1980 களில் வெறும் 5 ரூ. இருந்தால் இதைப் போன்ற ஒரு தரமான இசை கொண்ட படம் பார்த்து விட்டு மன மகிழ்வுடன் தியேட்டரை விட்டு வெளி வருவோம்..ம்ம்..அது ஒரு ' ராஜா ' காலம்..!
மனோதத்துவ டாக்டர்கள் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு சிகிச்சையில் இந்த மாதிரி பாடல்களை பயன்படுத்தலாம் தியானத்தின் மூலம் கிடைக்கின்ற அமைதி இந்த இசையின் மூலமாகவும் கிடைக்கின்றது. ராஜாவின் காலகட்டத்தில் வாழ்ந்தோம் இதை எல்லாம் கேட்டோம் ரசிக்கவும் என்பதே பெரும் பாக்கியம் நமக்கு... இசை ஞானிக்கும் பாடகர்களுக்கும் பாடகிகளுக்கும் பாடல் ஆசிரியர்களுக்கும் இசைக்குறிப்பு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இசை உதவியாளர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤
இறப்பையும் மீள் விக்கும் சாகாவரம் பெற்ற சங்கீத பூமழை இசைதற்பரமே இசையின் உயிரே இறக்க நேரிடுமனும் இதுபோன்ற பாடல்களை கேட்க வேண்டும் இசையின் இறையே இசைபிரும்மனே🎼🎸🎧🎻🐓🔱🙏
எனது playlist இல் முதலில் வரும் பாடல்....Repeat mode இல் ஒரு நாள் முழுவதும் 500 முறை கேட்டுள்ளேன்..இருப்பினும் திகட்டுவதில்லை..அதுவல்லவோ இசைஞானி இசை😅😅😅😅😅
Maestro Ilayaraja’s Brilliant Composition In Sudha Saveri Ragam 👌👌👌👌👌👌👌 along with beautiful collaboration with legendaries SPB - S .Janaki - Kamalhasan & Sridevi👏👏👏👏👏👏👏👏👏👏
அற்புதமான இனிமையான தொடக்கம்.. இது என்ன இவ்வளவு இனிய இசை ஓசையுள்ள இசைக்கருவியா ?.. இல்லை ஜானகியின் தேன்குரலா ?.. கண்ணனின் ராதையை பிருந்தாவனத்தில் தேடிய கவிஞர் கண்ணதாசன்.. ...காணொளியில் 2.28 முல் 3.15 வரை கிட்டார்.. வயலின்..குழல்.. அக்கார்டியன்.. கிளாரேன்... என்று சற்றேறக்குறைய 48 வினாடிகள் ஒரு இசை சங்கமத்தில் நம்மை மயங்க வைத்த இசைஞானி .. காட்சி கற்பனை அற்புதம் ... குழலூதும் கண்ணன் ராதையிடம் செய்யும் குறும்பு ... அழகிய ஸ்ரீதேவி ஆடிவரும் அழகு .. ஆஹா.. மயிலா ?... இல்லை மானா ? .. இசைக்கேற்ற நளினமான நடனம் ....
No, today they will spoil everything, the innocence of those days can never be recreated, especially Raja sir music divine music will be spoiled by the present machinery people
🌹நாணலில் பாய் விரித்து நானதில் பள்ளி கொண்டே ன் ! நானொரு பக்கம் ! ஏன டி வெக்கம் ? என்ன சொல் லி விட்டேன் ! இளமை வீ ணையில் ! புதிய ராகங்கள் போதையில் மூழ்கி விட்டே ன் ! பாலுவின் குரலில் பர வசமடைந்தேன்! ஜானு ஜா ல குரலில் ! சந்தோஷம் அ டைந்தேன் ! இளையராஜா இசையில் ஏங்கி போனே ன் ! கண்ணதாசன் வரிக ளில் கற்கண்டு சுவையு ணர்ந்தேன் !🎤🎸🍧😝😘
என் இதய சிம்மாசனத்தில். வீற்றிருக்கும் இரு தெய்வங்கள். ஒரே பாடலில் .... இசை ராஜா வும் எங்க கமல் சாரும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 . பாலு சார் குரலில் சூப்பர் டூப்பர் பாடல் 🎉🎉🎉🎉🎉
I am from Kerala, Really I don't know music, but I know Raja Sir, since 1976, even before when he was associated with Salil Chowdhury, Venkatesh, MSV..Etc.
