A Rasa takes on edappadi k palanisami and jayalalitha memorial | DMK | A raja Latest speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #araja #neerthirai #arasa
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 675

  • @arivalagannarayanasamy3785
    @arivalagannarayanasamy3785 3 года назад +69

    அண்ணா,
    அம்மாபாளையம் அறிவழகன்,
    தங்கள் கொள்கை விளக்க உரை அருமை. தளபதிக்கு பக்க பலமாய், திமுக அங்கமாய், கொடுத்த பணி சிறக்க, கொள்கை பரவ , தாங்கள் திறம்பட ஆற்றி வரும் பணி , வாழ்க.

    • @santhanakrishnan.r7204
      @santhanakrishnan.r7204 3 года назад +7

      தளபதியின் தம்பியே தி மு க வின் சிங்கம் அண்ணன ராசா வாழ்க

    • @NithiyakumarNithiyakumar
      @NithiyakumarNithiyakumar 9 месяцев назад +1

      Goodtalkverystrangman I thank

  • @dhanapalm2606
    @dhanapalm2606 3 года назад +107

    உங்கள் பேச்சைக் கேட்பதால் என் சிந்தனை விருட்சமாகிறது. எளிமையான உருவம் தூய்மையான பேச்சு, ஆழமான கருத்துக்கள், அற்புதம் ராசா அவர்களே நன்றி.

    • @boopathyc2775
      @boopathyc2775 3 года назад

      மிகவும் வருந்தம்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 3 года назад +6

      @@boopathyc2775 நீதிதேவதையே நேரில் வந்து ராசாவை பாராட்டினாலும் உங்களுக்கு வருத்தமாக தான் இருக்கும்.

    • @vasanthikothandaraju9740
      @vasanthikothandaraju9740 3 года назад +1

      @@dhanapalm2606 pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @anandpriya592
      @anandpriya592 3 года назад +1

      Anna ungaludan paniyatra vendum

    • @dhanapalm2606
      @dhanapalm2606 3 года назад +2

      @@anandpriya592 தம்பி உங்கள் உணர்வுகளை உளமார வரவேற்கிறேன் நன்றி.

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 года назад +63

    ப்பா என்ன திறமையான பேச்சு மெய் சிலிர்க்க வைத்தது வாழ்க பெரியார் 🙏🔥🎉🔥🎉🎉🔥

  • @shanmugama9224
    @shanmugama9224 3 года назад +10

    மிக பெரிய செய்தியை அறிந்து கொண்டேன் நன்றி மிக அருமை 👍🙏

  • @balachandernatesan152
    @balachandernatesan152 3 года назад +76

    தெளிவான, ஆக்கபூர்வமான, அறிவார்ந்த வீரம் மிக்க பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரா

    • @mohanwatch7014
      @mohanwatch7014 3 года назад

      Rasaa voda pirappu pathi therunjutu pesuna parava illai YETCHAKALAI YELLAM YENNAMA PESUDHU

    • @GajapathySanthi
      @GajapathySanthi Год назад

      66yyyyyyyyyyyyyyyyyyyyyyyy tu y6yuyyy6yyy6yyyyyy ra apoprayash

    • @jacobjake-ly3qt
      @jacobjake-ly3qt Год назад

      L
      L
      L
      L
      P
      Lp

  • @epilogueish
    @epilogueish 3 года назад +85

    தீ பறக்கும் பேச்சு..அனல் தெறிக்கும் கருத்துக்கள்..வாழ்க திரு ராஜா அவர்கள்!!

  • @MrAshokan31
    @MrAshokan31 3 года назад +17

    நேர்த்தியான தெளிவான தைரியமான பேச்சு....வாழ்த்துக்கள் ராசா அவர்களுக்கு

    • @palaniappanr9744
      @palaniappanr9744 3 года назад

      ராஜாவின் பேச்சு மிகவும் தெளிவாகவும் உண்மையான தா க வும் இருந்தது
      பேச்சில் சில இடங்களில் தடுமாறி வார்த்தைகள் சரியில்லாமல் இருக்கிறது தங்கள் பேச்சு சிறிது கவனமாக இருக்கவும்

  • @mohamedzakiria1727
    @mohamedzakiria1727 3 года назад +7

    இளைஞா்கள் எந்த கட்சியில் இருந்தாலும், இவருடைய பேச்சை கேட்டு பாருங்கள். நமது வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். அருமையான பேச்சு.

