நட்டவுடன் காய்க்கும் மாதுளை பழம் சாகுபடி இயற்கை முறையில் அசத்தும் விவசாயி

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 авг 2020
  • நட்ட ஒரே மாதத்தில் மாதத்தில் பூ பூக்கும் பூவை நீக்கி விட வேண்டும் இல்லையென்றால் காய் உற்பத்தி குறையும்...
    join பசுமை விவசாய உலகம் Telegram link -t.me/joinchat/IMMEKYtxYk2OstE6

Комментарии • 167

  • @amudharajesh8594
    @amudharajesh8594 3 года назад +13

    எங்களை போன்ற இளைஞர்களுக்கு உங்களின் பேச்சு ஒரு தன்னம்பிக்கையாக இருக்கிறது.ரொம்ப நன்றி தாத்தா.இயற்கையை காப்போம்👍

  • @janagiramanjanagiraman4554
    @janagiramanjanagiraman4554 3 года назад +9

    தரமான பதிவு அய்யா அவர்கள் ஒளிவு மறைவற்ற பேச்சு மிக அருமை.

  • @ganeshr101
    @ganeshr101 3 года назад +72

    ஒழிவு மறைவு இல்லாமல் விவசாயிகளுக்கு முழுமையான தகவல் கொடுத்த அய்யா திரு. வி. குழந்தைவேலு அவர்களுக்கும் இந்த காணொலி தாயார் செய்த நண்பருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @kandhasamy1002
    @kandhasamy1002 3 года назад +33

    உண்மையை சொல்லும் உங்களுக்கு என் வணக்கம். வாழ்த்துக்கள்.

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 3 года назад +40

    நீங்கள் VAO வேலைக்கு ராஜினாமா செய்துள்ளீர்கள், விவசாயம் செய்வது உங்கள் நேர்மைக்கு சாட்சி. அதற்காக நான் வணக்கம் செலுத்துகிறேன்.

    • @mbdAli
      @mbdAli 2 года назад +1

      He is old enough to retire. But I appreciate his passion for agriculture

  • @meyyappan2969
    @meyyappan2969 3 года назад +11

    super. unga mathiri vivachayigal thaan miga mukkiam. hard and dedicated work. no compromise for this

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Год назад +2

    ஐயா' நான் என்னன்னு சொல்றது ' தெரியவில்லை '
    உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது.
    நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏

  • @saravanangurunathan9188
    @saravanangurunathan9188 2 года назад +2

    தங்களின் விடா முயற்சி வெற்றி பெறட்டும்

  • @venkatramachandran8761
    @venkatramachandran8761 3 года назад +7

    Excellent video. Salute for his hard work and dedication. Thank you for your effort to publish his struggles in your website for the benefit of all. May God bless all of us. V. Ramachandran.

  • @lavanya9488
    @lavanya9488 3 года назад +6

    மிகவும் சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்

  • @kalaivani5698
    @kalaivani5698 3 года назад +19

    அருமையான விளக்கம் ஐயா 👍👍👍👍

  • @sankarj2881
    @sankarj2881 2 года назад +2

    Super ayya. Very good person and speech. Long live.

  • @rainbow7x11
    @rainbow7x11 3 года назад +33

    இந்த மாதிரியான வெள்ளந்தி மனிதர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது.

    • @rajarajan9782
      @rajarajan9782 3 года назад

      Yes. Really He is the, " Gift for Earth". Definitely God Bless Him.

    • @kkig3737
      @kkig3737 2 года назад

      @@rajarajan9782 தத

    • @prathapkutty6
      @prathapkutty6 3 месяца назад

      😢🎉❤🎉🎉😂❤😘

  • @sathishking1960
    @sathishking1960 3 года назад +3

    Inthe varusam nalla laabam varum sir. Kavala padathinga sir. Interview nalla ve pannugirar❤👌kaai harvest pannum pothu video podunga sir.

