✨Night routine vlog✨

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 100

  • @AishwaryaThulasi-m1c
    @AishwaryaThulasi-m1c 2 месяца назад

    Akka ivlo vella pakkuringa ni8 late thunguringa morning sikirama wake up rest epo ka edupinga afternoon konjam nearmvachi thungunga akka

  • @Vidhyashri-alaparaigal
    @Vidhyashri-alaparaigal 4 месяца назад +1

    Night mop poda koodadhunnu solranga .. seriya thavara ??

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  4 месяца назад

      உங்களால எந்த டைம்ல பண்ண முடியுமோ பண்ணுங்க. எனக்கு சின்ன குழந்தை இருக்கு அதனால என்னால நைட்ல பண்ண முடியும் சிஸ்டர்❤️

  • @sivarajsiva2719
    @sivarajsiva2719 5 месяцев назад +1

    mam one request usually morning only we are suppose to take old flowers from pooja room,not the same day

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  5 месяцев назад

      ஹாய் பிரதர் பிரம்ம முகூர்த்தில் பூஜை ரூம் கிளீன் பண்ண கூடாதுன்னு சொல்லுவாங்க அதனால தான் நைட்டே எடுத்துடுவேன் பிரதர் ❤️

    • @sivarajsiva2719
      @sivarajsiva2719 5 месяцев назад

      @@devikaelangovanofficial k mam

    • @sivarajsiva2719
      @sivarajsiva2719 5 месяцев назад

      K mam thanks for changing the mistake mam

  • @raghavimurali9133
    @raghavimurali9133 5 месяцев назад +2

    Neraya tips kedachadha sister video la thanks sister love you

  • @ramyamurali4013
    @ramyamurali4013 5 месяцев назад +1

    Devi kitchenla saapidara item konjam ethavathu vatchu vainga nightla fulla clean panna kudathunu solluvanga pa

  • @SelvamSelvam-w6i
    @SelvamSelvam-w6i 5 месяцев назад +1

    Sister night la கிச்சன் ல கொஞ்சம் சாதம் வைங்க sis அடுப்பு நேரா சுவற்றில் கொஞ்சம் மஞ்சள் குங்குமம் வைங்க சிஸ்டர்

  • @murugansuba9837
    @murugansuba9837 5 месяцев назад +2

    Enna shampoo use pandringa sis

  • @BanuChidambaram
    @BanuChidambaram 5 месяцев назад

    Super sister 😍😍❤️❤️ kitchen la night konjama oru kinnathula satham thanni uthi vaikkanum sister

  • @aarthymanoharan6490
    @aarthymanoharan6490 5 месяцев назад

    Nan epothum vim liquid tha sis... Soap use pana pidikathu 1 mth ku periya bottle varum

  • @pavithrapavithra9670
    @pavithrapavithra9670 5 месяцев назад

    Akka vessel washing nitla pannamudila ka mrng pannalama vessel nit wash pannama marunaal brahama muhurta Pooja pannalama ka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  5 месяцев назад

      ஹாய் சிஸ்டர் முடிஞ்ச வரைக்கும் நைட்டே பண்ணுங்க அப்படி முடியலைன்னா பரவால்ல சிஸ்டர் ❤️

  • @sachinchinnu6404
    @sachinchinnu6404 5 месяцев назад

    Hai sister regular endha time than thunguvingala, apram neenga endha shampoo use panringa sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  5 месяцев назад

      ஹாய் சிஸ்டர் நான் சிக் ஷாம்பூ யூஸ் பண்ற கிளினிக் பிளஸ் யூஸ் பண்ணுவேன் ❤️

  • @Ajiaydivya
    @Ajiaydivya 5 месяцев назад +1

    Sister kutty paiyanuku evalo month aguthu sis................ Ennoda paiyanuku 1year 1month aguthu sis but night la aipo aipo wake aguran milk feeding kekurn unga kuttyum aipadithana..............