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . Hjjjhgty Mkugftyu Mkygrrr Nsaexdd MLijYy zdCddFyvj 🎉🎉😂😂😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤
Mastreo Raaja is taking us to the other world... Melody world... Meendum Kohila. ... Making us to hear this ever green song.. Sagain and again... Meendum....meendum... Meendum.... Meendum.. .
ஆண் : ராதா ராதா நீ எங்கே பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே ஆண் : என் உள்ளம் புது வெள்ளம் பெண் : பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம் ஆண் : ராதா பெண் : கண்ணா இருவர் : நீ எங்கே…
பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….. பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆ…ஆஅ ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஆண் : ராதா ராதா நீ எங்கே பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே ஆண் : ராதா ராதா நீ எங்கே பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே ஆண் : என் உள்ளம் புது வெள்ளம் பெண் : பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம் ஆண் : ராதா ராதா நீ எங்கே ஆண் : நாணலில் பாய் விரித்து நான் அதில் பள்ளி கொண்டேன் நாணலில் பாய் விரித்து நான் அதில் பள்ளி கொண்டேன் ஆண் : நானொரு பக்கம் ஏனடி வெட்கம் என்ன சொல்லி விட்டேன் இளமை வீணையில் புதிய ராகங்கள் போதையில் மூழ்கி விட்டேன்…….ஏ….ஏன்…. பெண் : கண்ணா கண்ணா நீ எங்கே ஆண் : ராதா எங்கே நான் அங்கே பெண் : என் உள்ளம் புது வெள்ளம் ஆண் : பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம் பெண் : கண்ணா கண்ணா நீ எங்கே பெண் : காலடி ஓசையிலே யாழிசை கேட்டு வந்தேன் காலடி ஓசையிலே யாழிசை கேட்டு வந்தேன் பெண் : கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில் கவிதை பாடி வந்தேன் இடையின் மேகலை நடனமாடிடும் ஏக்கத்தில் ஓடி வந்தேன் ஆண் : ராதா ராதா நீ எங்கே பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே ஆண் : என் உள்ளம் புது வெள்ளம் பெண் : பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
for each one their own favourites - the ones used to early or first heard always becomes more favourite because its connected to their senses and emotions... or also the ones who kindles their emotions. Suseela's voice is more tied to earlier heroines. Also suseela's period accepted a slightly heavier voice for heroine while later shriller voices were accepted for heroines. However, in thamizh- Sridevi is tied to more SJ while in telugu more of Suseela for Sridevi...we get used to what we see more and when we like them !
இதற்கு மேல் ஒரு இசை குடுக்க முடியுமா எவரேனும், இசையின் உச்சம்.. இறைவனின் வரம் இந்த பூமிக்கு one and one.....
yes sir excellent music orgestration composed by raaja ayya
but... present generation is not liking such melody songs... டப்பாங் குத்து பாட்டு தான் விரும்புது😢
என்னைஅன்றுபடம்பார்த்தநாள்முதல் சலிக்காமல் கேட்கும் இசைஞானிபாடல் என்ன இசை soulfull
இது போன்ற இசையை இனிமேல் எவராலும் கொடுக்க முடியாது...
இளையராஜாவின் இசை இருக்கும் வரை எங்களுக்கு நோய் என்பது இல்லை
1980 களில் வெறும் 5 ரூ. இருந்தால் இதைப் போன்ற ஒரு தரமான இசை கொண்ட படம் பார்த்து விட்டு மன மகிழ்வுடன் தியேட்டரை விட்டு வெளி வருவோம்..ம்ம்..அது ஒரு ' ராஜா ' காலம்..!
Well said 👍🏻
உண்மை தான்...
