Комментарии •

  • @OptomSatheesh
    @OptomSatheesh 2 года назад +34

    திரை உலகில் மிக வெளிப்படையான ஒரு இயக்குனர் - திரு மிஷ்கின் அவர்கள் ♥️♥️♥️♥️

  • @gakumar639
    @gakumar639 2 года назад +16

    Someone : Kadavul irukara? Ilaiya?
    Mysskin : ila enaku kadavul vendam

  • @sivaperumal4499
    @sivaperumal4499 2 года назад +25

    இசைஞானியை கொண்டாடும் உலகம் அந்த காலத்தில் அவரை ஒரு வியாபார ரீதியாக தான் பார்த்தது ,ஆனால் அவரோ வஞ்சகமில்லாமல் தமிழ் மற்றும் தென்னிந்தியர்களுக்கு புதுமையான அமுதத்தை கொடுத்திருக்கிறார்,கொடுக்கிறார், கொடுப்பார். ஆனால் அவரை புரியாத ஜென்மங்களான பாலசந்தர்,மணிரத்னம்,வைரமுத்து போல் அவரை சாதாரணமாக எடை போடுகிறார். நீர் ஒருபடத்திற்கு காப்பியடித்து இசை போடலாம் ஆனால் என்றும் புதுமை இசைதெய்வம் இன்றைய பாடல்கள் 20 வருடம் கழித்து வியப்பாக பார்க்கப்படும்.ஆகவே அவரிடம் உங்கள் கோமாளிதனத்தை காட்டாமல் புதுமையான கதையோடு செல்லுங்கள் புதுமையான இசை வெளிப்படும். நன்றி

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 года назад

      I always celebrate Rahman sir
      Then ilaiyaraja sir both are great legends

    • @yousaymyname5174
      @yousaymyname5174 2 года назад

      அப்படி ஒன்னும் அவன் போடத்தேவையில்லை. மூடிட்டு கச்சேரி போட்டு பிழைக்க சொல்லுங்க

    • @shrovan4128
      @shrovan4128 2 года назад +1

      @@vijaykumarramaswamy7464 rahman sounding genius but raja sir musical genius😊😊 avar music ku oru meaning irukum..

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 года назад

      @@shrovan4128 every musician is musical genius this generation anirudh also genius their way of music pattern differs among them

    • @shrovan4128
      @shrovan4128 2 года назад

      @@vijaykumarramaswamy7464 maybe.. But raja sir konjo special.. Yenaa A-Z avaroda notes tha nu neraiya per solli keturukan.. Rahman musicians kita irundha ideas and jingles ah vaanguvaar num kelvi patrukan😊

  • @nan88415
    @nan88415 2 года назад +34

    Romba naal aa waiting for this 2nd part, His Words is true n ,ivar pesumbodu kekarduku romba nalla iruku ❣

  • @rekharaj3674
    @rekharaj3674 2 года назад +5

    Yaruya nee ????
    Really love u sir ❤ 😘... no words ❤ 💖

  • @shriramr8695
    @shriramr8695 2 года назад +6

    Mysskin sir Ilayaraaja sir is already 80 we need your combo please. Raja sir always gave the best for you. So pls go and talk to him he will surely change his mind . We need your combo .You can do music on your own later. You have so many years still.

  • @bharath610
    @bharath610 2 года назад +14

    மிஷ்கின் எனும் ஒரு அறிய மனிதனோடு நட்பு வைத்தகொள்ள ஆசை.. எங்கேனும் இதனை அவர் கவனித்து தொடர்பு நிகழ்ந்தால் மகிழ்ச்சி..

  • @shriramr8695
    @shriramr8695 2 года назад +3

    Kartik raja is the most humblest human being I have ever seen if Mysskin was not able to do even more than 1 film with him then you can imagine about Mysskin .

  • @aravinthkanna4961
    @aravinthkanna4961 2 года назад +6

    Your respect towards Ilayaraja, is beautiful Divine mysskin

  • @lookforhema6017
    @lookforhema6017 2 года назад +1

    Whenever I am down i watch For. Mysskin sir interview it gives me new perception towards life , and I admire the journey of my own life

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 2 года назад +10

    தற்போது தான் பாகம் ஒன்று பார்த்தேன், இரண்டாம் பாகத்தை தேடுனேன், அதுவும் தற்போது தான் வெளியீடு பார்த்து சந்தோசம்.

