"செக்" வச்ச செந்தில் பாலாஜி-சிக்கிக் கொண்ட எடப்பாடி | Maruthaiyan Interview | EPS | MKStalin | Adani

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 215

  • @Minnambalam
    @Minnambalam  5 дней назад +36

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

    • @rkgokul1
      @rkgokul1 4 дня назад +4

      .....

    • @tamilentdr.v.r.p7514
      @tamilentdr.v.r.p7514 День назад

      ஆனால் ஸ்டாலின்.செ பாலாஜி பெயரும் வாங்கிய பணமும் அமெரிக்கா சொல்லியருக்கிறதே.

  • @devavenugopal8997
    @devavenugopal8997 4 дня назад +32

    அதானி கூட நேரடியாக ஒப்பந்தம் போட்டது ஜெயலலிதா அதிமுக தான் திமுக ஆட்சியில் மின்சாரம் வாங்க எதுவும் போடவில்லை.எல்லா மாநிலங்களிலும் சூரிய மின்சாரம் SECI என்ற ஒன்றிய அரசு நிறுவனத்திடம் மட்டுமே வாங்க முடியும் .திமுக அரசு போட்ட ஒப்பந்தம் SECIயுடன் மட்டுமே.

  • @devavenugopal8997
    @devavenugopal8997 4 дня назад +32

    •2015ல் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது ஜெயலலிதா
    •மோடியின்-உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டது எடப்பாடி
    •ஒன்றிய அரசு நிறுவனமான Solar Energy Corporation of India SECI மூலம் மட்டுமே மாநில அரசுகள் சூரிய மின்சாரம் வாங்க முடியும்
    •TANGEDCO-SECIயிடம் மட்டுமே வாங்குகிறது

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      ஜெயலலிதாவும் அதிமுகவும் கேடுகெட்ட ஊழல் பேர்வழிகள் தான். இல்லை என்று சொல்பவன் அயோக்கியன்.
      ஆனால் SECI யிடம் ரூ.2.61/யூனிட் விலையில் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன என்று ஆளும் திமுக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

  • @raghuraman7362
    @raghuraman7362 4 дня назад +25

    தோழர் மருதையன் கூர்மையான ஆழ்ந்த ஆழமான அர்த்தமுள்ள கருத்துக்கள் தங்களின் பேட்டியை அதிகம் எதிர்பார்க்கிறேன்
    நன்றி

  • @S.Saravanapriyan.S.Sarav-ng6ch
    @S.Saravanapriyan.S.Sarav-ng6ch 5 дней назад +23

    அருமையான பதிவு நன்றி 🎉🎉🎉❤❤

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 4 дня назад +6

    Excellent Excellent Excellent Experience speech.

  • @devavenugopal8997
    @devavenugopal8997 4 дня назад +37

    அதானி நிறுவனங்கள் இந்தியா முழுவதும் முதலீடு செய்து வருது தமிழ்நாட்டில் அதானி மட்டுமல்ல பல நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் முதலீடு செய்கிறது- காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி ஆளு மாநிலங்களில் கூட அதானி நிறுவனங்களுடன் பல தொழில் ஒப்பந்தங்கள் போடப்படுகிறது. அதானி தொழில் செய்ய கூடாது என‌ யாருமே சொல்லவில்லை அதானிக்கு மட்டுமே முன்னுரிமை தரும் மோடி அரசை தான் எதிர்க்கிறோம் எல்லா தொழில்களை பொதுத்துறை நிறுவனங்களை அதானிக்கு ஏன் தாரை வார்க்கிறார் மோடி என்று தான் இந்தியா கூட்டணி கேட்டு வருகிறது.அதானி மீதான புகார்களை விசாரனை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் தான் வலியுறுத்தி வருகின்றனர்.

  • @veeraRagavan-hv9wg
    @veeraRagavan-hv9wg 4 дня назад +20

    ஒரு யூனிட் மின்சாரம் அதிகபட்சம் Rs 2 விற்ற சமயத்தில் ஜெயலலிதா ஒருயூனிட் மின்சாரத்தை Rs 7 க்கு வாங்கியதில் பல கோடி ஊழல்நடந்ததை இதுவரை விசாரணை நடத்தாதது ஏன்?

