அம்மா காலையில எந்திரிச்ச உடனே நாங்க கொடுத்த surprise gift-ல சந்தோசம் தாங்க முடியல

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 554

  • @premalathaprema7286
    @premalathaprema7286 2 года назад +29

    தீபன் தம்பி உங்களின் யதார்த்தமான பேச்சு எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்

  • @apssilk341
    @apssilk341 2 года назад +10

    அம்மா எப்பவும் சிரிச்ச முகம் தான் எதார்த்த மான பேச்சு அம்மா எனக்கு ரெம்ப பிடிக்கும் ❤️💫✨

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 года назад +113

    அம்மா கடைக்கு சென்றுவந்தால் பழம் தான் எப்போதும் வாங்குவாங்க எதார்த்தமான வீடியோ உங்கள் வீடியோ 💕செட் பண்ணி நிறைய பேர் பேசி வீடியோ போடுறாங்க அது மாதிரி இல்லாமல் வீட்டில் நடப்பது அப்படியே இருக்கும் வாழ்த்துக்கள் தம்பி

    • @TheniVlogsVeerapandi
      @TheniVlogsVeerapandi 2 года назад +4

      இப்படி பாக்கறதா ரொம்ப நல்லா இருக்கு 👍👍🙏

  • @sandhyap6465
    @sandhyap6465 2 года назад +8

    Amma Anni velai seiya mattangala epo paaru neengale senjutu irukinga Amma pls konja velaiya korasukonga health ah pathukonga

  • @santhiyadiya6570
    @santhiyadiya6570 2 года назад +4

    இந்த வீடியோ செம காமெடியா ஃபன்ன இருந்துச்சு வீடியோ பாத்துட்டு நான் சிரிச்சிட்டே இருந்தேன் அழகான குடும்பம் எப்பவுமே இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும் கூடிய சீக்கிரம் அண்ணியும் வீடியோல சூப்பரா பேசுவாங்க வாழ்த்துக்கள் நானும் அம்மா வயிற்றில் பிறந்து இருக்கலாமான்னு கவலையா இருக்கு 😢

  • @jubijubi4893
    @jubijubi4893 2 года назад +6

    அம்மா சூப்பர் இப்பதான் நாங்கள் உங்கள் சேனலை பார்க்கிறோம் நீங்க செய்ற ஒவ்வொரு ரெசிபி சூப்பரா இருக்கு உங்க ரெண்டு பிள்ளைகளும் தங்கமான பிள்ளைகளும் வேற லெவலா பண்றீங்க வாழ்த்துக்கள் அம்மா ❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌

  • @rajeebalakrishna6418
    @rajeebalakrishna6418 2 года назад +3

    Yes that is jaadhi pathiri.jadhikkai open Panna Ulla pathiriyum jadhi kottayum irukkum.this plant is in every house in kerala.

  • @Adhvima31
    @Adhvima31 2 года назад +20

    I'm recently addicted ur vdos....... Anna's.... Really stress buster ☺️☺️

  • @sowmiyabalajib4187
    @sowmiyabalajib4187 2 года назад +10

    இப்போதான் நினைச்சிட்டு இருந்தா உங்க வீடியோ இன்னும் வரலையே அம்மா கை பக்கம் வீடியோ லேட்டாகுறிங்கன்னு பாத்துட்டு இருந்தா வீடியோ உடனே போட்டீங்க சூப்பர் அம்மா எப்படி இருக்கீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க அட்வான்ஸ் ஹாப்பி தீபாவளி புவன் அண்ணா அண்ணி விஷ் யூ ஹேப்பி தல தீபாவளி ‍.....,🎉😍🥰❤️

  • @jean3194
    @jean3194 2 года назад +23

    Deepan 🤣🤣🤣 jokes extraordinary 🔥🔥 Nice son for Amma. Keep rocking ✌️✌️✌️✌️

  • @sowmyaanbalagan6638
    @sowmyaanbalagan6638 2 года назад +29

    Deepan thambi onga settaigal super 👌👌👌👌😂😂😂😂

  • @sumathiqueen7828
    @sumathiqueen7828 2 года назад +12

    கலர் கண்ணாடி 👓👓👓 அருமை தீபன் தம்பி... மீன் மேக்கர் குழம்பு சூப்பர்...

