Shop Timings: Evening 4:30 pm to 10 pm Address: Sairam Chats Near Arunsuvai Vilas Sweets Nanjappa street Ondipudur Sungam to Irugur road Ondipudur, Coimbatore, Tamil Nadu 641016 Google maps to reach shop: maps.app.goo.gl/y68tjhgKQBmYquLD9 Contact number of owner: 6382775995
மிகவும் மன நிறைவு sir. இந்த குடும்பம் அடுத்த கட்டத்திற்கு செல்ல உங்கள் வீடியோ உதவியாக இருக்கும். சந்தேகமே இல்லை. இதுவும் உங்களுக்கான சிறப்பு குணத்தில் ஒன்றாக பார்க்கிறேன். நன்றி.வாழ்த்துக்கள்.
Very responsible and respectful women. Her husband is very much blessed to have her as a wife...her feelings and attitude towards Life are very honorable and motivated...all the best mam...
நல்ல சிந்தனை, நேர்மையான செயல், கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, தூய்மையான தயாரிப்பு. இவர் மிகவும் பாராட்டத்தக்கவர். இவர் உறுதியாக வெற்றி பெறுவார். இதில் ஒரே ஒரு நெருடலான விஷயம் இவர் தயாரிப்பது விரைவு உணவு வகைகள் என்பதே.
I am from irugu, many times I went to this shop. Really we can feel good taste and good hospitality from them. Thanks for coming and reviewing. My best wishes to sri sairam foods family. Hope, hereafter their business will improve much. Thanks to all🎉
வணக்கம் மஹா பிரபு. தன்னம்பிக்கை யோடு உழைத்து முன்னேற நினைக்கும் அன்புச்சகோதரி திருமதி லலிதா மற்றும் அருமை மருமகன் வருணேஷ் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். எத்தனையோ போராட்டங்களுக்கு மத்தியில் சுவையான தரமான உணவு வகைகள் சுகாதாரமாக வழங்கி வரும் இந்த சகோதரியின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் ஏழை சகோதரிக்கு ஊக்கமளித்து அவரது திறமையை வெளிப்படுத்திய பாசமுள்ள சசகோதரன் மனோஜ் குமார் அவர்களுக்கு பல கோடி நன்றிகள் சமர்ப்பித்து கும்பிடுகிறேன் நன்றி வணக்கம் சார்
Well done Manojji. In my earlier statement also I mentioned as u are a good gentleman. Support these kind of videos. Such a good lady speaks naturally. Hats off to her and all the best for their family. God bless your and their families
Much appreciated the handwork of this wonderful lady ,the way her son is brought up...Manoj sir very kind of you to let all know abt such a fast food..😊
Naanum ivanga customer than.First namma sapidra eddam suthama irukkanum antha vithathula intha kada romba neeta itukum.very clean.avanga sonna maathiri ajanamoto poda mantanga. Na en kulanthaingaluku inga than eppavum vangitu poven .all the best akka.antha kuty very cute.eppavum ipadithan porupa irupan.
Love from Malaysia 🇲🇾 Manoj sir I recently came to India only for hunting foods yr video really helps me alot to taste the best autentic foods in the Southern part of India keep giving us these kinds of contents which helps forigeners like me too.
I don't how to call u elder sis or younger sis but hats of to wat ur doing ....may God always bless u nd ur family mam.....And thnx to our Manoj sir who show this place to us ...OM SAI RAM 😊
Manoj sir this video is whole all new initiative by you and she talks like motivational speaker will inspire many raising women run for the family and society. I must learn from little boy Varun . God bless him . Will surely visit him once
இதே போல் கஷ்ட பட்டு கொண்டு இருக்கும் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் , அவர்கள் செய்யும் சாப்பாடு நன்றாக தான் இருக்கும். புது விதமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்கையில் சுபிட்சம் அருள கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் மும்பையிலிருந்து.
Very nice Anna neenga Romba nalla velai pakiringe Idhey madhiri neenga chinna shop thedi poi, neenga saiyudhe help, romba perusu anna God bless manoj anna
"I stay next to her shop(Walgreen Residency), and she always speaks the truth. I have eaten there many times without experiencing any discomfort or food poisoning... The chicken rice and noodles always very fresh and tasty... Worth for money, there is no dpubt about it...
