🔥மக்களை சந்தித்த முத்து ! Bigg Boss 8 Title Winner Muthukumaran 1st Press meet @ Thiruchendur 🦚Muthu

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 161

  • @hatric111
    @hatric111 День назад +183

    முத்துக்குமரா முருகன் துணை உண்டு. வாழ்க வளர்க நலமுடன் பல்லாண்டு ❤❤❤❤❤

  • @justatastetamil7102
    @justatastetamil7102 День назад +65

    முத்துக்குமரன்.... பெயருக்கேற்றாற்போல் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கே போயுள்ளீர்கள்... அருமை அழகு💚💙❤️

  • @renukadevi3748
    @renukadevi3748 День назад +51

    அருமை முத்து தம்பி 🔥🔥🔥 உங்களுடைய இந்த எளிமையான குணம் தான் உங்களை மேலும் மேலும் வளர்ச்சி அடையச்செய்யும்😊 வாழ்த்துகள் முத்து தம்பி 🫱🏻‍🫲🏼 வாழ்க வளமுடன் ☺️

  • @parthipana6713
    @parthipana6713 День назад +106

    முத்துக்குமரன் இனிமேல் உங்களுக்கு எல்லாமே வெற்றி தான்

  • @Kanaga.sSenthil
    @Kanaga.sSenthil День назад +37

    Muthu kumaraa murugan துணை என்றும் வாழ்க்கையில்❤❤❤ உங்களுக்கு முக்கியமானவற்றை கொடுக்கட்டும்.❤❤❤❤❤

  • @vasanthanithi6083
    @vasanthanithi6083 День назад +55

    Super muthu

  • @rajendranp8135
    @rajendranp8135 День назад +17

    முத்து குமரா,
    வாழ்த்துக்கள்,
    இந்த வெற்றி உன் வாழ்க்கை பயணத்தின் முதல் படிக்கட்டு,
    மேன்மேலும் வெற்றி பெற்று முன்னேற நமது கடவுளர் முருகன் துனை இருப்பார்.

  • @darwinjacob7121
    @darwinjacob7121 День назад +82

    Muthukumaran🔥🔥🔥🔥🔥

  • @Strawberry-l3j
    @Strawberry-l3j День назад +26

    ❤❤mutu you deserving for everything❤❤❤in 26 age very talented, awesome, amazing person you are❤❤❤❤god bless you always our son❤❤❤

  • @begrateful8248
    @begrateful8248 День назад +19

    Superb Muthukumaran really proud when you never forget our Lord Murugar when you go higher level.Happy for supporting Muthukumaran real fighter❤ from Malaysia

  • @Tamilselvivenkatesan-d7g
    @Tamilselvivenkatesan-d7g День назад +24

    முத்தான முத்துக்குமரா! முருகய்யா வா! வா! தமிழ் கடவுளை தரிசிக்க வந்த தமிழ் மக்களின் மனதினை வென்ற வெற்றி நாயகனே! நீ தொட்டது துலங்க& கேட்டது கிடைக்க உன் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து குவிய எல்லாம் வல்ல இறைவன் நீங்காத புகழும் நிறை செல்வத்தையும் கொடுக்கட்டும்.வாழ்க பல்லாண்டு🎉 வளர்க தமிழ் தொண்டு🎉❤இன்றைய காலகட்டத்தில் (கலப்படம்)தமிழில் பேசுவதே தரக்குறைவு என்று இளைய தலைமுறையினர் கருதுகின்றனர்.உனது சொல்லாற்றலைக் கண்டு வியக்கிறேன் மகனே❤பதினாறு செல்வங்களும்பெற்றுபெருவாழ்வு வாழ்க🎉❤

  • @malarbala4895
    @malarbala4895 День назад +21

    Really really happy for Muthu Kumaran 🎉🎉🎉bless u🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @harishprakash4171
    @harishprakash4171 День назад +22

    Muthu we love u da ❤❤❤❤l love murugan that too thiruchendur 💐

  • @Manju-cr1ej
    @Manju-cr1ej День назад +14

    Muthu Kumara great 👍😊 this session 8 all are very smart

  • @suryahprasath5719
    @suryahprasath5719 День назад +29

    முருகன் கழலடியில் தனது வெற்றியை சமர்பித்து வேண்டிப் பணிந்திட ஆலயம் வந்த முத்துக்குமரனுக்கு வாழ்த்துக்கள். முத்துகுமரனுக்கு முத்துக்குமரனின் அருள் நிலைத்திருக்கும் 🙏🏻

