அம்மா ஜெபமாலை அன்னையே இடப் பிரச்சனையை தீர்த்து வைங்க மா கடன் பிரச்சினையை தீர்த்து வைங்கப்பா அடுத்த மாதம் நகைக்கு கட்டுவதற்கு தேவையான பணத்தை தந்தருள வேண்டும் என்று அன்னை மரியே உன் மகனிடம் எங்களுக்காக பரிந்து பேசும் அம்மா அம்மா தாயே வேலை ஒரு இடத்தில் இருந்து வருகிறது ஆனால் அதற்கு தேவையான பணத்தை அதிகமாக கேட்கின்றார்கள் பணத்தை கொடுக்கலாமா வேண்டாமா என்று மனக் கவலையோடு போராடிக் கொண்டு இருக்கின்றேன் தாயே நிரந்தரமான வேலையா என்று நீர் அறிவீர் உமது சித்தம் இருந்தால் அந்த வேலையை எனக்கு தந்தருள உன் மகனிடம் எனக்காக பரிந்து பேசும் அன்னையே எங்கள் குடும்பத்தில் உள்ள பிரேம் நான்சி ஆரோன் செஸ் வரை உமது கரத்தில் ஒப்புக் கொடுக்கிறோம் ஆரோனும் செஸ் வரும் நல்லா படிக்கவும் ஞானத்தை உன் மகனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசும் தாயே உன்னை இறங்கி மன்றாடுகின்றோம் எங்கள் ஜெபம் கேளும் நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சூத்திரம் பா
அம்மா அருள் நிறை மரியே வாழ்க இன்று என்மகனுக்கு திருமண நாள் ரஞ்சித் திவ்யா குழந்தை டியான் பிள்ளைகளை ஆசீவதிங்கம்மா நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா இயேசுவே நன்றி குழந்தை இயேசுவேஎங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் நன்றி நன்றி அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
அம்மா நான் மேலும் படிக்க எனக்கு பணமும் நேரமும் அதிகமாக தேவைப்படுகின்றது... நான் நல்ல சம்பளத்துடன் ஒரு வேலையை பெற்று படிக்க தேவையான நேரத்தையும் பெற்று தாருங்கள் அம்மா...❤❤❤
Amen❤🙏🙏🙏
மரியே வாழ்க .
அம்மா எங்கள் குடும்ப தேவை உங்களுக்கு தெரியும் அம்மா அந்த தேவையை நிறைவேற்றுங்க அம்மா Thank you அம்மா💐💐💐🙏🙏🙏
அம்மா ஜெபமாலை அன்னையே இடப் பிரச்சனையை தீர்த்து வைங்க மா கடன் பிரச்சினையை தீர்த்து வைங்கப்பா அடுத்த மாதம் நகைக்கு கட்டுவதற்கு தேவையான பணத்தை தந்தருள வேண்டும் என்று அன்னை மரியே உன் மகனிடம் எங்களுக்காக பரிந்து பேசும் அம்மா அம்மா தாயே வேலை ஒரு இடத்தில் இருந்து வருகிறது ஆனால் அதற்கு தேவையான பணத்தை அதிகமாக கேட்கின்றார்கள் பணத்தை கொடுக்கலாமா வேண்டாமா என்று மனக் கவலையோடு போராடிக் கொண்டு இருக்கின்றேன் தாயே நிரந்தரமான வேலையா என்று நீர் அறிவீர் உமது சித்தம் இருந்தால் அந்த வேலையை எனக்கு தந்தருள உன் மகனிடம் எனக்காக பரிந்து பேசும் அன்னையே எங்கள் குடும்பத்தில் உள்ள பிரேம் நான்சி ஆரோன் செஸ் வரை உமது கரத்தில் ஒப்புக் கொடுக்கிறோம் ஆரோனும் செஸ் வரும் நல்லா படிக்கவும் ஞானத்தை உன் மகனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசும் தாயே உன்னை இறங்கி மன்றாடுகின்றோம் எங்கள் ஜெபம் கேளும் நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சூத்திரம் பா
Thank you mother Mary Jesus for listening to our prayers AMEN 🌹❣️🌹❣️🙏
HALLELUJAH 👐 PRAISE THE LORD AMEN 🙏❤
Our loving mother mary pls pray for my family. We need a breakthrough from all the evil spirit and whichcraft amen and amen 👏 🙏
மாதா அம்மா எங்கள் கடன் தீர இறைமகனிடம் எங்களுக்காக பரிந்து பேசும் தாயே ஆமென்
Amen 🙏🙏🙏🙏🙏🙏
Amen
நான் கேட்ட வரம் எனக்கு கிடைத்தது. நன்றி அம்மா
Thank you so much 🙏🙏🙏 Amma
அம்மா அருள் நிறை மரியே வாழ்க இன்று என்மகனுக்கு திருமண நாள் ரஞ்சித் திவ்யா குழந்தை டியான் பிள்ளைகளை ஆசீவதிங்கம்மா நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா இயேசுவே நன்றி குழந்தை இயேசுவேஎங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் நன்றி நன்றி அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
Prayer my life
அம்மா நான் மேலும் படிக்க எனக்கு பணமும் நேரமும் அதிகமாக தேவைப்படுகின்றது... நான் நல்ல சம்பளத்துடன் ஒரு வேலையை பெற்று படிக்க தேவையான நேரத்தையும் பெற்று தாருங்கள் அம்மா...❤❤❤
AMMA MARIE ENGALUKAGA VENDIKOLLUM KIZHANDHAI ILLADHAVARKU KIZHANDHAI VARATHAI THARUM AMMA 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
Amen 🙏 ❤