  • @palaniswamyp8302
    @palaniswamyp8302 3 года назад +36

    ஆ ராசா வின் அரசியல் அறிவு இவர் இன்னொரு கலைஞர் நான் இவருடைய சமூகத்தை சேர்ந்த வன் என்பதிலும் எங்கள் நீலகிரி மாவட்டம் MP என்பதிலும் பெருமை அடைகிறேன்

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 года назад +2

    நன்றி வாழ்த்துகள்

  • @beemankarnan6890
    @beemankarnan6890 Год назад +3

    அறிவுபெட்டகமே அண்ணா மகிழ்ச்சி

  • @christudossp6787
    @christudossp6787 3 года назад +38

    என்ன அறிவு யப்பா Super Sir.God bless you

  • @seenivasanramakrishnan4357
    @seenivasanramakrishnan4357 3 года назад +86

    இன்னொரு அண்ணாதுரை திமுகவில் தற்போதும் இருக்கிறார்!

    • @rickytanga359
      @rickytanga359 3 года назад +2

      NEET க்கு நளினி சிதம்பரம் கேஸ் போட்ட போது.....நீ உன்ன் கட்சி என்ன புடுங்கிச்சு.....
      💥💥💥💥💥💥💥💥

    • @seenivasanramakrishnan4357
      @seenivasanramakrishnan4357 3 года назад +5

      @@rickytanga359 ஞானசூனியம் நளினி சிதம்பரம் வழக்கு போடல வழக்காடுனாங்க... அப்போ தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு இருந்தது...

    • @theroadies777
      @theroadies777 3 года назад

      @@seenivasanramakrishnan4357 inta rendukum ena difference?

    • @seenivasanramakrishnan4357
      @seenivasanramakrishnan4357 3 года назад

      @@theroadies777 எந்த ரெண்டு ராஜா

    • @theroadies777
      @theroadies777 3 года назад

      @@seenivasanramakrishnan4357 padicha la raja, ada tan rasa

  • @chandrasekaran6670
    @chandrasekaran6670 3 года назад +30

    திரு.ஆ.ராசா அவர்களை தமிழகம் முழுவதும் திமுக கொள்கைகளை பரப்ப அனுப்ப வேண்டும்.திமுக தலைமை ஆவன செய்ய வேண்டும்.

  • @moorthibalaji4472
    @moorthibalaji4472 3 года назад +31

    ஆ.ராஜா அண்ணா தினமும் உங்களின் கதிர்விச்சிக்கு நிகரான உரை தினமும் எதிர்பார்க்கிரோம் வாழ்க திராவிடம் வளர்க தி.மு.க

    • @vijaykumarsigamani1154
      @vijaykumarsigamani1154 3 года назад +1

      ராஜாவின் பேச்சு அரசியல் அறிவு மிக்கது. வரலாற்றில் இடம் பெறும் பேச்சுக்கள் ஆகும்.

  • @asteenmala1783
    @asteenmala1783 3 года назад +50

    Hi sir good speach

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 3 года назад +63

    ராசா பேசும் ஒரு நிமிட பேச்சை எடப்பாடி யால் ஆயுளுக்கும் பேச முடியாது... அற்ப னுக்கு வாழ்வு வந்த கதை தான் எடப்பாடியின் ஆட்டம்..

    • @dinelc8283
      @dinelc8283 3 года назад +7

      உண்மை. ஆ. ராசா அவர்கள் ஒரு அரசியல் பல்கலைக் கழகம்

    • @kartikrajasekar9539
      @kartikrajasekar9539 3 года назад +4

      Ivarai dmk thalaivarakanum

  • @trengarajtrraj7558
    @trengarajtrraj7558 Год назад +2

    அய்யா உங்களை நான் என் வாழ்நாளில் ஒரு தடவையாவது நான் நேரில் பார்த்து பேச ஆசை

  • @rajapg8696
    @rajapg8696 3 года назад +70

    திமுகவில் முன்னே மாதிரி பேச்சாளர்கள் இல்லயே என்ற கவலை..உங்கள் பேச்சை கேட்கும் போது போய் விடுகிறது..

    • @sathishabde5141
      @sathishabde5141 3 года назад +3

      True...