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  5 месяцев назад

      ஹாய் சிஸ்டர் என்னோட பையனுக்கு ஒரு வயசு ஆறு மாசம் ஆகுது சிஸ்டர் அவனும் அப்படி தான் நைட் ஃபுல்லா பால் கேட்பா. நான் தாய்ப்பால் தான் கொடுத்துட்டு இருக்கேன் சிஸ்டர் ❤️

    • @Ajiaydivya
      @Ajiaydivya 5 месяцев назад

      Same sister ❤ thanks for ur reply❤

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  5 месяцев назад

      Ok sister thank u ❤️

  • @PeramaiyanPeramaiyan-vj4xi
    @PeramaiyanPeramaiyan-vj4xi 5 месяцев назад

    குழந்தைகள் இருக்கும் வீடு இப்படி தான்ட
    ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹

  • @aarthymanoharan6490
    @aarthymanoharan6490 5 месяцев назад

    Nan mrg oru shift afternoon oru shift nyt before sleep ku oru shift wash panuven ka

  • @SamayalSamayal-zz9rf
    @SamayalSamayal-zz9rf 5 месяцев назад +1

    நைஸ் வீடியோ அக்கா ❤

  • @sundarinila9401
    @sundarinila9401 5 месяцев назад

    Super sister ❤❤❤ana continue ah work iruka mathiri iruku sister... night dinner vera ready pannanum ❤❤

  • @devig3765
    @devig3765 5 месяцев назад

    Romba sooper akka ungala mathiri naanum inime work panren cleaning work.

  • @murugananthamuma6991
    @murugananthamuma6991 5 месяцев назад

    நாம் எவ்வளவு சுத்தம் செய்து வைத்தாலும் குழந்தைகள் வளரும் வரை இப்படித்தான் இருக்கும் சகோதரி நம் வீடு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️🥰👌🏻👍🏻

  • @KarthigaKarthiga-rs4yz
    @KarthigaKarthiga-rs4yz 5 месяцев назад +2

    அக்கா நான் ஆன்லைன்ல 10 லிட்டர் ஆலிக்கோடு ஆர்டர் பண்ணிடுவேன்
    அக்கா நீங்க வேலைய முடிச்ச உடனே அப்பப்போ பாத்திரத்த கழுவி இருங்க அப்பதான் உங்களுக்கு இவ்வளவு பாத்திரம் சேராது ஒரு டீ குடிச்சா கூட நம்ம சோப்பு போட்டு கழுவி வச்சுட்டீங்கன்னா உங்களுக்கு கஷ்டம் இருக்காது அக்கா

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  5 месяцев назад

      ஹாய் சிஸ்டர் தம்பி இருக்கறதுனால எல்லாத்தையும் அப்பவே வாஷ் பண்ண முடியாது சிஸ்டர் அவனும் கூடவே வருவான் ❤️

  • @fathimalm6316
    @fathimalm6316 5 месяцев назад +1

    Nanu 2 nd baby vachukitu rmpa stress sis oru vela kuda pakamutila solapona enaya enaku care pana mutila paaa

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  5 месяцев назад

      Kasdam tha sister ❤️

    • @lakshmanantbm3633
      @lakshmanantbm3633 3 месяца назад

      One baby enake mudiyala sis kastama iruku olunga sapita Kuda mudiyala health rompa Mosama poidu iruku😪

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 месяца назад

      எனக்குமே இன்னும் ரொம்ப கஷ்டமா தான் சிஸ்டர் இருக்கு சரியா சாப்பிட முடியல சரியா தூங்க முடியல கொஞ்ச நாள் ஆனா சரியாயிடும் அப்படின்னு நானே என்னை தனதேத்திகிட்டு வேலை பாத்துட்டு இருக்கேன்

  • @geethas1536
    @geethas1536 5 месяцев назад

    Sister bharama mugurtha Pooja Agni natharathiram Thala start pannalama sister already 2 days munadi Pooja pannunen but continue panna mudila ipo panalama sis

  • @balabala-lf6zt
    @balabala-lf6zt 5 месяцев назад

    Akka ninga tavar fan vilamparathil nadichurukkingala

  • @aarthymanoharan6490
    @aarthymanoharan6490 5 месяцев назад

    Apron use pani vessel wash panunga sis

  • @ramyamurali4013
    @ramyamurali4013 5 месяцев назад

    Enn ponnum neet exam ezhuthapora may 5 avangalukukosaram pray pandregala

  • @suganthyabey7383
    @suganthyabey7383 5 месяцев назад +1

    🙏🙏🙏

  • @kpsilovemyfamily7139
    @kpsilovemyfamily7139 5 месяцев назад

    Super sis...😊

  • @lakshmivasudevan484
    @lakshmivasudevan484 5 месяцев назад +1

    Vow super fast sis❤

  • @sivarajsiva2719
    @sivarajsiva2719 5 месяцев назад

    Mam its night vlog and not nighty vlog. Pls change it

    • @mywish746
      @mywish746 5 месяцев назад +1

      For her dress is comfortable. She have kid . Her comfortable is must. Nighty covers ful body what is wrong in that dress. I can't understand sister what is wrong ma.

