Who is Raama Sreenivasan? பாஜகவின் பேராசிரியர்!யார் இந்த இராம ஸ்ரீநிவாசன்? | BJP | Madurai candidate
HTML-код
- Опубликовано: 3 дек 2024
- #ramasrinivasan #bjp #bjpcandidateslist #madurai #thedebate
Who is Rama Srinivasan? பாஜகவின் பேராசிரியர்!யார் இந்த இராம சீனிவாசன்? | BJP | Madurai candidate | BJP | ADMK Vs BJP
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil
சிறந்த மனிதர்
வாழ்த்துக்கள் இராம சீனிவாசன் அவர்கள் MP ஆகவேண்டும்.
Yes Correct
He has to the Minister 👍
நல்ல பதிவு.
MP க்கு பொறுத்தமானவர். அன்னிய சித்தாந்த அடிமைகளை,
கண்ட கலுசடைகளை புறந்தள்ளி இவரை மதுரை மக்கள் அங்கீகரிக்கவேண்டும்.
நாம் வாழும் மண்ணுக்கான சரியான கருத்துக்களை எதிரியும் ஏற்கும் வண்ணம் மென்மையாக பேசுபவர்.
பேராசிரியர்க்கே எங்கள் ஓட்டு. வெற்றி பெற வாழ்த்துக்கள்
Professor is an excellent Hardworking, sensible, patriotic person. People of Madurai please elect him ,to get a best service to your place. Don't miss this opportunity and regret for 5 years. Jai sriram, jaihind.
அருமையான திறமையான வேட்பாளர் ❤ மதுரை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ❤
பாராளுமன்றத்திற்கு இராம ஶ்ரீனிவாசன் தேவை.மதுரை மக்கள் இவரை தேர்ந்தெடுத்து அனுப்பும் அதிர்ஷ்டத்தை தவறவிடவேண்டாம்
வாழ்க பேராசிரியர் சீனிவாசன் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤❤❤
Yes exactly
Prof Srinivasan is a ministerial candidate. Waiting for that auspicious day.
👍இராம சீனிவாசன்.....👍
மதுரைக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது
இராம.ஸ்ரீனிவாசன் மத்திய அமைச்சர் வேட்பாளர்
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பத்து அமைச்சர்கள் லட்சியம் ஆனால் ஐந்து அமைச்சர்கள் நிச்சயம்
தகவல் முரசு
Pl pl vote this gentleman Mr.Ramashreenivasan.❤❤❤🎉🎉🎉🎉
எங்கள் குடும்பம ஓட்டு அனைத்தும் அய்யா அவர்களுக்கே தாமரை மலரும் 🎉
🎉🎉🎉🎉
Maduraya neenga thayavusenju unga friendskitayum solunga ramasrinivasan ayyavuku vottu poda solli 🙏🙏🙏 madurai muneranum.. Padichavanga arasiyaluku varanum
Thanks Madam
😂😂😂😂😂
@@rolexmani375 rolex 🤣🤣🤣 this name is now becoming joke
அருமை பேராசிரியர் ❤❤❤
மதுரை வெற்றி உறுதி ஆகி விட்டது ❤❤❤
முக்குலத்தோர் தென் மாவட்டங்களில் மிக பெரிய வாக்கு வங்கியை பெற்ற சமுதாயம் . பொதுவாக முக்குலத்தோர் கட்சியை தாண்டி சமூகத்தில் உயர்ந்த தலைவர் அமர வேண்டும் என்பது அவர்கள் காலம் காலமான எண்ணம்.
ஆகவே அவர்கள் கட்சியை தாண்டி அனைவரும் ஒன்று கூடி வாக்களிப்பது காலம் காலமாக நடந்து வரும் உண்மை. சூரியன் தமிழகத்தில் தப்பி தவறி மேற்கே உதித்தாலும் உதிக்கலாம் ஆனால் மோடி ஐயா தான் 2000 சதவீதம் உறுதி ஆகி விட்ட பொன் குதிரை பிரதமர் .
எடப்பாடி , ஸ்டாலின் அணி மண் கழுதையை பிரதமர் ஆக நம்பி களம் காண அந்த மண் கழுதைகள் பொய் மூட்டைகளை காலம் காலமாக அவிழ்த்து விட்டு மக்களை பணத்தை கொடுத்து ஏமாற்றி தமிழகத்தில் வெற்றி பெற்றாலும் இன்னும் 5 ஆண்டுகள் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு குப்பையை தான் கொட்டுமே தவிர தமிழகம் முன்னேற்றம் காண வழியே 2000 சதவீதம் இல்லை.
இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளாத வரை தமிழ் நாடு வளர்ச்சி பெற வாய்ப்பு இல்லவே இல்லை.
மற்ற மாநிலங்கள் உணர்ந்து மோடிக்கு வாய்ப்பு அளிக்க 5 ஆண்டுகளில் அந்த மாநிலங்கள் பெரிய வளர்ச்சி அடைந்து விட போவது உண்மை . ஆகவே இதை முதலில் தமிழக மக்கள் உணர்ந்து இந்த முறை வாக்களிக்க களம்
தமிழகத்தில் மோடி VS ஸ்டாலின் ஆக மாறி அதில் மோடி ஐயா வெற்றி பெற அது நல்ல எதிர்காலம் கண்டிப்பாக உறுதியாக 2000 சதவீதம் தமிழக மக்களுக்கு கிடைக்கும் .
ஆகவே
தென் மாவட்டங்களில் பிரதமர் மோடி ஐயா ஒருவரால் தான் நல்ல வளர்ச்சி பணிகள் ஐடி பார்க், புல்லட் ரயில் , பன்னாட்டு வானவூர்தி , துறைமுகம், மெட்ரோ ரயில் திட்டம் , தொழில் பூங்காக்கள், சாலை போக்குவரத்து பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெரிய அளவில் பிரதமர் மோடி ஒருவரால் தான் கண்டிப்பாக செய்ய முடியும்.
ஆகவே இந்த முறை மோடியை நம்பி வாக்களிக்க அது தமிழகத்தில் நல்ல பல திட்டங்களை பெரிய அளவுக்கு ஏற்படுத்தி தென் மாவட்டங்களை தென் மும்பை போல மாற்ற மோடி ஐயா ஒருவரால் தான் முடியும்.
இது தான் உண்மை இதை மக்கள் உணர்ந்து விட்டால் 40 தொகுதியும் தமிழகத்தில் தாமரை மலர அது 8 கேபினட் அமைச்சர்கள் 6 இணை அமைச்சர்களை தமிழக மண்ணில் முதன் முறையாக உருவாக்கி பெரிய அளவில் துறை சார்ந்த வேலையை முடுக்கி விட்டு தமிழகத்தை தென் மும்பை, நாவி மும்பை போல் மிக பெரிய அளவில் தொழில் நகரமாக 2000 சதவீதம் உறுதி ஆக்க முடியும்.
மோடி ஐயா தமிழ் மக்கள் மீது மிகுந்த மரியாதை நம்பிக்கை மனதளவில் உள்ள மாமனிதர். அவர் தமிழகத்துக்கு இந்த முறை நிறைய செய்ய மனதளவில் எண்ணி திட்டம் போட்டு வைத்து இருக்கிறார்.
இது இறைவன் மீது உறுதியாக இருப்பவர்கள் இந்த முறை வாய்ப்பை தவற விடாமல் பண மூட்டை திராவிட கும்பல் யாரும் பிரதமர் ஆக முடியாத மண் கழுதைகளை நம்பாமல் இந்த முறை மோடி ஐயா பொன் குதிரையை மட்டும் நம்பி தாமரையை அதன் கூட்டணி கட்சிகளை நம்பி மக்கள் வாக்களித்தால் இந்த செயல் திட்டங்கள் உறுதியாக 2000 சதவீதம் நடக்கும் .
இது தான் உண்மை.
வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணாமலை ராம சீனிவாசன் வாழ்த்துக்கள்
பேராசிரியர் மதுரை மக்களவை தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவார். வாழ்த்துக்கள்
பேராசிரியர் எங்க போட்டியிட்டாலும் வெல்வார். அவர் நட்சத்திர வேட்பாளர்
Speech is very good same way he should keep clean political life and escalate people problem and solve, and help down trodden people
Excellent candidate of Madurai Ramasrinivasan sir🌺🌺🌺
Amazing guy.. best for Prof..
He should win for Annamalai and BJP
இவர் போன்ற சிறந்த தேச பக்தர்கள் வெற்றி பெற வேண்டும்
ஜெய் ஹிந்த்
பாரத் மாதாக்கி jay
திருச்சி சூர்யாவின் திறமைகளை மதிப்பவன் நான், இருப்பினும் கிறுக்குத்தனமான அவரின் சேஷ்டைகளை ரசிக்க முடியாது! சரியோ பிழையோ கட்சி ஒரு முடிவை எடுத்தால் அதனை முழுமனதாக ஏற்றுக்கொள்ளுகின்ற பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்! தனியொருவர் ஒரு கட்சியை ஆட்டுவிக்க முடியாது! ஐயா ராம சீனிவாசன் வெற்றிபெற வாழ்த்துகள்! மதுரை மீனாட்சியம்மன் துணையிருப்பாள்!