  • @reshmasheikameer
    @reshmasheikameer 2 года назад +1

    உங்களின் பெருந்தன்மை போற்றுதலுக்குறியது..
    நீங்க எந்த டைரக்டர் இசைஞானியைப் பிரிந்தாலும் அந்தந்த டைரக்டருக்குத்தான் இழப்பு.. மறுக்க முடியாது

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 2 года назад +3

    Awesome interview 🔥love u mysskin ❤

  • @mohalarsanthosh4110
    @mohalarsanthosh4110 Год назад

    My favourite loose my favourite director . Man of World ❤️

  • @renganathanramesh4501
    @renganathanramesh4501 2 года назад +5

    Daily oru interview kudhuthalum pakkalam myskin , mountain of knowledge

  • @sivaperumal4499
    @sivaperumal4499 2 года назад +2

    உன்னை போல் நாரவாயை நிறைய பார்த்து விட்டார் இசைசித்தர் அவருக்கு முன்பே தெரியும் நீ இப்படி பேசுவாய் என்று, அவரிடம் உண்மையாய் இருந்தது பாலுமேகந்திராவும், மகேந்திரனும் தான்.அதுவும் அவருக்கு தெரியும். வாழ்க இசை தெய்வம்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 года назад +7

    Myskin is electric in terms of emotional reaction. He goes to either extreme at the slightest pretext. That makes him eat his own words if situation were to change. If he continues at thisl level he may have to face many awkward moments.

    • @darshan6149
      @darshan6149 2 года назад

      Avlo Book padikkire nu solran aanaa entha alavukku pesanum nu kooda maturity illa ivanukku.. Vishal ah thangam na avanala thaa cinema va kapatha mudiyum na.. Aprama porukki unnala thaa cinema kettu pochu na.. Ippo ketta Vishal romba nalla manithan ngura😂..
      Dei athenna vaaya illa public toilet ah da😂

  • @vibewithflavi4169
    @vibewithflavi4169 2 года назад

    the way that the girl anchor ended may had made myssksin sir’s day kudos mam...

  • @gowdhamchandru206
    @gowdhamchandru206 2 года назад +2

    அவரு பேசுறது கேகும் போதே .....❣️❣️❣️❣️

  • @saifsha8284
    @saifsha8284 2 года назад +10

    That 28:47 my favourite sec❤❤..தோல்வி என்ற கேள்விக்கு ?..அதற்கு உங்கள் தெளிவுரை கலந்த பதில் என்பது மிகவும் சிறந்த அழகான கவிதையாக இருந்தது !
    நன்றி🙏 இயக்குநர் மிஷ்கின் அவர்களே..உங்கள் துறையில் நீங்கள் இன்னும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் !

  • @finallyfriday8674
    @finallyfriday8674 2 года назад +3

    4:00 inspired 😇

  • @pandiarajpandi8613
    @pandiarajpandi8613 2 года назад +3

    Ippothuthan muthal paagam mudithen irandam Paagamum ippothu paarkiren 😍😍😍😍

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 2 года назад

    மிஷ்கின் அவராகளுக்கு வாழ்த்துக்கள்.
    கடவுளுக்கு உருவம் இல்லை விஷயத்தை சரியான விளக்கம்.
    அடுத்து கமல் படத்தை இயக்கவில்லை (மிகவும எதிர்பார்த்தோம்)அதின் விளக்கம்.
    நன்றி.
    Banglore in.

  • @Kavin000
    @Kavin000 2 года назад

    ஒரு உன்னத கலைஞனை interview எடுப்பதற்கு முன்பு introduction இப்படித்தான் slowmotion la music யோட semma,,,,,,,,

  • @kaushikroger956
    @kaushikroger956 2 года назад +9

    Maestro Ilaiyaraaja 🙏 - God of Music 🎶 for a reason!

  • @manoharana892
    @manoharana892 2 года назад +1

    He is uncontrolled man.🌹

  • @ranjitbees
    @ranjitbees 2 года назад

    Mugamoodi is my favorite.. particular that love song

  • @rajaindia6150
    @rajaindia6150 2 года назад +10

    Only for ilayaraja

  • @alanvarghese7326
    @alanvarghese7326 2 года назад

    Mysskin big fan from kerala.❤️

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    Genuine speach!