    • @Thalapathy_Dhoni7
      @Thalapathy_Dhoni7 3 года назад

      Seri rasa sunniya ooombu😂😂😂

    • @sathishabde5141
      @sathishabde5141 3 года назад +1

      உங்கள் வேலையை நீங்களே பாருங்கள் அடுத்தவரை பார்க்க சொல்லாதீர்கள்..

  • @putugainanban7
    @putugainanban7 2 года назад +3

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பேச்சு
    தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளம் தலைமுறையினரும் கேட்க வேண்டிய பேச்சு 🙏

    • @soundharrajan8827
      @soundharrajan8827 Год назад +1

      உண்மை

    • @soundharrajan8827
      @soundharrajan8827 Год назад

      அருமையான உரை. தெரியாத விஷயங்களை தெரியப்படுத்திய. ஆ ராசா அவர்களுக்கு. எனது வணக்கத்தை வாழ்க்கையில் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 3 года назад +20

    "மோடி பேசும் இங்கிலீஷில் நான் குற்றம் கண்டு பிடிப்பேன்" அருமை..... அருமை..... அண்ணே போட்டு வெளுக்கரீங்க. பாரட்டுக்கள்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 8 месяцев назад

      யாரு சொன்னா..இங்கிலீஷ்..ன்னு..?'பின்னே'? "ஹிந்திலிஷ்"!

  • @mohamedsheriff2911
    @mohamedsheriff2911 3 года назад +44

    ஒரு மனிதன் அரசியல்வாதியாக ஆக வேண்டுமென்றால் ஒருமுறையாவது ஆர் ராஜா பேசிய இந்த பேச்சை கேட்க வேண்டும்

  • @sulthanalaudeen7923
    @sulthanalaudeen7923 3 года назад +34

    அருமையான பதிவு

  • @vbssparks6548
    @vbssparks6548 3 года назад +21

    திராவிட முன்னேற்றக் கழகம் அசுர பலத்துடன் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் அரியணை அமரும்

  • @tsaravanantsaravanan6394
    @tsaravanantsaravanan6394 3 года назад +13

    Super Sir mesmerizing speech

  • @jrajesh11
    @jrajesh11 3 года назад +11

    Yes A Raja communication is very clear both in Tamizh and English !

  • @sureshnarayan9856
    @sureshnarayan9856 3 года назад +26

    RAJA SIR ALWAYS U ROCK..KEEP UP. DMK WILL WIN ALL 234 SEATS

  • @bharathm6502
    @bharathm6502 2 года назад +2

    உங்களின் அறிவார்ந்த
    பேச்சால் என் உள்ளம் உருகுதய்யா ராசா ராசா

  • @ansarulhuq4012
    @ansarulhuq4012 3 года назад +14

    R. Raja talking really super. 24 hrs with out sleeping can be watch his speech

  • @kadarabubakar4861
    @kadarabubakar4861 3 года назад +8

    Very good speech 👌

  • @rksb6261
    @rksb6261 3 года назад +9

    What an amazing Speech this is! Raja Sir.. Great! 👍😘🙏 Thanks to Neerthirai!!

  • @josephvictor4042
    @josephvictor4042 Год назад +1

    ராசா உங்களை போன்று கழக உடன் பிறப்பு கள் பேச்சு தமிழ்நாடு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். எடப்பாடி எதையும் டிவியில் பார்த்து தான் தெரிந்து கொள்வார். அவர் முதல்வராக இருந்ததை கூட டிவி யில் பார்த்து அறிந்து கொண்டார்.

  • @prabur7671
    @prabur7671 3 года назад +15

    Super sir

  • @jagansingaravel6279
    @jagansingaravel6279 3 года назад +2

    கழகத்தின் துணை செயலாளர் அண்ணன் R.ராசா அவர்களின் மேடை பேச்சை நான் நேரில் கண்டேன். அருமை அற்புதமான பேசினார். நான் 7 வது துனண செயலாளர் ஆவடி கிழக்கு மாநகரம் பலர் பேசும் போது சில பெண்கள் நேரம் போக எழுந்து சென்று விடுவார்கள் .ஆனால் நான் ராசா அவர்கள் பேச பேச ஒருவர் கூட எழந்து செல்லவில்லை. அண்ணன் ராசா மொழி போர் தியாகிகன் தின நாளின் அன்புடன் அழைத்து வந்த எங்கள் திருவள்ளுர் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் சா.மு. நாசர் அவர்களுக்கு நன்றி, நன்றி அண்ணன் ராசா அவர்ளுக்கு திமுக வில் பல வாய்ப்பு இருக்கிறது வாழ்க அண்ணன் R.ராஜா வாழ்த்துகிறேன். வாங்குகிறேன்.
    முல்லை
    S. ஜெகன் MA, DEEE
    துணை செயலாளர்
    7 வது வார்டு திமுக
    ஆவடி கிழக்கு மாநகரம்
    திருவள்ளுர் மத்திய மாவட்டம்

