்களேன்

  • @selvaraju4483
    @selvaraju4483 Год назад +2

    போனவாரம் திருவண்ணாமலை ஆசிரமம் போன்றவைகள் தனியாரின் முயற்சியால் நன்றாக வைத்திருக்கிறார்கள் திருக்கோயிலின் உள்ளே மற்றும் வெளியே மிகவும் அசுத்தமாகும் பராமரிப்பு இல்லாமலும் வைத்துள்ளார்கள் எனக்கு மிகவும் மன வேதனையாக இருந்தது மக்களுக்கும் பொறுப்பில்லை கேடுகெட்ட அறநிலையத்துறை பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்

  • @yaminimuthu5844
    @yaminimuthu5844 Год назад +4

    அண்ணாமலையாறே போற்றி

  • @vasudevanneelamegam8854
    @vasudevanneelamegam8854 Год назад +3

    மிகமிக காணக்கிடைக்காத காட்சிகள் மிக்க நன்றி

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 Месяц назад +1

    ஓம் நமச்சிவாய சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏 அண்ணாமலையாரை போற்றி போற்றி

    • @jktalksshorts
      @jktalksshorts  Месяц назад

      ஓம் நமசிவாய 🙏

  • @tamilprasath933
    @tamilprasath933 Год назад +1

    அருமை நல்ல முயற்சி வாழ்க வளமுடன்

  • @eswaranp3037
    @eswaranp3037 Год назад +1

    இந்த வீடியோ தொகுப்பு தாத்தாவின் மிக மிக மிக நனறி

  • @dhanalakshmi-so3vr
    @dhanalakshmi-so3vr Год назад +1

    Om anna malaiyarukku arogara unnamalai ammanukku arogara nanthikeswara bagavanukku arogara

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 Год назад +2

    Ramana maharishi Eppadi maharishi aachu avar Siddhar

  • @AshokKumar-iw1cp
    @AshokKumar-iw1cp 4 месяца назад +1

    Omnamashivaya potri Omnamashivaya ellam sivanseyal omnamashivaya jai Hind

    • @jktalksshorts
      @jktalksshorts  4 месяца назад

      ஓம் நமசிவாய 🙏

  • @silambur6322
    @silambur6322 11 месяцев назад +3

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

    • @jktalksshorts
      @jktalksshorts  11 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @vimalavelu2855
    @vimalavelu2855 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @vimalavelu2855
    @vimalavelu2855 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @vimalavelu2855
    @vimalavelu2855 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @vimalavelu2855
    @vimalavelu2855 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @vimalavelu2855
    @vimalavelu2855 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @vimalavelu2855
    @vimalavelu2855 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @vimalavelu2855
    @vimalavelu2855 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @sriyadithya5315
    @sriyadithya5315 Год назад

    Hi friends yarukkuna flat venuma.விற்பனைக்கு இருக்கு. flat venum na msg pannunga.

  • @sudhavaninallasamy-rx5cx
    @sudhavaninallasamy-rx5cx 11 месяцев назад +2

    Very nice video.ஓம் நமசிவாய

  • @srinivasanraju1171
    @srinivasanraju1171 Год назад +2

    ஓம் ஶ்ரீ நமசிவாய

    • @jktalksshorts
      @jktalksshorts  11 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @mariselvam2866
    @mariselvam2866 6 месяцев назад +1

    Intha padangalai tharpothu oppidum pothu appothaikku marangale illai,,,, anaal ippothu neraiya marangal iruppathaaga thondrugirathu

    • @jktalksshorts
      @jktalksshorts  6 месяцев назад

      ஓம் நமசிவாய 🙏

  • @sathithyah8636
    @sathithyah8636 4 месяца назад +1

    Wow அருமை dear bro.... Ultimate pictures.... God bless you

  • @muthukumar.r6477
    @muthukumar.r6477 Год назад +1

    Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi pathe namskaram ayya 🙏😭😭🙏

  • @thenimozhithenu
    @thenimozhithenu 11 месяцев назад +1

    En ore tvm. Nanga kulathievam kumbida varuvom

  • @muralidharans9482
    @muralidharans9482 4 месяца назад +1

    கைலாயம் மாதிரியு இருக்கு

  • @dhananjayankrishnamoorthy3004
    @dhananjayankrishnamoorthy3004 Год назад +1

    Om Namashivaya 😍🦚💐🌺🕉🔯💙🧡🌹❤🙏🙇‍♂️🙏❤🌹🧡💙🔯🕉🌺💐🦚😍

  • @sankarparamasivam2790
    @sankarparamasivam2790 Год назад +2

    பாரட்டகுடீயவீசயம்

  • @indumala4643
    @indumala4643 5 месяцев назад +1

    Before hundred years ago current thiruvannamalaikku vandhadhum en grandfather kottaiur gerresa bagavadhar avargalal vallala maharaja sarithra nadagam nadai perradhu edhai sethiaga kettadhu enakku migavum sandhosham so en grandfathera en father parthadhu ella ethana periya sandhosham eppavum pashaiya pukaipadangal parthadhu nimmadhiyaga erukku nanri migavum nanri

    • @jktalksshorts
      @jktalksshorts  5 месяцев назад

      மகிழ்ச்சி 🙏 நன்றி

  • @sandamurthygovindasamy462
    @sandamurthygovindasamy462 2 месяца назад

    1980க்குப் பிறகுதான் சமுதாயக் காடுவளர்ப்பு திட்டத்திலும் வெளிநாட்டு தொண்டுநிறுவனங்களின் உதவியும் காடுவளர்க்கப்பட்டது

  • @avadharamjeganramsalem-3248
    @avadharamjeganramsalem-3248 3 месяца назад +1

    அழகான காணொளி உங்கள் முயற்சிக்கு மாபெரும் வாழ்த்துக்கள் அன்புடன் கடவுளின் அவதாரம் சேலம் ஜெகன் ராம்

    • @jktalksshorts
      @jktalksshorts  3 месяца назад

      மிக்க நன்றி 🙏