  • @donauyir3897
    @donauyir3897 2 года назад +6

    நல்ல குடும்பம் இரண்டு மகன்களும் தங்கம்

  • @sathyaaccout6637
    @sathyaaccout6637 2 года назад +2

    ரம்யா நீங்கள் கொடுத்துவைத்தவர் உங்கள் அத்தை உங்களுக்கு வரம்

  • @vineshh2024
    @vineshh2024 2 года назад +3

    Amma sonnathu correct..nattusakkarai pottu tea kudutha thaan nalla iruku..white sugar pota sapunu iruku .

  • @asharani2327
    @asharani2327 2 года назад +1

    Uinga family yennaku romba pidikum. Uingala mathiri yennakkum oru mother in law kidacha romba happy ya irukkum

  • @Universe0706
    @Universe0706 2 года назад +1

    Jaadhi pathiri - outer skin/ layer of Jaadhikaai - beautiful red color when fresh

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 2 года назад +1

    நான் பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்கிறேன் அண்ணா....செம்ம யா இருக்கும்....செம்ம ஆசையாய் இருக்கு வீடியோ வாகா பார்க்க.......ஆதித்யா கரிகாலன் ,வந்தியத்தேவன் ...ரோல் ரொம்ப பிடிக்கும்.... கதை.start பண்ணும் போதே வந்தியத்தேவன் தான் வருவான்....

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 2 года назад

      செம்ம அண்ணா...நீங்க ..எனக்கு அண்ணா இறந்து 7years aachu...naanum annavum இரட்டை குழந்தைகள் மாதிரி ஒன்னவே இருப்போம் ஆனா இப்போ அண்ணா உங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்...நீங்க இப்படி குறும்பு தனமாக இருக்கிங்களோ அது மாதிரி தன் இருப்போம் நானும் அண்ணாவும் அம்மாகிட்ட...எனக்கு அப்பா இல்ல🤦😥என் அண்ணா நான் அண்ணா கூப்பிடவே மாட்டேன் nu அண்ணா கூட விளையாடுவேன்..நீங்க என் அண்ணா மாதிரி ஒரு தடவை கூப்பிடுங்க அண்ணா.....என் பேர் தங்கம் ,என் அண்ணா தங்க பாப்பா nu kupituven.,நீங்களும் அப்படி கூப்பிடுங்கள் அண்ணா😥

  • @parimalabalan7383
    @parimalabalan7383 2 года назад +14

    Remeya u r very lucky girl 🙏

  • @ezhilelavarasan3841
    @ezhilelavarasan3841 2 года назад +3

    Very natural bro..neenga pesurathu ellame nalla irunthathu..konja nalave unga videos full ah pakuren keep rocking amma and bro

  • @arasisrivathsan1181
    @arasisrivathsan1181 2 года назад +1

    Very nice to see sons enjoying with your mom .Your mom looks lovely and innocent.God bless you all and take care of her forever.

  • @silentsumi2625
    @silentsumi2625 2 года назад +13

    Ammakku new mobile📲 congratulations ❤️👍

  • @kalaivanan4130
    @kalaivanan4130 2 года назад +24

    Parava illa Deepan Anni kitta pesum pothu koocha padama casual ah super ah pesuringa😍😍😁😁

  • @chandrasekararumugam6409
    @chandrasekararumugam6409 2 года назад +2

    Deepan unga NEWcoffee preparations vera level. Highlighted PS 1 story maniratnam kuda ipati screenplay panna mudiyathu. Extraordinary performance Deepu. Amma neenga than MASS. Unga phone 👌👌👌

  • @sathyabhama5357
    @sathyabhama5357 2 года назад +3

    En husband ku romba pudikkum melmakker .... Avangalukku favorite dish melmakker

  • @selvbytoaraj7071
    @selvbytoaraj7071 2 года назад +4

    Phone vangi kuduthu ammava happy pannu athai Veda vettilvelai seithu happy pannu Ramya

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 2 года назад

    👌 Amma 👌 unga 👌 Kai 👌 pakkuvamae 👌 Thani 👌 thaan 👌. Super 👌

  • @AmmuAmmu-xo5ye
    @AmmuAmmu-xo5ye 2 года назад +15

    Romba nalla iruku video amma.. Nenga ellarum casual la pesi video podurathuthn enaku romba pidukum ❤️Sis amma kuda pesi pesi nengalum சத்தமா pesa start paniduvenga dont worry sis💞

  • @selviselvi8404
    @selviselvi8404 2 года назад +1

    Meal maker soak pannina watera roseku oothunga sedi nalla pookum

  • @saraswathysanthanam7882
    @saraswathysanthanam7882 2 года назад +1

    It is really good to use nattu sarkarai as it is healthy too

  • @shanthiharikumar5785
    @shanthiharikumar5785 2 года назад

    Jadhipathri, correct. Appatha aaga (seekirama) vazhthkkal.