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад

    நேர்மையான பதிவு

  • @muthukumarmuthukumar1356
    @muthukumarmuthukumar1356 2 года назад

    மிஷ்கின் அண்ணணிடம் உதவி இயக்குனர சேரமுடியுமா ஒண்ணுக்கொன்னு துனை இருக்க. உலகத்திலே அன்பு ஒன்னுதான் அனாதையாய்

  • @Anandad607
    @Anandad607 2 года назад

    பெரிய பட்ஜெட்ல ஒரு படம் பன்னுங்க உங்களுக்கு தேவை இல்லாம இருக்கலாம் ஆனா ரசிகர்களுக்கு அது தான் தேவை அதை தான் எதிர்பாக்குறாங்க
    பிசாசு 2 வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐

  • @touchwithbabu
    @touchwithbabu 2 года назад

    Very good questions. Great interview

  • @rajithav4457
    @rajithav4457 2 года назад

    அருமை Sir வாழ்க வளமுடன் .

  • @sivayamaha2188
    @sivayamaha2188 2 года назад +1

    Legend myskin I love you lot ❤️

  • @dinoselva9300
    @dinoselva9300 2 года назад +3

    கார்த்திக் ராஜாவை சரியாக பயன்படுத்த யாரும் இன்னும் முனையவில்லை

  • @tamilkandhan5338
    @tamilkandhan5338 2 года назад +4

    தூக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மனசுக்குள் மன நிறைவை தந்தது உங்களுக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடல் ... நண்பர் மிஷ்கின் 🤝

  • @s_f_a4586
    @s_f_a4586 2 года назад +2

    #sk22 update kedachuruchuuu🥁💥💥💥🥁🥁🥁🥁

  • @darshan6149
    @darshan6149 2 года назад +2

    Brand ambassador
    For pan masala : Ajay Devagan
    For Ola: Myskin

  • @sundar23game
    @sundar23game 2 года назад

    Always good interview with myskin actuall ah

  • @riyarsini7159
    @riyarsini7159 2 года назад +1

    23:00 avar list pandra movies sollungalen yaaravathu

  • @xdfckt2564
    @xdfckt2564 2 года назад +2

    Meanwhile in J Krishnamurti's schools they're singing hymns from the Rig Veda everyday 😂
    And he detested Communism and Marx 🤣🤣🤣

  • @vijideepu
    @vijideepu 2 года назад +1

    உங்களை நேரில் ஒரு முறையாவது சந்தித்து வணங்க வேண்டும்... இது நிச்சயம் நடக்கும்...

  • @tjcaesar
    @tjcaesar 2 года назад +1

    இவர் எப்படி குரசேவா... 7 சாமுராய் என்று அடிக்கடி சொல்கிறாரோ...
    என்னுடைய குரசேவா... மிஷ்கின்!
    என்னுடைய 7 சாமுராய்... யுத்தம் செய்!

  • @ganesmages
    @ganesmages 2 года назад

    One of the best director

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +1

    Sir, I have seen Kevin Costner's 'Waterworld' movie in Theater.

  • @vijayakumars5204
    @vijayakumars5204 2 года назад +2

    Mysskin fan ❤️

  • @josephraymond1351
    @josephraymond1351 2 года назад +1

    Good Music

  • @AkshayArul11072000
    @AkshayArul11072000 2 года назад +1

    Like always I love you so much Mysskin Sir, loved listening to you once again. Waiting for your films to release so that we can experience the aww once again ❤️

  • @xdfckt2564
    @xdfckt2564 2 года назад

    Nupur Sharma : Yenna Muslim manippana thandhai Mysskin?
    Le Muslim after Friday namaaz : 😎

  • @selvasartvision7891
    @selvasartvision7891 2 года назад +1

    Iruttula ponaakooda kannaadi poduveengala? Kannaadi podrathaalathaan padam irutta irukka?