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      ஜெயலலிதாக்களின் ஆன்மா தான் நாட்டின் ஆன்மா..
      அதனால் தான்.

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 4 дня назад

      @@viswanathanrajasekaran7666 😂😂😂😂😂

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 4 дня назад +1

      நூல் தான்

  • @ARSRaja-b1h
    @ARSRaja-b1h 5 дней назад +12

    Excellent explain sir

  • @selvaradjek3473
    @selvaradjek3473 4 дня назад +9

    மிகவும் தெளிவான விளக்கம். நன்றி ஐயா மருதையன்.

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 4 дня назад +10

    அருமையான விளக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @ManiManivanan-x6y
    @ManiManivanan-x6y 4 дня назад +16

    அங்கு சுற்றி இங்கு சுற்றி தமிழக அரசை குறை சொல்வதில் குறியாக உள்ளார் தொகுப்பாளர்.

  • @mohamadhali6738
    @mohamadhali6738 5 дней назад +11

    Clearly explained 🙏

  • @jayashree6916
    @jayashree6916 5 дней назад +18

    Arumaiya Sonnaaru Maruthaiyan.👌👌👌👍👍👍👏👏👏

  • @kesavamoorthyp9050
    @kesavamoorthyp9050 4 дня назад +4

    Thanks

  • @dinakaran4863
    @dinakaran4863 3 дня назад +3

    Good explanation ❤

  • @thiagarajandavid3306
    @thiagarajandavid3306 4 дня назад +6

    Super information sir.

  • @aarceeravichandran9898
    @aarceeravichandran9898 5 дней назад +23

    3 லட்சம் கோடி அதானி குழுமத்தின் பங்குகள் சரிவு !

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 4 дня назад +11

    தெளிவான விளக்கங்களுடன் அமைந்த நேர்காணல்.

  • @devavenugopal8997
    @devavenugopal8997 4 дня назад +9

    அருமையான பேட்டி சூப்பர் சார் 👏

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 3 дня назад +2

    அருமையான பதிவு சகோ

  • @sweetypeter
    @sweetypeter 4 дня назад +3

    Very good video

  • @gurusamy1454
    @gurusamy1454 4 дня назад +2

    நல்ல பதிவு நல்ல விளக்கம் மருதையன் தோழர் நல்லா விளக்கி இருக்கிறார் இதற்கு மேல் யாரும் விளக்கம் சொல்ல முடியாது🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் தோழரே

  • @devarajgounder5184
    @devarajgounder5184 3 дня назад +2

    தோழர் மருதையன் அவர்கள் தெளிவாக பேசினார் நன்றி தோழர்

  • @userj5040
    @userj5040 3 дня назад +1

    மருதையன் ஐயாவின் செயல்பாடு எங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. இளம் வாக்காளர்களை வழி நடத்துங்கள்.

  • @ethirajanrailways8915
    @ethirajanrailways8915 5 дней назад +12

    கிண்டியார் அமைதியாக இருக்கிறார்!

    • @VV-yh4uh
      @VV-yh4uh 5 дней назад +3

      அதைவிட சில பேரூக்கு தூக்கம் வராதே

  • @subramaniank359
    @subramaniank359 5 дней назад +6

    👍👍👍

  • @shortcutlearning2769
    @shortcutlearning2769 5 дней назад +24

    எந்த மக்கள் அறிவார்கள்
    இதுவரை திமுக மீது சுமத்தப்பட்ட ஊழல் வழக்குகள் எத்தனை
    தண்டனை கொடுத்தது எத்தனை என்று சொல்லுங்கள் பொத்தாம் பொதுவாக புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் போல் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்

    • @jamessundar6686
      @jamessundar6686 5 дней назад +5

      Well said.

    • @paarig6822
      @paarig6822 4 дня назад

      தி மு க மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்பவர்களை, சொல்லாதீர்கள் என யாரும் சொல்லவில்லை. சொல்லக்கூடாது என்று இல்லை, ஆதாரத்துடன் தெளிவாகச் சொல்லுங்கள். ஊழலை யாரும் சரி எனக் கூற மாட்டார்கள்.
      ஊழல் அறவே ஒழிக்கப்பட வேண்டியது. ஊழல் செய்தவர்கள், கடுமையான தண்டனையைப் பெற வேண்டும். இனி யாரும் ஊழல் செய்ய நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.
      ஊழல் முழுமையாக ஒழிந்தால், எல்லோருமே (எல்லோருமே)
      இன்று இருப்பதை விட, மிகவும் நன்றாக இருப்போம் !