  • @vijaybabu11
    @vijaybabu11 3 года назад +14

    This is one of the finest speech by raja

    • @sivananthan3101
      @sivananthan3101 3 года назад +1

      1of the biggest thief speech in 2021 .this bloody bustard 2g case only reason for congress death in 2014 .😡😡😡😡 cannot wake up until now .

    • @சோசு
      @சோசு 3 года назад

      yes..is he talent?

    • @antosujin7209
      @antosujin7209 2 года назад

      Weadmireyourspeechsirwepruodtobeatamilian

  • @gandhiarulapan6125
    @gandhiarulapan6125 3 года назад +5

    கழகத்தின் விடிவெள்ளி நட்சத்திரம் அ.ராஜா வாழ்த்துக்கள்

  • @elanammsi7833
    @elanammsi7833 8 месяцев назад +1

    Great great great Raja sir.
    Please continue this effort ,!!!!!

  • @chandrapushpama5749
    @chandrapushpama5749 2 года назад +1

    A Raja speech is very nice I like very much

  • @kuppukuppureema2173
    @kuppukuppureema2173 3 года назад +13

    Mind blowing speech sir 🙏

  • @arivuselvan2260
    @arivuselvan2260 3 года назад +5

    சிறப்புமிகு உரை...வரலாற்று பதிவுகள் பலவற்றை அறியமுடிகிறது...அறிவு தீப்பந்தம் ஏற்றுகிறார் அண்ணன் ஆ.இராசா அவர்கள்..திராவிடம் வெல்லும்!திராவிடத்தால் எழுந்தோம்...

    • @harililadas1694
      @harililadas1694 3 года назад

      When people like you worship the 2 G hero TN will go to dark medieval age. Wake up in life and fight for your rights than blindly following guys like Raja who looted the nation's wealth.

  • @dinelc8283
    @dinelc8283 3 года назад +49

    அப்பப்ப ராசாவிடம் செருப்படி வாங்காவிட்டால் எடப்பாடிக்குத் தூக்கம் வராது போல

    • @balasubramaniansethumadhav3637
      @balasubramaniansethumadhav3637 3 года назад +1

      Yenda Neenga than 56 inch.. Nu soliringa... Surathi sooran nu soliringa.. China nu solungalane... Peengalah pollachilah vaichu seithu video yetuthu, biryani aanda thirutu... Chicken rice amitshah.. Lollaparu... Egathalah paru.... Vitulah yaravathu arasiyal therinchavana kotituva.... Poooo

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 8 месяцев назад

      ஹி..ஹி...ஹி...நமக்கு பழகிபோச்சுண்ணே..!

  • @mpons4549
    @mpons4549 3 года назад +5

    அருமையிலும் அருமை அண்ணா...

  • @kannang9695
    @kannang9695 3 года назад +61

    எவனாவது அதிமுக. வில்
    பேசமுடியுமாடா. இந்தமாதிரி

    • @seenivasanramakrishnan4357
      @seenivasanramakrishnan4357 3 года назад +7

      தமிழகத்தின் விடிவெள்ளி ராஜேந்திர பாலாஜி இருக்காரு ஹா ஹா ஹா

    • @BrightStarchannel
      @BrightStarchannel 3 года назад

      NTK irukku bro...