A decent intellectual patriotic nice gentleman.
மதுரை அதிர்ஷ்டம் செய்திருக்கிறது.....இந்த சந்தர்ப்பத்தை நல்லமுறையில் பயன்படுத்தி படித்த தேசிய தெய்விக வழியில் மக்களுக்கு பலவகையில் உதவ போகும் பேராசிரியரை அடுத்த ப. உறுப்பினராக மதுரை மக்கள் தேர்ந்தெடுக்கவும்.🙏🙏🙏🙏🙏🙏
Deserving person to be elected as MP under BJP banner. People should support him.
I like srinivasan speech Mas winwinwin
பேராசிரியர் எங்கு நின்றாலும் வேற்றி பெருவார். மதுரை அவரின் திறமைக்கு ஒரு சவால். 🙏
He is great asset to BJP. He must be elected. Highly scholar.
வராது வந்த மாமணியாம் ஸ்ரீனிவாசன் அவர்கள் வெற்றிபெற, மதுரை மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் தாமே ஸ்ரீனிவாசன் என்ற நினைவோடு களமிறங்கி மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டு்ம்!
இப்படிப்பட்ட மக்கள் சேவையைய் எந்த வித சுயநலமும் இல்லாது சேவை யாற்றும் தலைவர்களை தேர்ந்து எடுப்பது நமது கடமை என்று மதுரை மக்கள் நிச்சயமாக இவரை வெற்றிபெற செய்வார்கள் 🙏
Tamilnadu BJP leader Annamalai next able leader professor Ramasreenivasan a man of discipline & good book in politics. This is excellent opportunity for madurai people to elect him member of parliament. His speech & presentation in loksabha about madurai development as well as Tamilnadu state improvement will get positively.
பேராசிரியர் அவர்களே வாழ்த்துக்கள்
விருதுநகர் கிடைக்கவில்லை என்பதால் அவர் ஒருபோதும் வருந்தவில்லை...
He should win. Good for Madurai people
நல்ல மனிதர் வெற்றி வேட்பாளர்
பேராசிரியர் 💚🤍🔥
கண்டிப்பாக இராம சீனிவாசன் ஐயா வெற்றி பெற வேண்டும்.❤
Supernga Sir neenga vetri adaiya andavanai vendikkere Sir vetri nichsayam
Congratulations Professor Ramasrinivasan ❤❤❤
A visionary leader that is an asset to TN and a great foe to DMK idealogy🙏
மதுரை முன்னேற இனிமேலாவது கம்யூனிஸ்ட்கள் வராமல் பார்த்துக்கொள்வோம்
Best wishes.Praying for your great success.
மதுரை மக்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது,பேராசிரியரை வெற்றியடைய செய்தால் கண்டிப்பாக மத்திய அமைச்சராகி பல முக்கிமான திட்டங்கள் அங்கு அவர் வாய்ப்புக் கிடைக்கும்.
Madarai makkalukku nalvalthukkal.
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎉🎊
MADURAI HINDUS 🕉 SONDANGALA MENDUM MENDUM TAVARU SIAMAL UNGAL VETREY VATPALAR PROFESSOR SHREENEVASANJI KU VOTE PODA VANDUM ANRU ERU KARAM KUPE VANDUKENRAN JAI HIND JAI HIND 🇮🇳 🙏
மதுரையின் வெற்றி வேட்பாளர் ராம சீனிவாசன்
மதுரை தொகுதியில் போட்டியிடும் பேராசிரியர் அவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🇮🇳🚩🇮🇳🚩
Congratulations Sir
பேராசிரியர் பெருந்தன்மை மிக்கவர் . கண்ணியம் மிக்கவர் .