Nalla oru introduction. I will definitely visit and try the dishes. Eppovum solluradhu pola neengal ella itemum full plate vaangi waste pannugerirgal. To show their quantity, let them show when they are serving to a customer, so that there is no wastage and you can take lesser quantities of all the item and tell us about it. Otherwise your programme is fantastic. Best wishes to Sairam Chats.
Sorry forgot to say ..even though I'm not from ther I'm An proud south Indian but born n bought up in Delhi ....but I have relatives nd friends over there I shared this video to them sir.
greetings, fantastic video of all time. See the child, helps mother, first in class, giving water who comes. Sir do you have the mothers Bank account details and if there please provide or during your nest visit to the same place. A small contribution will help this child and we must support, god bless, regards, ramesh
Shop Timings: Evening 4:30 pm to 10 pm
Address:
Sairam Chats
Near Arunsuvai Vilas Sweets
Nanjappa street
Ondipudur Sungam to Irugur road
Ondipudur, Coimbatore, Tamil Nadu 641016
Google maps to reach shop:
maps.app.goo.gl/y68tjhgKQBmYquLD9
Contact number of owner:
6382775995
மிகவும் மன நிறைவு sir. இந்த குடும்பம் அடுத்த கட்டத்திற்கு செல்ல உங்கள் வீடியோ உதவியாக இருக்கும். சந்தேகமே இல்லை. இதுவும் உங்களுக்கான சிறப்பு குணத்தில் ஒன்றாக பார்க்கிறேன். நன்றி.வாழ்த்துக்கள்.
மனமார்ந்த நன்றிகள் சார் 🙏😃
இந்த வீடியோ எடுத்ததுக்கு மிக்க நன்றி. இந்த சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இந்த வீடியோ பார்த்ததில் மனதிற்கு திருப்தியாக உள்ளது
Very responsible and respectful women. Her husband is very much blessed to have her as a wife...her feelings and attitude towards Life are very honorable and motivated...all the best mam...
பாரதி கண்ட புதுமைப் பெண்ணே!
நின் கடின உழைப்பால் இலக்குகள் நிறைவேறட்டும்.
அடித்தளம் அமைத்திட்ட அன்புள்ளம் மனோஜ் சாருக்கு நன்றிகள் கோடி!
நல்ல சிந்தனை, நேர்மையான செயல், கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, தூய்மையான தயாரிப்பு. இவர் மிகவும் பாராட்டத்தக்கவர். இவர் உறுதியாக வெற்றி பெறுவார்.
இதில் ஒரே ஒரு நெருடலான விஷயம் இவர் தயாரிப்பது விரைவு உணவு வகைகள் என்பதே.
I am from irugu, many times I went to this shop. Really we can feel good taste and good hospitality from them. Thanks for coming and reviewing. My best wishes to sri sairam foods family. Hope, hereafter their business will improve much. Thanks to all🎉
வணக்கம் மஹா பிரபு. தன்னம்பிக்கை யோடு உழைத்து முன்னேற நினைக்கும் அன்புச்சகோதரி திருமதி லலிதா மற்றும் அருமை மருமகன் வருணேஷ் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். எத்தனையோ போராட்டங்களுக்கு மத்தியில் சுவையான தரமான உணவு வகைகள் சுகாதாரமாக வழங்கி வரும் இந்த சகோதரியின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் ஏழை சகோதரிக்கு ஊக்கமளித்து அவரது திறமையை வெளிப்படுத்திய பாசமுள்ள சசகோதரன் மனோஜ் குமார் அவர்களுக்கு பல கோடி நன்றிகள் சமர்ப்பித்து கும்பிடுகிறேன் நன்றி வணக்கம் சார்
திருப்பூரில் இருந்து ஒரு முறை கண்டிப்பாக சாப்பிடுவதற்கு என்று குடும்பத்துடன் வருகிறேன் நன்றி மனோஜ் சார் வீடியோ எடுத்த ரோகன் அவர்களுக்கும் நன்றி
Manoj sir really thank u for the video. She is my sister. Such a strong and hard working women she is. And happy to see her growing well . Thank u.
அருமை சார்! வாழ்த்துகள் சகோதரி!! கடின உழைப்பு எப்போதும் வீண் போகாது!!!