50 பைசா 1 ரூபாய் கு கூட டிக்கெட் கிடைக்கும்
Exactly...now even for free,we cannot even enter to watch
உண்மைதான்
இசை பிரம்மா இளையராஜா 80s 90,s எங்களின் மனதைக் கொள்ளை கொண்ட இசைக் கடவுள் .
❤
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அற்புதமான வரிகளுக்கு இசையமைத்தவர் இளையராஜா. குரல்கள் இனிமை நெஞ்சம் நிறைக்கிறது
பாடுவோரின் இருவரின் குரல் அழகா.கதாநாயகன் கதாநாயகி அழகா.இளையராசா அவர்களின் இசை அழகா..இதனால் தான் ஆனதோ தமிழ் ....அழகா.
Poovum azhagu Boomiyum azhagu En Tamizh azhagu En kavithai azhagu Yellame azhagu yen pirithu parka vendum. Super song. Everything is fine.
@@ranganathantr5091 Yes.you are right brother.everything is very fine.
Thank you My sister.
இசைச்சங்கமம்....♥♥♥♪♪♪♪
Kannadhasan lyrics has to be credited as well bro
மனோதத்துவ டாக்டர்கள் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு சிகிச்சையில் இந்த மாதிரி பாடல்களை பயன்படுத்தலாம்
தியானத்தின் மூலம் கிடைக்கின்ற அமைதி இந்த இசையின் மூலமாகவும் கிடைக்கின்றது.
ராஜாவின் காலகட்டத்தில் வாழ்ந்தோம் இதை எல்லாம் கேட்டோம் ரசிக்கவும் என்பதே பெரும் பாக்கியம் நமக்கு...
இசை ஞானிக்கும் பாடகர்களுக்கும் பாடகிகளுக்கும் பாடல் ஆசிரியர்களுக்கும் இசைக்குறிப்பு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இசை உதவியாளர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤
இறப்பையும் மீள் விக்கும்
சாகாவரம் பெற்ற சங்கீத பூமழை
இசைதற்பரமே
இசையின் உயிரே
இறக்க நேரிடுமனும்
இதுபோன்ற பாடல்களை
கேட்க வேண்டும்
இசையின் இறையே
இசைபிரும்மனே🎼🎸🎧🎻🐓🔱🙏
ஏழ ஏழு ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி பாடல் இசை அமைக்கமுடியாது வாழும் காலத்தில் கேட்டு மகிழவேண்டுறேன்
Yes 👏👏👏👌👌👌
Yes 🥰
0
l
lmmm
V
Yes
பாடல் இசை ரம்மியம், நடிக்கும் ஸ்ரீதேவி யின் அழகு ,கமலின் நடிப்பு, நளினாமா ஆசைவு, கவிஞ்னின் வரிகள் எல்லாமே சூப்பர்
அருமையான வரிகள்
சூப்பர்
ராதா ராதா இனிமேல் அந்த காலம் வராதா என ஏங்குகிறது மனம். SPB and ஜானகி ஆகியோரின் குரலில் தேனாய் இனிக்கிறது. மனம் அமைதி பெறுகிறது. வாழ்க வளமுடன்.
Srideviji so beautiful ❤️❤️❤️❤️❤️
எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பாடலை கேட்கலாம்... இந்த பாடலின் இனிமையே தனி......
கமலும் அழகு. ஷிரிதேவியோ அழகோ அழகு இசையோ பேரழகு அற்புதம் மிகவும் அற்புதம்
எனது playlist இல் முதலில் வரும் பாடல்....Repeat mode இல் ஒரு நாள் முழுவதும் 500 முறை கேட்டுள்ளேன்..இருப்பினும் திகட்டுவதில்லை..அதுவல்லவோ இசைஞானி இசை😅😅😅😅😅
Yes
❤❤❤❤
Maestro Ilayaraja’s Brilliant Composition In Sudha Saveri Ragam 👌👌👌👌👌👌👌 along with beautiful collaboration with legendaries SPB - S .Janaki - Kamalhasan & Sridevi👏👏👏👏👏👏👏👏👏👏
Mastero Ilayaraja brilliant tuning ears are blessed and proud of being living this period
Namaskkaaram anna
Location.. lyrics.. picturisation..இராக தேவன் இசை.. எல்லாம் அருமை... அற்புதம்
நல்ல பாடல் கமல் சார்
Good actor 👍👍🌹
அற்புதமான இனிமையான தொடக்கம்.. இது என்ன இவ்வளவு இனிய இசை ஓசையுள்ள இசைக்கருவியா ?.. இல்லை ஜானகியின் தேன்குரலா ?.. கண்ணனின் ராதையை பிருந்தாவனத்தில் தேடிய கவிஞர் கண்ணதாசன்..