பேராசிரியர் வெற்றி பெறுவார்
இராம சீனிவாசன் சார் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤🎉🎉🎉🎉
Vote for BJP 🎉🎉🎉🎉🎉
Jai Sri Ram
வாழ்த்துக்கள் ஐயா 🎉
பேராசிரியர் மதுரை மண்ணின் மைந்தன்.மீனாட்சியின் பிள்ளை.மதுரை மக்களுக்கு வரம். முகத்தில் புன்னகை.பேச்சில் இனிமை.கருத்தில் ஆழம் அறிவில் சிகறம் படிப்பில் கடல்.இப்படி....லாம்.யார் இவர் ராமரும் சீனிவாசரூம் சேர்ந்த பிறவி❤.இவரை வெல்வாரும் உண்டோ இந்த மாநிலத்தில்.வெற்றி வெற்றி வெற்றி 🎉😂
.லாம்
He's is a gem of a person
பேராசிரியர் வெற்றி 💚
Professor Rama Srinivasan, will become Maduraiyai meeta Sundara Pandiyan, like another makkal thilakam.
Knowledgeable and committed person
People's should vote for this Honest Man. Instead Sarvakatchi Saravansn and Looting DMK partner Venkatesan
பேராசிரியரின் வெற்றி உறுதி
I wish to big margin victory mr Ramasrinivasanji.
நல்ல சமுதாயம் வளர பிஜேபி வரணும் தாமரை மலரும்.. பிஜேபி கூட்டணி.. உழைப்பாளர்கள் உயர வேண்டும்.. நல்லவர்கள் வர வேண்டும்
தமிழக மக்களே, மாத்தி யோசிங்க ! இப்ப இல்லன்னா...இனி எப்பவுமே தமிழகம் உருப்பட வழியே இல்ல 😢
மதுரை ஶ்ரீ மீனாட்சி அம்மன் அருளால் திரு.இராம. சீனிவாசன் நிச்சய வெற்றி பெறுவார்,
மதுரை மக்கள் இவரை வெற்றிபெற செய்தால் மதுரைக்கு நேர்மையான, திறமையான ஒரு மத்திய அமைச்சர் கிடைப்பார். மதுரை மக்கள்தான் நல்ல முடிவு செய்யவேண்டும்.
சூப்பர்
சிறந்த அரசியல் ஆசான்... இராம சீனிவாசன்...
❤❤பேராசிரியர்
இவரை மதுரை மக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்
All the best to Professor Rama Srinivasan
There cannot be a better parliamentarian than Prof. Rama Srinivasan.
👌👌👌👍👍👍
தலைசிறந்த தேசப்பற்றாறர திரு பேராசிரியர் பெருந்தகை அவர்கள். ஜெய்ஹிந்த்
❤❤❤❤jai annamalai ji🎉🎉🎉🎉
நல்ல மனிதரை இழந்த மதுரை மக்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு நல்லவர் தெரியாதா கெட்டவர்கள் தான் தெரியுமா
Professor if god permit you may be future CM in 2026 and 2024 be a Parlimen member,
Hindu Dharman saviours.Amma Madhurai Meenakshi will hlp.❤
மதுரை மக்களே இராம சீனிவாசனைப் பாராளுமன்ற ம் அனுப்பிவைத்து மதுரையை மணக்கச் செய்யுங்கள்.அந்த மீனாட்சி சொக்கநாதர் அருளால் செய்வீர்கள்.
பேராசிரியர் இராம சீனுவாசன் மதுரை மக்களுக்கு வேட்பாளராக கிடைத்துள்ளார் மதுரை மக்கள் அவரை வெற்றி பெற செய்து அவர் திறமை களை பயன்படுத்தி முன்னேற்றம் பெற வாழ்த்துகிறேன் நன்றி
மலரட்டும் தாமரை மதுரையில்
மக்கள் மஹா சக்தி மோடிஜி
Bjp bjp bjp bjp bjp bjp bjp bjp bjp bjp bjp bjp
❤❤❤❤jai sree ram🎉🎉🎉
Please vote Srinivasan sir
ஆக சிறந்த நல்லவர் நம்மவர் ராம ஶ்ரீநிவாசன் வெற்றி பெற வாழ்த்துக்கள்
மிகச் சிறந்த மனிதர்.
Our madurai is lucky
Super good great prof. Rama. Srinivasan ji👍🙏💥💥💥💥💥💯
எனது ஓட்டு தாமரைக்கு
வெற்றி
SRINIVASAN is a winning horse
Nota
Intellectual face of
Tamil Nadu Politics❤
வாழ்க பேராசிரியரே
மதுரையின் வெற்றி வேட்பாளர் அண்ணன் ராம.சீனிவாசன் வாழ்க🪷
நல்ல மனிதர் ❤
சிறந்த அறிவாளி பண்பானவர் மற்றும் நேர்மையானவர் . மதுரை மக்கள் இவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Maduraikku athistam Sir
Good educational person needs like Thiru Ramma