சிறந்த தீர்ப்பு நீதிபதிக்கும் நீதிமன்றத்திற்கும் வாழ்த்துக்கள் இதற்கு முந்தைய தீர்ப்பு 11ஆம் தேதி வந்த தீர்ப்பு எல்லாருக்கும் அதிர்ச்சி அளித்தது சாதாரண பொதுமக்களை கூட எதிர் கேள்வித்தது சிறிய குழந்தைக்கு கூட தெரியும் அது தவறான தீர்ப்பு என்று
சூப்பர் சூப்பர் சூப்பர் மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரர் உங்களின் மிக நியாயமான உணர்வுக்கு வாழ்த்துக்கள் 💐🎊 நான் புரட்சித்தலைவரின் தீவிர ரசிகன் எனது நிலைப்பாடும் இதுதான்👍
ஒரு நல்ல மனிதனை எவ்வளவு வேதனை படுத்தினார்கள்... இன்று உணர்ந்திருப்பார்கள், அது எவ்வளவு பெரிய தவறென்று... ஓபிஎஸ் ஐயாவை தவிர்த்துவிட்டு அதிமுக அரசியலே பண்ண முடியாது பாஸ்...
அப்படிப் பார்த்தா சசிகலா தான் பொதுச் செயலாளலரா இருக்கனும். இந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செல்லாது தானே?. சசிகலா வழக்கில் இன்னும் ஏன் இது மாதிரி தீர்ப்பு வரவில்லை?. நீதிமன்றங்களின் நீதி அருமை 👌
இடைக்கால பொதுச் செயலாளர் ஆனவரையிலும் செலவான பெரிய தொகை எல்லாம் எடப்பாடிக்கு வேஸ்ட்…தொண்டர்கள் மத்தியிலும் நீதிக்கு புறம்பாக EPS நடந்த விதம்வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது…
இப்போது அதிமுக இருப்பதே கொ ங்கு மண்டலத்தில் தான்முன்னாள் முதல்வர் EPS தனி கட்சி தொடங்க வேண்டும்! OPS மீண்டும்கட்சியில்சேர்ப்பதால்அதிமுகவிக்கு.நஷ்டமே. தவிர.லாபம் எதுவும் இல்லை !
இன்னும் இரண்டு நீதிபதி அமர்வு அப்புறம் மேல்முறையீடு அப்புறம் சுப்ரீம் கோரட் அப்புறம் அதில் நீதிபதி அமர்வு அப்புறம் சீராய்வு அப்புறம் அரசியல் சாசனம் 10 வருடம் ஆகும அம்மாடி
இப்போ திரு எடப்பாடி அவர்கள் மனம் உவந்து இதை ஏற்றுக்கொண்டு கட்சியில் களங்கம் ஏற்படுத்திய சி.வி சண்முகம் கேபி முனுசாமி புறா தலையன் ஜெயக்குமார் செல்லூர் ராசு ஆர்பி உதயகுமார் தாசன் செல்லப்பா ராஜேந்திர பாலாஜி நத்தம் விசுவநாதன் மற்றும் பலரை கட்சியிலிருந்து நீக்கி விட்டு இரண்டு பேரும் இணைந்து நன்றாக இந்த கட்சியை வலுப்படுத்தி வரும் காலத்தில் அதிமுகவை நீங்கள் இருவரும் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வாழ்த்துகிறேன்
என்றுமே அம்மாவின் நம்பிக்கை பெற்றவர் ஓ பி ஸ் மட்டுமே இந்த எடப்பாடியோ ஒரு சர்வாதிகாரி தர்மம் எப்போதும் தோற்காது..
