Enmeetha Ithanai Anbu || என் மீதா இத்தனை அன்பு || Pastor Ariyalur Y Wesley

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • A beautiful song Enmeetha Ithanai Anbu ( என் மீதா இத்தனை அன்பு) sung by Pastor Ariyalur Y Wesley.
    This special song was a great blessing to me. I am sure , this will bless others too.
    என் மீதா இத்தனை அன்பு
    இயேசு ராஜா
    வானம் பூமியாவும் படைத்த
    வல்ல ராஜா சர்வ வல்ல ராஜா
    இயேசு ராஜா - 10
    1.இத்தனை ஆண்டுகள்
    எம்மை உம் தோள்களில்
    தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம்
    எங்கள் கண்களில் கண்ணீர் வடிகையில்
    துடைக்க வந்ததை நாங்கள் பாடுவோம்
    தேடினால் காணப்படுகிறீர்
    கூப்பிட்டால் பதில் தருகிறீர்
    பேரின்பம் இது வன்றி வேறில்லை
    சுக வாழ்வு இதைப்போல ஏதுமில்லை
    2.புது புது கிருபைகள்
    தினம் தினம் வாழ்வினில்
    அன்புடன் தந்ததை நாங்கள் பாடுவோம்
    உந்தன் வருகையில் எம்மை நினைத்திட
    ஒப்படைத்து உம் பாதம் நிற்கிறோம்
    தேவா நீர் எழுந்தருளி
    சீயோனுக்கு இரங்குவீர் - 2
    பேரின்பம் இது வன்றி வேறில்லை
    நிஜ வாழ்வு இதைப்போல ஏதுமில்லை - 2

Комментарии • 12

  • @MSGowthamiPriya
    @MSGowthamiPriya 4 месяца назад +1

    புது புது பகிருபைகள் எந்தன் வாழ்வில் தந்தவர் என் ஜீவன் உள்ள தேவன்

  • @VijiGulu-jp4oe
    @VijiGulu-jp4oe День назад

    ஆமென் ஆமென்

  • @நீதிவெல்லும்
    @நீதிவெல்லும் 8 месяцев назад +1

    ஆமென்

  • @johnstephen5840
    @johnstephen5840 6 месяцев назад

    தினமும் ஆண்டவர் இந்த பாடல் முலம் என்னோடு பேசுகிறார்

  • @jacobjembu6499
    @jacobjembu6499 4 дня назад

    GLORY TO GOD

  • @victormariapragasam9793
    @victormariapragasam9793 9 месяцев назад

    பதில் தரும் என் ஆண்டவருக்கு நன்றி

  • @EzraEzra73737
    @EzraEzra73737 10 месяцев назад

    Oh Jesus Christ lift this song in social media 🤍

  • @voiceofjesuschurch.2780
    @voiceofjesuschurch.2780 2 года назад +2

    எங்கள் வாழ்க்கையில் மிகவும் ெ பலன் செய்கிற பாடல் கர்த்தரின் தெய்வீகமான அன்பை அதிகமாய் உணர செய்கிற பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்ரி ரம்

  • @stanleydaniel3208
    @stanleydaniel3208 2 года назад +2

    God bless you iyya

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty 2 года назад +1

    I love this song and music 🎵🎵🎵🎵 God bless you 🙏🙏🙏

  • @joleneaustin6531
    @joleneaustin6531 3 года назад +1

    👏👏 awesome song

  • @jesusringtonebgmshosur
    @jesusringtonebgmshosur 3 года назад +1

    Super