  • @RAJAGOPALANR-c8q
    @RAJAGOPALANR-c8q 4 дня назад +2

    Superproper reply sir pavam two b m k thalai

  • @jagaraj3176
    @jagaraj3176 3 дня назад +1

    கலைச்செல்வி சரவணன் அவர்கள் மிக அருமையாக நேர்த்தியாக தோழர் மருதையன் அவர்களிடம் கருத்துக்களை பெற்றார் அதே நேரம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பாமக செய்தி தொடர்பாளர் வினோபா அவர்களின் பேட்டி மிகவும் மோசமாக இருந்தது வாழ்த்துக்கள் தோழர்🎉

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 4 дня назад +1

    Congratulations ❤❤❤
    Very good, interview ❤❤

  • @gejendirangejendiran2124
    @gejendirangejendiran2124 5 дней назад +4

  • @nagu1486
    @nagu1486 4 дня назад +4

    If Modiji continues as PM and acts as a broker for Adani corporates , the corruption will spread like wild fire.

  • @deannoohu9299
    @deannoohu9299 4 дня назад +6

    அதானியை கைது செய்வதும் இந்த வழக்கில் விசாரனை நடத்துவதும் இந்தியாவில் நடக்கின்ற காரியமா ?

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      நடக்கிற காரியம் தான். ஆனால் முதலில் மோடி பதவி இறக்கப்பட வேண்டும். நீதித்துறையை ஆக்கிரமித்திருக்கும் சங்கிகளை அடித்து ரோட்டில் விரட்ட வேண்டும். பிறகு சாத்தியம்.

  • @divinepath7417
    @divinepath7417 4 дня назад +1

    ❤❤❤

  • @bharathiv9582
    @bharathiv9582 5 дней назад +5

    🎉🎉🎉

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w 2 дня назад

    Well said sir 🎉🎉🎉

  • @kelangovan4428
    @kelangovan4428 5 дней назад +6

    You need not ask five states,,start with Adhani all will follow like solar energy and states

  • @SenthilVelu-i2z
    @SenthilVelu-i2z 4 дня назад +6

    ஏம்மா BJP யகாப்பாத்த இவ்வளவு முயற்சி.......

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад +4

      வெளியே உலவும் கேள்விகளை திரட்டி விளக்கத்திற்காக முன்வைக்கிறார்.

  • @gurunathanm2677
    @gurunathanm2677 5 дней назад +4

    MARUTHAIYAN SIR, EXPLAIN CLEARLY WHAT HAPPENED AT EAST DISTRICT NEW YORK COURT. NEW YORK COURT HAS INDICTED ADANI & CO., RAMA DOSS SCARED OF HIS VOTES WANTED TO SUSTAIN IN POLITICS. VAIPILLAI KIZHAVAA !!!!

  • @balakrishnanpr3222
    @balakrishnanpr3222 4 дня назад

    This too shall pass.

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 дня назад +5

    மருதையன் தெளிவாக அனைத்து விஷயங்களையும் விளக்கியிருக்கிறார். ஆனால் நெறியாளர் ஒரு கூமுட்டை என்பது அவரது கேள்விகளே உணர்த்துகின்றன! ஐயா உங்களைப் போன்ற அனுபவம் மிக்க தோழர்கள் இம்மாதிரி கூமுட்டை நெறியாளர் களுக்குப் பேட்டி அளிப்பதைத் தவிர்க்கலாமே!

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      நேர்காணல் செய்பவர் மிகவும் சரியாக தான் செய்கிறார். நீங்கள் அவரைத் திட்டுவதே அதற்கு சான்று.

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 4 дня назад +2

      அவர் அதிமுக, பாஜக சார்புநிலை எடுத்திருக்கிறார்

  • @kuttikrishnanravi
    @kuttikrishnanravi 5 дней назад +1

    ஆஹா ஓஹோ....