  • @AmudhaP-nd5it
    @AmudhaP-nd5it 16 часов назад +3

    முத்துக்குமரன் அண்ணா சூப்பர் அண்ணா திருச்செந்தூர் முருகன் துணை உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @lakshmisreeramthevar7615
    @lakshmisreeramthevar7615 День назад +9

    முத்துக்குமரன் தம்பி வெற்றி பெற்றத்தில் மிகவும் மகிழ்ச்சி 💥💥💥🎉🎉🎉

  • @RevathiRL
    @RevathiRL День назад +9

    Muthu anna I like you very much you are interesting for Tamil Nadu middle class people also

  • @FarganaSahul
    @FarganaSahul День назад +52

    Mk ❤❤❤❤

  • @KaviKaviya-d8e
    @KaviKaviya-d8e День назад +59

    Muthukumaran loved speach ❤

  • @ramachandranj4358
    @ramachandranj4358 День назад +14

    இதுநாள் தான் உன்னை எங்களுக்கு பிடிக்கிறது தம்பி

  • @Sangeetha-up5cx
    @Sangeetha-up5cx День назад +34

    Muthu alagu da sirippu alagu pechi alagu sema alagu Muthu unna romba romba pidikum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 День назад +9

    தமிழ் மகனுக்கு தமிழ் கடவுள் முருகனும் துணை உண்டு ❤❤தமிழ் மக்களும் துணை உண்டு ❤❤❤மண்ணின் மைந்தன் முத்து ❤❤❤முத்து ஆர்மி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤

  • @nivi_an6579
    @nivi_an6579 День назад +9

    Muthu Kumaran gave the comfort and freedom to each and every contestant to criticize him, to question him, to blame him, to tease him, to argue with him, to shout at him, etc.. He handled every contestant with much respect,..no shouting, no bullying, no mocking.. His patience level was awesome... He led the show in a very decent and comical way too.

    • @jeevac2150
      @jeevac2150 17 часов назад

      Exactly 💯💯💯

  • @alifathibasee6748
    @alifathibasee6748 23 часа назад +13

    Muthu nallah மனிதர் ❤️❤️❤️❤️

  • @chandrak4300
    @chandrak4300 21 час назад +1

    முத்து உன்னை இப்படி பார்ப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது மென்மேலும் வெற்றி பெற முருகனோடு அருளோடு வாழ்த்துக்கள்

  • @selvarajahaiyadurai4192
    @selvarajahaiyadurai4192 День назад +5

    தமிழ் வெற்றி பெறும் போது எம் மனம் பெருமை கொள்கின்றது . முத்துக்குமார நீ தமிழ்,தமிழன்.

  • @queen_jackline
    @queen_jackline 16 часов назад +1

    GOOD HUMAN BEING WITHOUT PARTYING AND CELEBRATING SUCCESS VISITING GOD😢❤❤❤

  • @christeenapremila1344
    @christeenapremila1344 22 часа назад +1

    Muthu my son née nalla erukanum unna eannakum eanoda magalukum romba piddikum .Daily unna parppom miss pannrom God Bless You Son.❤❤🫠🫠

  • @muniappan1989
    @muniappan1989 День назад +14

    Vaalga valamudan Muthu 🎉🎉🎉❤❤❤

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 День назад +30

    Mk,💜💜💜❤️❤️❤️💜❤️💜❤️

  • @shinyfrancis7537
    @shinyfrancis7537 День назад +21

    Muthu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KumarS-iq1pq
    @KumarS-iq1pq День назад +13

    முருகனுக்கே பெருமை தம்பி❤

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 День назад +5

    முத்துராஇனிதான்நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்பெற்றவெற்றியைதக்கவைத்துக்கொள்ளவேண்டும்வாழ்த்துக்கள்🎉

  • @umaakka984
    @umaakka984 День назад +15

    Muthu you very cute

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt День назад +18

    ஓம் ஸ்ரீ முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VelanVeni
    @VelanVeni 22 часа назад +4

    Muthu Kumaran thampi vazhga vazhamudan appan murugan arulum thunaiyum uanakku eppozhuthum kidaikkum