  • @k.m.alexpandiyan1005
    @k.m.alexpandiyan1005 2 года назад +14

    தீபன் தம்பி நானும் 🏡 எங்க வீட்ல நாட்டுச் சக்கரை உபயோகிப்பேன்✨✨✨🥰🥰🥰🥰😘😘😘😘😘😘💐💐💐

  • @subharamanathan5946
    @subharamanathan5946 2 года назад +8

    Unga marumagal paathiram kazhuva help pannalam ma

  • @marystellamanuelrayan4044
    @marystellamanuelrayan4044 2 года назад +3

    Yes Deepan I use nattusagarai for coffee and tea 🍵 for my hubby 🇸🇬

  • @nandinirajiah2279
    @nandinirajiah2279 2 года назад

    I too like vry much meal maker curry....sugar also i use like amma

  • @selvi1641
    @selvi1641 2 года назад +1

    Vidyo super deepan bro comdy altimat🤩🤩 amma no ga vera leval alaga pesuringa .ramya sistra kaatunga vidyola ramya siskaga waiting❤️

  • @mithrasree5841
    @mithrasree5841 2 года назад +9

    Hi amma.. Super family... Keep smiling always

  • @chitraashok919
    @chitraashok919 2 года назад +3

    Ayoooo Saaami neenga ellam enga irundhu vandheengappa. indha video va paathu sirikkaama last varaikkum paakalaam nu ninacha mudiyala, ppa. 😂😂😂Deepan thambi comedy, Ponniyin selvan story narration vera level🤔😂
    👌👌👌
    while I was watching the plafulness of Deepan thambi with Amma, I was reminded of my only youngest brother and my Amma. He used to play with my Amma like this only and very much missing them a lot as both of them passed away one after other within a month due to cardiac arrest. But i get a kind of consolation whenever watching ur video seeing u all like my own family and enjoying all the fun in ur video, thambi.
    May God bless this beautiful family abundantly with happiness, peace, unity and prosperity always. 🙏🙏🙏
    Stay blessed and b happy always guys👍😍😍💕💕

    • @deepaneshdhtt2668
      @deepaneshdhtt2668 2 года назад

      Hiiii ka romba ne ka ❤❤

    • @chitraashok919
      @chitraashok919 2 года назад

      ​@@deepaneshdhtt2668 Thank u so much Deepan thambi for ur reply.
      pls keep replying me for my comments like this as I feel as if I keep speaking to my Chella thambi and watching my amma. 👍😍💕💕

  • @MrMukil-qh1bu
    @MrMukil-qh1bu 2 года назад +1

    மீல்மேக்கர் சில்லி செஞ்சா சூப்பரா இருக்கும்

  • @Gowrikumaresan13
    @Gowrikumaresan13 2 года назад +4

    உங்க voice natural speech 👌👌👌👌.... Semma

  • @SKTAMIZHAN633
    @SKTAMIZHAN633 2 года назад +1

    பொன்னியின் செல்வர்கள் வாழ்க . My thaliva is back 👏🌟🔥🔥💐

  • @கருடா-ன8ண
    @கருடா-ன8ண 2 года назад

    சில்வர் கேஸ் அடுப்பு வகைகளை காட்ட வும் அம்மா எந்த கடையில் நல்ல அடுப்பு கிடைக்கும் 4 பர்னர் அடுப்பு வகைகளை காட்டவும் கடையின் நம்பரையும் கூறவும்

  • @dhanamr3291
    @dhanamr3291 2 года назад +1

    நங்கநாட்டு சர்கரை நாங்க கவந்தபாடி நெசவளர்கலனியில் வாங்கினேன் சென்னை

  • @LSsakthivel
    @LSsakthivel 2 года назад +1

    ஹாய் அம்மா தம்பி அனைவரும் நலமா வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் 🌺🌻🌹🌻🌹✍️