  • @anbazhagana3714
    @anbazhagana3714 4 дня назад +2

    ஐயா ஒட்டு மொத்த அத்தனை இந்திய பொது பணிதுறைகளையும் ஒரே நபருக்கு கொடுத்துள்ள ஒன்றிய பாஜக வழகறிஞர் இருவருக்கும் தெரியுமா???ஏற்றுக் கொள்வார்களா?? அதானியின் வழகறிஞர்கள்????முகில் ராய் பணத்திற்காக தன் நற் மதிப்பை கேடுத்துக் கொள்ளும் நிலைக்கு ஏன் தள்ளபட்டார்!!!

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      அவருக்கு கொஞ்சம் முத்திப் போச்சு அதான் வக்கீல் வேலையா கோர்ட்ட விட்டுட்டு பொதுவெளியில் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

  • @YamahaRider-bk6vx
    @YamahaRider-bk6vx 4 дня назад +1

    கொஞ்ச நாள் ஒரு தலைவா இது இந்திய நாட்டின் வழக்கு இல்லை . சீக்கிரம் முடிவுக்கு வந்துடும்

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      இங்க மோடி மாதிரி அங்கே டிரம்ப். இன்னும் அதிகாரத்துக்கு வரவில்லை. அதற்குள் வழக்கு முடியாது. இதில் மோடி - டிரம்ப் பேரம் ஆரம்பமாகும்.

  • @janakiram4149
    @janakiram4149 4 дня назад +9

    நான் செய்யலை, நாங்க செய்யலை, அவங்க செய்தாங்க, இவங்க செய்தாங்க இப்படி பேசியே 5 வருஷம் ஓடிடும்.
    கடைசியில் மக்கள் பாவம்.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      மாநில அரசு அவ்வளவு தான் செய்ய முடியும். அதற்கு மேல் ஏதும் செய்ய துணிந்தால் கழுத்தறுத்து கொல்லும் கயவர்களான மோடி கும்பல் எதை சொல்லியும் ஆட்சியைக் கலைக்கும்.

  • @rera-465
    @rera-465 5 дней назад +2

    This reminds me of a hindi movie "International Crook".

  • @N.ramaiyanRamaiyan
    @N.ramaiyanRamaiyan 3 дня назад

    Indian PM is not helping the people of.poor but.he is hardly workking for the upliftment of his family friends

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 4 дня назад

    If there is a pool of 30 GW solar power is still available, TN government should immediately negotiate with them and buy that power as cheaply as possible. Then we can cancel the 2014 contract of Rs 7.01 and that off Rs 2.63 with SECI. Is there any obstacles for this?

  • @rera-465
    @rera-465 5 дней назад +2

    Why denying investigation by BJP government? Let them investigate even if the state government is involved instead of blaming state government only verbally. Why not investigate when you have ED,CBI? Why verbal fight? Take action. Something fishy.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      என்ன பேசுறீங்க?
      ஜெகன்மோகன் விசாரிச்சா. ... ஆமா அதான் நீ தான் கொடுத்தாரு.. மரியாதை வாங்கிக்கிட்டு சொன்னதை செய் இல்லாட்டி நீதிபதி லோயாக்கு நடந்ததுதான் உனக்கும் நடக்கும் இன்று மோடி அமித்ஷா கிட்ட இருந்து போன் வந்துச்சு... அப்படின்னு சொல்வாரு. நீ அவங்களை விசாரிச்சு விடுவியா?

  • @ravichandrann5548
    @ravichandrann5548 5 дней назад +2

    Unit 7.10 inikkudhu.... 2.61 kasakkudhuuu. enna effect?

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 5 дней назад

      அப்போது சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி குறைவு,அப்போதைய உலகளாவிய விலை அது...இப்போது உற்பத்தி அதிகம்.2.00 ரூ தர பல நிறுவனங்கள் இருந்தும் 2.61 க்கு தி.மு.க.கையெழுத்து போட்டுள்ளது.😢😢😢ஜெயல லிதா 7/..க்கு வாங்கியபோது கலைஞர் ஏன் வாய்திறக்கவில்லை..
      ராமதாசுக்கு இது போன்ற விஷயங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளது

  • @gabrielmichael62
    @gabrielmichael62 2 дня назад

    Adani knows who has received the amount, so he can declare openly. Ramadass & Co ask Adani or ask CBI & ED to investigate. Mangos should talk sensibly

  • @gopikrishnan595
    @gopikrishnan595 4 дня назад

    ramdas ask any questien 1.seci.2 adani after tamilnadu

  • @srenevasanveerapandian9005
    @srenevasanveerapandian9005 5 дней назад +2

    தோழர் மருதய்யன்,
    30 பில்லியன் டாலர் = 25,37,59,23,15,000.00 ரூபாய்...