    • @ragavansundaram4326
      @ragavansundaram4326 3 года назад

      Nalanthara tharamthalntha speech

    • @seenivasanramakrishnan4357
      @seenivasanramakrishnan4357 3 года назад +2

      @@ragavansundaram4326 கண்டுபிடிச்சுட்டாருப்பா சுப்புடு

    • @shagulhameed1825
      @shagulhameed1825 3 года назад

      எங்க அண்ண சீமான் சும்மா தெறிக்க விடுவாப்ல

  • @thevendhiarnraju701
    @thevendhiarnraju701 3 года назад +3

    Excellent speech

  • @kalaijothi350
    @kalaijothi350 3 года назад +1

    Very nice speach sir god bless you sir

  • @nidhishankarlingam1982
    @nidhishankarlingam1982 3 года назад +11

    கலைஞர் அவர்களின் பேச்சிற்கு நிகரான பேச்சு வாழ்த்துக்கள் அன்னன்

  • @jothibasu7996
    @jothibasu7996 3 года назад +4

    அற்புத உரை வாழ்த்துக்கள் சார் 👍

  • @dinelc8283
    @dinelc8283 3 года назад +44

    ஆனாலும் உங்களால் நம்ம செல்லூரார் திண்டுக்கல் சீனிவாசன் ராஜேந்திரபாலாஜி மாதிரி பேச முடியாதுங்க

    • @tv-wf5kv
      @tv-wf5kv 3 года назад +1

      ஏன் ஸ்ராலின் விட்டுட்டியல்

    • @karthickcc-iv2jj
      @karthickcc-iv2jj 3 года назад +1

      😂😂

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 3 года назад +2

      @@tv-wf5kv டேய் ஸ்டாலின் நல்லா பேசறாப்ப்ல

    • @manidk3107
      @manidk3107 3 года назад +2

      சரி தான் . செல்லூர் ராஜேந்திர பாலாஜி போல கீழ் தரமாக பேச முடியாது தான் . ஆ ராசா வின் தரமே தனி தரம், உயர்ந்த தரம் .

    • @anithasaran9764
      @anithasaran9764 3 года назад

      @@manidk3107 yes correct

  • @rajendranrajendran4432
    @rajendranrajendran4432 3 года назад +2

    Super speech raja Sir. God bless you.

    • @aruldosssengole8378
      @aruldosssengole8378 3 года назад

      நம்பமுடியாத நிதர்சனமான உண்மையை இவ்வளவு தெளிவாக உணர்த்திய தங்களுக்கு எனது நன்றி வாழ்த்துக்கள் . அற்புதம், வாழ்க, பல்லாண்டு, பல்லாண்டு.

  • @patriciaak4012
    @patriciaak4012 3 года назад +13

    Again super speech.

  • @AbdulLatif-rd7zz
    @AbdulLatif-rd7zz 2 года назад +1

    தெரியாத ஒரு வரலாறு மற்றும் பாரம்பரியங்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன ராஜா வை பாராட்டுகின்றேன் ஒரு வரலாறு உண்டு என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இன்றைய நிலையில் உள்ள இலைஞ்சர்களை தெரிந்து கொள்ள வேண்டியவை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @mathvananmathivanan.9865
    @mathvananmathivanan.9865 3 года назад +2

    அண்ணா, நீங்கள் நல்ல அறிவாளி, நல்ல திறமைசாலி, சமீபகாலமாக நீங்கள் ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசும்போது சில அநாகரீக மற்றும் சில தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள் அது நல்லதல்ல , பேச்சில் கவனத்வைத்து நிதானத்தோடு தொடருங்கள், அங்க அப்பத்தாள் அடிக்கடி ஒரு சொலவடை சொல்லும்,
    'கிலலோ...கிலலோ... என்று சத்தம் கொடுப்பவன் கூடச்சேந்து குதிக்கமாட்டான்' என்று...
    -- வாழ்த்துகள்!

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 8 месяцев назад

      தலையணையே மீலே வச்சு ..குத்தறான்..!

  • @user-hb1cp9oy7m
    @user-hb1cp9oy7m 3 года назад +12

    Arumai 😀

  • @rajendranrajendran4432
    @rajendranrajendran4432 3 года назад +2

    தைரியமான பேச்சு. வாழ்த்துகள். அண்ணா.

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 3 года назад +3

    உங்கள் பேச்சு அண்ணா பெரியார் கலைஞர் இவர்களின் கலவை

  • @kasimhanif7557
    @kasimhanif7557 3 года назад +7

    இவரை போன்று தெளிவா பேசு கூடியவர்கள்
    திராவிட முன்னேற்றம் கழகம்
    வேறு எந்த கட்சியிலும் இல்லை

  • @sivashankar8384
    @sivashankar8384 2 года назад +1

    மிக மிக அருமை பண்பாடு ஒழுக்கம் எல்லாம் மாஸ் மாஸ் செம மாஸ் வாழ்க வளமுடன்

  • @selvaperia8512
    @selvaperia8512 3 года назад +9

    Outstanding and excellent speech by A. Rasa. Winning of DMK , not even God can stop.