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 4 месяца назад

    இறைபக்தி மற்றும் மூடநம்பிக்கை இரண்டுக்கும் பெரிய இடைவெளி உள்ளது பல்லி சொல்லி விவசாயம் குழந்தை ஐயாவின் செயல்பாடு விசித்திரமான ஒன்று எனினும் அவர் முயற்சி பாராட்டுக்குரியது

  • @suganjeganvlogs3649
    @suganjeganvlogs3649 3 года назад +44

    இயற்கை விவசாயம் பண்ண ஆரம்புச்சுட்டேனு சொல்றீங்க ...மிக்க மகிழ்ச்சி...கன்றுகளையும் நாட்டு ரகங்களாவே தேர்வு செய்யலாமே...!(Just for my opinion)😁

    • @sivaking1547
      @sivaking1547 3 года назад +5

      நாட்டு கன்று நல்ல மகசூல் கிடைக்குமா

    • @-parambuvanam-luxuryorlife9274
      @-parambuvanam-luxuryorlife9274 3 года назад +8

      It is difficult to market and get yield on desi madhulai....We have to see on farmers point of view also. Every where, we can't implement desi stuff. We consumer must change for that. It is not his fault.

    • @ShaamsGarden
      @ShaamsGarden 3 года назад +1

      Time aagum. Idhoda lifetime mudinja next desi grafted variety pogalaam for commercial use. Home use ku seed growth better

    • @suganjeganvlogs3649
      @suganjeganvlogs3649 3 года назад +3

      Ippa irukka generations vivasayatha pathi yosikira ore visayam marketing..yen atha hybrid moolama matunthan pannamudiuma enna? Ellame hybrid ah poga poga naatu ragame kaanama pochu...puthusa puthusa urangalaium potu namma saapudrathula enna iruku?...Iyarkayana urangala use panrangangaila naatu rahangalaium vidama vivasayam panna nichayama yieldum eduklam...hybrid oda compare pannaila yield kammiya irunthalum namma sathana onna saapudronu oru thirupthi irukum..Hybrid ah mattume kondupoga poga next generations ku innum illatha noi ellame varathan poguthu...

    • @ShaamsGarden
      @ShaamsGarden 3 года назад +2

      @@suganjeganvlogs3649 grafted variety hybrid illa . Grafted means ottu katturadhu . Actually namma saapdura kili mooku mango , sindura , Alphonso ellame grafted and hybrid varieties dhaan . IR8 rice variety kooda hybrid dhaan . But naatu ragam neriya boost aagi vandhuchu with equal yield with organic farming . Correct knowledge irundha panlaam but neriya farmers padikadhavanga and easy ways dhaan paapanga . Naanum agri student dhaan , solra syllabus ellame chemical aana namma purinji nadakuradhula dhaan iruku . People sonna podhadhu , farmers ku awareness and change aaguradhuku maaniyam tharanum .

  • @venkadasamym7949
    @venkadasamym7949 3 года назад

    Madhulai saagupadi patri miga thelivaga vilakkam thandamaikku nandri ayya.vmv.

  • @sivaselva5988
    @sivaselva5988 3 года назад +3

    சூப்பர் ஐயா

  • @royaljagankumar4374
    @royaljagankumar4374 3 года назад +2

    சூப்பர் மாப்ளே

  • @thilagaprincess5052
    @thilagaprincess5052 3 года назад +1

    Excellent work 👌🙏

  • @masajaya9319
    @masajaya9319 3 года назад +1

    அருமை

  • @gunasekarangunasekaran1989
    @gunasekarangunasekaran1989 3 года назад +2

    Excellent work...pls upload as many as videos possible..regarding organic forming and pest management..

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 3 года назад +6

    அருமையான பதிவு ஐயா சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @rajasingh-bd3oo
      @rajasingh-bd3oo 3 года назад

      நன்றி தெரிவித்து கொள்கிறோம்

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal2349 2 года назад

    அருமை அருமை

  • @aravindmv999
    @aravindmv999 3 года назад +6

    He is hero 💪

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 3 года назад

    Great man 👍

  • @lakshmisridhar9276
    @lakshmisridhar9276 3 года назад +8

    Oodu payir podalamae ayya!!! Like manjal, pineapple etc

  • @govindharajgovindharaj2826
    @govindharajgovindharaj2826 3 года назад

    Super sago

  • @k.monish3306
    @k.monish3306 3 года назад

    Good job

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 3 года назад

    Super sir...