  • @vickneswaranravinthran8234
    @vickneswaranravinthran8234 Год назад

    Vanakam amma I ci you video very nice happy new year God bless you

  • @vizhimalar6520
    @vizhimalar6520 2 года назад +9

    Super happy family 👌👌👌👌👌🥰🥰❤️❤️❤️

  • @rselvam9378
    @rselvam9378 2 года назад +2

    அம்மா நீங்கள் என்ன வேலை செய்கிறார்

  • @melleammasamayal2331
    @melleammasamayal2331 2 года назад +3

    தம்பி நூறு ரூபாய் கண்ணாடி நூறு ரூபாய் டிக்கெட் சிக்கனம்..... வாழ்த்துக்கள் பா தலப்பாக்கட்டு சூப்பர் மேல் மேக்கர் கிரேவி சூப்பர்😍🤝

  • @JrVr_055
    @JrVr_055 2 года назад

    Yes meal maker is rich in protein... But I saw in one article that too much consumption of meal maker can lower testosterone level in male... Kindly check once...
    Wish to see soon Anni in video as said by deep..

  • @ssangeetha970
    @ssangeetha970 2 года назад

    Mummy correct naattu sakkarai use pannittu normal sugar use panna tast varathu

  • @dmdshark2869
    @dmdshark2869 2 года назад +7

    சூப்பர் அம்மா 👌👌👌❤❤

  • @sowmitharamesh4511
    @sowmitharamesh4511 2 года назад +2

    Super Unga video paathale irukra stress ellam poirudhu very nice.. ramya sis vandha inum super ah irukum..😄😍

  • @AranTamil
    @AranTamil 2 года назад

    Good Morning👍👍👍👍
    Happy Video👍👍👍👍

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 2 года назад

    Aluminia pathiram mathunga. Steel triply kadai vangunga. Pathirangal ammaku gift panunga please. Healthuku aluminum naladu ellai.

  • @SelvamHema-zu4hn
    @SelvamHema-zu4hn 2 года назад

    Amma super please marumagal kudumpaththai yeduththuko ma nalla family God gift for you konjam rest kodunga ammal smile oru algu

  • @dhanascooking
    @dhanascooking 2 года назад +13

    நாங்களும் நாட்டு சர்க்கரை தான் டீ போடுவோம் வாழ்க வளமுடன்

    • @me6en5a
      @me6en5a 2 года назад

      Nanga vellam than use pannuvom athan kick ah erukum 😍🥰gramathu mari erukom

  • @malathiarumugam3819
    @malathiarumugam3819 2 года назад

    She is great lady to ur family

  • @Thaya.U
    @Thaya.U 2 года назад +2

    So sweet mom you are lucky guys ❤🙏

  • @sathiyapriya3871
    @sathiyapriya3871 2 года назад +4

    Quality is there...don't use all glass bro

  • @sarasegarane645
    @sarasegarane645 2 года назад +4

    Nutmeg’s skin (jaathipathri)
    In English it’s called mace

  • @sugunana7619
    @sugunana7619 2 года назад +2

    அம்மா உங்கள் குடும்பத்தை சுற்றி போடுங்கள்.

  • @umasrinivasan2461
    @umasrinivasan2461 2 года назад

    Kashmir I'll uppu pottu masala tea kidaikum athan taste migavum nantraga irukkum

  • @armstrongmamverygood5894
    @armstrongmamverygood5894 2 года назад

    Very good caring children's may jesus always be with yourl

  • @kavithasenthil3727
    @kavithasenthil3727 2 года назад

    ரம்யா பதில் சூப்பர் கொழுந்தனாருக்கு காபி போட்டுகொடுத்தாச்சா எப்படி இருக்கு தம்பி

  • @babug4754
    @babug4754 2 года назад +2

    super video deepanes cell phone semma vaalthukal babu.g karaikudi

  • @manikandansankaran1406
    @manikandansankaran1406 2 года назад +5

    Congrats amma new phone and enjoy this video vera level super

    • @sivanesh2349
      @sivanesh2349 2 года назад

      Amma new phone and enjoy this video very nice

  • @vazhabala1367
    @vazhabala1367 2 года назад +2

    Unga marumagala samaika solluga amma.niga rest eaduga pothum niga samaichathu.avaga kita kudubatha opadaiga ma niga free aguga