  • @mohamedsheriff2911
    @mohamedsheriff2911 3 года назад +8

    அருமையான பேச்சு ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @putham8391
    @putham8391 3 года назад +2

    அருமையான பேச்சு அண்ணா

  • @kannang9695
    @kannang9695 3 года назад +20

    இவளவவு அறிவா நம்பமுடியளை. சாமி. ராசா
    மாஸ்

  • @rajamanirajamani1255
    @rajamanirajamani1255 2 года назад +1

    Very great speech❤❤❤

  • @bashirrahmath2629
    @bashirrahmath2629 3 года назад +12

    engal super annan. .a.rasa

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr 3 года назад +7

    ராசான்னா சும்மாவா
    எங்க ராசா ராசா தான்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @satchin5724
    @satchin5724 Год назад

    Very talented person raja. Having good knowledge. Appreciate his speech. Very proud for TN.

  • @kbalars
    @kbalars 3 года назад +49

    ராசா நீங்க என்றுமே ராசா தான்...... பட்டைய கிளப்பிட்டீங்க...

  • @duraijose9133
    @duraijose9133 3 года назад +2

    Sir👌

  • @paramasivamvijay1255
    @paramasivamvijay1255 2 года назад +1

    Supper Raja sir

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 9 месяцев назад

    Supper speech congratulations A Raja Sir

  • @venkateshjain4550
    @venkateshjain4550 3 года назад +2

    Good speach thalaiva

  • @haridossharidoss5229
    @haridossharidoss5229 3 года назад +12

    நாம் கடந்துவந்த பாதையை..எதிர்காலத்தை .கவனத்தில்
    கொள்ளவேன்டிய தருணம்.தமிழ்
    மக்கள்சிந்திக்க வேன்டிய.கட்டாயம் நாம்.கடசிமூச்சி நிக்கும்வரை.
    தமிழ் மொழியைகாப்போம்..

  • @nallamuthu6883
    @nallamuthu6883 3 года назад +1

    Very Good speach

  • @thewoodsmusic1544
    @thewoodsmusic1544 3 года назад +7

    ஐயா திரு பெ. மணியரசன் அவர்கள் கவனிக்க வேண்டும்.

  • @Ramachandran-xx1xn
    @Ramachandran-xx1xn Год назад

    Tholar mr.Raja Mp veryGood takes i warm welcome that speach by Ramachandiran erode

  • @varisenthil9453
    @varisenthil9453 3 года назад +1

    Good speech

  • @kumarg3022
    @kumarg3022 3 года назад +7

    He is perfect suit for parliamentary commity leader.

  • @kannang9695
    @kannang9695 3 года назад +5

    வாழ்த்துக்கள் மாஸ் மாஸ்

  • @prem9076
    @prem9076 3 года назад +2

    Mass speech

  • @pandiammalsheela6807
    @pandiammalsheela6807 3 года назад +2

    Kazhainger-n petchu vasanai 'and the love of Tamil with you Raja. God bless you. Valarha Tamil and our Tamil nadu.

  • @அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்

    மண்டபம் இராமநாதபுரம் மாவட்டம் தகவல் தொழில்நுட்ப அணி. அண்ணன் ராசா அவர்களின் அற்புதமான அறிவார்ந்த பேச்சாற்றல் பெரியார் அண்ணா கலைஞர் போன்றவர்களின் வளர்ப்பு. திமுக வின் சாதனைகள்

  • @vickyvimal8866
    @vickyvimal8866 3 года назад +1

    Vera Levl speech thalaiva

  • @karthickj1014
    @karthickj1014 3 года назад +9

    Good speech 👌👌👌

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Год назад +1

    கொடநாடு கள்ளக்குரிச்சி வழக்குளை விசாரித்தால் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் தமிழ்மக்களின் எதிர்பார்க்கிறார்கள்

  • @justindotin
    @justindotin 3 года назад +4

    A Raza You always rock.Today you decimated ADMK and BJP.