Well done Manojji. In my earlier statement also I mentioned as u are a good gentleman. Support these kind of videos. Such a good lady speaks naturally. Hats off to her and all the best for their family. God bless your and their families
Varunesh தன்னடக்கம் அருமை..வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள் தம்பி..manoj bro unga episode la itha best .. super bro
Much appreciated the handwork of this wonderful lady ,the way her son is brought up...Manoj sir very kind of you to let all know abt such a fast food..😊
வாழ்த்துக்கள்
Naanum ivanga customer than.First namma sapidra eddam suthama irukkanum antha vithathula intha kada romba neeta itukum.very clean.avanga sonna maathiri ajanamoto poda mantanga. Na en kulanthaingaluku inga than eppavum vangitu poven .all the best akka.antha kuty very cute.eppavum ipadithan porupa irupan.
Love from Malaysia 🇲🇾 Manoj sir I recently came to India only for hunting foods yr video really helps me alot to taste the best autentic foods in the Southern part of India keep giving us these kinds of contents which helps forigeners like me too.
Sir, you have introduced a very clean eatery to people.May God bless the prprietrix,her husband and their children abundantly.
அருமை அவர்கள் முன்னேற பிரார்த்தனை செய்கிறேன்
Very Good. I am residing very near to this shop but do not know. Let me try once. Thanks to BLU for encouraging such hard work people. Keep it up.
I don't how to call u elder sis or younger sis but hats of to wat ur doing ....may God always bless u nd ur family mam.....And thnx to our Manoj sir who show this place to us ...OM SAI RAM 😊
Manoj sir this video is whole all new initiative by you and she talks like motivational speaker will inspire many raising women run for the family and society.
I must learn from little boy Varun . God bless him . Will surely visit him once
Akka is very inspirational kandipa jeipanga..❤
பெங்களுருக்கு எப்படி க்ருபால் அமன்னா சாரோ அதே மாதிரி நம்ம கோயம்புத்தூருக்கு மனோஜ் சார். வாழ்த்துகள் சார்.
Really a hard work lady. Coimbatore public must help to such people. Like from Mumbai.
அருமை மனோஜ் சார் சகோதரியின் மேலும் வளர வாழ்த்துக்கள்
Nise sir. nengal ethumari kasta pardranga lum help panuga unga hiper auagaluku help agum. Plz
Please list out videos district wise, it is useful to search as per our living place, and also useful to tourists
Andha sagodhariyai sister yendru azhaithu arimugam seidhadhu migavum magilchikkum mariyadhaikkum ugandhadhai irundhadhu. Kovaiyin ganniyathirkku idhu matrumoru saandru. Nandri sagodharar, Manoj avargalae.
Varunesh face partha theiva kulantha confirm.. ❤❤❤❤❤ hats off
Sai Baba bless this hardworking and honest family.👍🙏
வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் மென்மேலும் வளர இறைவன் அருள் என்றும் இருக்கும்
Awesome lady and Son... Pray god to bless them with happiness, Health and Prosperity....Thanks for making a vlog on them sir.
அக்கா உங்கள் சமையல் சூப்பர் அக்கா உங்களுக்கு இறைவன் குடுத்த வரம் பையான்🎉🎉🎉🎉🎉🎉
இதே போல் கஷ்ட பட்டு கொண்டு இருக்கும் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் , அவர்கள் செய்யும் சாப்பாடு நன்றாக தான் இருக்கும். புது விதமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்கையில் சுபிட்சம் அருள கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் மும்பையிலிருந்து.
Very polite Behaving Sister. God bless her & her son Varunesh. Happy to see this Video. Keep Inspiring Us Manoj Anna 🙏🏻👍
Romba arumaiya seiraanga, super sir 👍
Very nice
Anna neenga
Romba nalla velai pakiringe
Idhey madhiri neenga chinna shop thedi poi, neenga saiyudhe help, romba perusu anna
God bless manoj anna
இந்தக் கடை மென்மேலும் வளர banana unlimited channel kuda நானும் வாழ்த்துகிறேன்
So kind of you sir great job. Dont worry mam we will support you.
Best wishes to the owner to achieve more n more business n success ! Thanks to Manoj/Rohan for showcasing this eatery !