  • @mbalaji8643
    @mbalaji8643 4 дня назад

    2தயநிதியின் அறிவுகூர்மை தனித.திறமையால். தான் தமிழ்நாட முன்னேறுகிறது

  • @jayasinghbellan7895
    @jayasinghbellan7895 4 дня назад +2

    All are corrupt. Which criminal will go to the police to compliant against himself?

  • @sridharankrish3541
    @sridharankrish3541 4 дня назад +1

    Defence of indefencible..he is trying desparately to protect dravidian parties.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      No. The prime culprit is Adani and his aide Modi through the broker named SECI.
      You are always seeing the Diwali who is given tips or getting tips while the judge is indulging in bribe.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      Dawali in court not Diwali.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      It makes me to think that you are somehow related to the judge.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 дня назад

    Pamaka is not for vanniyars😂😂🎉😂😂😂😂😂😂😂😂

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 4 дня назад +1

    14:36 அப்படி ஏன் SECI நிறுவனம் உருவானது ?

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      Security exchange board of India என்பதை security exchange broker of India என்று மாற்ற வேண்டியதுதான்.

    • @AshokKumar-vr8fy
      @AshokKumar-vr8fy 4 дня назад +1

      அதை பி.ஜே.பி.யிடம் தான் கேட்க வேண்டும்

  • @jaikjaik4919
    @jaikjaik4919 5 дней назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤😂❤❤

  • @venkatbabu8869
    @venkatbabu8869 4 дня назад +1

    Adani ya cm pathara .patil ilai.

  • @manickraj13
    @manickraj13 4 дня назад

    Why the host never interested to ask about ADMK which purchased power at Rs 7 per unit and whereas current DMK GOVT purchased only at Rs 2.65 per unit. If she is interested on loss of money to Government she and others shall first ask SRCI why they selected only Adani and pay Rs. 2.93 per unit. Second shall ask Why ADMK Govt signed contract with Adani at Rs. 7.0 per unit. Seems this host is a supporter of ADMK and BJP and very much against DMK.

  • @chithraravi387
    @chithraravi387 3 дня назад

    சூப்பர் தோழர் நன்றி🙏💕

  • @DravidamaniA
    @DravidamaniA 4 дня назад +5

    நெறியாளரின் கேள்வியைப் பார்த்தால் இராமதாஸ் க்கும் இவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      மிகவும் சரி. ராமதாஸ் போன்றோர் கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா?
      கிடைத்தது என்றால் நேர்காணல் வெற்றி.

  • @renganathanv1590
    @renganathanv1590 4 дня назад

    First respond yourself for the questions raised by the people of of Tamilnadu. PL avoid fingerings others.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 дня назад

    Adani evanum nambala indianpm athan nambunanga😢😢😢

  • @sureshmuthu5097
    @sureshmuthu5097 4 дня назад

    That madam is taking much Pl
    Alóowcthe. Resore pérsn to talk.

  • @muralisrinivasan6921
    @muralisrinivasan6921 3 дня назад

    the speaker is another dmk sympathiser. his logic is contradictory.

  • @kevinraj1277
    @kevinraj1277 4 дня назад

    Neengalam manusane illa theriuma...

  • @DManikandan-sg5je
    @DManikandan-sg5je 5 дней назад +2

    ஒப்பந்தம் போடப்பட்டது எந்த ஆண்டு அதானிமுதலமைச்சரை சந்தித்ததாக கூறப்படுவது எந்த ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு நடந்தது என்று கூறப்படுகிறது

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 4 дня назад

      No

    • @DManikandan-sg5je
      @DManikandan-sg5je 4 дня назад

      @shankarrajagopal3873 எந்த ஆண்டு என்று கூறுங்கள்

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад +1

      வீட்டு பக்கம் தெரு நாய் நின்னா கூடாதா சோறு வைக்கிறோம். இதெல்லாம் ஒரு விஷயம் என்று சொல்லலாமா?
      ஆனால் ஒப்பந்தத்தை எப்போது போட்டால் என்ன? ரூ. 2.71/யூனிட் என்று ஒப்பந்தம் போட வேண்டிய நிர்பந்தம் என்ன.. அல்லது அதில் உள்ள நியாயம் என்ன என்று சொல்லித்தான் ஆக வேண்டும்.