...காணொளியில் 2.28 முல் 3.15 வரை கிட்டார்.. வயலின்..குழல்.. அக்கார்டியன்.. கிளாரேன்... என்று சற்றேறக்குறைய 48 வினாடிகள் ஒரு இசை சங்கமத்தில் நம்மை மயங்க வைத்த இசைஞானி ..
காட்சி கற்பனை அற்புதம் ... குழலூதும் கண்ணன் ராதையிடம் செய்யும் குறும்பு ...
அழகிய ஸ்ரீதேவி ஆடிவரும் அழகு .. ஆஹா.. மயிலா ?... இல்லை மானா ? .. இசைக்கேற்ற நளினமான நடனம் ....
💯👍
poem written by ..? send his name
அழகான மூக்கை கெடுத்துக் கொண்டார்ஸ்ரீதேவி
Marvelous song.....
Thiru. Kannadhasan Avl
இனிமையான அமைதியான இசை தேன் குரல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
Kamal Sri Devi spb janaki Ilayaraja கண்ணதாசன் சொல்ல ஒன்றும் இல்லை
காதல் இளவரன் +
காதல் இளவரசி .இனிமையான அழகான ஜோடி.1981 ல் வெளிவந்த படம்.இப்பாடல் இந்த இருவருக்கும் மமட்டுமே எழுதியது போல இருக்கும்...அற்புதமான ஜோடி..
வர்ணஜாலம் செய்தவர் கண்ணதாசன் 😊
ஆஹா என்ன அருமையான பாடல் கேட்க கேட்க மிக அற்புதமாக இருக்கிறது.எனக்கு மிகவும் பிடித்த பாடல்
கமல் &ஸ்ரீதேவி, spb &ஜானகி, இளையராஜா அருமையான காம்பினேஷன். சுகமான ராகம் !👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
இசைக்கு ஏது மறைவு என் பாடும் நிலா இதோ இந்த நிமிடம் எனக்காக பாடிக்கொண்டே இருக்கிறார்
அட இறைவா இப்பாடலுக்கு சாகாவரம் அளித்தீர் என் பாடும் குயிலுக்கு?
Kamal and Sridevi are the best pair in the film industry.
தாசனின் வரிகளும் ஹாசனின் அழகும் மனதை
கொள்ளையடிக்கின்றன🎉
Second interlude is mesmerizing. No body can't even think of that BGM . Great Raja Sir.
Very true ❤❤
Particularly that guitar portion ❤❤❤
இந்த படத்தை மீண்டும் ரீமேக் இந்த படத்தை மீண்டும் ரீமேக் செய்யலாம் அருமையான படம் அருமையான இசை அருமையான டைரக்ஷன்
No, today they will spoil everything, the innocence of those days can never be recreated, especially Raja sir music divine music will be spoiled by the present machinery people
குளிர் தேனில் ஊறிய இசை❤❤❤❤❤❤❤
சுத்தமான சுத்த சாவேரி. கொள்ளை அழகு கமல், ஶ்ரீதேவி, இசை
கோயில்மணி ஓசைதனை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ
@@ganesanr736 காதல் மயக்கம், புதுமைப்பெண்
Sidakathi pookale Raja song. Sudha savers ragam
@@ambujamsritharan9674 super.
Also
Kaadhal mayakkam
Radhe en radhey
Malargalik aadum ilamai
Manamagaley manamagaley
Maanaada adhil
மிகவும் அருமையான பாடல். இசை தேனாக பாய்கிறது.