Super madam unga business nalla varanum melum melum neenga uyaraithai adayanum naan antha kadavulai vendi kolgiren
Super SIR vaazhthukkal Arumaiyaana Kanoli
Akka enga friends kutitu sikram unga shop ku varom
Support panunga guys akka ku ❤️❤️❤️🤝🤝🤝
சகோதரியின் தன்னம்பிக்கை நிறைந்த*உழைப்பிற்கு* உயர்வும் மக்களின் ஆதரவும்..தங்களின் இப்
பதிவின் மூலம் மேன்மை அடையும்.
.....உழைப்பு உயர்வை தரும்.....
"I stay next to her shop(Walgreen Residency), and she always speaks the truth. I have eaten there many times without experiencing any discomfort or food poisoning...
The chicken rice and noodles always very fresh and tasty... Worth for money, there is no dpubt about it...
Very kind of you, friend, they need encouragement.👍🙏
God bless that sister
Hats off to Varunesh.
Sir , hats off to you … great effort .. so nice of you … Valga Vallamudan
Mam- yes certainly god would bless to prosper more .
Very hygienic I must try
Panipuri yummy
Thank you Manoj Sir for this simple and nice video. God Bless this family.
Great lady. Wish her for great success
God bless you sir.
To promote small vendors like Sai chats.
ARUMAI ARUMAI VALTHUKAL SISTER
Nalla oru introduction. I will definitely visit and try the dishes. Eppovum solluradhu pola neengal ella itemum full plate vaangi waste pannugerirgal. To show their quantity, let them show when they are serving to a customer, so that there is no wastage and you can take lesser quantities of all the item and tell us about it. Otherwise your programme is fantastic. Best wishes to Sairam
Chats.
My best heartfelt wishes to this family for success and prosperity.
Sorry forgot to say ..even though I'm not from ther I'm An proud south Indian but born n bought up in Delhi ....but I have relatives nd friends over there I shared this video to them sir.
God bless sister,Appreciate your hard work
அருமையான பதிவு அண்ணா
Akka Vazgha Valamudan🌸🌸🌸
God will bless her family,such shops should be encouraged by local people and others.
Really superb🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 congratulations
Surely will visit this restaurant Bro when i come to coimbatore
Super akka
Nalla pannunga
All the best ❤🎉
On the basis of your videos I visited bonda shop in Avinashi. Great
Real singapen ...🤩🤩
I'll try when I'm coming to Coimbatore 👍👌
Good to show and review growing street food. We should definitely support. Simple healthy home cooked food.😊😊
Excellent presentation 🎉🎉
greetings, fantastic video of all time. See the child, helps mother, first in class, giving water who comes. Sir do you have the mothers Bank account details and if there please provide or during your nest visit to the same place. A small contribution will help this child and we must support, god bless, regards, ramesh
Excellent suggestion👍🙏
God bless you all from Bangalore
I am proud sir i am u r subscriber ❤
Hello sir awasome
I am your subscriber rengaprasadh father
Namaskaram sir 🙏😃
Super🎉 bro
Super mom
அருமை 👌 👌
வாழ்க வளர்க❤🎉
Ajinamoto or MSG is same as salt. It enhances taste when used limited like salt
Best wishes for sai ram foods
👍
I always order one more egg so it will be a complete one 😊😊❤
You growth our wishes
All best madam ❤❤❤❤❤
All the best to the sister sir
Very good vedio 👌👌👌💐💐💐💐💐
Super akak ❤️✨🔥
Beautiful
Hi Manoj ur video is good . Use wooden spoon for hot dish. Plastic spoon is unhealthy. Plz follow
Good video sir🙏🙏
Trichy iku vanga
I will come to Coimbatore from Chennai,Sir to taste this chat items
Very best ❤❤
Super brother ❤💯👏
Anna pollachi ku vaaga love your videos
Hi Manoj Anna
Hi Manoj brother
Sivakasi crackers video podunga bro
MSF fans like poduga
ப்ரோ உடம்ப பாத்துக்கோங்க ப்ரோ ரொம்ப குண்டு ஆயிட்டே போறீங்க
I am nearby, but haven't tried. Will try and update.
I have tried and I am fully satisfied. They are using the original mushroom and the qty also too much.
Nice taste at this shop very near to ma home
கோயம்புத்தூர் பழக்கம் தண்ணீர் கொடுப்பது