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் ஐயா OPS வாழ்க
P
Â
L
TT
உண்மை
ஓபி எஸ் அவர்களின் உண்மையான ஆதிமுக கட்சிக்காக கிடைத்த மாபெரும் வெற்றி
அதான் கட்சி அலுவலகத்தை கடப்பாரை போட்டு உடைத்தார் போல
@@sentamilselvan2869 adhan jayalalithavaye konnutinga aprm adhu irundha enna idicha enna
சிறந்த தீர்ப்பு நீதிபதிக்கும் நீதிமன்றத்திற்கும் வாழ்த்துக்கள் இதற்கு முந்தைய தீர்ப்பு 11ஆம் தேதி வந்த தீர்ப்பு எல்லாருக்கும் அதிர்ச்சி அளித்தது சாதாரண பொதுமக்களை கூட எதிர் கேள்வித்தது சிறிய குழந்தைக்கு கூட தெரியும் அது தவறான தீர்ப்பு என்று
சூப்பர் சூப்பர் சூப்பர்
மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரர்
உங்களின் மிக நியாயமான உணர்வுக்கு வாழ்த்துக்கள் 💐🎊
நான் புரட்சித்தலைவரின்
தீவிர ரசிகன்
எனது நிலைப்பாடும் இதுதான்👍
அண்ணன் ஓபிஎஸ தலைமையில் அதிமுக வெற்றி நடை போடும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
OPS kootani vetri vadai pottudichi😅
பொறுமை இருந்த அய்யா ops அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி...
ஐயா ஒபிஎஸ் தர்மத்தின் வாழ்வு தனை சூதுகவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்✌✌✌✌✌
இல்ல நண்பா. எல்லாம் பிஜேபி plan. சின்னம் cancel ஆகும். பிஜேபி வளர வேண்டும். இதுதான் plan.
ஜெயக்குமார் mind voice : நா இப்போ எந்த பக்கம் போவேன் 😀
ரோட்டு பக்கம் போவான்😂😂😂
முதலிரவு முனுசாமி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் புறாதலைவர் ஜெயக் மற்றும் அண்ணா இபிஷ்
Gpமுத்துடயலாக்
செத்தான் சேகரு 😀
அந்த ஆள் ஏற்கெனவே குழப்பத்தில் இருக்கிறார்
நீங்க வேற சொட்டையை
குழப்பாதிங்க
இனி தமிழ் நாடு சட்ட மன்ற எதிர் கட்சி தலைவர் அய்யா OPS தான்
🤣🤣🤣
மானம் உள்ளவராக இருந்தால் கட்சியை விட்டே விலக வேண்டும்.எனக்கு மானம் இருப்பதாக தெரியவில்லை.
ஒரு நல்ல மனிதனை எவ்வளவு வேதனை படுத்தினார்கள்... இன்று உணர்ந்திருப்பார்கள், அது எவ்வளவு பெரிய தவறென்று... ஓபிஎஸ் ஐயாவை தவிர்த்துவிட்டு அதிமுக அரசியலே பண்ண முடியாது பாஸ்...
ஜெ மர்மமரணத்திற்கு காரணமான துரோகி ஒபிஎஸ் தீயவன்.
யோ இது பிஜேபி விளையாட்டு
@@kalimuthuseenivasan2222 அப்போ அந்த 4 வருடம் எடப்பாடி முதலைமைச்சரா தொடர்ந்தது, சசிகலா தினகரனை நீக்கியது எல்லாம்
@@kalimuthuseenivasan2222 for all bjp? Don't be silly
அப்புறம் ஏன் தென் மாகாணத்தில் தோற்றது??? ஓபிஎஸ் டம்மி
ஆக மோடி சொன்னபடி
ஒன்னா இருங்கன்னு
நீதி மன்றம் சூசகமா
சொல்லுது
அம்மாவின் ஆசிர்வாதத்துடன் ஓபிஎஸ்...🌱❤️
ஐயா ஓபிஎஸ்-க்கு வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி🌱🌱🌱👍👍👍👍🔥🔥🔥🔥🔥
வாழ்க ஓபிஸ் ❤❤❤❤🌱🌱🌱
ஓபிஸ் வாழ்க 🌱🌱🌱🌱❤
Ops sir . Congrats sir..happy for u sir
ஏண்டா காசு இருந்தா எவன் வேண்டுமானாலும் கட்சிய கைப்பற்ற முடியும்னா அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உழைப்பு எதற்கு?
நீதி நேர்மை செத்து போயிடுச்சு?
Eps is traitor, cheater & cunning fellow..