14.5.2022
22.5.2023👌
2k kids 🎉🎉🎉🎉❤❤❤❤ ungalukku samarppanam indha paadal❤❤❤❤ Maestro magic music 🎵🎵🎵🎶🎶🎶🎶🎶
Spb &ஜானகி என்ன ஒரு குரல் வளம்!வேற லெவல்!👌👌👌👌
Best pair in tamil film industry.
Hatsoff to Kavignar and Rajasir.
இளையராஜா சார் உங்களோடுஇசை சூப்பர் .😊👌💐💐💐💐
தினமும் ஒரு தடவை கேட்பேன்
ஆஹா என்ன....... பாடல் இளைய ராசா உன் பாதம் பணிந்து வாணங்கிறேன்
தமிழ் தப்பு விடாம எழுதப் பழகுங்கள். தயவுசெய்து
சதா மாஸ்டர் அவர்களின் கிட்டார் மற்றும் பிரபாகர் அவர்களின் வயலின் கண்ணையா சார் அவர்களின் தபேலா ஆகும் மிக மிக அருமை
Sb,sir, J, Madem, Fantastically joB, 🎉
Kamal Haasan and sridevi combo super melody song Ilayraja mastero magic musician legend proud of you SKR
3/10/24 Mumbai Maharashtra super song🎉🎉
Raja sir isayil Sudha saveri ragathil amaintha padalgalil ithuvum ondru..
🌹நாணலில் பாய் விரித்து நானதில் பள்ளி கொண்டே ன் ! நானொரு பக்கம் ! ஏன டி வெக்கம் ? என்ன சொல் லி விட்டேன் ! இளமை வீ ணையில் ! புதிய ராகங்கள் போதையில் மூழ்கி விட்டே ன் ! பாலுவின் குரலில் பர வசமடைந்தேன்! ஜானு ஜா ல குரலில் ! சந்தோஷம் அ டைந்தேன் ! இளையராஜா இசையில் ஏங்கி போனே ன் ! கண்ணதாசன் வரிக ளில் கற்கண்டு சுவையு ணர்ந்தேன் !🎤🎸🍧😝😘
எனக்குமிகவும்பிடித்தபாடல்
Amazing Raia sirs flute mesmorising janaki amma compete with that . Kamal and sridevi nice combo for that Brindhavan
Radha radha nee enge indha paadal suddha saaveri ragathil amaithu irukkirar Ilayaraja Sir. Enaku piditha ragam idhu. Kettukonde irukavendum pola irukiradhu. SPB Sir Janaki ammavum paaduvadai ketkumbodhu enaku sorgathula parapadhu pola ulladhu... ❤️❤️🥰
இசைஎவரெஸ்டும்,கவிஎவரெஸ்டும், இணைந்த பாடல்எவரெஸ்ட்
For the legendary music apt movements by Sridevi and Kamal feast for the eyes and ears
What a beautiful song. In this song sridevi is very beautiful. Spb and S.janaki voice super.
என் இதய சிம்மாசனத்தில். வீற்றிருக்கும் இரு தெய்வங்கள். ஒரே பாடலில் .... இசை ராஜா வும் எங்க கமல் சாரும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 . பாலு சார் குரலில் சூப்பர் டூப்பர் பாடல் 🎉🎉🎉🎉🎉
I am from Kerala, Really I don't know music, but I know Raja Sir, since 1976, even before when he was associated with Salil Chowdhury, Venkatesh, MSV..Etc.
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
.
Hjjjhgty Mkugftyu Mkygrrr Nsaexdd MLijYy zdCddFyvj 🎉🎉😂😂😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤
Alagana arputhaa Jodi.... Legend 💕🙏, beautiful song's
I cannot remember how many times I loved this song
Cute Sridevi 😍
இந்த பாடலை பற்றி கருத்து சொல்ல என்னிடம் தமிழில் வார்த்தைகள் இல்லை!
Best comment
Mendium Kokila. Lyrics Kandasan. Music Iayaraja. 1981. Emerald theatre 25weeks run.
Mastreo Raaja is taking us to the other world... Melody world...
Meendum Kohila. ... Making us to hear this ever green song.. Sagain and again...
Meendum....meendum... Meendum.... Meendum..
.