  • @VidyasakaranDhanapathi
    @VidyasakaranDhanapathi 4 дня назад

    நோண்டித் தின்றவனைப் பிடித்தால் நுங்கு தின்றவனும் வருவான்.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      🤣🤣🤣 அவ ஏன் வர்றான்???
      அவன்தான் உன் முன்னாடி நுங்கு பிதுங்கினாப்ல முழியை வச்சுக்கிட்டு திரிகிறானே. என்னமோ தெரியாதவனை கண்டுபிடிக்கிறாப்போல பேசுறீங்க 🤣🤣🤣

  • @ARSRaja-b1h
    @ARSRaja-b1h 5 дней назад +7

    ஒருத்தன் கோடி கோடி யா சுருட்டலாம் அதை கேக்க வக்கு இல்லை எங்கே வந்துட்டான்

  • @viswanathanrajasekaran7666
    @viswanathanrajasekaran7666 4 дня назад +1

    என்ன ஜி... இன்னும் இந்த 2 ஜி உருட்டா?

  • @ramachandrannarayanan2402
    @ramachandrannarayanan2402 4 дня назад

    Ramdas thirudan avar payyan anbumanium thirudan.

  • @ramasamyp2133
    @ramasamyp2133 5 дней назад +63

    Sir ஒரு Unit மின்சாரம் 2 ரூபாய் என்று சொல்றீங்க அதானியுடன் ஜெயலலிதா Unit Rs 7 க்கு ஒப்பந்தம் போட்டாரே அட கடவுளே

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 4 дня назад +11

      அவர் சொல்வது உண்மையே.இயற்கை ஆற்றலில் கிடைக்கும் மின்சார உற்பத்தி செலவு குறைவுதான்.ஆரம்ப முதலீடுதான் அதிகம்.ஆனால் மூலப்பொருள் இயற்கயாக கிடைக்கின்றது.எனவே மிக உ.செலவு மிககுறைவுதான்.இந்த ஒப்பந்தம் போடப்பட்டதால் சர்கரை ஆலைகளில் நிறுவப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் அனைதத்தும் அதிமுக ஆட்சியில் கடும் நஷ்டமடைந்தன.திமுக ஆட்சியில் திட்டம் என்பதால் கூட்டுறவு சர்கரை ஆலைகளில் துணமின்உற்பத்திக்காக கட்டபட்ட கொதிகலன் மற்றும் நீராவி கனையாளிகள் பணி முடக்கப்பட்டன.அவற்றில் கிடைக்கும் மின்சாரத்தை ஒரு் அலகு(unit) ₹2.25 முதல் ₹3.15 விற்பனை செய்ய தயாராக இருந்தனர் ஆனால் அன்றைய அரசு இதனை கொள்முதல் செய்யாமல் தவிர்த்து அதானியுடம் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு அதனை ஒரு அலகு ₹7 கொள்முதல் செய்தனர் என்பது 100% உண்மை உண்மை.😢😢😢😢😢தனி மின் உற்பத்தி நிறுவனங்கள் பல நஷ்டத்தில் மூடப்படடுவிட்டன.காற்றாலை,சூரிய ஒளி,கடல் அலை,ஹைட்ரே இவைகள் அனைத்தும் இயற்கையாக கிடைக்கும் சக்கிகள்.கீரீன் எனர்ஜி என்ற பெயரில் இதுபோன்ற தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க மத்திய அரசு துணைபோகிறது என்பதே நிதர்சனம்.