  • @TheGamePark
    @TheGamePark Год назад

    இவர் உண்மை மட்டுமே சொல்கிறார்... நன்றி

  • @elanhomecollectioning4538
    @elanhomecollectioning4538 3 года назад +1

    Super

  • @mohamedazeem2807
    @mohamedazeem2807 2 года назад

    Hi.. I am sri lanka. Maliy kaalethil maathulai kaai pulli waramal irupathatku enna theeru? Sudamanasu enral enne?

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev 2 года назад

    genuine guy !!

  • @fadhelalhameli4842
    @fadhelalhameli4842 3 года назад +3

    What type are the best to grow?

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 3 года назад +1

    Super g

  • @devaki.rdevaki5216
    @devaki.rdevaki5216 3 года назад

    Arumai porali

  • @user-ob9vk9nn1p
    @user-ob9vk9nn1p 3 года назад +1

    👌👌👌

  • @44889
    @44889 3 года назад +1

    super☺☺☺

  • @shaktivell9525
    @shaktivell9525 3 года назад

    Nice

  • @samuelj5781
    @samuelj5781 3 года назад

    super

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em 3 года назад

    Thank you

  • @indupragathis
    @indupragathis 10 месяцев назад

    Superpa

  • @parks2743
    @parks2743 3 года назад +2

    How much harvesting per year

  • @Vadamalai82
    @Vadamalai82 3 года назад +5

    தலைப்பை பார்த்த உடன் ஷாக் ஆயிட்டேன்

  • @user-gk9qz3fs9t
    @user-gk9qz3fs9t 3 года назад

    Nattu madhulai valarbu nallatha

  • @vijayalakshmiaacharya8644
    @vijayalakshmiaacharya8644 3 года назад +1

    திரு.சுபாஷ்பாலேகரிடம் கேட்டால் அவர் இயற்கை வழியில் எல்லா ப்ரச்சனைக்கும் அருமையான வழி களைச்சொல்லித்தருவார். உடனடியாக அவரிடம் கற்று கொண்டு அமோக விளைச்சலைக் காணுங்கள்.

  • @MrThirulok
    @MrThirulok 3 года назад

    ivvalavu velaiyaa ? ivvalavu selavaa ? malaippaaga irukku... tough man... kadavul thaan.... nandri ayya..

  • @entertainmentholiday8056
    @entertainmentholiday8056 Год назад

    If use Vermicompost fertilizer ,will come good yield.

  • @monajimo463
    @monajimo463 3 года назад

    Anil eppati kattupaturathu

  • @rajmanic6961
    @rajmanic6961 3 года назад

    Organic farming pandravanga
    New ah agriculture start Panna poravanga
    Chemical la irunthu relief aganum
    ORGANIC FERTILIZER PRODUCT AVAILABLE
    REPLY ME

  • @vigneshvicky8160
    @vigneshvicky8160 3 года назад +3

    பெரல் ல என்ன எல்லாம் உரவங்சாங்க

  • @meh4164
    @meh4164 3 года назад +8

    Good content. Please revisit the farm and share information about harvest/yield. Thank you.

    • @tamizhanagri
      @tamizhanagri  3 года назад

      He planned to move on to next crop...he is soon Going to destroy it..

    • @MrThirulok
      @MrThirulok 3 года назад

      @@tamizhanagri sangadamaa irukku....kanneer varugirathu...

  • @vigneshvicky8160
    @vigneshvicky8160 3 года назад +3

    உரம் எப்படி செய்வது

  • @user-ob9vk9nn1p
    @user-ob9vk9nn1p 3 года назад

    👏👏👏

  • @selva30989
    @selva30989 3 года назад +1

    Kastamana paramaripu vivasayam

  • @sureshkannan9763
    @sureshkannan9763 6 месяцев назад

    @TamizhanAgri Siroda review discussion thirumba kedaikuma ?

    • @tamizhanagri
      @tamizhanagri  6 месяцев назад

      Bro ivarnala successful ah pana mudiyala

  • @user-rr5oj9rw1y
    @user-rr5oj9rw1y Год назад +1

    மாதுளம் செடி விற்கும் Jain irrigation number பதிவிடுங்கள்...

  • @v.anbazhaganr.venkatachala5480
    @v.anbazhaganr.venkatachala5480 2 года назад

    harvesting ?