  • @aalnaan8408
    @aalnaan8408 2 года назад

    Superb

  • @jeraldchandru5359
    @jeraldchandru5359 2 года назад

    Misshkin,
    philosophy explained by tolstoy and dostoevsky differs frm ur movies and ur speeches, are u sure u read them

  • @kishorev7335
    @kishorev7335 2 года назад

    Thanks 🙏 ❤️

  • @bijubose4457
    @bijubose4457 2 года назад +1

    Hope annakili song sung by …. Singer Janaki itseems not Sujatha

    • @srbasha74
      @srbasha74 Год назад

      Sujatha acted in it. In those days, movies are screened in exhibitions

  • @NalinBade
    @NalinBade 2 года назад

    English subtitles plz

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 2 года назад

    மிஸ்கின் அவர்கள் சொல்லும் பதேர் பஞ்சாலி, செம்மீன் மற்றும் கட்டக் மற்றும் இன்னொரு படம் மேதகு தாரா என்ற படமா இல்லை வேறொன்றா?

  • @do.2919
    @do.2919 2 года назад

    Mother no words

  • @vijayn5654
    @vijayn5654 2 года назад

    ❣️Lots of love sir..

  • @viccubuddu1835
    @viccubuddu1835 2 года назад

    This fellow never talk about Indian philosophers

  • @ganeshsanju1197
    @ganeshsanju1197 2 года назад +1

    Perinthapergum wife permiya pesurthu perumiya irruku sir

  • @rams8417
    @rams8417 2 года назад

    இரண்டு பேருக்கும் வாயில தான் சனி

  • @Jagakalee
    @Jagakalee 2 года назад

    Best question is god

  • @healermusic4734
    @healermusic4734 2 года назад +3

    Enda vekkame illama ipdi la click bait thumbnail vaikiringa🤦‍♂️

  • @muthukumars6362
    @muthukumars6362 2 года назад

    தோல்வி டைரக்டரிடம் கேட்கக்கூடாத கேள்வி தயாரிப்பாளரிடம் கேட்கக்கூடிய கேள்வி அங்கு ஒரு கதையின் கரு கிடைக்கும்

  • @chellakand7714
    @chellakand7714 2 года назад

    பிசாசு எப்ப வரும்?

  • @overpechu386
    @overpechu386 2 года назад

    wondering why not even a single word about writer Charu in any of his interviews ? They both are friends few years back.

  • @jayaprakash1716
    @jayaprakash1716 2 года назад

    திரு சுப்பையா அவர்களுக்கு வணக்கம்

  • @ganeshsanju1197
    @ganeshsanju1197 2 года назад +1

    I like u sir

  • @TheColourwonders
    @TheColourwonders 2 года назад +1

    One should appreciate this person for his knowledge

  • @BenJamin-xz8pp
    @BenJamin-xz8pp 2 года назад

    Enna enna solluran parunga😅😂😂

  • @oceanistoosmall
    @oceanistoosmall 2 года назад

    One question - 10 different answers

  • @ramizraja3281
    @ramizraja3281 2 года назад

    Varshathuku 3 padam dhaan paaapeengla 🙊🙊🙊🙊

  • @truehuman9449
    @truehuman9449 2 года назад +1

    இளையராஜாவிடம் சண்டை ஆச்சரியம் இல்லை? தெய்வம் சாமி அப்புறம் எப்படி சண்டை சாத்தியம்? காமெடி

  • @pickofdini5245
    @pickofdini5245 2 года назад +3

    Sujathavaa Janakiyaaa🤔

    • @PraveenKumar-pe4sf
      @PraveenKumar-pe4sf 2 года назад

      Annakilila act panathu actress sujatha atha mean panni soliruparunu ninaikren bro.

  • @pickofdini5245
    @pickofdini5245 2 года назад +1

    Yen Kamal ku mannipu kidaiyathaa

  • @sanky5345
    @sanky5345 2 года назад +1

    Myshkin for life 😌🔥

  • @Yarkitta
    @Yarkitta 2 года назад

    Actualla..

  • @xdfckt2564
    @xdfckt2564 2 года назад

    Oru poochi oru kadavul...
    Modi oru kadavul
    RSS oru kadavul..
    Sollamaatapla. Vetrimaran um Raam um doo potruvaanga. Uday bro dhuddu kudukkamaatapla.

