பட்டங்களை வடிவமைத்த ஒவ்வொரு சகோதரர்களுக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். எவ்வளவு திறமை வாய்த பிள்ளைகள் நம்மூரில். வாழ்கிறார்கள்.ராகன் பட்டம் , திரையரங்கு, நமது ஜனாதிபதியின் படம் clean Sri Lanka மிகவும் அருமையான பட்டம். தளபதி விஜயின் பட்டம் இதுவும் நன்றாக இருக்கிறது. இலங்கை வாலிபர்கள் நேசிக்கும் தளபதி விஜயின் படம் , அவருடைய கட்சி வெற்றி பெற வாழ்த்துகள். பட்டம் விழாவில் களந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தின ஒத்துழைத்த ஒவ்வொருவருக்கும் இரதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள். குறைவுகளை நோக்கிப் பாராமல் நிறைவகளைப் பார்த்து வாழ்த்துங்கள் உற்சாகப்படுத்துங்கள். நன்றிகள் 🙏🙏🙏💐🎉
தர்ஷனுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்....!!🎇🙏🎇 பட்டங்கள் அனைத்தும் அழகோ அழகுதான் அதிலும் தளபதி பட்டம் வெற லெவல்தான்...!!👌👌👌 நன்றி!!🙏🙏🙏
விஜய் என்ன செய்தார் நமது மக்கள் துன்பத்தில் துடிக்கையில்? ஒருவேளை கஞ்சி ஊற்றினானா? அவனைப்போய் கொண்டாடுகிறீர்களே ... நமது நெஞ்சில் என்றும் எம்ஜிஆர் ஒருவரே .
Very good show thank you for sharing all the best 👍👍
எங்கள் வல்வை மண் புத்திஜீவிகளின் பிறப்பிடம் தொடர்ந்து உலக பிரசித்தி பெற் வாழ்த்துக்கள்💐
2:30
பட்டங்களை வடிவமைத்த ஒவ்வொரு சகோதரர்களுக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். எவ்வளவு திறமை வாய்த பிள்ளைகள் நம்மூரில். வாழ்கிறார்கள்.ராகன் பட்டம் , திரையரங்கு, நமது ஜனாதிபதியின் படம் clean Sri Lanka மிகவும் அருமையான பட்டம். தளபதி விஜயின் பட்டம் இதுவும் நன்றாக இருக்கிறது. இலங்கை வாலிபர்கள் நேசிக்கும் தளபதி விஜயின் படம் , அவருடைய கட்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
பட்டம் விழாவில் களந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தின ஒத்துழைத்த ஒவ்வொருவருக்கும் இரதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள். குறைவுகளை நோக்கிப் பாராமல் நிறைவகளைப் பார்த்து வாழ்த்துங்கள் உற்சாகப்படுத்துங்கள். நன்றிகள் 🙏🙏🙏💐🎉
நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் கானொளி மூலம் அழகாய் பார்க்க முடிந்தது றொம்ப நன்றி தளபதி சூப்பர் வாழ்த்துக்கள்❤
அதீத திறமையாளர்கள்👏👏👏
தர்ஷனுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்....!!🎇🙏🎇
பட்டங்கள் அனைத்தும் அழகோ அழகுதான் அதிலும் தளபதி பட்டம் வெற லெவல்தான்...!!👌👌👌
நன்றி!!🙏🙏🙏
நன்றி 🙏
தெய்வத்தின் அருளும் இயற்கையின் ஆசியும் உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கட்டும் ; இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்
விஞ்ஞானிகளை விட திறமை ஆனவர்களுக்கு
விஞ்ஞானிகள் பிறந்த மண். விஜகாந் என்றாலும் ஓகே.
விஜய் வேஸ்ட்.
நானும் அப்படி தான் என்று நினைக்கின்றேன்
Yes
விஜய் என்ன செய்தார் நமது மக்கள் துன்பத்தில் துடிக்கையில்? ஒருவேளை கஞ்சி ஊற்றினானா? அவனைப்போய் கொண்டாடுகிறீர்களே ... நமது நெஞ்சில் என்றும் எம்ஜிஆர் ஒருவரே .
மகிழ்ச்சி🎉🎉🎉🎉
❤❤❤❤wow 👌 👏 😍 congratulations
அருமையான பதிவு.
பலவிதமான பட்டங்கள்.
நன்றி தர்சன்.
Excellent creative idea, hats off to our boys. 🎉🎉🎉
🎉wonderfill congratulations keep it up
Pattam
The Talents Of Our Youngsters are truly amazing. Congratulations To all.
Congratulations team s
பார்த்து.பரவசமடைந்தோம்
இவ்வளவு திறமையுஉள்ள இடத்தில் விஜய் தேவயா? கொஞ்சம் கூட ????? ……
Omm
Om thevai than ungalukku thevaiyillai enral unga velaiyai parunka
நானும் அப்படி தான் என்று நினைக்கின்றேன் . எம் நாட்டுக்கு எந்த பிரயோசனமும் இல்லாதவர்
சீமான் பட்டம் சிறப்பாக இருக்கும்.
Yes
அனுரா வேஸர்
அருமையான கானொலி நன்றி வாழ்த்துக்கள் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍👌👌👌
விசித்திரமாக மதிநுட்ப
த்துடன் வியக்கவைக்
கும் பட்டத்தை தயாரித்
தவர்களுக்கு பாராட்
டுக்கள் தமிழ்மண்ணி
ன் புதல்வர்கள்கு வாழ்
த்துக்கள்❤🎉
Thankaludaya kanoli karuthu badathiruvila kanolikatsi mikaarumajanathu thotarattum unkalbani nanree vanakkam R k
😍👍👏
விஜய் யோட படத்துக்கு பதில MGR photo வச்சிருக்கலாம்
விஐயின் படம் போடா திங்க அவர் தமிழ் விரோத அரசியல் செய்பவராக இருக்கிரார்
விஜயின் படம் போட்டது. தேவை இல்லாத ஒன்று.
Ean
நானும் அப்படி தான் என்று நினைக்கின்றேன்
@@vasukip3286 நடிகனை நடிகனாக பாருங்கள்.
Neenga ipdi comment poddathu than theva illatha onnu
correct
We are very proud of you all god bless good luck
😮😮😮😮😮😮😮
👍
❤🎉❤🎉❤🎉❤🎉❤
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
Ivalavu thiramaikkum tholinudppaththitkkum. Neenkal kodukkum 1 pavun thankam pothathu😔
வெரி குட்
Vijay Kites is good to watch. Congratulations
P Muthunayagam from Tamilnadu
விஜய் தேவைதானா
MGR இல்லைனா??
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மின்பிறப்பாக்கியில் அவ்வளவு பெரிய தொழிநுட்பம் எதுவுமில்லை😂