    • @sivananthan3101
      @sivananthan3101 3 года назад

      Hope he never go jail because 2g case 😂😂😂😂🤣🤣🤣🤣🤣

    • @justindotin
      @justindotin 3 года назад

      @@sivananthan3101 You need not worry. You should read his book about 2G and read newspapers and articles about 2G.More than that read 2G judgement.

  • @yasminbanubobby988
    @yasminbanubobby988 3 года назад +2

    Excellent explanation sir....

  • @ees8640
    @ees8640 2 года назад +1

    Excellent presentations 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻.Hats off

  • @senthilprabu6080
    @senthilprabu6080 3 года назад +5

    திமுக கருத்து பேச்சுக்கு நிகர் தி மு க மட்டும் தான்

  • @radhakrishnansundram9370
    @radhakrishnansundram9370 3 года назад +12

    இந்தவரலாற்றை அதிமுகா வில் யாராவது சொல்லியிருக்கிறார்களா?

  • @chandranc.chandranavnashi4530
    @chandranc.chandranavnashi4530 3 года назад +20

    தமிழ்நாட்டின்முதல்மண்ணன்

    • @logunathan4252
      @logunathan4252 3 года назад

      Sunni mannan

    • @chandranc.chandranavnashi4530
      @chandranc.chandranavnashi4530 3 года назад

      @@logunathan4252 உங்களுக்குஅதுதான்தெரியும்அண்ணாஅவர்கள்தமிழ்நாட்டிமுதல்அமைச்சர்ஆகவில்லையென்றால்நீங்களும்நானும் மனிதனாஇருக்கமாட்டோம்எதையுதாங்கும்இதயம்நம்கிட்டேஇருக்கிறதுமுட்டால்கள்கூட்டத்தில்இருந்தால்ஆசனவாயின்நினைப்புதான்வரும்

    • @vethak7090
      @vethak7090 3 года назад

      VG

  • @abdulsamath6259
    @abdulsamath6259 9 месяцев назад

    ஆற்றல் மிக்க வீறுகொண்ட துடிப்பாறறல் உள்ள நட்சத்திர நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணார் ஆ இராசா‌ அவர்களின் கம்பீர‌மான வீறுகொண்ட பேச்சாள் அரங்கமே அதிரவைத்த அண்ணார் அவர்களின் பனி மேன்மேலும் வளர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என அன்புடன் வாழ்த்தும் அப்துல் சமது அவிநாசி
    🖤❤️🖤❤️🌄🖤❤️🖤❤️

  • @kannathurai2967
    @kannathurai2967 3 года назад +1

    Because of the person like u Tami language and Tamil society is still alive. Ur speech itself proves that u r disciple of Periyar ,Anna and Kalaniger.

  • @vinothasubramani413
    @vinothasubramani413 3 года назад +2

    Thalaiva en singama rasa nee always mass

  • @anandhanandhanandhanandh3576
    @anandhanandhanandhanandh3576 3 года назад +1

    Great speak raja....

  • @saamyp5026
    @saamyp5026 3 года назад +2

    Vera level sir

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 3 года назад +8

    bold man, bold speech. we are happy to hold such a bold man in dmk party

  • @truthonlytruth8760
    @truthonlytruth8760 3 года назад +6

    சபாஷ் I like this speech. எடுபுடி இந்த சவாலை சந்திக்க தயாராக?

  • @azambasha3164
    @azambasha3164 3 года назад +2

    Super super 👏👏👏👏

  • @msubashini909
    @msubashini909 3 года назад +42

    DMK will win

    • @mavrrrany5509
      @mavrrrany5509 3 года назад

      பூல சப்பு

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 года назад +1

      Maiyra kooda pudunga mudiyathu dmk admk Nam Tamizar than aachiku varum 2021-il

    • @sakthivels26
      @sakthivels26 3 года назад +1

      @@vijaykumarramaswamy7464 yennada sollavara naye . next 15 years tn cm m.k.stalin🌋👈👍

    • @sakthivels26
      @sakthivels26 3 года назад

      next 15 years tn cm m.k.stalin🌋👈👍

    • @mavrrrany5509
      @mavrrrany5509 3 года назад

      @@sakthivels26 உன் அப்பா சுடலை மாடன் செத்துருவாண்டா

  • @prabhui6079
    @prabhui6079 3 года назад +2

    super

  • @kooluchamyv9011
    @kooluchamyv9011 3 года назад +1

    சூப்பரான பேச்சு