This is the first message I watched back then at 2016 from which God moved me so much to watch almost all this man of God’s sermons and God brought me out of Catholic Church to his true Church
ஸ்தோத்திரம். பாஸ்டர். இன்று கேட்ட இந்த தேவ வார்த்தைக்கு நன்றி. பாஸ்டர்.. யூதா தேசத்திற்கு கொடுத்த 6 ஐய்யோக்களின், எச்சரிப்பு குறித்த வார்த்தைகளும். நமக்கு இருக்கும் எதையுமே சார்ந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். நம்மோடு இருக்கிற கர்த்தரே ராஜாவாக இருக்கிறார். ஆண்டவரே, நீங்கள் தான் எங்கள் ராஜா. ஆமென். அல்லெலுயா
*கடவுள் எப்படிப்பட்டவர்...* ❓ => ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பார். மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பார்.... அவர் தான் கடவுள்..🙏🏻 => பூலோகத்தில் வாழும்போது புகழையும் கொடுப்பார். பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பார். அவர் தான் கடவுள்..🙏🏻 => பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பார். அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வார். பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வார்..... அவர் தான் கடவுள்..🙏🏻 => கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பார். அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பார். அவர் தான் கடவுள்.. 🙏🏻 => ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை மானுக்குக் கொடுப்பார். பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை புலிக்கும் கொடுப்பார்.. அவர் தான் கடவுள்..🙏🏻 => அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பார். அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பார். அவர் தான் கடவுள்..🙏🏻 => ஜெபம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பார். அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பார். அவர் தான் கடவுள்..🙏🏻 => நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பார். அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவரே பிடுங்கவும் செய்வார். அவர் தான் கடவுள்.. 🙏🏻 => புரியாதவனுக்கு புதிராய் இருப்பார். தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பார்.. அவர் தான் கடவுள்..🙏🏻 => கடல் முழுதும் தண்ணீரை வைப்பார். தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பார். அவர் தான் கடவுள்..🙏🏻 => மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும். சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான். பின்னிருந்து இயக்குவார். அவர் தான் கடவுள்.. 🙏🏻 => தன்னை வெளியே தேடினால் தென்பட மாட்டார். ஜெபத்தின் வாயிலாக வேதத்தின் உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பார்.. அவர் தான் கடவுள்... 🙏🏻
This is the first message I watched back then at 2016 from which God moved me so much to watch almost all this man of God’s sermons and God brought me out of Catholic Church to his true Church
ஸ்தோத்திரம். பாஸ்டர். இன்று கேட்ட இந்த தேவ வார்த்தைக்கு நன்றி. பாஸ்டர்.. யூதா தேசத்திற்கு கொடுத்த 6 ஐய்யோக்களின், எச்சரிப்பு குறித்த வார்த்தைகளும். நமக்கு இருக்கும் எதையுமே சார்ந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். நம்மோடு இருக்கிற கர்த்தரே ராஜாவாக இருக்கிறார். ஆண்டவரே, நீங்கள் தான் எங்கள் ராஜா. ஆமென். அல்லெலுயா
It is warning words of God jesus
அய்யா
மீகா புத்தக விளக்க தொடர்பு தர இயலுமா?
Thank you Pastor for this wonderful sermon. God’s word is alive and powerful. Only our Lord is superior. Praise God! Amen!
மனம்திரும்பதலுக்கேற்ற அருமையான ஆண்டவரின் எச்சரிக்கை. நன்றி பாஸ்டர்!!
Praise the Lord pastor for very life giving message. Thanks.
God bless you brother
மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டி வரும் எதிர் காலத்தில் எப்படி வாழ வேண்டுமென்று நயமுடன் எடுத்துரைத்தீர்கள். நன்றி ஐயா.
Praise God! Classic sermon, Pastor.
PRAISE THE LORD. GOOD MESSAGE PPOSTOR.THANK YOU GOD.HALLELUJAH AMEN.
Wow....Wow...Excellent pastor..
Praise the lord... Amen
Praise God 🙌 👏 🙌
Amen hallelujah...
Blessed message
God bless you pastor..!
Thank U Pastor...usefull Message.
Excellent Message Pr 🙏🙏🙏
Thank you Pr.very good message.
nice...In christ alone my hope is found
All Praise to Jesus Christ.
Very nice massage Pastor
Amen from Thanjavur
Super God bless you
Tq so much pastor
god is the only king in our life, belive this true this life will be joyfull
Great message. Thank you
VERY VERY GOOD MESSAGE PAASTER GBY
Thank you pastor
Praise God
Very nice msg
*கடவுள் எப்படிப்பட்டவர்...* ❓
=> ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பார்.
மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பார்....
அவர் தான் கடவுள்..🙏🏻
=> பூலோகத்தில் வாழும்போது புகழையும் கொடுப்பார்.
பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பார்.
அவர் தான் கடவுள்..🙏🏻
=> பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பார்.
அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வார்.
பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வார்.....
அவர் தான் கடவுள்..🙏🏻
=> கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பார்.
அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பார்.
அவர் தான் கடவுள்.. 🙏🏻
=> ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை மானுக்குக் கொடுப்பார்.
பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை புலிக்கும் கொடுப்பார்..
அவர் தான் கடவுள்..🙏🏻
=> அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பார்.
அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பார்.
அவர் தான் கடவுள்..🙏🏻
=> ஜெபம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பார்.
அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பார்.
அவர் தான் கடவுள்..🙏🏻
=> நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பார்.
அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவரே பிடுங்கவும் செய்வார்.
அவர் தான் கடவுள்.. 🙏🏻
=> புரியாதவனுக்கு புதிராய் இருப்பார்.
தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பார்..
அவர் தான் கடவுள்..🙏🏻
=> கடல் முழுதும் தண்ணீரை வைப்பார்.
தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பார்.
அவர் தான் கடவுள்..🙏🏻
=> மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும்.
சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான்.
பின்னிருந்து இயக்குவார்.
அவர் தான் கடவுள்.. 🙏🏻
=> தன்னை வெளியே தேடினால் தென்பட மாட்டார்.
ஜெபத்தின் வாயிலாக வேதத்தின் உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பார்..
அவர் தான் கடவுள்... 🙏🏻
Exilant message
Glory of the birth
Amen super message
Iyyo super super super iyoo ooooo
nice msg... God bless u
Not Usiya pastor, who ruled highest tenure of 52 years in Judha, it was Manase, who ruled 55 years in Judha, reference 2 chronicle 33:1.
Amen
nice message.
Praise the lord
மனாசே 55 varusam aatchi panuna pastor... Which is the highest by any Judah king
And uzia is the 2nd highest 52 years
லாசருஆப்ரகாம்மடியில்தேற்றபட்டான்பரலோகத்தில்தானே
No. Athu paradeesu (Paradise)
Sound not enough
P
Amen
Praise the Lord
Praise the lord