Raja sir👍👍👍👍👍praying to God to bring back SpB sir to this world to join the legends for giving us extraordinary songs like this
அருமையான பாடல் 🥰🥰
Fantastic composition
All time favourite song ❤️
Andaver mass 🔥 only andaver 🔥🔥🔥
Sweet song. Mischievous acting by actors. Suitable pair.enjouable. 9-9-24.
Intricate intro. Maestro twist n turns makes this loving song timeless. You can never better this masterpiece.
ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண் : என் உள்ளம் புது வெள்ளம்
பெண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
ஆண் : ராதா
பெண் : கண்ணா
இருவர் : நீ எங்கே…
பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆ…ஆஅ
ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண் : என் உள்ளம் புது வெள்ளம்
பெண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
ஆண் : ராதா ராதா நீ எங்கே
ஆண் : நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
ஆண் : நானொரு பக்கம் ஏனடி வெட்கம்
என்ன சொல்லி விட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள்
போதையில் மூழ்கி விட்டேன்…….ஏ….ஏன்….
பெண் : கண்ணா கண்ணா நீ எங்கே
ஆண் : ராதா எங்கே நான் அங்கே
பெண் : என் உள்ளம் புது வெள்ளம்
ஆண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
பெண் : கண்ணா கண்ணா நீ எங்கே
பெண் : காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்
பெண் : கண்ணன் கோவிலில்
கண்ணன் காவலில்
கவிதை பாடி வந்தேன்
இடையின் மேகலை நடனமாடிடும்
ஏக்கத்தில் ஓடி வந்தேன்
ஆண் : ராதா ராதா நீ எங்கே
பெண் : கண்ணன் எங்கே நான் அங்கே
ஆண் : என் உள்ளம் புது வெள்ளம்
பெண் : பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
மிகவும் ரம்மியமான பாடல்.
Yarenum lyricist sollungalen ! Magical composition ! Can we pick and choose with Maestro Balu Sir and Janaki ma 🎉
Twolegends
For Sridevi, no other female singer rendered with all beauties as Janaki amma did.
You want the beauty of this song in Telugu version. If listen Susilamma song you take back comment.. First listen
@@venkataraghavendraraob after listening that only I put this comment. No need to take back
for each one their own favourites - the ones used to early or first heard always becomes more favourite because its connected to their senses and emotions... or also the ones who kindles their emotions. Suseela's voice is more tied to earlier heroines. Also suseela's period accepted a slightly heavier voice for heroine while later shriller voices were accepted for heroines. However, in thamizh- Sridevi is tied to more SJ while in telugu more of Suseela for Sridevi...we get used to what we see more and when we like them !
@@ravichandransrinivasan1808 yes correct
Raja Raja Thaan
No chance and no way to compose songs like this.
.
Excellent song by Raja Sir. Great
20/04/2022 சூப்பர் பாடல்
Sesi then Malai
Both combination
Really super super
தேன் சுவை _
Upload more Ilayaraja musical songs
I think, Sri Devi had very good sense of humor...
Excellent, Marvelous...
Very good songs
என்ன அமைதியான பாடல்
Please upload beautiful songs with which raga based so that it will be totally delightful ro heR and watxh
Nise Song Super line 💙💙
Masterpiece
In the same year 1976, he entered into Malayalam movie Vyamoham, 76 or 78
Song poovadikalil..
One can listen to this song innumerable number of times...it would still sound good
Only Ilayaraja can blend western music along with ragas..
Arumayana varikal music menmai ❤❤❤men matana paadal
கமல்ஹாசன் சார் சகலகலா வல்லவர்👍👍👍👍👍👍👍👌👌👌
I miss u spb sir
Superb song and voice and 🎶 3.12.2023
தெவிட்டாத தேன் குரல்கள்
Illayaraja great music composer in the world
Spb janagi voice super super
Fantastic Song
I am always listing this songs whenI was crying
wow bahut khubsurat actress hai
They made a beautiful pair
Nobody under estimate He's KAMAL 💯 GENIUS TO 🎬 don't compare any one
Aandavar கமல் so sweet
Intha,patuku,nan,adimai❤❤❤❤❤❤