  • @balakeelapoongudi3695
    @balakeelapoongudi3695 3 года назад +8

    திருமணம் ஆகி கருவுற்ற பத்து மாதம் கழித்து குழந்தை பிறந்தால் தான் அழகும் ஆரோக்கியமும் தரும்.., அதற்கு முன் பிறந்தால் குறையுள்ள ஊனமுற்ற குழந்தை தான் .... (தலைப்பு காண்கையில் நினைவில் வந்தது)

  • @user-el9ev5hn2x
    @user-el9ev5hn2x Год назад

    Madhulai pazham kidaikkuma

  • @jagadeeshjagadeesh2306
    @jagadeeshjagadeesh2306 3 года назад +6

    this கட்டுப்படுத்த live fensing உருவாக்க வேண்டும்

  • @bkrajan7698
    @bkrajan7698 3 года назад

    how to take care guava

  • @khadherabbasabbas3440
    @khadherabbasabbas3440 3 года назад +1

    Location

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 3 года назад +16

    எதார்த்தமாக குடியானவன் வீட்டில் மோராவது குடிக்க தருவார்கள் என்பாள் என் கல்லூரித்தோழி ஒருத்தி
    நினைவுக்கு வருகிறது ங்க.
    நானும் 75வயது விவசாயி மகள் என்பதால்
    கமெண்ட் களை பார்த்து மனம் வலிக்குது ங்க.பக்கத்து வீட்டில் நாட்டு மாதுளை விதை கடிக்கவே முடியலை.இப்போது வெட்டிவிட்டு ஹைபிரிட் போட்டு காய்க்குது.வயதுக்கு மதிப்பு தாருங்கள் நண்பர்களே.
    உண்மையை பேசினால் இப்படி தான் இருக்கும் போல உலகத்தில்.

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 3 года назад +1

      மிகமிக உண்மைங்க.

    • @navajeevan1043
      @navajeevan1043 3 года назад +2

      @@magizhamorganictalkies612 அது ஒட்டு மாதுளை .. hybrid இல் லை

  • @RSZ-Channel
    @RSZ-Channel 3 года назад +3

    Srilanka la oru kai Rs 400 Indian rs 170

  • @lojoel
    @lojoel 2 года назад

    பதியங்கள் கிடைக்குமா ஐயா?

  • @bashyammallan5326
    @bashyammallan5326 2 года назад

    🙏🤝🙏

  • @jesurajts3540
    @jesurajts3540 3 года назад +23

    நம் சாப்பிடுவதற்கு பின்னால் எவ்வளவு போராட்டம்,

  • @Nmnm12349
    @Nmnm12349 3 года назад +2

    Vera enkiruntho panam varuthu selavu panrar ithellam nampathinka

  • @pruthiviraj8249
    @pruthiviraj8249 3 года назад

    Samyikkuenthaoorunantryiya

  • @mohammedidris9110
    @mohammedidris9110 2 года назад

    1 ஏக்கரில் எத்தனை டன் மாதுளை பழம் எடுக்கமுடியும்

  • @Kirubakaran0707
    @Kirubakaran0707 2 года назад

    Madulai kandru venum

  • @thisainathan6691
    @thisainathan6691 3 года назад +1

    1c அப்பு

  • @farhathulfazna9195
    @farhathulfazna9195 11 месяцев назад

    Harvesting vdo prft persndg upld pannuke

    • @tamizhanagri
      @tamizhanagri  11 месяцев назад

      Avar field alichitar sago

  • @santhoseraja
    @santhoseraja 3 года назад +1

    Epdi mathulai kai irukura chediya natutu nata udanaee paripeengaloooo

    • @tamizhanagri
      @tamizhanagri  3 года назад +1

      Nata one month laiyae poo pookum ji

    • @shaktivell9525
      @shaktivell9525 3 года назад

      Variety name and available place ph number kidaikuma bro

  • @jesusraja5314
    @jesusraja5314 2 года назад

    மாதுளை வேஸ்ட் வேண்டும்

  • @sangeethaa3329
    @sangeethaa3329 9 месяцев назад

    இவரின் இடம் எங்கு உள்ளது

  • @vigneshvicky8160
    @vigneshvicky8160 3 года назад

    Please sollunga

  • @ssk...
    @ssk... 3 года назад

    I need there contact

  • @ChelladuraiChelladurai-xu6xt
    @ChelladuraiChelladurai-xu6xt 10 месяцев назад