பணம் இவ்வளவு காலம் வேலை செய்யவில்லை.
Hahaha Super Arumai Arumai Veraleval Maass OPS 👍👍👌👌😁😁😁
Super Judgement....
EPS....THROGAM sellathu....
நீதிபதி ஐயா 🙏🙏🙏
அய்யோ! 5000. கோடி ருபாய் செலவு பண்ணி. " வாங்கிய" பொதுச்செயலாளர் பதவி???? எடப்பாடியண்ணன் டெட்பாடிதானா????
Excellent mashallah 👌👌👌👌
ஐபிஎஸ் பொறுமை வென்றது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும் சூப்பர் ஐபிஎஸ் ஐயா
IPS yaaru thalaivaa
ஐபிஎஸ் யாருபா அது
Klhddufhf
@@Mr.Tamilan2323
A
@@n.kasthuri6063 hi kasthuri what?
அப்படிப் பார்த்தா சசிகலா தான் பொதுச் செயலாளலரா இருக்கனும். இந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செல்லாது தானே?. சசிகலா வழக்கில் இன்னும் ஏன் இது மாதிரி தீர்ப்பு வரவில்லை?. நீதிமன்றங்களின் நீதி அருமை 👌
EPS SHOCKED OPS ROCKED😂
OPS 🔥🔥🔥🔥☄️☄️
சூப்பர்.....
இனியாவது EPS.
பொதுச்செயலாளர் பதவி ஆசையை விடவேண்டும் 🙏🙏🙏
இடைக்கால பொதுச் செயலாளர் ஆனவரையிலும் செலவான பெரிய தொகை எல்லாம் எடப்பாடிக்கு வேஸ்ட்…தொண்டர்கள் மத்தியிலும் நீதிக்கு புறம்பாக EPS நடந்த விதம்வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது…
E.p.s பணத்தை காலி பண்ணுவது தானே மணிகளின்... Idea
makkal panam makkalidimey sendruvittathu.
EPS panama athu.
EPS adikkadi pothukkuluvai kootti_kondey eirukkanum.
@@swaduocutetwins1827 This is also a sound idea to take away the peoples treasure from Edapaadi…
OPS ayya 👍✌️✌️✌️
Good
எட பாடி கோடிகள் செலவு செய்தது எல்லாம் போச்சா
அய்யோ அய்யோ
நீதி அரசர்கள் வாழ்க.
அடுத்ததாக அண்ணாமலை....💪💪🤝🤙☝️🍁🍁
Very good information thanks by JB kovai Tamilnadu
Always OPS Sir Only ADMK Leader Forever Usually ❤
மோடிக்கு ஆதரவு அளித்தால் நமக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது...
பொறுத்தார் பூமிஆழ்வார் ஒபிஸ் 🎉🎊🎉🎉🎉
GoodAffterNoon
ThanthySeithygal🌹🌹🌹
இப்போது அதிமுக இருப்பதே கொ ங்கு மண்டலத்தில் தான்முன்னாள் முதல்வர் EPS தனி கட்சி தொடங்க வேண்டும்! OPS
மீண்டும்கட்சியில்சேர்ப்பதால்அதிமுகவிக்கு.நஷ்டமே. தவிர.லாபம் எதுவும் இல்லை !
Ops valkka valamudan 🙏
Exactly expected judgment.
வாழ்த்துகள் அய்யா
I support OPS , great humanity
Congratulation OPS sir.
Super 👍
OPS 😎
Excellent very glad
ஒற்றுமையே பலம்
அடப்போடா
Judgement neglected general body members wrights
Ops💪💪💪
Super good 👍
இது ஒரு மரண அடி eps க்கு...
Not for eps for Annamalai😥
Supper
Good. Welcome
Super
Why you are telecasting a pretty old news? யாரை திருப்தி படுத்த?
நேற்றைய நிலை என்ன?
இந்தமாதிரி பொய்யான தகவல்கள் சொல்லும் சேனல்கள் தடைசெய்யனும
நீதி வென்றது..
Go SupremeCourt .