    • @sivarajsiva2719
      @sivarajsiva2719 5 месяцев назад

      @@mywish746 am not sister. Am male person.pls read properly. Its night vlog and not nighty vlog. I never commented on any dress code mam

    • @mywish746
      @mywish746 5 месяцев назад

      Oh sorry ma i thought 💭 about dress. ​@@sivarajsiva2719

  • @vinovino6399
    @vinovino6399 5 месяцев назад

    ஹாய் அக்கா

  • @r.ramshaku2043
    @r.ramshaku2043 5 месяцев назад

    Useful video sis ❤

  • @fathimalm6316
    @fathimalm6316 5 месяцев назад

    Kids vachukitu vela pakurathu rmpa kastam sis

  • @ramyamurali4013
    @ramyamurali4013 5 месяцев назад

    Super devi ❤

  • @Villagefamily-h2g
    @Villagefamily-h2g 5 месяцев назад

    Super

  • @SripriyaRaj-eq6dn
    @SripriyaRaj-eq6dn 5 месяцев назад +14

    Sister please pray for my daughter. Her name is sripriya. She is going to write the Neet exam on May 5. Please pray sister to get good marks in neet exam and she should get good government mer college. Thankyou sister' ❤❤❤❤❤

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  5 месяцев назад +1

      ஹாய் சிஸ்டர் கண்டிப்பா பிரே பண்ணிக்கிறேன். நல்லபடியா எக்ஸாம் எழுதுவாங்க சிஸ்டர். ஸ்ரீபிரியாக்கும் ஆல் தி பெஸ்ட் சொன்னேன்னு சொல்லுங்க ❤️

    • @muthuraja-u8b
      @muthuraja-u8b 5 месяцев назад +2

      Super sister 🥰💞

    • @sankarisuresh3269
      @sankarisuresh3269 5 месяцев назад +1

      Sure sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  5 месяцев назад +1

      ❤️❤️

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  5 месяцев назад +1

      ❤️❤️

  • @vijikutty1657
    @vijikutty1657 5 месяцев назад +2

    Marriage paname irudhukulam pola evolo velai ebhaaa....

  • @varahiammankolankal
    @varahiammankolankal 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @SaiViveka-ob2qw
    @SaiViveka-ob2qw 5 месяцев назад

    Hi akka

  • @scienceisgod6719
    @scienceisgod6719 3 месяца назад

    Yethavathu content eruntha video podunga.nadakurathu thoongurathu epd kaamchutu erikinga..

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 месяца назад

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் உங்க டைம் ஸ்பென்ட் பண்ணி கமெண்ட் பண்ணதுக்கு. எல்லாருக்கும் எல்லா விஷயமும் புடிகணும்னு அவசியம் இல்ல. உங்களால முடிஞ்சா நீங்களும் ஏதாவது பண்ணுங்க அடுத்தவங்க பண்றது தயவு செஞ்சு குறை சொல்லாதீங்க. வீட்ல சும்மா இருந்தா இப்படித்தான் ஏதாவது பேசு தோணும் தயவு செஞ்சு ஏதாவது ஒரு வேலை பாருங்க. எனக்கு குறை சொல்லி கமெண்ட் பண்றதுக்கு டைம் ஸ்பென்ட் பண்றது விட உங்க பேமிலியை போய் பாருங்க புடிக்கலைன்னா என் வீடியோவை பார்க்காதீங்க. தேங்க்யூ சிஸ்டர்

    • @scienceisgod6719
      @scienceisgod6719 3 месяца назад

      @@devikaelangovanofficial sorry sis

  • @dharmatamilloves
    @dharmatamilloves 5 месяцев назад

    Kuty thampi ku vayasu enna