  • @zeen2081
    @zeen2081 День назад +17

    Muthu ❤❤❤❤❤❤

  • @balajijayanthi3232
    @balajijayanthi3232 День назад +13

    ❤❤❤ muthu ❤Kumaran ♥️❤❤

  • @sudha9697
    @sudha9697 День назад +12

    Muthu 💗💗💗💗Nala manithar 👍

  • @manorajan3115
    @manorajan3115 День назад +21

    தமிழன் முத்து.❤

  • @chrysantheme75
    @chrysantheme75 День назад +18

    Kumara!❤❤❤❤

  • @MuneeswariS-b9f
    @MuneeswariS-b9f День назад +18

    முத்து♥️

  • @mugilangokulan3049
    @mugilangokulan3049 День назад +6

    செந்தில் ஆண்டவர் அரோகரா 🙏 முத்து அண்ணா சூப்பர் 😍

  • @muruganv5053
    @muruganv5053 День назад +5

    Muthukumaraa yathom unaku murugar thunnai erupar ..OM Murugaa Potri 🙏🙏

  • @asafkallashi2968
    @asafkallashi2968 День назад +21

    முத்து ❤❤❤❤

  • @arokianatharphilip7275
    @arokianatharphilip7275 День назад +23

    We love u Muthu ❤

  • @TSUMATHI-p3f
    @TSUMATHI-p3f День назад +3

    Yes you and I we love Murugan

  • @TSUMATHI-p3f
    @TSUMATHI-p3f День назад +3

    Muthu lord Murugan will always be with you

  • @darshirathnayake1043
    @darshirathnayake1043 22 часа назад +3

    I proud of you muththu as a fan❤

  • @PandiSelvam-f1c
    @PandiSelvam-f1c День назад +3

    முத்துக்குமரா நானும் நீ செயிக்கனுன்னு முருகனத்தா வேண்டிக்கிட்டே வாழ்க வளமுடன் உன்னை பாக்கனும் குமரா

  • @vanisri7342
    @vanisri7342 20 часов назад +1

    வாழ்க வளமுடன் முத்துக்குமரன்

  • @RajiRaji-iw6rj
    @RajiRaji-iw6rj День назад +5

    வாழ்த்துக்கள் முத்துக்குமரா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @KannanMurugan-ro7mc
    @KannanMurugan-ro7mc День назад +10

    My Heart ❤

  • @kavithamurugan8552
    @kavithamurugan8552 День назад +21

    Bigg boss 8 contestants ellorum rayan movie paathu enjoy panna poirukkanga aana nee god muruganai paakka vanthirukka ithil theriyum yar life la win panna god help pannuvarunu

    • @satishsubbarayan7932
      @satishsubbarayan7932 День назад

      Rayan unga friendaa irunda neenga enna pannuveenga?

    • @suryahprasath5719
      @suryahprasath5719 День назад +5

      இந்த மாறி பதிவை தவிர்க்கவும். முத்துவை கூட ரயான் அழைத்திருப்பார்.....முத்து தனது முக்கிய பணிகளை முடித்து விட்டு அந்த திரைப்படத்தை காணலாம்... அனைவருக்கும் இறைவன் துணையிருப்பார். தனது வெற்றியை முருகன் கழலடியில் சமர்பிக்க வந்தது அருமை.

    • @muruganv5053
      @muruganv5053 День назад +4

      Muthu avar veduthala neravetra poirikar 24 datela murugara parakanum already deepak sollieukar..rayan movie eppa vaenalum parkalm..ana veduthal neraivethanum kandipa murugar thunnai muthukum erukum..muthu good person...❤

    • @jeevac2150
      @jeevac2150 17 часов назад

      ​@@satishsubbarayan7932rayan pachakili Muthu va pathi ennalam pesuchunu Muthu amma solkirupNga 😂😂😂so temple thaan first

  • @KamalaKamala-v8g
    @KamalaKamala-v8g День назад +7

    முத்துக்குமரா ❤❤❤❤❤

  • @KavithaKavi-r2k
    @KavithaKavi-r2k День назад +5

    We love you Muthu Kumaran🥰🥰😘💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @porkodibalasubramanian5577
    @porkodibalasubramanian5577 10 минут назад

    Muthukumaran vazhga valamudan God bless you chellam vazhthukal ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janavarun-pe6oc
    @janavarun-pe6oc День назад +8

    Kumara❤❤❤❤❤

  • @ZahranMhd
    @ZahranMhd День назад +3

    Love you kuamara❤kuamara ❤🎉

  • @maggibhuvan8594
    @maggibhuvan8594 День назад +5

    Muthukumar super 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @nagaranip2019
    @nagaranip2019 День назад +5

    Muthanna muthu

  • @sulosenasiva6672
    @sulosenasiva6672 День назад +3

    Muthukumaran ❤❤❤❤all the best ya

  • @ramyasenthil9959
    @ramyasenthil9959 День назад +4

    Muthukumaran on fire

  • @preethicute1193
    @preethicute1193 День назад +3

    Muthu ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @yuvvan07
    @yuvvan07 День назад +3