  • @BabyBaby-xe2lo
    @BabyBaby-xe2lo 2 года назад +7

    அம்மாவுக்கு போன் gift

  • @kowsalyavasu261
    @kowsalyavasu261 2 года назад +2

    Good mamiyar Anni

  • @RanjithKumarRanjith-qb9kx
    @RanjithKumarRanjith-qb9kx 2 года назад +2

    அனைவருக்கும் வணக்கம் அனைவரும் நலமா ❤️❤️🙏🙏🙏

  • @sudham2707
    @sudham2707 2 года назад

    Deepan Anna nengathan super amma kolambu super 👌👌👌👌👍

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 2 года назад

    Meal maker healthy food. But not for gents. Avanga konjam than saapidanum

  • @umava3872
    @umava3872 2 года назад

    You are always creaters of happiness.... Thanks 🙏🌹

  • @manjusakthi9149
    @manjusakthi9149 2 года назад +4

    Amma yaga amma dulla irukinga always be happy😊😊

  • @vigneshs3109
    @vigneshs3109 2 года назад +3

    நாங்களும் நாட்டுச் சர்க்கரை தான் பயன்படுத்துகிறோம்

  • @vani8322
    @vani8322 2 года назад +11

    கண்ணில் தூசி படாமல் இருக்க.....காத்து படாமல் இருக்க இல்லை....சரியா bro ❤️👍🙏

  • @gamingwithpayasam514
    @gamingwithpayasam514 2 года назад +1

    Naturala pesuringa amma super family ❤️

  • @devin1062
    @devin1062 2 года назад

    Super ma 👌👌👌 nagalum nattu sakari than use panuvome antha poo payar jathipathri

  • @LEARNUPSC-m9c
    @LEARNUPSC-m9c 2 года назад +1

    Ponni nadhi - cauvery river

  • @saip6235
    @saip6235 2 года назад +27

    ஜாதிபத்ரி என்று ரம்யா சொன்னது சரிதான், அம்மாவிற்கு தங்க நகை எடுத்து கொடுத்து அவர்களுடைய ஆசையை நிறைவேற்றும் வீடியோவை நீங்கள் கண்டிப்பாக போட வேண்டும்

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад

    Sema sema vedio sooperma Akka yendrum vaalha yengal kavalai yellaam paranthu pooherathu thankyou

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 2 года назад +2

    Super Thambingala, Ramya 👌👌

  • @nalininair3037
    @nalininair3037 2 года назад

    Super and enjoy video👌, Ramya enna padichrukkanga job irukka

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Год назад

    நாட்டுச் சர்க்கரையும் உடலுக்குக் கேடுதான் மனதில் வையுங்கள்.பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு பயன் படுத்தினால் உடலுக்கு ஆரோக்கியம்.குடும்ப நலனை பேணிக்காப்பாற்றுங்கள்.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 года назад +4

    வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு அம்மா

  • @aishwaryaaishwarya8646
    @aishwaryaaishwarya8646 2 года назад

    Haiii Ammaa..... today ungala SSM college of Engineering Convocation Function la paththa....Scotty la appa kuda pogum podhu....munnadi ae parka mudiyalaii😞

  • @KITCHENRASIGAI
    @KITCHENRASIGAI 2 года назад +2

    சூப்பர் குடும்பம்🥰🥰🥰🥰

  • @manjuvasu3453
    @manjuvasu3453 2 года назад +1

    Congrats gift nice sis superb veg meal maker kurma ok

  • @poongodir781
    @poongodir781 2 года назад +1

    வணக்கம் 🙏.
    தம்பீ, அம்மாவின் புதுபோன் நெம்பர் அனுப்புங்கள்.

  • @pavithrathevi4280
    @pavithrathevi4280 2 года назад

    Bro, you videos all very stress buster ,keep doing

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 2 года назад +5

    Brown sugar very healthy

  • @lakshmi6052
    @lakshmi6052 2 года назад +3

    Nattu sakarai tea is the best👍💯

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 года назад +1

    Yen vangithariya Deepu naan nattu sakkaradhan use panren 👍

  • @Malaranandh
    @Malaranandh 2 года назад

    Amma enna velaiku poranga

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 2 года назад +2

    சூப்பர்

  • @masilas1705
    @masilas1705 2 года назад

    Super ma.deepanesh bro uga pachu nala erugum

  • @zainabrazeenaasraf7938
    @zainabrazeenaasraf7938 2 года назад +6

    Super family

  • @priyasfoodfashion
    @priyasfoodfashion 2 года назад +8

    So sweet amma 😍

  • @dhanalakshmianand830
    @dhanalakshmianand830 2 года назад +1

    Amma enna work poraanga

  • @nirmalasarask7
    @nirmalasarask7 2 года назад

    AMMA ...BHUVAN RAMYA DEEPANESH APPA ELLARUM ENGA VEETUKU VAANGA ...