  • @pickofdini5245
    @pickofdini5245 2 года назад

    Ithukumela oruthar theliva sollamudiyathu

  • @TrendyVikey
    @TrendyVikey 2 года назад

    I just know it's a 42 minutes video after completing it ❤️

  • @kavikavi146
    @kavikavi146 2 года назад

    Mysskin sir is jen

  • @harryvimal9782
    @harryvimal9782 2 года назад

    Yeppa

    • @harryvimal9782
      @harryvimal9782 2 года назад

      Don't recommend this channel because only

  • @Jagakalee
    @Jagakalee 2 года назад

    39:51

  • @bharath610
    @bharath610 2 года назад

    இவரது தொடர்பு இலக்கம் இருந்தால் தந்து உதவவும்…

  • @renganathanramesh4501
    @renganathanramesh4501 2 года назад

    Ithu enna myskin jeans pottrukaru ell interview la half pant Thane potruparu

  • @gokulinfinity6947
    @gokulinfinity6947 2 года назад

    Suryakumar yadav inga enna panraar

  • @sindhu_sivan2611
    @sindhu_sivan2611 2 года назад

    manishanda nee unapathi sola varthai illada

  • @saleemviews6424
    @saleemviews6424 2 года назад

    Antha poruki paiyan nu pesunathu decent ana speech ah irukumo

  • @arockiamsundarraj8268
    @arockiamsundarraj8268 2 года назад

    Actor visal la mannichiralama.......mannippa pathi ivolo Puthi mathi solraru....summa thathu puthu olambavendiyathu pathu book ka padichittu

  • @murthis2893
    @murthis2893 2 года назад

    34.22 yara sonnaru ??

  • @aravindr2573
    @aravindr2573 2 года назад

    Mr poiyan

  • @vicky15rao
    @vicky15rao 2 года назад

    Avengge onnu ketkerangge, ivan onnu pesaram, pesikitte irukan.

  • @aathivaasi1
    @aathivaasi1 2 года назад +6

    வாய்...வாய்..வாய்.. இது நாற வாய்🥺

  • @vannamproductions533
    @vannamproductions533 2 года назад

    அற்புதயம்மாள் பிறந்தநாள் தெரிந்தால் சொல்லுங்கள். அந்த நாள் பெண் போராளி நாளாக அறிவுக்க வேண்டும்..

  • @rajrock77
    @rajrock77 2 года назад +1

    He is speaking so many Aspects ..but y can't he prove tat to work with vijay ,Ajith ,surya ,kamal and rajani ...y can't he take movie like Roja ,Nagyan ,Thalpathi , Gentleman,indian ,he is vry smart in speaking but he is really head weight...he thinks he is cyclopaedia.talk less n prove ur movie ,like Lokesh ,Shankar ,maniratnam , Ravi Kumar ,kamalhasan ,rajmouli,prashanth neel..

  • @swaminathan3088
    @swaminathan3088 2 года назад

    Different between myskinn and lokesh...myskinn talking like he knows everything he is genius full of arrogant but his movie not even reach 100 crore...lokesh very humble down to earth person very shy type person..today his vikram reach 500 crore..

    • @manojmurugan1841
      @manojmurugan1841 2 года назад

      Ellarum unaku humble irukanuma poda anguttu 😑 everyone character is different just accept and move on
      Vitta nee ilayaraja and rahman compare pannuva pola 😂😂😂

    • @gamernanii4858
      @gamernanii4858 2 года назад +1

      Yara nee paithiyam Mari pesitu iruka

    • @Jagakalee
      @Jagakalee 2 года назад

      Lus

  • @pushpanadutheru6257
    @pushpanadutheru6257 2 года назад +2

    ஏன் இளையராஜா செத்து போய்ட்டாரா.... இப்டி thumbnail வெச்சிருக்கீங்க

  • @veerapl5372
    @veerapl5372 2 года назад +2

    டேய் அன்னக்கிளி உன்னைத் தேடுது பாட்டை பாடினது எஸ் ஜானகி

    • @sivakumar8091
      @sivakumar8091 2 года назад +1

      திரையில் சுஜாதா சார்...

    • @veerapl5372
      @veerapl5372 2 года назад

      @@sivakumar8091 அப்படியா 😀😀