கால்நடை வளர்ப்பை எளிதாக்கும் கால்நடை தீவனம் | LOW COST TMR CATTLE FEED

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • மேலும் விவரங்களுக்கு
    திரு கிருபாகரன்,
    சோழன் மாட்டு தீவனம்,
    திருச்சி.
    Phone number - 8300518003, 9943861134
    (உங்கள் வீடியோ இந்த சேனலில் இடம்பெற‌ / For advertisement enquiry call/whatsapp 82205 81649)
    #cattlefeed #தீவனம்
    #TMR_FEEDS #மாட்டுதீவனம்
    #கால்நடைகள் #கால்நடை_தீவனம்

Комментарии • 23

  • @ChandraSenthil-xx3mc
    @ChandraSenthil-xx3mc 5 месяцев назад +5

    பீர் மால்ட், ஈர மரவள்ளி , silage கொஞ்சம் வைக்கோல கலந்து விக்குறானுங்க. 3 நாலுல புளுவு வந்துறுது. இதுக்கு நான் பீர் மால்டே வாங்கி பொற்றுவேன .

  • @ayyamperumal9122
    @ayyamperumal9122 Месяц назад +1

    நீங்க எடுத்த வீடியோ ரொம்ப சூப்பரா இருக்குங்க அதைவிட அவர் பேசறது ரொம்ப அழகா இருக்கு ஆனால் கடைசி வரை விலை மட்டும் சொல்ல மாட்டீங்க போ வியாபாரம் ???

  • @lakshmananabalaji3208
    @lakshmananabalaji3208 5 месяцев назад +4

    அவர் ஒரு விநியோகஸ்தர் அவர் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து இந்தத் தயாரிப்பைப் பெறுகிறார். அவர் இந்த தயாரிப்பை உற்பத்தி செய்யவில்லை.

  • @mshameem50
    @mshameem50 5 месяцев назад +10

    நீங்களே பேசி தயாரிப்பாளரை ரேட் சொல்லவிட மாட்டீங்களோ

  • @Selvaraj-gp4cp
    @Selvaraj-gp4cp 5 месяцев назад +4

    Rate. Pro

  • @lakshmananabalaji3208
    @lakshmananabalaji3208 5 месяцев назад +1

    இந்த தயாரிப்பு உடல் எடையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது ஒரு மாடு எடை 450 கிலோ (450 x 3%= 13.5kg) 13.5 trumeal feed ஒரு மாடு. பசுவிற்கு கூடுதலாக 10 கிலோ புல் கொடுக்க வேண்டும்.இந்த தீவனம் 15-20 லிட்டர் கொள்ளளவு கொண்ட மாடுகளுக்கு ஏற்றது

  • @sakthisiva967
    @sakthisiva967 3 месяца назад

    Veera cattle feed video podunga bro

  • @mashaknadar9584
    @mashaknadar9584 5 месяцев назад +2

    Rate

  • @maheskumar1604
    @maheskumar1604 4 месяца назад +1

    Rate pro

  • @jahangirbanu7219
    @jahangirbanu7219 5 месяцев назад +1

    ய பொருளின் விலை என்ன?

  • @MuthiyanMuthiyan-ry5fh
    @MuthiyanMuthiyan-ry5fh 2 месяца назад +2

    25kg bag rate enna anna

  • @sjayaseelan3934
    @sjayaseelan3934 14 дней назад

    ஒரு மூட்டை எத்தனை கிலோ விலை என்ன

  • @Thanjavur883
    @Thanjavur883 5 месяцев назад +1

    A. M. ர் பார்சல் சர்விஸ் அனுப்ப முடியுமா பூதலூர் க்கு சொல்லுங்க 😊

  • @penakavinash6964
    @penakavinash6964 5 месяцев назад

    Bag price bro

  • @PeriasamyK-xr7jk
    @PeriasamyK-xr7jk 4 месяца назад

    Com Thanjavur

  • @settusettu3434
    @settusettu3434 5 месяцев назад

    என்ன விலை

  • @vishnu6040
    @vishnu6040 5 месяцев назад +1

    Bro aadu kutty poturucha

  • @kchennimalai4406
    @kchennimalai4406 5 месяцев назад

    Pro. rate..😂

    • @ajhaykaku7324
      @ajhaykaku7324 5 месяцев назад

      16 per kg nu Google la pitruku bro

  • @poomalaik.c.3851
    @poomalaik.c.3851 5 месяцев назад +1

    Price