Epsக்கு ஆப்பு
எதுவுமே செல்லாது. ஓகே. தனிநபர் நான்தான் பொதுச்செயலாளர் என்று சொல்லி, செயல்படுவது மட்டும் சரி என்று நீதிமன்றம் கருதுகிறதா? என்பதையும் விளக்க வேண்டும்.
Iam not Admk but this judgement is correct..
Great comeback for OPS
What is next?
OPS super 💐💐✌️✌️🌱🌱🌱✌️✌️💪💪
நீதி கிடைத்தது...நிதானமாக அஇஅதிமுக செயல்படுக. தமிழகத்திற்கு உங்களால் நன்மை விளையும்.
Pudungum admk potta pasanga
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும் என்பது நிரூபணம் ஆகி உள்ளது 😀😀😀
இன்னும் இரண்டு நீதிபதி அமர்வு அப்புறம் மேல்முறையீடு அப்புறம் சுப்ரீம் கோரட் அப்புறம் அதில் நீதிபதி அமர்வு அப்புறம் சீராய்வு அப்புறம் அரசியல் சாசனம் 10 வருடம் ஆகும அம்மாடி
Quite surprised that how was Court granted permission to conduct June 11 admk meeting and same now cancelled by same court
நியாயமான தீர்ப்பு
Ops dhan admk✌✌✌✌✌
👍👍👍👍👍
இப்போ திரு எடப்பாடி அவர்கள் மனம் உவந்து இதை ஏற்றுக்கொண்டு கட்சியில் களங்கம் ஏற்படுத்திய சி.வி சண்முகம் கேபி முனுசாமி புறா தலையன் ஜெயக்குமார் செல்லூர் ராசு ஆர்பி உதயகுமார் தாசன் செல்லப்பா ராஜேந்திர பாலாஜி நத்தம் விசுவநாதன் மற்றும் பலரை கட்சியிலிருந்து நீக்கி விட்டு இரண்டு பேரும் இணைந்து நன்றாக இந்த கட்சியை வலுப்படுத்தி வரும் காலத்தில் அதிமுகவை நீங்கள் இருவரும் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வாழ்த்துகிறேன்
இனி எடப்பாடி பழனியை மட்டும் நீக்கினால் கட்சி நன்றாக வழு பெறும்....
Good judjement.
Tharmam sathiyam neethi venrathu
இனி அதிமுக இல்லை
Sri mathi enna achu
Ada pongappa......
OPS MASS LEADER
நீதிபதி சரியான முறையில் தீர்ப்பு வழங்கவில்லை.நிர்பந்தத்தின் அடிடிபடையில் தீர்ப்பை வழங்கியுள்ளது
Adi dhool
திரு பழனிச்சாமி அவர்களுக்கு ஏமாற்றம்
💯 THROGI EPS 😉
Sariyana theerppu🌷👍🌷
எப்படி இனிமே நீதிபதி வந்து கட்சியை நடத்துவாரா
எங்க சேலம் மாவட்டம்
பணமெல்லாம் வீனா போச்சி ...!!!
இது நா சொல்ல
என்னோட பக்கத்து வீட்டுகாரன் எடப்பாடில பொண்ணு கட்டிருக்கான்
அவன்தா சொன்னா ...!!!
Tharma yuttham venrathu
நாங்கதான் அப்பவே....... சொன்னோம்ல......... 👍......🤔
Super justice
Puraa Thalaiyan DJ
sema super anna
Super
செத்தான் dj
ஓபிஸ் ❤❤❤
வாழ்த்துகள் பன்னீர்செல்வம் அணி
Modi magic
😂🤣😂😂🤣😂😂😂😂
Ops
---ஜெயக்குமார்
ஜெயகுமார்மற்றும்முணூசாமிஇருவரையும்நீக்கவேண்டும்
எடப்பாடி டெட் பாடி ஆனது
கட்சி செயல் பாடுகள் பற்றி அர்த்த
ராத்திரியில் நீதிமன்றம் விசாரணை நடந்தது இப்பொழுது தீர்ப்பு... !!!
எல்லாம் அவன் செயல்... அனுவின்றி அசையாது....
Aiyya OPS🌱🌱🌱🌱🌱🌱🌱🔥🔥🔥🔥🔥