    KUMARAAAAAA 😍❤️

  • @FaizalMhd-m3e
    @FaizalMhd-m3e День назад +3

    Muthukuamara 🔥

  • @AmjathYasmin-u3b
    @AmjathYasmin-u3b День назад +2

    All the best Muthu ❤

  • @maheshwarin7600
    @maheshwarin7600 День назад +3

    Muthukumaran 💞💞💞💞💞💞🙏🏿

  • @FunFact-x1h
    @FunFact-x1h День назад +3

    Kumaraaa ❤❤❤❤❤

  • @selvamohanasureshkumar
    @selvamohanasureshkumar День назад +5

    வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @umasubra6596
    @umasubra6596 День назад +3

    So humble ayya❤❤

  • @Varshinipriya-u1t
    @Varshinipriya-u1t День назад +2

    தமிழ்க்கடவுள் முருகனுக்கு அரோகரா

  • @punithabk7335
    @punithabk7335 День назад +8

    ❤❤❤❤😍😍😍😍👍👍👍

  • @janam5556
    @janam5556 День назад +5

    வாழ்த்துக்கள்

  • @kalakamalini3246
    @kalakamalini3246 19 часов назад

    குமரா முத்துக்குமரா என்றும் நலமுடன் வாழவும் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.

  • @maryjenthy3460
    @maryjenthy3460 10 часов назад

    எப்போது மனமகிழ்ச்சியா இருக்க வேண்டும்

  • @sugasinig1793
    @sugasinig1793 21 час назад

    முருகன் துணை🙏🙏🙏🙏 முத்துக்குமரன் ❤❤❤

  • @mownicamav9772
    @mownicamav9772 День назад +5

    Kumara ❤

  • @KlPriyan
    @KlPriyan 22 часа назад

    Muthukumran, very good boy.we are proud of you magan.god bless you magan.

  • @nandhiniboopathi279
    @nandhiniboopathi279 День назад +1

    Murugan polavae kalangamilla sirippu ❤🎉😊

  • @ramayegappan1765
    @ramayegappan1765 22 часа назад +1

    Aarumugam arulidum anuthinam yerumugam ❤❤❤❤❤❤

  • @hakamansar4211
    @hakamansar4211 День назад +1

    Love you anna🎉❤

  • @sangeethasangi2209
    @sangeethasangi2209 23 часа назад +1

    Muthu miss you

  • @Nish_fv_cs
    @Nish_fv_cs 22 часа назад +1

    Instead of partying the success you came to visit god ❤

  • @ArunkumarArunkumar-uf1kv
    @ArunkumarArunkumar-uf1kv День назад +1

    Great ❤

  • @kaviyareavathi9718
    @kaviyareavathi9718 22 часа назад

    Mk ♥️♥️♥️♥️😍😍😍😍😘😘😘😘😘

  • @yuvasribalakrishnan683
    @yuvasribalakrishnan683 День назад +4

    ❤❤

  • @DARK_GAMER_no.1DGNO.1
    @DARK_GAMER_no.1DGNO.1 18 часов назад

    Deepak Anna ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @mohamedfahath7487
    @mohamedfahath7487 22 часа назад +1

    👏👏👏👏

  • @priscillapaulose810
    @priscillapaulose810 13 часов назад

    Hi Muthu kumarn , in my home we all your fan. All the best for your next step. God bless you and your family.

  • @aianduraiduraisingam8232
    @aianduraiduraisingam8232 22 часа назад

    Valthukal thaliva ❤

  • @K.viswa052
    @K.viswa052 День назад +10

    Love u muthi thampi

  • @UmarMohamed-o9q
    @UmarMohamed-o9q День назад +1

    😍😍😘😘❤🎉

  • @rooba1042
    @rooba1042 День назад +2

    Murugan polave muga azhagu Ulla kumara vazhga pallandu🎉

  • @VayssnavySaravanan
    @VayssnavySaravanan 16 часов назад

    Muthu god bless you

  • @elangomaha-c8s
    @elangomaha-c8s 16 часов назад

    🎉r🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @gayathri4719
    @gayathri4719 15 часов назад

    He deserves more❤❤❤

  • @LakshmiV-n3r
    @LakshmiV-n3r 22 часа назад

    முத்து குமரன் வாழ்க தமிழ் வாழ்க

  • @radhikamoorthy7230
    @radhikamoorthy7230 23 часа назад

    Muthamizh kumaran 👍🏻👍🏻❤️❤️❤️💐💐💐