    இவர்
    பெயருக்கு தகுந்த மாதிரியே இருக்காரய்யா

  • @user-tq8ph8qu5s
    @user-tq8ph8qu5s Год назад

    Hiii

  • @MohammedAli-zz1pi
    @MohammedAli-zz1pi 3 года назад

    Unga nombar kedakkuma

  • @user-ok8sl3ul9k
    @user-ok8sl3ul9k 3 года назад +3

    இயற்க்கை முறையில் விவசாயம் செய்வது சரி இந்த மாதுளை நாட்டுரகமா இல்லை ஹைபரேட் ரகமா

    • @pluzmedia
      @pluzmedia 3 года назад

      ஒட்டு ரகம்

  • @lemuriandecode
    @lemuriandecode 2 года назад

    விதை இங்கே கிடைக்கும்

  • @karthikmanokar8946
    @karthikmanokar8946 3 года назад

    Use mosaic potash for good yield

  • @selvakumark4285
    @selvakumark4285 3 года назад

    🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @shanmugamv.m2587
    @shanmugamv.m2587 3 года назад

    காலை ன

  • @SenthilKumar-mx3wv
    @SenthilKumar-mx3wv 3 года назад +4

    எந்த ஊர் முகவரி பொன் நம்பர் அனுபவமும்

  • @naveennav3274
    @naveennav3274 3 года назад

    k

  • @manikandan.m5527
    @manikandan.m5527 3 года назад +3

    Vanga my parunga miss pannatheanga

  • @selvaraj3572
    @selvaraj3572 Год назад

    Vivasayee phone no sollunga

  • @vinigounder6405
    @vinigounder6405 2 года назад

    Avarudaya contact number kadaikuma sir

  • @abdulazizebrahim3754
    @abdulazizebrahim3754 3 года назад

    ஜீவா அமிர்தம்,பஞ்ச கல்யான் என்றால் என்ன?

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 года назад +5

      நீங்க கிண்டல் செய்யும் பசு மூத்திரம், சாணம், பால், தயிர், நெய் கொண்டு தயாரிக்கும் இயற்கை உரம் தான் இது. அதனால் தான் நாங்கள் பசுவை தாயாகவும் தெய்வமாகவும் வணங்குகிறோம். இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாக பசுவை கொல்லாதீர்.

    • @shamhai100
      @shamhai100 3 года назад

      @Kandha Samy ஆட்டு சாணமும் கோழி எருவும் பன்றி மலமும் எல்லாமே உரம்தான் அதற்காக அதை என்ன செய்யலாம்

    • @shamhai100
      @shamhai100 3 года назад

      @Kandha Samy மாட்டுக்கறி உற்பத்தியில் இந்தியாதான் முதலிடம் அதை யாரிடம் போய் சொல்ல

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 3 года назад

    Please give psudomonous ratio for spraying.

    • @tamizhanagri
      @tamizhanagri  3 года назад

      Kindly contact the number given in video

    • @iannarcis7712
      @iannarcis7712 3 года назад

      Very good man ,God bless him n his crop. He was very informative n did not hide the pros n cons on this crop. Ontario Canada.

    • @rainbow7x11
      @rainbow7x11 3 года назад

      Ask them to speak in their native language without any fear for Mike. The conversation should be natural. He is struggling to speak for Mike. Hide the Mike in his collar and make to speak naturally.

    • @tamizhanagri
      @tamizhanagri  3 года назад

      Try panen 30 min ah but so avar pokkula pesa vituten

  • @jothinisha3480
    @jothinisha3480 3 года назад

    யார்

  • @nithishnithish9633
    @nithishnithish9633 2 месяца назад

    Aiya number please

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 3 года назад

    Ph no

  • @sram109
    @sram109 3 года назад +2

    இந்த மாதுளை கன்று எங்கு கிடைக்கும்

  • @saravananms1472
    @saravananms1472 2 года назад +1

    Simply wasted