    • @soundar4270
      @soundar4270 4 дня назад +3

      BJP ஜெயலலிதாவை மிரட்டி தான் 2016 ல் அதானி Solar குழுமம் Rs. 7/unit போட பட்டது.
      காரணம்: ஜெயலலிதா குங்கா தீர்ப்பில் குற்றவாளி என்று மாட்டிக்கொண்டு இருந்தார். கர்நாடக high court ஜெயலலிதாவை வெளியே விட்டாலும், Supreme Court ல appeal ஆகி விட்டது.
      TNEB ஜெயலைதவிர்க்கு பயந்து தான் அதானி Solar power kooda Rs 7 க்கு ஒப்பு கொண்டது.
      திமுக 2016 தேர்தலில் 2 வது முறையாக தோற்ற விறக்தியில் இதை பற்றி பேச வில்லையா? அல்லது ஜெயலலிதாவை மேலும் தொந்தரவு பன்ன வேண்டாம் என்று விட்டு விட்டதா?. தெரியவில்லை
      அதற்குள் ஜெயலலிதா இறந்தே விட்டார்

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 4 дня назад +6

      ​@@rampalanisamy8091இது உண்மையான தகவல்..எங்கள் ஊரிலும் ஒரு உற்ப்பத்தி நிலையம் மூடப்பட்டு அழிந்து போனது....பாதகியின் செயல் அப்படி.

    • @arivukadalp3179
      @arivukadalp3179 4 дня назад +4

      ​@@rampalanisamy8091இந்த தகவல்களை எந்த ஊடகங்களும் வெளிப்படுத்தவில்லை. உங்கள் தகவலுக்கு நன்றி. 🙏

    • @ShanmuganathanS-d3l
      @ShanmuganathanS-d3l 4 дня назад

      அதுதாங்க உண்மை..சூரிய மின் உற்பத்தி ஒரு யூனிட் இரண்டு ரூப்ய்க்குள்தான் வரும்..அணுமின் உற்பத்தியும் இரண்டு ரூபாய்க்குள்தான் வரும்...
      நிலக்கரியில் இருந்து வரும் அனல் மின்சக்தி மூன்று ரூபாய் நான்கு ரூபாய்குள்தான் வரும்..
      விவசாய கழிவுகளில் இருந்து வரும் மின் உற்பத்தி மூன்று முதல் நான்கு ரூபாய்குள்தான் வரும்..காற்றாலை மின்சாரமும் இரண்டு முதல் மூன்று ரூபாய்குள்தான் வரும்..
      அதானி போன்ற பெரிய அளவில் மின் உற்பத்தி செய்யப்படும் போது உற்பத்தி செலவு இன்னும் குறையும் .
      நிலக்கரி விலை ஏற்றம்..மிகு எரிதிறன் அற்ற நிலக்கரி போன்றவற்றால் மட்டுமே அனல் மின் உற்பத்தியின் விலை கூடும்..இந்த இடத்தில் குறை திறன் கொண்ட நிலக்கரியும்..அதற்கான விலைகளில் கூடுதலும் அதிமுக செய்த தில்லுமுல்லு..அதானிதான் மொத்த வியாபாரி..அதனால் தான் அவர் கைகாட்டப்படுகிறார்.
      குறைந்த அளவு உற்பத்திஅலகு கொண்ட சிறு நிவனங்களுக்கு உற்பத்தி செலவு கூடும் அதனால் அவர்களின் உற்பத்தியை தனியாரிடம் விற்றுக்கொள்ள சட்ட திருத்தம் கொண்டுவந்து..மின் உற்பத்தியில் தன்நிறைவு அடைய தனியார்களையும் ஈடுபடுத்திய திட்டத்தை கொண்டுவந்தது ராஜீவ் காந்தி அரசு..அது மரபு சாரா பசுமை மின் உற்பத்திகளுக்கு அனுமதியும் சலுகைகளும் அளித்து ஊக்கப்படுத்தியது..ஆனால் ஆங்காங்கே அரசியல்வாதிகள் அதை வளைத்து ஒடித்து விட்டார்கள் என்பதே உண்மை..
      மின்சாரம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவை அதிகரித்தே வருகிறது..மறுபுறத்தில் உற்பத்திக்கான சிக்கல்..ஆபத்து என்று வளர்ந்து கொண்டும் வருகிறது..
      தமிழ மின்துறை சீரழிவு அதிமுக செய்த அசட்டு ஆதாயங்களும்..குழப்பங்களுமே என்பது மறுக்கமுடியாத உண்மை..

  • @jeraldraju3930
    @jeraldraju3930 3 дня назад

    Muttipottu mannippu kekkanun thatha.

  • @MaiappanMK
    @MaiappanMK 4 дня назад +1

    திமுக விஞ்ஞான உழலின் உச்சம் ,
    அதானியிடம் லஞ்சம் வங்கினர்களா ? இல்லை யா ?
    அதான் கேள்வி

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      விஞ்ஞான ஊழல் 🤣🤣🤣🤣🤣🤣
      புளிச்சு போனதோட புழுத்தே போச்சுங்க.. ப்ளீஸ் மாவை மாத்திடுங்க.🤣🤣🤣

  • @VidyasakaranDhanapathi
    @VidyasakaranDhanapathi 4 дня назад

    தமிழ்நாட்டளவில் விசாரணை நடத்த இயலும். அதை மாநில அரசு செய்யாதது ஐயத்தை விளைவிக்கிறது.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад +1

      ED யில் வேலை செஞ்ச பிக்பாக்கெட் மேல கூட மாநில அரசால நடவடிக்கை எடுக்க முடியல... அதானி மேல நடவடிக்கையா?🤣🤣🤣
      தேடிப்பார்த்தேன். வாயால சிரிக்கிறாப் போலதான் படம் இருக்குது

  • @meeranam9710
    @meeranam9710 5 дней назад

    S

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 4 дня назад +1

    This man is always pro dmk. His statements do not carry truth

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      வாங்க சந்திரசூட்...
      எப்போ வந்தீங்க....

  • @TwitterTamilan
    @TwitterTamilan 4 дня назад

    திமுகவே கேட்கவில்லை நீங்கள் ஏன் இவ்வளவு சிரமபடுகிறீர்கள் அய்யா

  • @ganeshkrishnan3998
    @ganeshkrishnan3998 4 дня назад

    ஓ இவனா அப்போ சரி அப்போ சரி

  • @chithraravi387
    @chithraravi387 3 дня назад

    🏆🏆👏👏👍👍

  • @maninanmathi866
    @maninanmathi866 3 дня назад

    சிறப்பான விளக்கம் தோழர்..

  • @alexanderalex9192
    @alexanderalex9192 4 дня назад +3

    Adani oliya vendum adani methu nadavadikai eduka vendum

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 4 дня назад

      ஆமாம் மோதானி (மோடி+அதானி) ஒழிக்கப்பட வேண்டும்.

  • @Goodluck17053
    @Goodluck17053 3 дня назад

    மின் துறையில் ஊழல் செஞ்சது ஜெ வும் எடப்பாடி பழனிச்சாமி யும்.ராமதாஸ்
    இத பரிஞ்க்கனும்.அந்த ஆள் தெளிவில்லாத அரசியல் வாதி.😮😮

  • @tamilkumar-qj2qx
    @tamilkumar-qj2qx 3 дня назад

    What about Athenian meet Stalin at his home and suppress the news and that time senthil Balaji in prison and Stalin midi ass holes property should seize and. Case is not good enough and do not support midi in order save Stalin

  • @maniarul8699
    @maniarul8699 5 дней назад +3

    இன்று வரை 2ஜி ஊழல் நடக்கவில்லை என விடுதலை தரவில்லை அது போல் தான் இதுவும் நெருப்பு இல்லாமல் புகையாது அதுவும் திமுக ஊழலில் முழுகிய கட்சி என மக்கள் அறிவார்கள் ......

    • @sb4steel372
      @sb4steel372 5 дней назад +14

      Not true.
      Admk cm got convicted in a corruption case.tansi,
      2016 container cash 500 cr all in Admk gift.

    • @baskarsundaram6809
      @baskarsundaram6809 5 дней назад

      இது சங்கிகள் கதறல்

    • @amezauto_spares4475
      @amezauto_spares4475 5 дней назад

      2g release பண்ணியாச்சு அப்பிள் poranga onnum நடக்கல 5g uzalai யாரும் pesala

    • @karthim3578
      @karthim3578 5 дней назад +4

      Ha ha commedy

    • @rajapandian6083
      @rajapandian6083 5 дней назад +12

      நீதிபதி சைனி அவர்கள் கொடுத்த தீர்ப்பை வாசிக்கவும்